. 🌏🌍🌎ஈரோடு - ஆருத்ரா கபாலீசுவரர் திருக்கோயில்🌏🌍🌎

 

. 🌏🌍🌎ஈரோடு - ஆருத்ரா கபாலீசுவரர் திருக்கோயில்🌏🌍🌎



ஈரோடு மாவட்டம் தமிழகத்தில் தலைசிறந்து விளங்குகிறது. • இம்மாவட்டத்தில் சமயக் குரவர்களால் பாடல்பெற்ற ஆலயங்கள் சில. பாடல் பெறாத ஆருத்ரா கபாலீசுவரர் திருக்கோயில் புகழும் பெருமையும் மிக்கவை. இத்திருக்கோயில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவிலும் பேருந்து நிலையத்திற்குத் தெற்கேயும் ஈரோடு நகரின் மையப் பகுதியிலும் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்குத் தொண்டீசுவரர், சேடீசுவரர், சோழீசுவரர், ஆருத்ரா கபாலீஸ்வரர் என்ற பெயர்கள் உண்டு. இறைவிக்கு அருள்மிகு வாரணி அம்மை என்பது பெயர்.


ஓம்..


கோயில் அமைப்பு


ஈரோடு நகரின் மையப்பகுதியாக விளங்கும் கோட்டைப் பகுதியில் ஆருத்ரா கபாலீசுவரர் என்று அழைக்கப்படும். தொண்டீசுவரர் அருள்புரிந்து வருகின்றார். கல்வெட்டுகளில் தொண்டீசுவரமுடைய மகாதேவர். தொண்டீசுவரமுடைய தம்பிரானார், தொண்டீசுவரமுடைய பிடாரர். நாயனார், தொண்டர்கள் நாயனார் என்று பல பெயர்களின் அழைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய பகுதியில் ஐந்து நிலைகளைக் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் நிருத்த மண்டபம் (ஸ்பன மண்டபம்) நந்தி, கொடிமரம். பலிபீடம், இராஜகோபுரம் ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது.


கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம், மகாமண்டபம் ஆகிய பகுதிகள் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம், மகாமண்டபங்களைக் கல்தூண்கள் தாங்குகின்றன. கருவறை விமானம் அதிட்டானம். சுவர் பிரஸ்தரம் ஆகிய பகுதிகள் கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கிரீவம், சிகரம் ஆகிய பகுதிகள் சுதையைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின்


உச்சியில் ஸ்தூபி (கலசம்) அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு வெளியே விளக்கு ஏற்றுவதற்கான


கல் தூண் காணப்படுகிறது. கருவறை தேவகோட்ட மாடங்களில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் இலிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா ஆகியோர் சிற்பங்கள் உள்ளன. அர்த்த மண்டபம் கோட்டங்களில் தெற்கில் விநாயகரும் வடக்கில் விஷ்ணுதுர்க்கையும் காட்சியளிக்கின்றனர். மகாமண்டபத்தின் தெற்கு பகுதியில் உற்சவர் மண்டபம் அமைந்துள்ளது.


ஆருத்ரா கபாலீசுவரர் திருக்கோயில் முதல் பிரகாரத்தில் மகாகணபதி, ஸ்ரீஜீரஹரேஸ்வரர், பத்ரகாளி, சமய குரவ நால்வர், அறுபத்து மூவர், சோமாஸ்கந்தர், பஞ்சபூத தலங்கள், ஆயிரத்தெட்டு இலிங்கம், சுப்பிரமணியர் சன்னதி சண்டிகேஸ்வர், சனீஸ்வரர், கபாலத் தீர்த்தம், நவகிரசு



இலிங்கத்தில் 1008 இலிங்கம்



சன்னதி, பாலமுருகர், மகாகணபதி ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆயிரத்தெட்டு இலிங்கம் சிறப்புடையன வெளிப்பிரகார வன்னி மரத்தடியில் சோழர் கால முருகப்பெருமான், விஷ்ணு துர்க்கை பைரவர் ஆகிய சிற்பங்கள் கலைநயத்துடன் காணப்படுகின்றன.


வாரணி அம்மன்


சிவன் கோயில் தென்பகுதியில் வாரணி அம்மன்சன்னதி அமைந்துள்ளது. இச்சன்னதி கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம், சோபன மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. இக்கருவறையில் அம்மன் நின்றகோலத்தில் கிழக்குநோக்கி அருள்பாலிக்கின்றார். முன்மண்டபத்தின் வடக்குப் பகுதியில் திருப்பள்ளியறை அமைந்துள்ளது. அம்மன் சன்னதிக்கும் தனியாக இராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.


ஆருத்ரா கபாலீசுவரர் திருக்கோயில் வெளிபிரகாரத்தில்தற்காலத்தில் கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மேற்குபகுதியில் கன்னி மூலகணபதி, ஸ்ரீகஜஸம்ஹாரமூர்த்தி

சன்னதி, தல விருட்சம் (வன்னிமரம்) வன்னிமரத்தின் அடியில்

சோழர் கால முருகன், விஷ்ணுதுர்க்கை ஆகிய சிற்பங்கள்கலையழகுடன் காட்சியளிக்கின்றன. இவற்றை அடுத்துக்

கோசாலை, வசந்த மண்டபம் காணப்படுகிறது. வடக்குப் பகுதியில் அன்னதான கூடம், அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. இராஜகோபுரத்தின் அருகில் கால பைரவர் சன்னதி, சந்திரன் சன்னதி, ஸ்ரீசாயாதேவி ஸ்ரீசூரியன் சன்னதி, மடப்பள்ளி ஆகியவை காணப்படுகின்றன. சிவன் கோயில் திருமதில் மிக உயரத்தில் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் வெளிபுறத்தில் முருகப்பெருமானும் தெற்கில் கணபதியும் உள்ளனர். வடக்கில்


கல்வெட்டுகள்


ஆருத்ரா கபாலீசுவரர் திருக்கோயிலில் கொங்குச் சோழர் விசயநகரர் நாயக்கர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இறைவன் பெயர் திருத்தொண்டீஸ்வரம். பெயர்களில் தொண்டீஸ்வரமுடைய தேவர், தொண்டீஸ்வரமுடைய பிடாரர், நாயனார் என்று பல அழைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயில் கருவறையில் காணப்படும் கல்வெட்டு முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. இதன் காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டு ஆகும். இக்கல்வெட்டே மிகப் பழமை வாய்ந்ததாகும். வீரராயதேவர்க்கு மாரைய நாயக்கன் கல்வெட்டு (பொ.ஆ.1502) பருவதாராகுத்தன் கல்வெட்டு (பொ.ஆ. 1511) இரவிகோதையான கோக்கலி மூக்கன் கல்வெட்டு (பொ.ஆ.14ஆம் நூற்றாண்டு) வீரவெங்கடபதிராயர் கல்வெட்டு (பொ.ஆ.1579) வீரவல்லாளதேவன் (பொ.ஆ.1340) ஆகியோர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.


இக்கல்வெட்டுகள் பண்டைய காலத்தில் திருக்கோயில்களுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதையும் அதிலிருந்து வருவாயைக் கொண்டு ஆருத்ராகபாலீசுவரர் கஸ்தூரி ரங்கநாதர் திருக்கோயில்களுக்குச் சமமாக பங்கிட்டுப் பூசைகள் மேற்கொள்ளவும் விளக்கேற்றவும் பயன்படுத்தப்பட்டதைத் தெரிவிக்கின்றது.


திருத்தொண்டீசுவரர் கோயில் தென்சுவரில் உள்ள சேரர் இரவிகோதை காலக் கல்வெட்டு வெள்ளான் பிள்ளர்களில் சொக்கன் சோழியரையன் மகனுக்கு அக்கன் சோமன் மாமணியாழ்வான் என்று பெயர் வைத்தபோது


மணியில் 1898 என்று எழுதப்பட்டுள்ளது


அவன் பேருடைச் சிறப்புக்கு அரசன் நிலம் கொடுத்து விளைச்சலில் நான்கில் ஒன்றை ஈரோடு கோயிலுக்குக் கொடுக்க ஆணையிட்டுள்ளான். இம்மன்னனின் மற்றொரு கல்வெட்டு திருத்தொண்டீசுவரர் கோயிலில் படை யல், அர்ச்சனை, திருவிழா ஆகியவை நடத்த நிலமும் அதன் வரி வருவாயும் கொடுத்ததைத் தெரிவிக்கிறது.


மதுரை நாயக்கர் வீரப்பநாயக்கர் காலக் கல்வெட்டில் ஈரோடு தொண்டீசுவரமுடைய தம்பிராநாற்கும் பள்ளிகொண்ட பெருமாளுக்கும் வழிபாடு, திருப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக நிலக்கொடை வழங்கியுள்ளார். போசள மன்னன் மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் பூந்துறை நாட்டுச் சபையார் தங்கள் நாட்டு வெள்ளோட்டில் கூடித் திண்டல் என்ற ஊரை ஈரோடு தொண்டீசுவரர் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். இவ்வூர் வரிகள் அனைத்தும் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. வீரராய தாவக்க மாரைய நாயக்கரால் திருத்தொண்டீசுவரருக்குத் தர்மமாகத் திருப்பணி திருநாள் நடக்கப் பாலைமேடு குறவன் கரையில் இருபது மா நிலம் வழங்கப்பெற்றதைக் குறிக்கிறது. கிருஷ்ணதேவராயர் காலக் கல்வெட்டு ஒக்கிலியர்களின் ஆதியப்ப கவுண்டரும் மல்லை கவுண்டரும் மகர சங்கராத்தி புண்ணிய காலத்தில்ஒரு நேரத்துப் பூசைக்

கட்டளைக்காக 15 குருவராயன் பொன் அளித்தமை கூறப்படுகிறது.


காலம்

ஆருத்ரா கபாலீசுவரர் திருக்கோயில் கல்வெட்டுகள், கட்டட அமைப்பு, சிற்பங்கள் ஆகியவற்றை நோக்கும்போது இக்கோயில் கி.பி. 10-11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்று கருதமுடிகிறது. இக்கோயிலில் 2023இல் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது.


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘