🌎🌍🌏.ஆக்ஞா சக்கரம்🌎🌍🌏

 

🌎🌍🌏ஆக்ஞா சக்கரம்🌎🌍🌏


''ஆக்ஞ' சக்கரமானது இருபுருவங்களுக்கு மத்தியில்
அமைந்துள்ளது. சக்கரங்களுக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்கக் கூடியது இது (King of all chakras). ஆக்ஞா சக்கரம் அமைந்துள்ள இடம் வாரணாசி,

“வாரணாசி” என்றால் காசியிலுள்ள நகரத்தின் பெயர் என்றுநினைத்து விடாதீர்கள்.

“வருணா”, “அசி" என்னும் இரு நதிகள் சேருமிடம் அந்த வாரணாசி. இங்கே 'வாரணம்' என்றால் இருபுருவங்கள்; 'நாசி' என்றால் மூக்கு, வாரணா என்னும் இருபுருவங்கள் நாசி யாகிய மூக்கை சந்திக்குமிடம் இந்த வாரணாசி!

'ஆக்ஞா' என்றால் ‘சங்கல்பம்' என்று பொருள். சமஸ்கிருதத்தில் 'ஆக்ஞா' என்றால் ஆணை அல்லது 'உத்தரவு' என்று பொருள்.

இந்த ஆக்ஞா சக்கரம் இருக்குமிடம் புராணங்களில் ‘மூன்றாவது கண்' (Third Eye) என்றும் கூறப்படுகிறது. இந்தச் சக்கரம் கீழ்வரும் குணங்களால் அடைபடுகிறது.

(1) 'நான் என்னும் அகங்காரத்தினால்... கடுமைத்தனத்தால். 

(2) கோணல் பார்வையும், குறுக்குப் புத்தியும் இருக்கும்போது,

(3) சீரியஸாக இருக்கும் போது...

(4) கோபத்தை வெளிப்படுத்தும் போது...

(5) அவசரத்தில் இருக்கும் போது.

இந்தச் சக்கரம் எதனால் மலருகிறது?

எளிமைத்துவம் ஹாஸ்யம் (சிரிப்பு) இவைகளால் சரளத் தன்மையோடு... இனிமைத்துவத்துடன் இருந்தால் ஆக்ஞா சக்கரம் மலரும். டென்ஷன் - இந்தச் சக்கரத்திற்கு தடைகல். எளிமை

திறவுகோல்.

இந்த ஒரு சக்கரத்திற்கு மட்டும் 2000 தியான முறைகள் உள்ளன. உலகத்திலுள்ள அத்தனை மதங்களும் இந்த ஆக்ஞா சக்கரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கின்றன.

இந்தச் சக்கரம் அடைபட்டால் ஏற்படக்கூடிய நோய்கள்: ஞாபகசக்தி குறையும், கண்பார்வை பறிபோகும், கண் சம்பந்தமான, நரம்பு சம்பந்தமான நோய்கள், சைனஸ் பிராப்ளம், மைக்ரேன் என்னும் ஒற்றை தலைவலி, பின் மண்டைவலி, ENT சம்பந்தமான நோய்கள் ஏற்படும். மனம் ஒருநிலைப்படாது. நோய் எதிர்ப்புத்தன்மை குறையும்.

காசி என்னும் புனிதம் வாய்ந்த நகரத்தில் இறந்தால் முக்தி. இங்கே வாரணா என்னும் புருவங்கள் நாசியாகிய மூக்கை சந்திக்கும் வாரணாசி என்னும் ஆக்ஞா சக்கரத்தில் "நான் என்னும் அகங்காரத்தை விடுத்தால் ஞானம் (முக்தி) கிடைத்துவிடும்.

இந்த வாரணாசியிலே யார் ஒருவன் 'நான்' என்கிற அகங்காரத்தை விடுகிறானோ, அவன் ஞானியாகின்றான்; குருவிடம் கேட்கிறான் ஒரு சீடன் "ஞானம் அடைய என்ன வழி?"

"பார்" என்ற ஒற்றைச் சொல் பதிலோடு முடித்து விடுகிறார் குரு.

"பார் என்றால்...? எப்படிப் பார்க்கிறதாம்? பார்த்தால்

எப்படி ஞானமடைய முடியும்?"

இங்கே "பார்த்தல்" என்பது கண்ணில் அசைவு இல்லாமல்... மனதில் எந்தவித எண்ணமும் இல்லாமல்... ஸ்திரமாக இருப்பதை... அமைதியாக கவனிப்பதைப் பற்றியது.


பார்க்கும் வீதம் சரியாக அமைந்துவிட்டால்... நம்மைச் சுற்றி இருக்கும் உலகம் சரியாகிவிடும். பார்க்கும் விதம் இருந்துவிட்டால்.. முரட்டுத்தனமும், தீவிர சிந்தனை சரியாக களும் - மறைய ஆரம்பிக்கும். பரபரப்பு மறையும். வாழ்வில் முதன்முறையாக சுதந்திரக் காற்றை சுவாசிப்பீர்கள்.

ஆக்ஞா சக்கரம் இருக்குமிடம் மிகவும் மிருதுவான பகுதி, பிட்யூட்ரி சுரப்பி சுரப்பதற்கும், நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிப்பதற்கும் இந்தச் சக்கரம் உதவுகிறது. இந்தச் கரப்பியைத் தூண்டி அதிகரிப்பதற்காகவே தாம் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்கிறோம்.

பொட்டு வைப்பதென்பது நமது புத்திசாலித்தனத்தை யும், உடல் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது. தவிர கண்பார்வை கோளாறுகளும் சரியாகும்.

பொட்டு வைத்துக்கொண்டு எங்கே போனாலும் நாம் சாதித்துவிடுவோம். அவ்வளவு தெய்விகத்தன்மை வாய்ந்தது இந்தப் பொட்டு வைக்குமிடம் (ஆக்ஞா).

ஆக்ஞா மலர்த்ததென்றால்... உறவுகள் சுமூகமாக மலரும் அவர்கள் பார்வையில் நாம் பார்ப்பது நடக்கும். சிரிப்பு ஆக்ஞையை மலரச் செய்துவிடும். ஒளிவு மறைவு இருக்காது. நேர்மறை பார்வை உண்டாகும். தன் மீது ஏற்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உண்டாகும்.

ஜென் புத்தமதத்தில் சிரிப்பதையே மிகப் பெரிய தியான மாக உருவாக்கி இருக்கிறார்கள். சிரிக்கும்போது மனம் வேலை செய்யாது. "நான்" என்கிற ஆளுமை எண்ணம் இருக்காது. அகங்காரம் இருக்காது.

சிரிப்பு ஒரு ஆன்மிகக் குணம். அகங்காரம் இருந்தால்

நம்மால் சிரிக்க முடியாது. சிரிப்புக்கு அப்படி ஒரு சக்தி

இருக்கிறது; அப்படி ஒரு பொலிவு இருக்கிறது.

"வாய்விட்டு சிரிச்சா... நோய்விட்டுப் போகும்"

 "சொர்க்கத்தைப் பார்க்க வேண்டுமா...? முழுமையாக சிரி..."

"பறவைக்கு சிறகு அழகு; மனிதனுக்கு சிரிப்பு அழகு."

"சிரிப்பு உங்களுக்கு மருந்து; மற்றவர்களுக்கு அது விருந்து."

"நீ சிரித்துப் பார்... உன்னை உனக்குப் பிடிக்கும். நீ மற்றவரை சிரிக்க வைத்துப் பார்... எல்லாருக்கும் உன்னைப் பிடிக்கும்.

சிரிக்கத் தெரியாதவன் மனிதனே இல்லை. அகங்காரம் உள்ளவன் வாய்விட்டு சிரிக்கமாட்டான். காரணம், பார்ப்ப வர்கள் தன்னை ஒரு மாதிரியாக நினைப்பார்களே என்று. இதுதான் மனிதனின் EGO - அகங்காரம்.

இந்த ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தியானம்...?

"திவ்ய நேத்திர தியானம்."


Namah Shivaya

மிகவும் வலிமையான தியானமிது! ஜெராஸ்டிரிய தியான முறையில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்தச் சக்கரத்திற்கு உண்டான அதிதேவதை ஈஸ்வரன்.

மூச்சானது விசுத்திச் சக்கரத்தில் இருக்கும் ஜீவனின் பசியைத் தணித்துவிட்டு, பிறகு அங்கிருந்து ஆக்ஞா சக்கரத்தில் இருக்கும் ஈஸ்வரனின் பசியை இரவு 3 மணி 41 நிமிஷம் வரை ஸஹஸ்ரம் அதாவது, 1000 மூச்சுகளால், தணிக்க செய்துவிட்டு பிறகு அங்கிருந்து 'சகஸ்ராரம்' என்னும் ஏழாவது சக்கரத்திற்குள் இருக்கும் பரமாத்மாவினுடைய பசியைத் தணிப்பதற்காக பிரவேசிக்கிறது.

இனி சஹஸ்ராரச் சக்கரத்தைப் பற்றி காண்போம்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

அவர்களின் என்னிடம் கூறிய பதில்,

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை

  உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள்

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘