🌍🌎🌏3. திருவரங்கம் பெரிய கோயில் ஸ்ரீ நரசிம்மர்:🌍🌎🌏

 

🌍🌎🌏3. திருவரங்கம் பெரிய கோயில் ஸ்ரீ நரசிம்மர்:🌍🌎🌏


தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் 

மூவுருவில் ராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்முடிப்பான் கோயில்

சேவலொடு பெடையன்னம் செங்கமல மலரேறி ஊசலாடி 

பூவணைமேல் துதைந்தெழு செம்பொடியாடிவிளையாடும்
 புனலரங்கமே. 

(பெரியாழ்வார் திருமொழி - 4-9-9)

ஸ்ரீ யோக நரசிம்மர்: ஸ்ரீரங்கம் என்கிற திருவரங்கம் பெரியகோயில் 108 திவ்யதேசங்களில் முதன்மையான திருத்தலம். பூலோக வைகுண்டம் என்றும், போகமண்டபம் என்றும் போற்றப்படுகிறது. ஆழ்வார்கள் பதின்மரும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும், ஆசார்யார்களும் மங்களாசாஸனம் செய்த சிறப்புடையது. (ஆழ்வார்களின் பாசுரங்கள். 247). ஏழு பிராகாரங்களையுடைய திருக்கோயில். பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன், பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் அருள்பாலிக்கும் திருத்தலம். இக்கோயிலின் முதல் பிராகாரமாகிய, தர்ம வர்மா திருச்சுற்றில் (திருவுண்ணாழியில்) வடகிழக்கு மூலையில், ஸ்ரீ யோக நரசிம்மர் ஸந்நிதி அமைந்துள்ளது.

ஸ்ரீ மேட்டழகிய சிங்கர்: இக்கோயிலின், ஐந்தாம் ஆவரணத்தில், அகளங்கன் திருச்சுற்றில் இந்த ஸந்நிதி உள்ளது. ஆறாம் திருச்சுற்றுக்குப் போகும் வடக்கு கோபுர வாசலுக்குத் தெற்கே, ஸ்ரீ ரங்க நாச்சியார் ஸந்நதிக்குத் தென்கிழக்கில், "எடுத்தகை அழகிய சிங்கப் பெருமாள்" என்கிற மேட்டழகிய சிங்கர் ஸந்நிதி உள்ளது. இதற்குச் சற்று வடமேற்கே, 'கம்பர்மண்டபம்" எனப்படும் கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் அமைந்துள்ளது. இந்த, மாடக் கோயிலில், ஸ்ரீ அழகிய சிங்கர். இரணியனை வதம் செய்யும் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சுமார் ஐந்தடி உயரமுள்ள சுதைவடிவில் இந்த அஷ்டபுஜ உக்ர நரஸிம்ஹர் காட்சியளிக்கிறார்.

வலது மேல் திருக்கரத்தை உயரே தூக்கி, மடியில் உள்ள இரணியனை ஓங்கி அறையப் போகும் நிலையில் உள்ளார். (ஐந்து குழி மூன்று வாயில் கோபுரத்தின் மேலுள்ள நரசிம்மனைப் போன்றே இவரும் காட்சியளிக்கிறார்). இரண்டு திருக்கரங்களில் சங்க, சக்ரம்; இரணியன் தலை மற்றும் கால்களை அழுத்தியபடி இரு திருக்கரங்கள்; வலயம் தாங்கிய ஒரு திருக்கரமும், அவன் மார்பருகில் ஒரு திருக்கரமும் உள்ளன. (இவரது உத்ஸவ மூர்த்தியும், இதே அமைப்பில், ஆனால் ஒரு வலது திருக்கரத்தில் வாள் ஒன்றுடன் காட்சி தருகிறார்!) கீழே பிரகலாதன் உள்ளார்!

இந்த மேட்டழகிய சிங்கர் ஸந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்தான், கம்பராமாயண அரங்கேற்றம் நிகழ்ந்ததாகவும்,

ஓம்..

அப்பொழுது, இந்த ஸ்ரீ அழகிய சிங்கர் கர்ஜனை செய்து ஆமோதித்ததாகவும் வரலாறு! (விவரம், இந்நூலின் வேறிடத்தில் கூறப்பட்டுள்ளது)

ஸ்ரீ காட்டழகிய சிங்கர் கோயில்; பல நூற்றாண்டுகளுக்கு முள்பு, இப்பகுதி ஒரு காட்டுப்பகுதியாக இருந்தது. பல கொடிய மிருகங்கள், யானைகள் மக்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததால், மன்னன், ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாளை இங்கு எழுந்தருளச்செய்து, ஒரு கோயிலும் கட்டி வழிபட்டதாக வரலாறு. ஆகையால், இக்கோயில் காட்டழகிய சிங்கர் கோயில் என அழைக்கப்படுகிறது. திருக்கோயில் அமைந்ததும், தொல்லைகள் மறைந்தன! பெரிய கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ள இக்கோயில், மேற்கு நோக்கி அமைந்துள்ளது; இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ளது.

ஸ்ரீலட்சுமி நரசிம்மர், சுமார் 8 அடி உயரத்துடன், தனது தொடைமீது ஸ்ரீமகாலட்சுமியை மடியில் அமர்த்தி, ஆலிங்கனக் கோலத்தில் இங்குக் காட்சி தருகிறார். சுவாமியின் இடது கரம், தேவியை அணைத்தவாறும், வலது கரம் அபய முத்திரை காட்டியவாறும் உள்ளன. கோயிலில் உள்ள தூண்களில் தசாவதாரக் காட்சிகள் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

மாதந்தோறும், சுவாதி நட்சத்திரத்தன்று, விசேஷ திருமஞ்சனமும்,பிரதோஷ காலத்தில் அவதரித்ததால், பிரதோஷ வழிபாடும்நடைபெறுகின்றன.

திருவரங்கம் பெரிய பெருமாள், விஜயதசமியன்று இங்கு எழுந்தருளி, திருவாராதனம், அமுதுபடிகள் ஆன பிறகு. பார்வேட்டைக்குக் கிளம்புவார்.

பிள்ளைலோகாசார்ய ஸ்வாமி, ஸ்ரீவசன பூஷணம்” என்ற கிரந்தத்தை அருளி, அதன் அர்த்தத்தையும், தமது சீடர்களுக்கு இக்கோயிலிலேயே உபதேசித்ததால், இவ்விடம் மேலும் சிறப்புப் பெறுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலின் உள்ளே அமைந்துள்ள, ஸ்ரீதசாவதார ஸந்நிதியிலும், ஸ்ரீ நரஸிம்ஹன் ஸேவை தருகிறார். (இவர், ஸ்ரீமத் அஹோபிலமடத்தால் ஆராதிக்கப்படுகிறார்).

ஸ்ரீ ஆற்றழகிய சிங்கர் கோயில்: திருச்சிக்கும் ஸ்ரீரங்கத்துக்குமிடையே காவிரியின்மேல் பாலம் அமைக்க பிரிட்டிஷ்ஆட்சிக் காலத்தில் தொடங்கினர். ஆனால், பலமுறை அதற்கான தடவாளப் பொருள்கள் மீண்டும், மீண்டும் காவிரியில் அடித்துச் செல்லப்பட்டன; அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது. ஒருவர் தம் கனவில், அருகில் உள்ள காட்டுப் பகுதியின் புதரில் தாம் உள்ளதாகவும், தமக்கு ஒரு கோயில் அமைக்குமாறும் ஸ்ரீ நரஸிம்ஹன் கூறியதை, விவரித்தார். உடனே, அந்த இடத்தை, சிரமப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்துச் சீரமைத்துக் கோயில் நிர்மாணித்தனர். எல்லா இடையூறுகளும் உடனே விலகின! இந்த மூர்த்தியை ஸ்ரீ ஆற்றழகிய சிங்கர் என வழிபடுகின்றனர். மிகப் பழமையான இக்கோயிலைச் சற்று சிரமப்பட்டுத்தான் சென்றடைய வேண்டும். திருச்சி ஓடத்துறை கிள்ளாசிந்தாமணியில் (திருச்சி-2), காவிரியின் தென்கரையில் மேலேயே அமைந்துள்ளது.

நாளை பார்ப்போம்:-4. திருவல்லிக்கேணி ஸ்ரீ தெள்ளிய சிங்கர் கோயில்:


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘