🌏🌎🌍பெரும் செல்வம் அருளும் சித்ரா நித்யா தேவி மந்திரங்கள்...🌏🌍🌍

 

🌏🌎🌍பெரும் செல்வம் அருளும் சித்ரா நித்யா தேவி மந்திரங்கள்...🌏🌍🌍


இந்த அம்பிகை பால சூரியனைப் போன்ற தேக காந்தி உடையவள். பிறைச் சந்திரனைத் தரித்து ஸர்வாலங்காரங்களுடனும், ஸர்வ லட்சணங்களோடும் அருள்கிறாள். பாசம், அங்குசம், வரதம், அபய முத்திரை தரித்து பட்டாடை அணிந்து முக்கண்ணியாய் காட்சி அளிக்கிறாள்.

கருணை வடிவான இந்த அம்பிகை தாங்க முடியாத வேதனையில் வருந்தும் உயிர்களை அணைத்து ஆதரிப்பவள். நம் உள்ளத்தில் புகும் பயனற்ற தீய குணங்களை நீக்கி ஞான தீபத்தை: ஏற்றுபவள். சோதனைகளை வென்று சாதனைகளைச் செய்ய அருள்புரிபவள். நம்பினோர்க்கு அபயம் தரும் சம்பு மோகினி - ஜகன்மாதா.

அழகே வடிவாய் தோன்றும் இந்த அம்பிகை சர்வானந்தமயி. என்றும் நிலையானவள். கனவிலும் நினைவிலும் அடியவர் இதயத்தில் வீற்றிருந்தருள்பவள். அண்டங்கள் அனைத்திலும் தன் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள்.

அற்புதமான இந்த அம்பிகையின் சக்திகளை விளக்கவல்ல ஞானம் எவர்க்கும் இல்லை. காதலாகிக் கசிந்து, உள்ளம் உருக, கண்களில் நீர் பெருக, தன்னை மறந்து, கருணைக் கடலாகிய தேவியை கருத்தில் வைத்து, மனம் குவிந்து அவளைச் சரணடைவோர் பேரின்பம் அடைவர்.

அம்பிகைக்குத்தான் தன் அடியவர்களைக் காக்க எத்தனை எத்தனை வடிவங்கள்? அதன் நோக்கங்கள். அதனால் நாம் பெறும் சிறப்புப் பலன்கள். சொல்ல வார்த்தைகளேது!

சக்தியைப் பணிந்தால் சர்வமும் நிச்சயம். அன்னையே உன்னைப் போற்றுகிறோம். திருவருள் மழை பொழிக. நலமெல்லாம் அருள்க.

ஓம்..

🌍🌏🌎வழிபடு பலன்🌹🌹🌹

தன ஆகர்ஷணம், நிதி லாபங்கள், புதையல் போன்ற திடீர் சம்பத்துக்கள் கிட்டும்.சகல நன்மைகளும் மேன்மேலும்
விருத்தியாகும்.

🌹சித்ரா காயத்ரி🌹🌹🌹

ஓம் விசித்ராயை வித்மஹே

மஹாநித்யாயை தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்.

🌹🌹🌹மூல மந்த்ரம்🌹🌹🌹

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் 

அம் ச்கெளம் சித்ராயை நம:

🌹🌹🌹த்யான ஸ்லோகங்கள்🌹🌹🌹

உத்யதாதித்ய ஸங்காஸம் நவரத்ன விபூஷணாம் 

நவரத்ன கிரீடம் ச சித்ர பத்மாங்குஸோஜ்வலாம் 

சதுர்புஜாம் த்ரிநயனாம் ஸுசின்முத ஸன்முகீம் 

ஸர்வானந்தமயீம் நித்யாம் ஸமஸ்தேப்ஸித தாயினீம்

சதுர்புஜாம் புஜை: பாசமங்குசம் ச வராபயே 

ததானாம் மங்கலாம் பத்மகர்ணிகாம் நவயௌவனாம்.

ஸுப்ராங்கீம் க்ஞானதாம் நித்யாம் விசித்ராம் குங்குமோஜ்ஜ்வலாம்

 வரதாபய ஸோபாட்யாம் நாநா சஸ்த்ர தராம்க்வசித் 

பாலார்க்க மண்டலாபாஸாம் சதுர்பாஹும் த்ரிலோசனாம்

 பாசாங்குஸௌ ஸவரம் சாபம் தாரயந்தீம் ஸிவாம் பஜே.

சித்ராம் ஸந்தத கமலவதனாம் மகுடதராம் சித்ராம்பராலங்க்ருத 

சித்ரூபாம் பரதேவதாம், ஸ்மிதமுகீம், சிந்தாகுல த்வம்ஸின

அத்வைதாம்ருத வர்ஷிணீம் ஹரிஹர பிரம்ஹாதிபிர் வந்திதாம் 

ஸத்யாம் ஸாமஜராஜ மந்தகமனாம் ஸர்வேச்வரீம் பாவயே.


ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்🌹🌹🌹

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் அம்கார ப்ரக்ருதிக, பூர்ண கலாத்மிகாம் 

ஸ்ரீசித்ரா நித்யா ஸ்வரூபிணீம் ஸர்வாசார பரிபூரக சக்ர 

ஸ்வாமினீம் அம்ருதாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபாம், ஸ்ரீபுருஷோத்தம 

வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வ மங்கள தேவதாம் 

ஆரோக்ய லக்ஷ்மி ஸ்வரூப சித்ரா நித்யாயை நம:

🌹வழிபட வேண்டிய திதிகள்🌹🌹🌎

ஸுக்ல பக்ஷ பௌர்ணமி / க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை 

(பௌர்ணமி திதி ரூப சித்ரா நித்யாயை நம:)

🌹நைவேத்யம்🌹

பாயஸம்.

பூஜைக்கான புஷ்பங்கள்

பல வர்ணமுள்ள பூக்கள்.

திதி தான பலன்

இந்த அம்பிகைக்கு பாஸயம் நிவேதித்து தானம் செய்தால் பித்ருக்கள் ஆசி கிட்டும்.

பஞ்சோபசார பூஜை

ஓம் சித்ரா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:

ஓம் சித்ரா நித்யாயை தூபம் கல்பயாமி நம:

ஓம் சித்ரா நித்யாயை தீபம் கல்பயாமி நம:

ஓம் சித்ரா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:

ஓம் சித்ரா நித்யாயை கற்பூர நீராஞ்சனம் தர்சயாமி நம: 

இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள்

இத்திதியில் பிறந்தவர்கள்அழகிய உடலமைப்புபோக பாக்கியங்களை சலிக்கச் சலிக்ககொண்டவர்கள். தேவர்களாலும் அந்தணர்களாலும் கொண்டாடப் படுபவர்கள். அனுபவிப்பவர்கள். தன் சுற்றத்தாரை ஆதரிப்பவர்கள். கருணையால் புகழ்பெறும் பேறு பெற்றவர்கள். 

🔥யந்த்ரம் வரையும் முறை🔥

சந்தன குங்கும கலவையால் ஒன்பது கோண, வட்ட, எட்டிதழ், பதினாறு இதழ், முப்பத்தியிரண்டு இதழ், நான்கு வாயில்களுடையஇரு சதுரங்கள் வரையவும்.

கீழ்க்காணும் தேவியின் சக்திகளை த்யானித்து பூஜிக்கவும். பத்ரா, பவானீ, பவ்யாக்ஷி, விஸாலாக்ஷி, ஸுசிஸ்மிதா,ககுபா, கமலாக்ஷி,கல்பா போன்ற சக்திகளை எட்டிதழ்களிலும், கலா, பூரணி, நித்யா, அம்ருதா, ஜீவிதா, தயா, அஸோகா, அமலா, பூர்ணா, புண்யா, பாக்யா, உத்யதா, விவேகா, விவா,விஸ்வா, வினதா போன்ற சக்திகளை பதினாறிதழ்களிலும் த்யானிக்கவும்.

ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்🌹🌹🌹

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் அம்கார ப்ரக்ருதிக, பூர்ண கலாத்மிகாம்

ஸ்ரீசித்ரா நித்யா ஸ்வரூபிணீம் ஸர்வாசார பரிபூரக சக்ர

ஸ்வாமினீம் அம்ருதாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபாம், ஸ்ரீபுருஷோத்தம

வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வ மங்கள தேவதாம்

ஆரோக்ய லக்ஷ்மி ஸ்வரூப சித்ரா நித்யாயை நம:

🌹வழிபட வேண்டிய திதிகள்🌹🌹🌎

ஸுக்ல பக்ஷ பௌர்ணமி / க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை

(பௌர்ணமி திதி ரூப சித்ரா நித்யாயை நம:)

🌹நைவேத்யம்🌹

பாயஸம்.

பூஜைக்கான புஷ்பங்கள்

பல வர்ணமுள்ள பூக்கள்.

திதி தான பலன்

இந்த அம்பிகைக்கு பாஸயம் நிவேதித்து தானம் செய்தால் பித்ருக்கள் ஆசி கிட்டும்.

பஞ்சோபசார பூஜை

ஓம் சித்ரா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:

ஓம் சித்ரா நித்யாயை தூபம் கல்பயாமி நம:

ஓம் சித்ரா நித்யாயை தீபம் கல்பயாமி நம:

ஓம் சித்ரா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:

ஓம் சித்ரா நித்யாயை கற்பூர நீராஞ்சனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள்

இத்திதியில் பிறந்தவர்கள்அழகிய உடலமைப்புபோக பாக்கியங்களை சலிக்கச் சலிக்ககொண்டவர்கள். தேவர்களாலும் அந்தணர்களாலும் கொண்டாடப் படுபவர்கள். அனுபவிப்பவர்கள். தன் சுற்றத்தாரை ஆதரிப்பவர்கள். கருணையால் புகழ்பெறும் பேறு பெற்றவர்கள்.

🔥யந்த்ரம் வரையும் முறை🔥

சந்தன குங்கும கலவையால் ஒன்பது கோண, வட்ட, எட்டிதழ், பதினாறு இதழ், முப்பத்தியிரண்டு இதழ், நான்கு வாயில்களுடையஇரு சதுரங்கள் வரையவும்.

கீழ்க்காணும் தேவியின் சக்திகளை த்யானித்து பூஜிக்கவும். பத்ரா, பவானீ, பவ்யாக்ஷி, விஸாலாக்ஷி, ஸுசிஸ்மிதா,ககுபா, கமலாக்ஷி,கல்பா போன்ற சக்திகளை எட்டிதழ்களிலும், கலா, பூரணி, நித்யா, அம்ருதா, ஜீவிதா, தயா, அஸோகா, அமலா, பூர்ணா, புண்யா, பாக்யா, உத்யதா, விவேகா, விவா,விஸ்வா, வினதா போன்ற சக்திகளை பதினாறிதழ்களிலும் த்யானிக்கவும்.

இத்திதியில் செய்யத்தக்கவை


வேள்விகள், மங்களகரமான செயல்கள், தேவி உபாசனை, மனை சம்பந்தமான செயல்கள், திருமணத்திற்கான அணிகலன்கள் செய்தல், உடற்பயிற்சி வகுப்புகளில் சேர்தல் முதலியன.

அர்ச்சனை

ஓம் விசித்ராயை நம:

ஓம் சித்ரவஸனாயை நம:

ஓம் சித்ரிண்யை நம:

ஓம் சித்ரபூஷணாயை நம:

ஓம் அனுலோமாயை நம:

ஓம் ஆபஸந்தயே நம:

ஓம் மத்யமாயை நம:

ஓம் அநாமிகாத்மிகாயை நம:


ஓம் தேஜோவத்யை நம:

ஓம் பத்மகர்ப்பாயை நம:

ஓம் மந்தரேகாயை நம:

ஒம் கருணாவத்யை நம:

ஒம் விதூஷ்யை நம:

ஓம் மோலின்யை நம:

ஓம் வ்யக்தாயை நம:

ஓம் ஸுகேஸ்யை நம:

ஓம் ஸோமபாயை நம:

ஓம் ஸோமஸங்காஸாயை நம:


ஓம் வேதால்யை நம:

ஓம் தால சஞ்சிகாயை நம:

ஓம் ஸோமப்ரியாயை நம:

ஓம் ஸோமவத்யை நம:

ஓம் மந்த்ரபூதாயை நம:

ஓம் ணுயஜுக்ரியாய நம:

ஓம் ம்ருணால்யை நம:

ஓம் ருக்ப்ரதாயை நம:

ஓம் ஸக்தயே நம:

ஓம் விந்த்யாத்ரி ஸிகரஸ்திதாயை நம:


ஓம் கதின்யை நம:

ஓம் சக்ரிண்யை நம:

ஓம் பிம்பாயை நம:

ஓம் ரக்தோஷ்ட்யை நம:

ஓம் சாருஹாஸின்யை நம:

ஓம் வாக்பவாயை நம:

ஓம் சாருஜாயை நம:

ஓம் ரக்தாயை நம:

ஓம் ஸுப்ரஸிதாயை நம:

ஓம் ஸுலோசனாயை நம:


ஓம் கெளஸிக்யை நம:

ஓம் ககுத்யை நம:

ஓம் காமலோசனாயை நம:

ஓம் காமோத்ஸவயை நம:

ஓம் காமசாராயை நம:

ஓம் அகாமாயை நம:

ஓம் பூஜிதாயை நம:

ஓம் பராயை நம:


ஓம் நத்வாவலோகாயை நம:

ஓம் பூரஜிதே நம:

ஓம் ராஜ்யை நம:


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘