🌎🌍🌏12 ராசிகள் 27 நட்சத்திரங்கள்..🌎🌍🌏
🌎🌍🌏12 ராசிகள் 27 நட்சத்திரங்கள்..🌎🌍🌏
🌹நட்சத்திரங்களின் சிறப்பம்சம்🌹
🔥நட்சத்திரங்களும் குணங்களும் 🔥
💧பிறந்த தேதிகளும் பலன்களும்💧
இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் தான் நமது பிறப்பு நடக் கிறது. அந்த நட்சத்திரங்களின் பலாபலன்கள், கிரக சஞ்சாரத்திற்கு ஏற்ப வாழ்க்கையில் நன்மை தீமைகளை ஏற்படுத்துகின்றன.
ஒன்பது கிரகங்கள். அவை ஒவ்வொன் றுக்கும் தலா மூன்று நட்சத்திரங்கள். இந்தக் கணக்கின் மூலமாக 27 நட்சத்திரங்கள் உள்ளது. இவற்றில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு கிரகத்தின் ஆட்சி பெற்றுள்ளதாக இருக்கிறது.
அஸ்வினி, மகம், மூலம் ஆகியவை கேதுவின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்
பரணி, பூரம், பூராடம் ஆகியவை சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்.
கிருத்திகை உத்தரம் உத்தராடம் ஆகியவை சூரியன்ஆதிக்கம் பெற்றவை.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்ஆகிய மூன்றும் சந்திரனின் ஆதிக்கம் பெற்றவை.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்ஆகியவை செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவை.
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்றும் ராகுவின் ஆதிக்கம் பெற்றவை.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருவின்ஆதிக்கம் பெற்றவை.
பூசம், அனுஷம், உத்தரட்டாதி ஆகிய மூன்றும் சனிஆதிக்கம் பெற்றவை.
ஆயில்யம், கேட்டை, ரேவதி புதன் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்.
இந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை யில் இந்த நட்சத்திரம் உத்தமம் என்பதோ, இந்த நட்சத்திரம் மத்திமம், இது அதமம் என்பதோ நிச்சயமாக இல்லை. எந்த நட்சத்திரத்திற்கும் யோகம், தனிச்சிறப்பு, அந்தஸ்து என்பவை இல்லை. எல்லாமே சிறப்பானவை.
சில நட்சத்திரங்களில் இறைவனின் அவதாரங்கள் நிகழ்ந்திருப்பதால் அந்த நட்சத்திரங்களைப் போற்றும் வழக்கம் பக்தர்களிடையே இருந்து வருகிறது. ஆகவே இது தோஷ நட்சத்திரம் என்பதோ, இவர் யோக நட்சத்திரக்காரர் இவர் என்பதோ இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஓம்..
பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்!
ஏன் இதனை இத்தனை விரிவாகச் சொல்ல வருகிறேன் என்றால் இந்த நட்சத்திரமா இது குடும்பத்திற்கு ஆகாதே என்றும், ஐயோ இந்த நட்சத்திரமா இது மாமியாரை விழுங்கி விடுமே என்றும் பயம் காட்டுவது சில ஜோதிடர்களின் வேலை. அதில் அத்தனை உண்மை இல்லை என்பதைவாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, கேட்டையா மூத்த மைத்துனருக்கு ஆகாது, மூலம் மாமனாருக்கு ஒத்துவராது என்பதெல்லாம் ஒரு சில ஜாதகருக்கே பொருந்தும் எல்லோருக்கும் அல்ல. ஏதோ ஒரு மருத்துவர் தவறாக அறுவை சிகிச்சை செய்து விட்டார் என்பதால் எல்லா டாக்டருமே மோசம் சார் என்று புலம்புவது போன்றதே அது.
நட்சத்திரத்தின் சிறப்பான குணங்களைத் தெரிந்து கொண்டோம். இனிமேல் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் களின் குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
🌹நட்சத்திரங்களும் குணங்களும்🌹🌹🌹
குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங் களைப் பார்க்கலாம்.
1.அஸ்வினி எந்த காரியத்தையும் சிறப்பாகச் செய்துமுடிப்பார்கள்
2. பரணி பெற்றோருக்கு அடங்கி நல்லபிள்ளையாக நடப்பார்கள்
3,கிருத்திகை - சாதுர்யமான பேச்சுத்திறமை பெற்றவர்கள்
4.ரோகிணி பிறர் துன்பம் களைவதில் முன்னே நிற்பார்கள் .
5. மிருகசீரிஷம் - எப்போதும் சுறுசுறுப்பாக உழைப்பார்கள்
6. திருவாதிரை எதிலும் கண்ணியம் வாய்ந்தவர்கள்
7. புனர்பூசம் - வக்கீல்களைப் போல வாய்சாமர்த்தியம் உடையவர்கள்
8. பூசம் - யாருக்கும் எதற்கும் பயப்படமாட்டார்கள்
.
.
.
9.ஆயில்யம் - பகைவருக்குப் பகையாய் இருப்பார்கள்
10.மகம் - சுற்றுப்பயணத்தில் ஆர்வம் உள்ளவர்கள்
II.பூரம் - கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள்
12.உத்தரம் - பெண்களிடம் ஈடுபாடு அதிகம் உள்ளவர்கள்
13. . ஹஸ்தம் - குருவின் மேல் பக்தி உள்ளவர்கள்
14சித்திரை சிறிது முன்கோபம் உள்ளவர்கள் -
15.சுவாதி உணவில் பிரியம் உள்ளவர்கள்
16.விசாகம் - நல்ல நீதிமான்கள்
17. அனுஷம் - புகழ் மீது ஆசைகொண்டு தேடுவார்கள்
18.கேட்டை -பக்திமானாக இருப்பார்கள்
19. மூலம் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குவார்கள்
20. பூராடம் தன்னை அண்டியவர்களைக் காப்பாற்று வார்கள்
21. உத்திராடம் - சுற்றத்தாரிடம் அன்பு கொண்டவர்கள்
22. திருவோணம் - எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள்
23. அவிட்டம் - தியாக சீலர்கள்
24. சதயம் பொய்யை விரும்பாதவர்கள்
25. பூரட்டாதி பிறர் சொல் பொறுக்கமாட்டார்கள்
26. உத்திரட்டாதி -நல்லவருக்கு நல்லவர்கள், எதிர்ப்ப வர்களுக்கு எதிரிகள்
27. ரேவதி - பிறர் பேச்சைக் கேட்பவர்கள்
ஓம்..
🌹பிறந்த கிழமைகளும் பலன்களும்🌹
1. ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள் செல்வம் உடைய வர்கள்
2. திங்கட்கிழமை புகழ் உடையவர்கள்
3.செவ்வாய் தந்திரம் மிகுந்தவர்
4. புதன் கல்வி அறிவு மிகுந்தவர்
5. வியாழன் தருமசிந்தனை உடையவர்
6.வெள்ளி உயர்ந்த காரியங்களைச் செய்பவர்
7.சனிக்கிழமை கடுமையாக உழைப்பவர்
🌹பிறந்த திதிகளும் பலன்களும்🌹🌹
பிறந்த திதிகளும் பலன்களும்
1. பிரதமையில் பிறந்தவர்கள் சிந்தனைக் குணம் மிகுந்தவர்
2.துவிதையில் பிறந்தவர்கள் பொய் பேச வெட்கப்படுபவர்
3.திருதியையில் பிறந்தவர்கள் நினைத்ததை முடிப்பவர்கள்
4.சதுர்த்தியில் பிறந்தவர்கள் மந்திர தந்திரங்களில் ஆர்வம் உடையவர் .
5.சஷ்டியில் பிறந்தவர் செல்வர்களினால் விரும்பப்படுகிறவர்
6.சப்தமியில் பிறந்தவர் கருணை மிகுந்தவர் .
7.பஞ்சமியில் பிறந்தவர் பெண்களிடம் ஈடுபாடு உள்ளவர்
8.அஷ்டமியில் பிறந்தவர் குழந்தைகளிடம் பிரியம் மிகுந்தவர்
9 நவமியில் பிறந்தவர் புகழ் சேர்ப்பதை விரும்புவார்கள்
10. தசமியில் பிறந்தவர்கள் ஒழுக்கம் மிகுந்தவர்கள்
11. ஏகாதசியில் பிறந்தவர்கள் பொருள் ஈட்டுவதில் நாட்டம் உடையவர்கள்.
12. துவாதசியில் பிறந்தவர் புதுமையான தொழில்களைச் செய்வார்கள்
13.திரியோதசியில் பிறந்தவர் உறவினர்களோடு சேர்ந்துவாழாதவர்
14.சதுர்த்தசியில் பிறந்தவர் சிறு தவறுகளையும் மன்னிக்காதவர்
15.பௌர்ணமியில் பிறந்தவர் தெளிவான சிந்தனை .உடையவர்
16.அமாவாசையில் பிறந்தவர் அறிவையும் ஆற்றலையும்பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் கொண்டவர்.
27 நட்சத்திரங்களுக்கு வணங்க வேண்டிய பரிகாரத் தலம், அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலங்கள் ஆகியவற்றை நமது முன்னோர் களும், ரிஷிகளும், சித்தர்களும் நேரடியாகவும், மறைமுகமாக வும் சொல்லி இருக்கிறார்கள். அந்தத் தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் தொல்லைகள் நீங்கும், நலமும் வளமும் பெருகும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். தீராத நோய்கள் தீரும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக