🌏🌍🌎இதயத்துடிப்பே இறைவனின் நடனம் 🌏🌍🌎
அரசர்கள் வளர்த்த ஆன்மீகம் 🌹🌹🌹
தில்லைப் பொன்னம்பலம் - ஆகாயத் திருத்தலம், ஆடவல்லான் குடிகொண்டுள்ள அற்புதத் திருமாளிகை. சைவர்கள் ‘கோயில்’ என்றாலே, அது சிற்றம்பலமாகிய சிதம்பரத்தைக் குறிக்கும் என்கிற தனிச்சிறப்புடையது.
இந்தப் பிரபஞ்சமே ஒரு பேராலயம்தான். அதன் மாதிரி வடிவாகத் திகழ்வதே இந்தத் திருச்சிற்றம்பலம். பிரபஞ்சத்தில் அண்ட கோளங்கள் அனைத்தும் சுழன்றவாறே இலங்குகின்றன, இயங்குகின்றன என்பதை நமக்கு சூட்சுமமாக உணர்த்துவதே ஆடல்வல்லானின் திருநடனக் கோலம் என்பர் ஆன்றோர்.
தில்லை, மிகப் பழங்கால ஆலயம். புராண காலங்களோடு தொடர்புடையது. இந்த ஆலயக் கூரைக்குப் பொன்வேய்ந்து திருப்பணி செய்தவர்கள் பல அரசர்கள். ‘மூவேந்தர்’ என சிறப்புடன் கூறப்படுகின்ற சேர-சோழ-பாண்டிய மன்னர்கள் பலரும் தில்லைச் சிற்றம்பலத் திருப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு பெருமைப்பட்டிருக்கின்றனர். குறிப்பாகச் சோழர்களும் அவர்களுடைய சிற்றரசர்களும் தில்லைக்குச் செய்த திருப்பணிகள் ஏராளம். இருப்பினும், ஆதியில் வானுலகத் தேவர்களே இவ்வம்பலத்திற்கு முதலில் பொன்னினால் கூரை வேய்ந்தார்கள் என்று கோயிற்புராணம் கூறுகிறது. இதைக்குறித்து திருநாவுக்கரசராகிய அப்பர் சுவாமிகள் -
முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந் தூயசெம்
பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக்
கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்கனம்
உய்வனோ
- என்று பாடுகிறார். அப்படி தேவர்களால் ஆலய மேற்கூரையாக வேயப்பட்டுள்ள பொன் ஓடுகள் ஒவ்வொன்றிலும் ‘பஞ்சாட்சரம்’ எனப்படும் திருவைந்தெழுத்து மந்திரம் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறது இப்பாடல்.
பொன்னம்பலத்தில் அறுபத்து நான்கு கைச்சாத்துகள் உள்ளன. இவை 64 கலைகளைக் குறிப்பன என்பர். அம்பல முகட்டில் இருபத்தோராயிரத்து அறுநூறு பொன் ஓடுகள் வேயப்பெற்றுள்ளன. இவை ஒவ்வொரு நாளும் மனிதர்களாகிய நாம் விடும் மூச்சின் எண்ணிக்கையை உணர்த்துவன என்பர் ஆன்றோர். இந்தப் பொன் ஓடுகளை பொருத்தப் பயன்படுத்திய ஆணிகளின் எண்ணிக்கை எழுபத்திரண்டாயிரம். இவை மனிதனின் சுவாச இயக்கத்திற்கு ஆதாரமாகிய எழுபத்திரண்டாயிரம் நாடிகளை உணர்த்துவனவாம். இம்மன்றத்தின் வெளிப்புறத்தில், வெள்ளித் தகடுகள் போர்த்தப்பெற்ற பலகணிகள் தொண்ணூற்றாறு உண்டு. இவை சைவ சித்தாந்தத் தத்துவங்கள் முப்பத்தாறு மற்றும் அவற்றின் விளைவான தத்துவங்கள் அறுபதும் சேர்த்துவரும் தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவன.
சிற்றம்பல வாயிலில் அமைந்துள்ள திருக்களிற்றுப்படிகள் ஐந்தும் திருவைந்தெழுத்தை உணர்த்துவன. சிற்றம்பலத்தின் உள்ளே பிரணவ பீடத்தில் சிதம்பர ரகசியம் அமைந்துள்ளது. சதாசிவ பீடத்தில் கூத்தப் பெருமானும் சிவகாமியம்மையும் எழுந்தருளியுள்ளனர். நடுவே அமைந்த பீடத்திலுள்ள பத்துத் தூண்களில் நான்கு, நால்வேதங்களையும், ஆறு ஆறங்கங்களையும் உணர்த்துவன. இம்மன்றத்திலுள்ள மரத்தூண்கள் இருபத்தெட்டும், இருபத்தெட்டு சிவாகமங்களை உணர்த்துவன. பதினெட்டுக் கற்றூண்கள் பதினெண் புராணங்களைக் குறிப்பன. மேலே உள்ள ஒன்பது கலசங்கள் நம் உடலின் ஒன்பது வாயில்களைக் குறிப்பன.
இந்த ஒப்பீட்டு தத்துவத்தை, ‘‘சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்’’ என்னும் பாடல் மிக அழகாக இப்படிப் பதிவு செய்துள்ளது:
ஆறு சாத்திரம், நாலுவேதமதில் தூண்
ஆகமங்கள் இருபத்தெட்டுடன்
ஐம்பெரும் பூதங்கள் பதினெண்
புராணங்கள்
அரியசிறு தூண் உத்திரம்
ஏறுகலை அறுபத்து நாலு கைம்மர
நாட்டி எழுபத்திரண்டாயிரம்
எழில் வரிச்சுடன் ஆணி புவனம்
இருநூற்றி பத்து நாலும்
குலவு சிற்றோடு இருபத்தோராயிரமும்
கூறும் அறுநாறும் ஆகத்
தேறுமொரு பெருவீடு கட்டி விளையாடும்
உமை
சிவகாம சுந்தரியெனும் பெரிய
விமலையே
சிறுவீடு கட்டியருளே!
ஆடவல்லானாகிய அம்பலக்கூத்தன், அடியார்களின் மனமென்னும் கோயிலையே தன் இருப்பிடமாக ஏற்று மகிழ்வார் என்பது ஆன்றோர்களின் நம்பிக்கை. தில்லைச் சிற்றம்பலத்திலே அருவத் திருமேனியாகிய சிதம்பர ரகசியத்தையும் உருவத் திருமேனியாகிய கூத்தப்பெருமானின் திருவுருவத்தையும் அருவுருவத் திருமேனியாகிய ஸ்படிக லிங்கத்தையும் ஒருங்கே கண்டு நாம் தரிசிக்கலாம்.
தில்லையம்பலம் இருக்குமிடம், பூமியின் இதய ஸ்தானம் என்றொரு கருத்து உண்டு. நம் இதயத் துடிப்பே இறைவனின் திருநடனம். ஆதியில் இந்த இடம் தில்லை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அங்கே ஒரு திருக்குளம். அதுதான் சிவகங்கையெனும் தீர்த்தம். அதன் கரையிலே தென்புறத்தில் ஓர் ஆலமரம் பிரமாண்டமாக விரிந்து தழைத்து நின்றிருந்தது. அதன் நெடுங்கால ஜீவிதத்தின் அடையாளமாக எண்ணற்ற விழுதுகள் பூமியைத் தொட்டபடி தொங்கின. ஓர் ஆயிரங்கால் மண்டபம்போல் தோன்றிய அந்த ஆலமரத்தின் அடியிலே ஓர் அழகிய சிவலிங்கத் திருமேனி அமைந்திருந்தது. திருமூலட்டநாதர் என்பது அப்பெருமானின் திருநாமம்.
வியாக்ரபாதர் எனப்படும் புலிக்கால் முனிவர் அங்கே வந்து, தவச்சாலை அமைத்துக்கொண்டு தங்கி, நாள்தோறும் சிவ வழிபாடு நிகழ்த்திக் கொண்டு இருந்தார். அவர் மந்தியந்தன முனிவர் அரும் தவம் செய்து பெற்ற பிள்ளை. தந்தையின் அறிவுறுத்தல்படியே அவர் தில்லைவனம் வந்து சிவத்தவமியற்றிக் கொண்டிருந்தார். நாள்தோறும் சிவபூஜை செய்ய மலர்களைக் கொய்யும்போது, இருள் பிரியாத புலர்காலைப் பொழுதுகளில் வாடிய பழைய மலர், பூச்சியறித்த மலர் போன்றவற்றை அடையாளம் கண்டு விலக்க விரும்பினார் அவர்.
‘‘இறைவா! வண்டு எச்சில் படுத்தாத மலர்களைப் பறிக்கவே நாம் பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்னரே, இரவின் பிற்பகுதியில் கொன்றை மரங்களில் ஏறிக் காத்திருந்து பறிக்கிறேன். பனியில் நனைந்த மரக்கிளைகள் வழுக்குகின்றன. எனக்கு மட்டும் புலியின் கால்கள் இருந்தால், கிளை வழுக்காமல் பிடித்துக் கொள்ள முடியும். என் கைகளிலும் கால்களிலும் உள்ள விரல்களில் உள்ள நகக் கண்கள் நிஜக் கண்களாக இருப்பின், தூய மலர்களைக் கொய்ய உதவியாக இருக்கும். இவற்றை நீ எனக்கு அருள வேண்டும்’’ என்று துதித்தார்.
வேண்டுவோருக்கு வேண்டும் வரமருளும் ஈசன் அவ்வாறே அவருக்கு வரமருளினார். அப்படிச் சிவனருளால் புலிக்கால்களைப் பெற்றதனால், அவரைப் ‘புலிக்கால் முனிவர்’ என உலகம் போற்றியது.
மத்தியந்தன முனிவர் ஒருநாள் மகனைப் பார்க்கத் தில்லைவனம் வந்தார். வசிஷ்ட முனிவரின் தங்கையைத் தன் மகனுக்கு மணம் செய்து வைத்து, வாழ்த்திவிட்டுச் சென்றார். வியாக்ரபாதர் தன் மனைவியோடு தில்லைவனநாதரை வழிபட்டவாறு அங்கேயே தங்கியிருந்து, தவ வாழ்வையும் தொடர்ந்தார்
இத்தம்பதியருக்குப் பிறந்த குழந்தைதான்பிற்காலத்தில் கிருஷ்ணருக்கே சிவ தீட்சை
செய்து, பஞ்சாட்சர மந்திரோபதேசம் செய்த
புகழ்பெற்ற உபமன்யு மகரிஷி.
வியாக்ரபாத முனிவருக்கு சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் காண வேண்டுமென்பது நெடுநாள் ஆசை. இதே ஆசை ஆதிசேஷனுக்கும் வந்தது. அதற்குக் காரணம், திருமால் ஒருநாள் மனதுக்குள் எதையோ எண்ணி ஆனந்தப் புன்முறுவல் பூத்ததுதான். பாற்கடல், ஆதிசேஷப் படுக்கை மீது பள்ளி கொண்டிருந்த பரந்தாமன் திடீரென நகைத்து மகிழவே, ‘‘சுவாமி! இந்த மகிழ்வுப் பரவசமும் புன்னகையும் எதன் காரணமாக ஏற்பட்டதென நான் அறியலாமா?’’ என வினவினார், ஆதிசேஷன்.
‘‘ஆதிசேஷா, தாருகாவனத்து மகரிஷிகளின் தத்துவச் செருக்கை அடக்கி, அரன் ஆடினாரல்லவா... அந்தக் காட்சியை நினைத்துக் கொண்டேன். அடேயப்பா! என்னவொரு அற்புத நடனம். சிவன் முதலில் ஆவேசமாக ஆடியபோது, இந்தப் பிரபஞ்சமே கதிகலங்கிப் போயிற்று. நான் அவரை சாந்தப்படுத்தியதும் அரன் ஆனந்தத்தாண்டவம் ஆடினார். அதைக் கண்டு தேவர்களெல்லாம் மகிழ்வெய்தினர். தாருகாவனத்து முனிவர்களும் மீமாஸ்ச தத்துவ மயக்கத்திலிருந்து விடுபெற்று, சிவனின் பாதம் பணிந்தார். அந்த நடனக்காட்சி இன்னும் என் கண்களை விட்டு அகல மறுக்கிறது. இப்போது புரிகிறதா என் ஆனந்தப் புன்னகையின் காரணம்?’’ என்றார், திருமால்.
‘‘புரிகிறது பெருமானே. ஆனால், தாங்கள் கண்டு மகிழ்ந்த அந்த அரனின் ஆனந்தத் திருக்கூத்தை நான் காணவில்லையே? அதை நான் கண்டு மகிழ ஒரு வழி சொல்லுங்களேன்?’’ என்றார், ஆதிசேஷன்.
‘‘அதற்கு நீ முதலில் என்னிடம் ஊழியம் பார்ப்பதை விட வேண்டும். பிறகு சிவனை எண்ணி தவம் புரியவேண்டும். சிவ நடனம் காணவிரும்பினால்
இப்போதே நீ புறப்படு. பாம்பணை பணி இனி உனக்கில்லை...’’
‘‘பெருமானே, தங்கள் நல்லாசியுடன் புறப்படுகிறேன். தங்களிடம் நான் பார்த்த ஊழியத்தை இனி என் மகன் அனந்தன் பார்க்கட்டும். அரி சேவையை நான் கைவிட்டுப் போவதாக ஆகிவிடக்கூடாது. அனந்தன் தொண்டுபுரியத் தாங்கள் அனுமதித்தால்தான் நான் புறப்படுவேன்...’’
‘‘அப்படியே ஆகட்டும் ஆதிசேஷா, இனி நான் அனந்த சயனப் பெருமாளாக ஆகிறேன். நீ போய் அரனின் ஆனந்தத் தாண்டவ தரிசனம் செய்து மகிழலாம்...’’
திருமால் அனந்தன் தொண்டினை ஏற்று, ஆதிஷேனை விடுவித்ததும் ஆதிசேஷன் வனம் சென்று வடகயிலைநாதனை நோக்கிக் கடும் தவமியற்றினான். சிவபெருமான் ஆதிசேஷன் முன் தோன்றி, ‘‘யாம் தாருகா வனத்தில் ஆடிய நடனத்தைக் காண விரும்பிய வியாக்ரபாத முனிவன், தென்பாரதத்தில் தில்லை வனத்தில் தவமிருக்கிறான். நீயும் நாகலோகம் வழியாகத் தில்லைவனம் சென்று காத்திரு. அதற்குமுன் நீ இந்த உருவினை விடுத்து, மானிட உருப்பெற வேண்டும். அத்திரி முனிவரின் மனைவி அனுசுயாதேவி உனக்கு அன்னையாக இருந்து வளர்ப்பாள். உரிய வயதடைந்ததும் நீ வியாக்ரபாத முனிவரோடு சென்று இரு. யாம் உங்கள் இருவருக்கும் தைப்பூசம், குருவாரத்தோடு கூடும் சித்தயோக நன்னாளின் உச்சிக் காலத்தில் ஆனந்த நடன தரிசனம் காட்டியருள்வோம்’’ என்று கூறினார்.
ஆதிசேஷனும் அவ்வாறேநாகலோகம் வழியே ஒரு பிலத்துவாரத்தினுள் நுழைந்து, பூமியின் மேற்பரப்பில் வந்து ஒரு குட்டிநாகமாக விழுந்தான். அனுசுயா தேவியின் கரங்களில் விழுந்து, பின் அவளுடைய காலடிகளில் விழுந்தான். அனுசுயாதேவி, திடுக்குற்றுக் கண்விழித்துப் பார்த்தால், காலடியில் ஒரு பச்சிளம் குழந்தையாக மாறிக்கிடந்தான் ஆதிசேஷன். கணநேரம் அனுசுயாதேவிக்கு எழுந்த சினம், குழந்தை முகம் கண்டதும் மாறியது. அவள் அதை வாரியெடுத்து, மார்புறத் தழுவி மகிழ்ந்தாள். பிறகு ஆசிரமத்துக்கு எடுத்துச் சென்று வளர்த்தாள். உரிய வயதடைந்ததும் பதஞ்சலியாகிய அவ்விளைஞர் தில்லைவனம் சென்றடைந்து, வியாக்ரபாத மகரிஷியோடு சேர்ந்து, சிவத்தவமியற்றினார்.
சிவபெருமான், முன்பு வாக்களித்தபடியே தைமாதமும் பூச நட்சத்திரமும் குருவாரமும் பூரணை நன்னாளும் கூடிய சுபதினத்தில் அவ்விருவர் முன்பும் தோன்றி ஆனந்தக் கூத்தாடினார். அங்கே வானுலகத் தேவரெல்லாம் வந்து குழுமிக் கிடந்தனர். பானுகம்பன் முதலாய தேவ துந்துபிகள் முழக்குவோர் இன்னிசை எழுப்பினர். சிவனின் கரத்தில் ஆடி ஒலித்த டமருகம் பேரதிர்வை உண்டு பண்ணியது. கால்களில் தண்டையும் சிலம்பும் ஒலித்தன. வீர காண்டா மணிகள் முழங்கின. வலம்புரிச் சங்குகள் டம்பம் மென்று முழங்கிற்று. அரனாரின் அந்த ஆனந்தக் கூத்தினில் அன்னை சிவகாமி உமையம்மையும் சேர்ந்தே நாட்டியமாடினாள்.
இறைவனும் இறைவியும் ஆனந்த நடனம் ஆட, ஆட, புவனம் சிலிர்த்தது. பூமிப்பந்தின் சகல ஜீவ
ராசிகளும் ஏதோ ஓர் இனம்புரியாத இன்பநிலையை அடைந்து மெய் விதிர்த்து, மனம் கிறங்கி கிடந்தன.
அஞ்ஞானம் விலகி, ஞானப் பேரொளி யாருடைய மனங்களிலெல்லாம் வெளிச்சம் பரப்பிக் கிடந்ததோ, அத்தகு மாமுனிவர்கள் எங்கெல்லாமோ இருந்தபடி தியான நிலையில் இறையனாரின் இந்த ஆனந்த நடனம் கண்டு இன்பவாரிதியில் மூழ்கினர். வடகயிலாயம் நோக்கித் தொழுத கரங்களெல்லாம் தில்லைவனம் இருக்கும் தென்திக்கை நோக்கித் தொழுதன.
ஆனந்த நடனம் ஆடி முடித்த ஈசன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய இருவரையும் அருகே அழைத்து,
‘‘குழந்தைகளே! என் நடனம் காண விரும்பித்
தவமிருந்தீர்கள். உங்கள் விருப்பத்தை இதோ
பூர்த்தி செய்து விட்டேன். திருப்திதானே..?’’
என வினவினார்.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக