🌎🌍🌏சகஸ்ராரச் சக்கரம்🌎🌍🌏

 

🌎🌍🌏சகஸ்ராரச் சக்கரம்🌎🌍🌏


சகஸ்ராரச் சக்கரம் உச்சந்தலையில் உள்ளது. இது சக்கரங்களுக்கெல்லாம் இளவரசி! (Queen of all chakras) எல்லாம் சக்கரங்களையும் இயக்குகின்ற சக்தி இந்தச் சக்கரத் திற்கு இருப்பதால் இது உச்சந்தலையில் உள்ளது.

பீனியல் சுரப்பியோடு அதாவது நாளமில்லா சுரப்பியோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் இந்தச் சக்கரம்
நன்றி உணர்வோடு சம்பந்தப்பட்டது.

சமஸ்கிருதத்தில் “சகஸ்ராரா" என்றால், ஆயிரம் இதழ் களையுடைய” என்று பொருள். இந்தச் சக்கரம் தூண்டப் படும்போது (Activate), ஆயிரம் இதழ்களை உடைய தாமரை மலர்வதால், இந்தச் சக்கரத்திற்கு இப்பெயர்...!

இந்தச் சக்கரம் எதனால் அடைபடுகிறது?

நன்றிஉணர்வு (Gratitude) இல்லாத போதும், திருப்தி (Discontent) என்கிற எண்ணமே இல்லாத போதும் இந்தச் சக்கரம் அடைப்பட்டு விடுகிறது.

எதனால் இது மலர்கிறது...? 

நன்றி உணர்வினாலும், திருப்தி
யினாலும் இது மலர்கிறது.

இந்தச் சக்கரத்திற்கு உரிய தியானம் "சகஸ்ரார தியானம்". இஸ்லாம் மதத்தில் இருக்கின்ற சூஃபி தத்துவத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக் கிறது.

சகஸ்ராரச் சக்கரம் அடைபடுவதால் ஏற்படும் நோய்கள்:

மூளைபக்கவாதம் (Cerebral palsy), மன அழுத்தம் (De- pression), ஆரோக்கியக் குறைவு, தலைச்சுற்றல், தூக்கமின்மை


Insominia) எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது (Bore- dom).

பொதுவாகவே நாம் நன்றி சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளெல்லாம் வயலில் பாடுபட்டு உழைக்கிறானே விவசாயி, அவனது உழைப்பால் உருவாகின்றதே உணவு. அவனுக்கு நன்றி சொல்லுகிறோமா...? இல்லை...

நாம் அணிகின்ற ஆடையை நெய்கின்றானே நெசவாளி... அவனுக்கு என்றாவது நன்றி சொல்லி இருக்கிறோமா...? இல்லை.

ஒரு சாதாரண குண்டூசியில் இருந்து, நாம் சாப்பிடும் உணவு வரை எத்தனை பேர்கள் அவை நம் கைக்குக் கிடைப்பதற்காக... தங்கள் ரத்தத்தையும், சக்தியையும், வியர்வையையும் உழைப்பாக்கியிருக்கிறார்கள்?

காசு கொடுத்துத்தானே வாங்கினோம் என்று சொல்ல லாம். அது அவர்களின் உழைப்புக்கு ஈடாகுமா...? நிச்சயம் ஈடாகாது. பணம் இவர்களுக்கு ஈடல்ல; நன்றி

உணர்வுதான் ஈடாகும்.

இரவு படுக்கச் செல்லும்போது, இவர்களுக்கு நன்றி சொல்லிப் பாருங்கள். நம் வாழ்க்கை நன்றாக இருக்கும். நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஒன்று

போதும், நாம் வாழ்க்கையில் உயர்வதற்கு...! நம் கை, கால் உடலுறுப்புகள் வேலை செய்வதற்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா...?

உங்கள் உடம்பிலுள்ள ஒவ்வொரு பாகத்தையும் அன்புடன் தொட்டு வாழ்க்கையின் பல பாகங்களை அனுபவிக்க சாத்தியப்படுத்தியதற்காக அந்தந்த பகுதிக்கு நன்றி கூறுங்கள்.

நம் உறுப்புகளுக்கு நன்றி சொன்னால், அவைகள் நம்மிடம் பேசும். காரணம், நம் எண்ணங்கள் மிகவும் வலிமை யானது!

ஒவ்வொரு விஷயத்திலும் கடவுளிடம் நாம் நன்றியுணர் வோடு இருந்தால், இந்த பிரபஞ்ச சக்தி நம்மை மடியிலே
உட்கார்த்தி வைத்துப் பாதுகாக்கும். நம்மைப் படைத்து

(Care) எடுக்கிற இந்த பிரபஞ்ச சக்தி மீது நமக்கு ஆழ்ந்த

நன்றியுணர்வு வரவேண்டும். அந்த நன்றியுணர்வே பிரார்த்தனையாகிவிடும். விரலுக்கு மோதிரம் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொள்கிறோமே தவிர, அழகான விரல்களைப் படைத்த நமது

இறைவனுக்கு நன்றி சொல்வதில்லை.

விபரம் தெரிந்த நாள் முதலே வெளியே கேட்டு பழகிய நாம்... உள்ளே உள்ளத்தால் நன்றி சொல்ல மறந்துவிட்டோம்.

வாழ்க்கையில் நமக்கு எது கிடைத்தாலும் போதும் என்கிற திருப்தியே இருப்பதில்லை. மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். "அடுத்தது என்ன?..." அடுத்தது என்ன?” என்னும் மனோபாவத்திலேயே வாழ்ந்து கொண் டிருப்பதால்தான், நம்மால் நன்றியுணர்வுடன் இருக்க முடியவில்லை.

திருப்தி இல்லாதபோது நமக்குக் கிடைக்கும் பொருளின் மதிப்பை நாம் உணர்வதில்லை.

ரமண மகரிஷி மிக அழகாக சொல்வார்:

கிடைக்கும் முன் கடுகே ஆனாலும் மலையாக்கிக் காண்பித்து கிடைத்தபின் மலையே ஆனாலும் கடுகாக்கிக் காட்டும் மாயமனம்.

அதாவது கடுகு போன்று ஒரு சிறிய பொருள்... கிடைப் பதற்கு முன்பு அது மிகப் பெரிய மலைபோல் தோன்றுமாம். அதுவே மலை போன்ற அந்தப் பொருள் கிடைத்தவுடன், சிறு கடுகு போல் தோன்றுமாம்...! மடமனம்...!

எதையும் சந்தோஷமாக அனுபவிக்க உதவும் ஒரு அருமையான உணர்வுதான் நன்றி உணர்வு...! வாழ்க்கையில் இயற்கை நமக்கு எல்லா விஷயங்களையும் அளித்தாலும் கூட, திருப்தி இல்லாமையே நம்மில் பலரிடம் இருக்கிறது!

ஆழமான உணர்வை உணரும் போது ஒவ்வொரு கணமும் நீங்கள் தியானத்தில்தான் இருக்கிறீர்கள். நன்றியுணர்வு பிரார்த்தனையாகிவிடும் போதும், குருவுடனான உண்மையான உறவு ஆரம்பிக்கும்.

நாம் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும் போது, நமது வாழ்க்கையின் மதிப்பை புரிந்துகொள்வோம். நன்றி சொல்வதனால் வாழ்க்கை மலர்ந்துவிடும்.

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துவிடும். நன்றி ஒன்றுதான்

வாழ்க்கையில் ஆனந்தத்தை உருவாக்கும்.

நம்மை பெற்ற தாய்-தந்தைக்கும், சிறுவயதில் நம்மை பாராட்டி வளர்த்த சொந்த பந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், நமக்கு கல்வி புகட்டிய ஆசிரியரையும் நினைத்து அவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறோமோ? எத்தனை பேர் பெற்றவர்களை அனாதை விடுதிகளிலும், முதியோர் இல்லங்களிலும் சேர்த்துவிட்டிருக்கின்றனர்.

தாய் நமக்கு தெய்வம்.

தந்தை நமக்கு தெய்வம். குரு நமக்கு தெய்வம்.

இது நன்றி சொல்லக்கூடிய தருணம்...! தலையாய

தருணம்...! இந்த "சகஸ்ரார தியானம்" மனிதகுலம் மறந்து போன ஒன்றை நினைவுப்படுத்தும் அற்புதமான தியான முறை. இந்த தியானம் நமது பீனியல் சுரப்பியை சுரக்கச் செய்து முகத்தை பொலிவடைய செய்யும்.


இந்தச் சக்கரத்திற்குள் எங்கும் நிறைந்து ஆகாய வடிவமாய் நிவசித்துக் கொண்டிருப்பவர் பரமாத்மா.

மூச்சானது ஆக்ஞா சக்கரத்திற்குள் இருக்கும் ஈஸ்வர னின் பசியை தணித்துவிட்டு, பிறகு அங்கிருந்து சகஸ்ராரம் என்னும் ஏழாவது சக்கரத்திலிருக்கும் பசியைத் தணிக்கச் செய்ய, காலை 4 மணி 54 நிமிஷம் முதல் 6 மணி வரையில் ஸஹஸ்ரம் அதாவது 1000 மூச்சுகளால் தணிக்கச் செய்து விட்டு... மறுபடியும் மறுநாள் காலையில் முன்பு நாம் குறிப்பிட்டிருந்தபடி, மூலாதாரத்தில் இருக்கும் விக்னேசு வரருடைய பசியைத் தணிக்கச் சென்றுவிடும்.

இவ்விதமாய் 7 சக்கரங்களிலும் இருக்கும் ஏழு தேவதை களின் பசியைத் தினந்தோறும் நாம் கடந்த அத்தியாயங் களில் சொல்லிய கணக்கைப் போல் மூச்சானது சென்று கொண்டு, இதன் மூலம் நம்முடைய ஆயுளைக் காட்டி. கொண்டு வருகிறது.

ஓம்...

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘