🌎🌏🌍சத்குரு நித்யானந்த சுவாமிகள்🌎
🌎🌏🌍சத்குரு நித்யானந்த சுவாமிகள்🌎
தோற்றம்
நம்நாடு செய்த தவத்தினாலே பரமஞானிகள் பலர்இப்புண்ணிய பூமியில் தோன்றுகின்றார்கள்.
அவர்களதுஅருட் பார்வையால் பல கோடி வினைகள் வெந்து நீராகின்றன. நதியிலே நாம் குளிப்பதால் நமது உடற்சூடும் அழுக்கும் அகல்கின்றன. நாம் குளிப்பதால் நதிக்கொரு பலனுமில்லை. நன்மை நமக்குத்தான். அதுபோல் தான் அருளாளர்களை நாம் சென்று காண்பதாலும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதாலும், அவர் களுக்கு ஏதுமில்லை. ஆனால் நம் பாவம் அகலும், அறிவு
தெளிவுறும். அத்தகைய நிறையாற்றல் மிக்க ஞானப்பரம்பரையில் தோன்றியவரே சத்குரு நித்யானந்த சுவாமிகள்சுவாமி நித்யானந்தர், கேரளாவின் வடமலபாரில் 1897ஆம் ஆண்டு பிறந்தார். பிறந்த ஊர் வடகரைக்கு அருகில் உள்ள புத்தூரைச் சேர்ந்த தட்டாச்சேரி கிராமம். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் இராமன். மிகுந்த வறுமையான குடும்பம். இவர் 5 வயது பையனாக இருக்கும்போது, தந்தையார் காலமாகி விட்டார். உள்ளுரில் வேலை ஏதும் கிடைக்காமல் தவித்த அந்த ஏழைத் தாய், மகனை அழைத்துக் கொண்டு, பக்கத்து ஊரான கோயிலாண்டிக்குப் போனார். அங்கு, வக்கீல் ஈஸ்வர ஐயர் என்பவர் தம் வீட்டில் வேலை கொடுத்தார். பாத்திரங்களையெல்லாம் கழுவி, வீடு முழுவதையும் பெருக்கும் வேலை அம்மாவுக்கு, மாட்டுத் தொழுவத்தில் உள்ள சாணிகளையெல்லாம் அள்ளிப் போடும் வேலை மகனுக்கு. ஓராண்டிலே அந்தத் தாயாரும் இறந்து போனார். அனாதைச் சிறுவன் இராமன், ஈஸ்வர ஐயரின் வீட்டிலேயே தங்கி வயிற்றுக்கஞ்சிக்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தான்.
ஞான உபதேசம்
ஒருநாள் 'ஞானபிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர்' அவர்கள், வக்கீல் ஈஸ்வர அய்யரின் வேண்டுகோளை ஏற்று, அவரது இல்லத்திற்கு வருகை தந்தருளினார். அனைவரும் சுவாமிகளைச் சூழ்ந்திருந்து மகிழ்ந்தனர். ஆனால் சுவாமிகளது கருணைத் திருவிழிகள் மட்டும், தூரத்தில் மாட்டுக் கொட்டகையின் ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்த எளிய கோலத்தில் ஏங்கி நின்ற சிறுவன் இராமன்மேல் பதிந்திருந்தன.
சுவாமிகள் ஈஸ்வர ஐயரை அருகில் அழைத்தார். இராமனைச் சுட்டிக்காட்டி, "இந்தப் பையனை என்னிடம் கொடு! வருங்காலத்தில் இவன் சிறந்த ஞானியாவான்" என்றார். ஈஸ்வர ஐயர் அதற்கு மகிழ்ச்சியுடன் இசைந்தார்.
உடனே இராமனைக் குளிப்பாட்டினார்கள்; ஒரு புதிய ஆடையை இடுப்பில் கட்டிவிட்டார்கள்; குத்துவிளக்கு ஏற்றப்பட்டது, ஈஸ்வர ஐயர் முன்னிலையில், ஞானபிதா சிவானந்த பரமஹம்சர் அவர்கள், சிறுவன் இராமனுக்கு முறைப்படி 'சித்தவித்தை உபதேசம்' அருளினார்கள்.
ஓம்..
சுவாமிகளின் ஆணையின்படி, சிறுவன் இராமன், தீவி வைராக்கியத்துடன் சித்த வித்தை அப்பியாசத்தில் முழுமையாக ஈடுபட்டான்.
அப்பியாச வைராக்கியம்
இரவும் பகலும் எந்த நேரமும், அப்பியாசத்திலேயே கருத்தாய் இருந்தான் இராமன். அயர்ந்தும் தூங்கி விடக் கூடாது என்பதில் அதிகக் கவனமாக இருந்தான். அதற்காக, கிணற்றின் ஆழத்தை நோக்கி உள்வளைந்திருக்கும் கமலைக் கால்களின் மேல்நுனியில் உட்கார்ந்துகொண்டு அப்பியாசம் செய்தான். “தொடர்ந்து சரியாக அப்பியாசம் செய்; தூங்கி விட்டால் அப்படியே கிணற்றுக்குள் விழுந்து செத்துப்போ; என்று, தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். இவ்வாறே மரத்தின் உச்சிக் கிளைகளில் இருந்து கொண்டும் பயிற்சியைத் தொடர்ந்தான். அதன்பின் கதிர்மலையின் மேலேறி, கடும் தவத்தில் மூழ்கினான்.
ஞானப் பேரொளி
மங்களூர் மலைகளிலும், குருவனக் குகைகளிலும்தனிமைத் தவத்தை மேலும் கடுமையாக்கினான். அக்கடுந் தவத்தின் மகிமையினால், நிறைவான சித்திகளும், நித்திய ஆனந்தமும் இங்குதான் கைவல்யமானது; ஞானம் பிறந்தது சாதாரண இராமன், சுவாமி நித்தியானந்தராக வெளியே வந்தார். தனக்கு நல்லுபதேசம் அருளிய ஞானப் பிதாவை நாடி ஓடினார். பிதாவின் மடியில் போய் அமர்ந்து, பேரானந்தம் கொண்டார்.
புனிதப் பயணங்கள்
ஞானப் பிதாவிடம் நல்லாசி பெற்றுக்கொண்ட சுவாமி நித்யானந்தரின் வாயுவேகப் பயணம், பலரையும் வியக்க வைத்தது. தலைச்சேரி, கண்ணனூர், நிலேச்சுவரம், காஞ்சங்காடு, கும்பளா, மங்களுர், உடுப்பி, மூகாம்பிகை முதலிய இடங்களில், அவதூத நிலையில், பல்வேறு விதமான அருள் நிலைகளில் சஞ்சரித்தார். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடங்களில் கூட தரிசனம் தந்த அபூர்வ நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. பல நிகழ்ந்துள்ளன.
ஓம்..
காஞ்சங்காட்டுக் குகைகள்
காஞ்சங்காட்டில், கருங்கல் மலையைப் பிளந்து, 45 குகைகளை உருவாக்கினார் சுவாமிகள். அரசாங்க வனப் பகுதியில், ஒரு கோவணாண்டிச் சாமியார், யாருடைய உதவியையும் நாடாமல், எந்தவிதமான அனுமதியையும் பெறாமல், இப்படிச் செய்து வருவதை அறிந்து, தென் கர்னாடகக் கலெக்டர் கோன்துரையே நேரில் வந்துவிட்டார். அதிகாரத் தோரணையில், கடுங்கோபத்துடன் சுவாமிகளிடம் கர்ஜிக்கத் தொடங்கினார். பேச்சுத் தொடர்ந்தது. இருவரும் என்ன பேசிக்கொண்டார்களோ தெரியவில்லை. திடீரென்று கலெக்டர் துரை, சுவாமிகள் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். அத்துடன், "சுவாமிகள், விரும்பும் அளவுக்கு இடங்களை எடுத்துக்கொள்ளலாம்" என்றும், "சுவாமிகளின் திருப்பணியில் யாருமே குறுக்கிடக் கூடாது" என்றும், ஓர் உத்தரவையும் பிறப்பித்தார். புகழ்பெற்ற காஞ்சங் காட்டுக் குகைக்குள், சுவாமிகளின் உயிர்துடிப்புள்ள நினைவுச் சின்னங்களாக இன்றும் விளங்குகின்றன. நஞ்சுண்ட நாயகன்
சுவாமிகளின் புகழ் திக்கெட்டும் பரவுவதைக் கண்டு பொறாமை கொண்டவர்களில், அப்பையா என்ற மந்திரவாதியும் ஒருவன். அவன் கடும் நஞ்சு தடவிய புகையிலைச் சுருளை, சுவாமிகளிடம் கொடுத்தான். அதை மென்று விழுங்கி, சாகாமல் இருந்து, தன் சித்தி ஆற்றலை நிரூபித்துக் காட்டும்படிச் சொன்னான். முதலில் சுவாமி மறுத்தார். மந்திரவாதி விடவில்லை. அவனது நன்மைக் காகவே தான் அதை மறுப்பதாகவும் சொல்லிப் பார்த்தார். மந்திரவாதி கேட்பதாகவே இல்லை. அவ்வளவுதான்! சுவாமிகள் அந்தப் புகையிலைச் சுருளை, தன்வாயிலிட்டு நன்கு மென்று தின்னத் தொடங்கினார். புகையிலையை சுவாமிகள் தின்று விழுங்க விழுங்க, மந்திரவாதியின் வயிறு, காற்றடித்த பலுன் போல வீங்கத் தொடங்கியது. சிறிது நேரத்திற்குள் மந்திரவாதி, பிணமாகிச் சாய்ந்தான். அப்பொழுது, சுவாமிகள், இதுமட்டுமல்ல; என் குருநாதர் சுவாமி சிவானந்த பரமஹம்சர் மட்டும் அனுமதித்தால், இந்தக்கடல் நீர் முழுவதையுமே மூக்கின் இடதுபக்கம் உறிஞ்சி, வலது பக்கத்தில் விட்டுக் காட்டுவேன்" என்று கடுமையாக எச்சரித்தார்.
கவின்மிகு கணேஷ்புரி
உடுப்பியிலிருந்து புறப்பட்ட சுவாமிகள், காசி, அயோத்தி, பிரயாகை, ஹரித்துவார், ரிஷிகேஷ், வடமதுரை, துவாரகை, நாசிக், பண்டரிபுரம், குர்லா, விக்ரோலி ஆகிய தலங்களில் தங்கியிருந்தபின், மும்பைக்கு அருகில் உள்ள கணேஷ்புரியை அடைந்தார். சுவாமிகள் கணேஷ்புரியில் கால் வைத்தவுடன், சூரியகுண்டம், சந்திரகுண்டம், லெட்சுமி குண்டம் ஆகிய வெந்நீர் ஊற்றுக்கள் சுரந்து பீறிட்டன. தீராத நோயால் அவதிப்பட்டு புகழ்பெற்ற மருத்துவர்களாலும் கைவிடப் பட்ட நோயாளி ஒருவன், இறுதி நிலையில், சுவாமிகளிடம் சரணடைந்தான். அப்பொழுது சுவாமிகள், "இவ்வளவுதானா?. ஒன்றுமில்லை; கவலைப்படாதே. இந்த வெந்நீர் ஊற்றில் ஒருவாரம் மூழ்கிக்குளி!' என்று அருளினார். ஒரு வாரத்திற்குள் அந்த நோயாளி, முழு சுகம் அடைந்து மகிழ்ந்தது, உணர்ச்சி மயமான காட்சியாகும். லங்கோட்டுச்சாமி
ஆள் அரவமே இல்லாமல், இருள் மண்டிக் கிடந்த கணேஷ்புரி காட்டை, எளிமையும் அழகும் கொஞ்சும் புண்ணியத்தலமாக உயர்த்தினார் சுவாமிகள். வந்து கூடும் பக்தர்கள் வசதிக்காக, கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந் தன . பகல் முழுவதும் நடைபெற்ற வேலைகளுக்கான மொத்தத் தொகையையும், அன்று மாலையே, பைசாகூட பாக்கி யில்லாமல் பட்டுவாடா செய்துவிடுவார் சுவாமிகள். எப்படி? மாலையில் தலைமை வேலையாளை கூப்பிடுவார், அந்த ஆள் வாய் திறப்பதற்கு முன்னரே, சுவாமிகள் தன் லங்கோட்டின் உள்ளே (கோவணத்திற்குள்ளே) விரல்களை விட்டு, ரூபாய் நோட்டுக்களை வெளியே எடுத்து, அந்த ஆளிடம் கொடுப்பார். அப்போது தலைமை வேலையாள் கொண்டு வந்துள்ள சிட்டையின் கூட்டுத் தொகையும், சுவாமிகள் கொடுத்த லங்கோட்டுத் தொகையும், ஒன்றாக இருக்கும்.
ஓம்.
இப்படியே பல நாட்களாக நடந்து கொண்டிருந்த தகவல், அரசாங்கத்திற்கு எட்டியது. சுவாமிகள் கள்ள நோட்டு அடிப்பதாக முடிவு செய்தனர். இதைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்கு, அதிகாரிகள் படை அவசரமாக வந்து நுழைந்தது. "வாருங்கள்! நோட்டடிக்கும் அச்சகத்தைக் காட்டுகிறேன்" என்று அவர்களை அழைத்துக்கொண்டு, அருகே இருந்த குளத்துக்குப் போனார் சுவாமிகள். அதிகாரிகளைக் கரையிலே நிற்கும்படி கூறிவிட்டு தான் மட்டும் குளத்திற்குள் இறங்கினார். இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு, தனது இரண்டு கைகளாலும், தண்ணீரை கரையை நோக்கி அடித்தார். கரை மேலே தெறித்து விழுந்த தண்ணீரெல்லாம், கரன்சிக் கட்டுகளாகவே விழுந்தன! அத்தனையும் அரசாங்கம் அச்சடித்த அசல் நோட்டுக்களாகவே இருந்தன. ஆச்சரியம் அடைந்த அதிகாரிகள் சுவாமியின் அருள் சக்தியைப் புரிந்து கொண்டு, அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக்கொண்டு புறப்பட்டனர். நற்கதி வேண்டும் நாகப்பாம்பு
வாடிய முகத்துடன், வந்து சேரும் பக்தர்கள் அனைவரும், சுவாமிகளிடம் தாங்கள் விரும்பும் வரங்களைப் பெற்று, மலர்ந்த முகத்துடன் திரும்பிக் கொண்டிருந்தனர். இப்படி நாட்டுக்குள் வாழும் மனிதர்கள் மட்டுமல்லாமல், அந்தக் காட்டுக்குள் வாழும் கொடிய விலங்கினங்களும் மற்ற உயிரினங்களும் ஒவ்வொன்றாக வந்து, சுவாமிகளிடம் தங்களின் மனச்சுமைகளைச் சொல்லி, ஆறுதலும், ஆசியும் பெற்று மகிழ்ச்சியுடன் செல்வது வழக்கம்! அதனதன் மொழியில் பேசி, அருள் வழங்குவார் சுவாமிகள்.
மிகப் பெரிய நாகம் ஒன்று, சுவாமிகளின் முன் தனது வேண்டுதல்களைக் கூறிக் கொண்டிருப்பதையும், அதனை சுவாமிகள். கேட்டுக்கொண்டிருப்பதையும் இங்கே காண்கிறோம்.
சமாதிப் பெருநிலை
1961ஆம் ஆண்டு ஜூலை 24ம் தேதியன்று, எதிர்பாராத விதமாக சத்குரு நித்யானந்தர் கைலாசமந்திரிலிருந்து புறப்பட்டுதன் பக்தனாகிய திரு. லெட்சுமணடேயின் புதிய மாளிகையின் மேல் மாடியில் சென்று தங்கினார். ஜுலை 27ம் தேதி குரு பௌர்ணமி அன்று, அதிகாலை 5 மணி முதல் இரவு ம மணி வரை, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து ஆசீர்வதித்தார்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் சத்குரு நித்யானந்தர் அருளில் பகவானாலே இப்பொழுது சுமார் சுவாமியானேன்; பின்னர் சமாதியாகிறேன்'' என நகைச்சுவை ததும்பக் கூறியதன் உண்மைப் பொருளை சுவாமி தன் மகா சமாதியினைப் பற்றி தந்த ஓர் இறுதி அறிவிப்பு அது என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அப்பொழுது
அன்று காலை 10.45 மணியளவில் அன்பர்கள் அனைவரையும் அருள்பாலித்துக் காத்த அம்மன் யோகி ஞாலம் போற்றும் ஞான வள்ளல் அந்தச் சமாதியிலே ஆனந்தமாக லயித்தார்.
சத்குருவின் சமாதிநிலை பற்றிய செய்தி எல்லா இடங்களுக்கும் விரைந்து பரவியது. செய்தியறிந்த உடனே இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் முதலிய பல்வேறு மதத்தினரும், கணேஷ்புரி நோக்கி வெள்ளமெனத் திரண்டனர். சத்குரு சுவாமி நித்யானந்தரின் சமாதிபீடத்தில் அன்று மட்டுமல்ல இன்றும், அருள்மணம் கமழ்கின்றது. அகிலமே வியக்கின்றது!
முத்திநிலை மேலோரெல்லாம் முந்திமுந்திப் போற்றுகின்ற
தத்துவத் தவமலையின் தனிஉயர் சிகரமான
நித்யானந்த சுவாமிகளை நெஞ்சினிக்க நினைப்பவர்க்கு
நித்தமும் ஆனந்தம் நிறைவாழ்வும் நிலைத்திடுமே.
ஓம்..
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக