🌏🌍🌎துயரெல்லாம் தூளாக்கி விரட்டும் ஜாதவேதோதுர்க்கை🌏🌍🌎
🌏🌍🌎துயரெல்லாம் தூளாக்கிவிரட்டும் ஜாதவேதோதுர்க்கை🌏🌍🌎
ஜாதவேதோ துர்க்கை
அக்னியின் வடிவமாக துலங்குபவளே ஜாதவேதோ துர்க்கை. அக்னியில் க்ஷடாஷர வடிவாய் ஒளிர்பவள் இத்தேவி. பரமேஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு நெருப்புச் சுடர்கள் வெளிப்பட்டு வந்தபோது அக்னியின் வடிவமான ஜாதவேதோ துர்க்கையே அவற்றை அக்னி பகவான் மூலமாக சரவணப் பொய்கையில் சமர்ப்பித்து ஆறுமுகன் தோன்றக் காரணமாய் இருந்தாள். எனவே இவளை ‘ஸ்கந்த துர்க்கா’ என்றும் அழைக்கின்றனர்.
அக்னியையே ஜாதவேதோ துர்க்கை எனக்கூறுகிறது, துர்க்கா ஸூக்தம். அவள் ‘சிவப்பு நிறமான தீயின் நிறத்தினள் என்றும், தன்னுடைய ஜ்வாலையினால் தீயவைகளை எரித்தழிப்பவள்’ என்றும் அது கூறுகிறது.
இத்தேவியின் அம்சமாகத் தோன்றியவரே வீரபத்திரர். உலகில் உள்ள அனைத்திலும் சிறந்தது அக்னியே. ஏனென்றால் அதுதான் மிகவும் பவித்ரமானது. சுத்தமானது. அதுமட்டுமல்லாமல் தன்னுடன் சேர்ந்த எல்லாவற்றையும் சுத்தமாக்கிவிடக்கூடிய தன்மையுடையது.
இத்தேவி யாகத்தீயில் அலங்கார வடிவத்துடன் திருக்காட்சி அளிப்பவள். தேவ தேவியர்களை திருப்திப்படுத்த மகாயாகங்கள் பல செய்கிறோம். ஜாதவேதோ துர்க்கை அந்த யாகங்களுக்கெல்லாம் அதிதேவதையாக நின்று நாம் செய்யும் யாகங்களை அந்தந்த தேவ தேவியரின் வடிவத்தில் நம் வேண்டுதல்களை அந்தந்த பரிகார ப்ரீதியுடன் ஏற்றுக் கொண்டு அவற்றை நிறைவேற்றி அருள்பவள்.
அதன் மூலம் யாகம் செய்பவர்களுக்கு சாந்தம், சந்தோஷம் இரண்டையும் அள்ளித் தருபவள். நம் பாவங்களை பஸ்மமாக்கி நல்வாழ்வு கொடுப்பதோடு நம்மை ஞான வழிக்கு அழைத்துச் செல்பவள்.
செந்தீ வர்ணத்தினளான இவள் தனது பேரொளியால் பகைவர்களை எரிப்பவள். ஆபத்தைப் போக்குபவள். மின்னல் போன்ற ஒளியுடையவள். ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவள். கேடயம் ஏந்திய கன்னியர்களால் சேவிக்கப்படுபவள். எட்டுக் கரங்களையுடைய இவள் சக்கரம், கதை, வாள், கேடயம், வில், பாசம், தர்ஜனி ஆகியவற்றைத் தன் கரங்களில் தாங்கி அமர்ந்திருக்கின்றாள்.
இத்தேவி இரு கரங்கள் கொண்டவள் எனவும் சில புராணங்கள் கூறுகின்றன. சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்து, இரு கரங்களிலும் தாமரை மலர்களை ஏந்தியிருப்பவள் என்றும் அவை சித்தரிக்கின்றன. இந்த அம்பிகையும் வனதுர்க்காவைப் போல முக்கண்கள் கொண்டவள். சிரசில் உள்ள கிரீடத்தில் சந்திரகலையைத் தரித்தருள்பவள்.
வேதங்களில் அக்னி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அதன் வடிவாக இருப்பவள் அம்பிகை. உக்கிர தேவதைகள் பலருக்கும், உதாரணமாக மாரியம்மன், பிடாரி போன்ற தெய்வங்களின் தலையில் கொழுந்து விட்டு எரியும் அக்னி ஜ்வாலை இருப்பது அவர்கள் ஜாதவேதோ துர்க்கையின் அம்சம் என்பதை எடுத்துரைக்கவே.தன் தவத்தைக் கலைக்க முனைந்த மன்மதனின் செயலைக் கண்டு ஈசன் கோபம் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்தார்.
அந்த கோபாக்னி மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியது. எனினும் ஈசனின் கோபம் தணியவில்லை. அச்சுடர்கள் மூவுலகங்களையும் தகிக்கத் தொடங்கியது. ஈசன் அந்த தீப்பிழம்பை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்க அக்னி பகவானுக்கு ஆணையிட்டார். அக்னி பகவானாலும் அந்த தீப்பிழம்பைத் தொடமுடியவில்லை. அக்னி பகவான் மனமுருக தேவியைத் துதிக்க, அவரின் வேண்டுகோளுக்கிணங்க தேவி அந்த தீப்பிழம்பினுள் பிரவேசித்தாள்.
அக்னி பகவான் தீப்பிழப்பின் வெப்பத்தை உணரா வண்ணம் அந்த வெம்மையைத் தான் ஏற்று, துணை நின்று சரவணப் பொய்கையில் அதனைச் சேர்ப்பிக்க திருவருள்புரிந்தாள். அந்த தீப்பிழம்பான சிவ தேஜஸே பின் முருகனாக உருவெடுத்தது. அக்னி வீரபத்திரர், இவரது அம்சமாகத் தோன்றியவர். கேனோபநிஷத்தில் அம்பிகை ஒரு மாபெரும் ஜோதியாகவே வர்ணிக்கப்படுகிறாள். உடலில் உஷ்ண சம்பந்தமான நோய்களை இத்தேவி தீர்ப்பவள். சொத்து விவகாரங்களை சுலபமாக முடித்து வைப்பவள்.
சடைமுடியில் பிறைச்சந்திரனை அணிந்த ஈசனாகிய செம்பவளக் குன்றில், தேவி மணம் வீசும், பசும்கொடியாக படர்ந்து நிற்பவள். சிவானுபவத்தில் திளைப்பவர்கள் பக்தி எனும் அன்பு நீர் பாய்ச்சி அந்தக் காட்சியில் மனமொன்றி, மன, வாக்கு, காயங்களின் துன்பங்களையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் கடந்து சிவானுபவத்தில் தோய்ந்து, மற்றுமொரு பிறவி எடுக்காத பெறும் பேற்றைப் பெறுவதுடன் இப்பிறவியின் பயனையும் அடைந்து விடுகிறார்கள்.
அவர்கள் உலகில் அதன் பின் வாழ்ந்திருந்தாலும் அக்காட்சி, அந்த அனுபவம் அவர்களை விட்டு அகலுவதில்லை. ஈசனைக் குன்றாக உருவகப்படுத்தி, தேவியை பசுமையான பூங்கொடியாக ஒளி பொருந்திய ஈசனின் மேனியைத் தழுவிக்கொண்டிருப்பது போல் ஆதார கமலங்களில் குண்டலினீ சக்தி ஊடுருவிச் சென்று ஸஹஸ்ராரத்தில் குன்றாக விளங்கும் ஈசனைத் தழுவி நிற்கின்றாள் என்றும் கூறலாம்.
பகவான் ராமகிருஷ்ணர் இதை வெகு அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஓர் அறையில் கண்ணனின் வேணுகானம், கோபிகைகளின் ஆடல் பாடல், அம்பிகை ராஜராஜேஸ்வரி கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் பேரழகு - இவை போன்ற ஏராளமான தெய்வீகக் காட்சிகள். பக்கத்து அறையில் ரயில், மோட்டார், பேருந்துகள் ஓடுவதும், மனிதர்கள் இங்கும் அங்கும் நடமாடுதல், பிறப்பு, இறப்பு, அழுகை, சிரிப்பு ஆகிய உலகியல் சம்பவங்கள்.
இவ்விரண்டு அறைகளுக்கும் நடுவே உள்ள சுவரில் பகவான் ராமகிருஷ்ணர் அமர்ந்து கொண்டு உலகத்தில் அலையும் உயிர்களைக் கருணையுடன் அழைத்து, ‘நீங்களும் இந்த சுவரின் மேல் ஏறி என்னுடன் அமர்ந்தால் இந்த தெய்வானுபவத்தைப் பெறலாம்’ என்று சொல்கிறார். இதற்கு பாவமுகம் என்று பெயர். முதன் முதலில் இந்த விளக்கத்தைக் கொடுத்தருளியவர் குருமகராஜ் ராமகிருஷ்ணபரமஹம்ஸரே ஆவார்.
தாயுமான சுவாமிகளும் ‘சேர வாரும் ஜெகத்தீரே’ என்று நம்மையெல்லாம் மிகப்பரிவுடன் அழைத்து ‘போகமெனும் பேரின்ப வெள்ளமான சிவானந்தத்தில் திளைப்பதற்கு இந்த உயிர் பிரியுமுன்னே எல்லோரும் வந்து விடுங்கள்.
ஏனெனில் நான் மாத்திரம் இதை புசிப்பதில் எனக்கு மனமில்லை. காகம் உணவு இட்டவுடன் எல்லாக் காக்கைகளையும் கரைந்து கூப்பிட்டுப் பின்னரே உணவு அருந்துவது போல,’ என்று கூவுகிறார். பெரியவர்கள் என்றுமே பெரியவர்கள்தான். பெரியவர்களுக்குப் பெரிய மனம். தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் எண்ணம் அவர்களுக்கு.
சான்றோர்கள் கூறியவாறே இவ்வுலகியல் சேற்றில் நாம் மூழ்கியிருந்தாலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேவியின் பாத கமலங்களை நாம் தியானிக்க வேண்டும். அதிலிருந்து பெருகும் அமிர்த தாரையை நம் மனதில் சிந்திக்க வேண்டும்.
ஓம் ஹ்ரீம் தும் ஜாதவேதஸே ஸுனவாம ஸோமமராதியதோ
நிதஹாதி வேத: ஸன: பர்ஷத்தி துர்காணி
விச்வாநாவேவசிந்தும் துரிதாத்யக்னி
- எனும் மந்திரத்தை பாராயணம் செய்து ஜாதவேதோ
துர்க்கையை வழிபட்டு வளங்கள் பல பெறுவோம்.
கூஷ்மாண்டா
வெள்ளிக்கிழமையின் தேவி இவள். கூஷ்மம் என்றால் முட்டை, அண்டம் என்றால் பிரபஞ்சம். பிரபஞ்சத்தை உருவாக்கிய கூஷ்மம் என்னும் முட்டை தோன்றியது இந்தத் தேவியிடமிருந்தே. பூஷணிக்காயையும் கூஷ்மாண்டம் என்று சொல்லுவார்கள். திருஷ்டியைப் போக்கப் பூஷணிக்காயில் சிவப்புக் குங்குமத்தைத் தடவி நடுரோட்டில் போட்டு எல்லார் காலையும் உடைக்கிறோம். தேவி அப்படிச் செய்யச் சொல்லவில்லை.
பூஷணிக்காயே உடைக்கவேண்டாம், அப்படியே உடைத்தாலும் திருஷ்டிப் பூஷணிக்காயை உடைத்து ஒரு ஓரமாகவே போடலாம். இந்த திருஷ்டிப் பூஷணிக்காய் எப்படி தீவினைகளையும், கண் திருஷ்டியையும் போக்குகிறதோ, அந்தத் தீவினைகளும், திருஷ்டியும் யாரையும் பாதிக்காமல் செய்கிறதோ அவ்வாறே அம்பிகை தன் பக்தர்களைத் தீவினைகள், தீயசக்திகள் அண்டவிடாமல் பாதுகாக்கிறாள். சுக்கிரதசை என்னும் அதிர்ஷ்டம் அடிக்க இந்தத் தேவியின் தயவு வேண்டும்.
இத்தேவியை மனமாற வணங்கினால் அசுர குருவான சுக்கிரன் வளங்களை அள்ளி அள்ளித் தருவார். நவராத்திரி வெள்ளிக்கிழமைக்குரிய தேவியான இவள் தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து இனிமையான நல்வாழ்வை அளிப்பாள். பகலும் இரவும் சந்திக்கும் அற்புத வேளையில் தன் இடக்கால் விரலால் ஈசன் வரைந்த கோலம் ஸப்த ஒலிக்கோலம். அல்லது ஸந்தியா தாண்டவம் எனப்படும். இந்த ஸந்தியா தாண்டவத்தில் இருந்து தோன்றியவளே கூஷ்மாண்டா தேவியாவாள்.
துர்க்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்க நாட்டு, வட இந்திய மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்க்காதேவியை மிகச்சிறப்பாக வழிபடுகிறார்கள். அவற்றில் ஓர் அம்சம் கூஷ்மாண்டா தேவி என்பதாகும்.
இந்த தேவியின் புன்சிரிப்பு உலகத்தை வாழ வைக்கும் சக்தி கொண்டது என்று தேவி பாகவதம் போற்றுகிறது. சூரிய மண்டலத்தில் வசிக்கும் இத்தேவி, சூரியனைப்போல் பல திசைகளிலும் தன் ஒளியை வீசி அருள்புரிகிறாள். புலியை வாகனமாகக் கொண்டவள்.
முன்னொரு காலம் பிரளயம் ஏற்பட்டு உலகெல்லாம் அழிந்து போயிற்று. எங்கும் இருள் சூழ்ந்தது. தேவி கூஷ்மாண்டா அப்போது சிரித்தாள். அதனால் இருள் விலகி ஒளி பிறந்தது என புராணங்கள் கூறுகின்றன. அதனால் இவளே படைப்பின் சக்தி என கூறுவர்.
இத்தேவி தன் புன்சிரிப்பாலேயே ஒரு நொடியில் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் எனும் ஏழு விதமான மேலுலகங்களோடு அதலலோகம், விதலலோகம், சுதலலோகம், தராதலலோகம், ரசாதலலோகம், மகாதலலோகம், பாதாளலோகம் எனும் ஏழு விதமான கீழ்லோகங்களையும் படைத்ததினாலேயே கூஷ்மாண்டா என வணங்கப்படுகிறாள்.
இவள் சூர்ய மண்டலத்தை இயக்குபவள். இவளின் எட்டாவது கரத்தில் உள்ள கலசம் அஷ்ட சித்திகளையும், நவ நிதிகளையும் தன் பக்தர்களுக்குத் தர வல்லது. நம் உடலில் உள்ள சக்ரங்களில் இவள் ‘அனாஹத’ சக்ரத்தில் இருப்பவள்.
யோக சாதனை செய்வோர் இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவர். இதை அடைந்தோர் உடல் , மன வலிமை பெறுவர். துக்க நிவாரணம், நோய் நிவாரணம் போன்றவையும் கிட்டுகிறது. இத்தேவியை உபாசிக்கும் பக்தர்கள் தங்கள் வாழ்வில் என்றும் பிரகாசிப்பார்கள். அவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு எனும் சதுர்வித புருஷார்த்தங்களும் சித்திக்கும். அவர்கள் இருக்கும் இடத்தில் ஸத்சங்கமும், ஆன்மிகமும் தழைக்கும்.
கூஷ்மாண்டா தேவியின் அருள் பாவங்களை அழித்து, இன்பங்களைத் தர வல்லது.
காரிருள்சூழ்ந்த அண்டத்துள்ளிருந்து பேரருள் கொண்ட திருமகளே
அண்டத்தைப் பிளந்து பிண்டத்தை அளித்து உலகினைப் படைத்திட்டப் பரம்பொருளே
பொன்னிறமேனியில் துலங்கிடும் முகவருள் கொண்டெனைக் காக்கும் தூயவளே
அண்டசராசரம் அனைத்துக்கும்காரணி ஆகிய கோளமாம் துர்க்கையளே!
கூஷ்மாண்டா எனும் பெயரினைக் கொண்டு புலியின் மீது அமர்பவளே
வில்லும் அம்பும் கதையும் சக்ரமும் நான்குகைகளினில் கொண்டவளே
கமலமும் மாலையும் கமண்டலமும்கொண்டு அமிர்தகலசம் கொள்ளும் அஷ்டபுஜளே
நவநாயகியரில் கூஷ்மாண்டாவின் திருத்தாள்கள் பணிந்தேன்!
கூஷ்மாண்டா தியான மந்திரம்:
“சூரா சம்பூர்ண கலசம் ருத்ரபலு தவமேவச்சா
ததான ஹஸ்த பத்மப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே’’
“தன் தாமரை போன்ற கரங்களில் இரு கலசம் ஏந்தியவளும்,
தன் சிரிப்பால் உலகை சிருஷ்டித்து, அதை பரிபாலனம் செய்பவளாகிய தேவி
கூஷ்மாண்டா என் மீது கருணை பொழிவாளாக”
(அடுத்த தரிசனம் திருவருள் புரியும் திதிநித்யா தேவியர்கள்.)
ஜாதவேதோ துர்க்கை ஓவியம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக