🌏🌎🌍புலன்களை கவர்ந்திழுக்கும் நிறங்களின் வண்ண ஜாலங்கள்🌏🌎🌍

 

🌏🌎🌍புலன்களை கவர்ந்திழுக்கும் நிறங்களின் வண்ண ஜாலங்கள்🌏🌎🌍

ஸ்ரீமன் நடராஜப் பெருமானின் பஞ்ச நடனம் என்பது தே பிராணன்கள் அதன் கால்களை ஐம்புல கதவுகளின் மேல் விரிந்து செல்லும் விதமாக உள்ளது. புலன்களின் ஐந்துவிதமான இயக்கம் என்பது அதுதான். அவை முறையே

1. வலது காது முதல் வலது நாசி வரை முதலது.

2. இரண்டாவது மூக்கின் செயற்கை சுவாசத்தின் இயக்கம்.

3. ஆக்ஞா சக்கரத்தின் மேல் ஓடும் புலன்களின் இறுக்கமானஇயக்கம்.

இங்கிருந்துதான் உடல் தத்துவம் அசுத்தம் (மாசு) அடையத் தொடங்குகிறது. ஆக்ஞாவிலிருந்துதான் புலன்களின் அதிவேகமான செயல் புயல் வேகத்தில் அதனுடைய வழியிலே சென்று, அழிவை சந்திக்க தொடங்குகிறது. இந்த வகையிலேயே ஐம்புலன்களும் ஆத்மனை முழுவதுமாக சின்னாபின்னபடுத்தி வைக்கிறது. இந்நிலையில் புலன்களின் செயலால் எடுத்தாளப்படும் ஜீவனின் தனிப்பட்ட ஆத்மாவாக (individual self) மாறிவிட்ட அதுவே தேவகதியின் எதிர் விரோதமான போக்கை கொண்டுள்ளது.

4 மற்றும் 5. உடலுக்கு வெளியே பெருமூளையின் இயக்கமாகஉள்ளது.

சிருஷ்டி தத்துவ இரகசியங்கள்

அதுவே கூடு விட்டு கூடு பாய்ந்து ஓர் உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு ஓய்வில்லாமல் பாய்ந்து செல்வது என்பது புலன்களின் திக்கற்ற செயலாகும். அல்லது புலன்களே ஒரு தானியங்கியைப் போல் ஓய்வில்லாமல் இயங்கி பிறவி தோறும் புதுப்புது ஜனனங்களை எடுக்க உயிரினங்களை தூண்டி அதன் முடிவாக, இறுதி பயணமாக மனித இனத்தில் தற்போது செயல்படும் புலனறிவின் இயக்கமாக மாறி உள்ளதே அதன் கதையாகும்.

இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு உண்மையாதெனில் இயற்கையின் முதல் படைப்பாக விளங்கும் ஐம்புலன்களே பரிணாம வளர்ச்சியை (Evolution and Transmigration process) உயிரினங்களின் மேல் தூண்டி வரும் செயலாக உள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அவை மொத்தம் மூன்று வகையான பிரிவுகளை கொண்டுள்ளது.

1.விலங்கினங்கள் வரை புலனறிவின் அடிமைகள் (Instinct) அவை புத்தியின் வளர்ச்சியில் முன்னேற பெற வேண்டியவை 2. ஜீவன்கள் பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தில் தோன்றும் போது பகுத்தறிவு மற்றும் சிந்தித்து செயலாற்றும்

(Thinking faculty) திறன்களை பெறுகின்றனர்.

3. அதி மானுஷர்களிடம் (சித்தர்கள், பிரம்ம ஞானிகளிடம் அதுவே சகலத்தையும் உணர்த்தக்கூடிய உள்ளுணர்வின் (In- tuition) பேரறிவு ஆற்றலாக விளங்குகிறது.

புலன்களின் சுழல்

அதிசூட்சுமமான பேரற்றல் படைத்த புலன்கள், எல்லையற்ற பேரறிவின் சக்திகளை கொண்டதாக ஒரு புறம் விளங்கினாலும் அதுவே உடம்பு என்கிற ஸ்தூலத்தின் அமைப்புக்குள் அதன் செயல்கள் வந்து அடங்கும் போது அதனுடைய தன்மைகள் அனைத்தும் மிகவும் சொல்பமான முறையில் சுருங்கி போய் விடுகிறது. எனவே புலன்களே மனிதனின் அறிவு முன்னேற்றத்தின் வேகத்தை அடக்கி வைக்கும் ஒரு தடையாக checkmates செயல்பட்டு வருகின்றன.

உண்மையில் மனிதனின் கழுத்து பகுதி என்பதே உடம்பு ஆகும். அதில் இயங்கும் புலன்களே இயற்கையின் முதல் படைப்பு



நிறங்களின் தன்மைகள்

புலன்களே மனித உடம்பில் நிறங்களின் வர்ண ஜாலங்களை அடையாளம் காட்டும் விதமாகவும் செயல்படுகின்றன. மனித வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை ஊட்டி வரும் விதமாக இயற்கையின் வண்ண நிறங்கள் அமைந்துள்ளன என்பது ஆச்சர்யமான விஷயமாகும். மனிதன் அன்றாடம் விடும் சுவாசம் என்பது நிறங்களின் அடிப்படைத் தன்மைகளை சார்ந்துள்ளதால் அவையே வானவில்லின் பட்டயத்தை போன்றே செயல்படுகிறது. நிறங்கள் என்பது அணுக்கள், மூலக்கூறுகள், எலக்டிரான்கள் என்ற வரிசை முறையின் அடிப்படையில் உடலின் கூறுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆகையால் நிறங்களின் வண்ணங்களே மனிதனுக்கு வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை அளித்து வருகின்றன.

நிற வேற்றுமைகள்

நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளான பயிர்கள் மற்றும் தான்னிய வகைகள் பலவித நிறங்களை கொண்டது. அதுபோல் காய்கறிகள், சுவையான பழவகைகள் மற்றும் நாம் உடுத்தும் ஆடைகள் வரை விதவிதமான கண்கவர் நிறங்களின் வண்ணங்களை கொண்டுள்ளது.

இந்த அடிப்படையில் மனிதனின் வெளிப்புற தோற்றமாக விளங்கும் தோலின் நிறம் என்பது, வெள்ளை, பழுப்பு, கறுப்பு, மஞ்சள், கருஞ்சிவப்பு, ஊதா போன்ற நிற வேற்றுமைகளையும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுத்தி காட்டும் விதமாக உள்ளன. நிற வேற்றுமைகளின் காரணத்தினால் மனித இனங்களுக்குள்ளேயே நிகழ்ந்த சண்டைகள், சச்சரவுகள், விரோதங்கள், பகை உணர்ச்சிகள் என்பது உலக சரித்திரத்தில் இரத்த கறை படிந்த பக்கங்களாகும் என்று சொன்னால் அது மிகையாகாது. சுருக்கமாக மனிதனின் நிற வெறி இன வெறியை தூண்டும் விதமாக மாறி போனாது வருத்தத்திற்குரியது.

பூச்சி இனங்கள், மீன் வகைகள், பறவைகள், விலங்கினங்கள் ஆகியவை நடத்தி வரும் நிற ஜாலங்களின் வர்ணங்கள் கண்களையும்


சிருஷ்டி தத்துவ இரகசியங்கள்

மனத்தையும் கொள்ளை கொள்ளும் விதமாகவும் உள்ளன. இந்த லௌகீக உலகின் அடிப்படை என்பது நிறங்களின் வண்ணத்தையே சார்ந்துள்ளது. நிறங்களின் பலவித வண்ணங்களை மனிதனுக்கு துல்லியமாக அடையாளம் காட்டி வருவது புலன்களின் முக்கிய வேலையாகும்.

ஜடத்தின் கறுப்பு, வெள்ளை தோற்றங்கள்

வானவில்லின் ஏழு நிறங்கள் என்பது சப்த சுவரங்களின்

தன்மையையே குறிப்பதாகும். ஏழு விதமான இன்னிசையின் பின்னணியில் உருவான இவையே ஒன்று சேர்ந்து விடும் போது அதன் உண்மை தோற்றமான கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தன்மையை கொண்டதாக மாறி விடுகிறது. நாம் ஒரு செவ்வக பட்டயத்தின் வழியாக சூரியனின் ஒளிக்கற்றைகள் ஊடுருவ செய்யும் போது அதில் நிறங்கள் ஏழுவித வண்ணங்களாக மாறி வருவதைக் காணலாம்.

"கறுப்பு மற்றும் வெள்ளை என்பது ஜடத்தின் மாறுபட் இரண்டு எதிரும் புதிருமான நிலைகளை கொண்ட நிறங்களில் தோற்றமாகும். இதனையே வேறு விதமாகவும் கூறலாம். ஜடத்தி உற்பத்தி, தோற்றம் இவை கறுப்பு நிறமாகவும் அதன் முடிவு என்ப வெள்ளை நிறத்தின் தன்மைாக இப்பிரபஞ்சத்தில் பரந் காணப்படுகின்றன.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

அவர்களின் என்னிடம் கூறிய பதில்,

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை

  உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள்

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘