🌏🌎🌍இந்த எண்களில் பிறந்தவர்களின் நோய்கள் ரகசியம்...🌏🌍🌍

 

🌏🌎🌍இந்த எண்களில் பிறந்தவர்களின்நோய்கள் ரகசியம்...🌏🌍🌍


எண்களும் நோய்களும்

உலகத்திலே எவ்வளவோ நோய்கள் தோன்றி, மனித குலத்தை வாட்டி வதைத்து அழித்துவருகின்றன. இயற்கையோடு முழுக்க முழுக்க ஒத்திசைந்து வாழ்வு நடத்திவரும் பறவைகள் விலங்குகள் மற்றும் உயிர்களை எல்லாம் இந்த நோய்க்கூட்டங்கள் இந்த அளவுக்குப் பற்றுவதே இல்லை. அவைகள் சூழ்நிலை மாற்றத்தால், அல்லது வேறுவிதமான தொல்லைகளால் சாவைச் சாகலாம். சந்திக்கலாம். ஒன்றுடன் ஒன்று போராடியோ, அல்லது ஒன்றால் மற்றொன்று தாக்கப்பட்டோ வயிற்றுநோய்கள், நரம்புநோய்கள், மனநோய்கள் என்ற பலவித வகைவகையான பாதிப்பதில்லை. நோய்கள் அவைகளைப்

மக்களுக்கு வரும் நோய்களை எல்லாம், பழங்காலத்துச் சித்தர்களாகிய மகா ஞானிகள் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்று கூறப்படும் திரிதோஷ சம்பந்தத்தால் வருபவை என்று வகுத்திருக்கின்றார்கள். அந்தத் தோஷ பாவங்கள் ஒவ்வொரு எண்ணுடைய இயல்போடும் சம்பந்தப்பட்டு பலவகையான நோய்களை மனிதர்களிடம் ஏற்படுத்து கின்றன.

1.ஆம் எண்காரர்கள்:

உஷ்ண ஆதிக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மலச்சிக்கலில் தொடங்கி, உடலில் பித்தத்தின்ஆதிக்கம் மிகுந்து, இரத்த ஓட்டம் தொடர்பான பலவித | நோய்களாலும் பாதிக்கப்படுகின்றார்கள். கண் நோய்களும் இவர்களைப் பாதிப்பதுண்டு. அடிக்கடி கண் உபாதையால் வருந்துவதும், கண்ணாடிகளை மாற்றிக் கொள்வதும் இவர்களுக்கு இயல்பாகும். இவர்கள் தம் உணவு வகைகளில் மலச்சிக்கலைப் போக்குவதும், மூலச்சூட்டைத் தணிப்பதுமான பழவகைகளை அதிகமாக உண்பதை வழக்கமாகக் கொள்வதாலும், மனச்சாந்தியோடு ஆத்திரப்படாமல் நிம்மதியாக உறங்கும் வழக்கத்தைப் பயில்வதாலும், மேற்கூறிய நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம். காரம் புளிச்சுவைகளையும், சீரணத்தை மந்தப்படுத்தும் உணவுகளையும், இவர்கள் எப்போதுமே குறைத்துக் கொள்ள வேண்டும்.

உலர்ந்த திராட்சைகள், குங்குமப்பூ, லவங்கம், சாதிக்காய்,சாதிபத்திரி, ஆரஞ்சுப் பழவகைகள், பேரீச்சை, இஞ்சி,பார்லி போன்றவை, இவர்கள் அடிக்கடி உணவிற் சேர்க்கும்பொருள்களாக இருப்பது நல்லது. எவ்வளவுக்கு எவ்வளவுசுத்தமான தேனை இவர்கள் நாள்தோறும் உண்டுவருகின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு உடல்நலத்தோடும் வீரியத்தோடும் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

2-ஆம் எண்காரர்கள்:

சந்திரனின் குளிர்ச்சியான ஆதிக்கத்தைப் பெற்றவர்கள். இவர்களுக்குப் பெரும்பான்மையும் சீரண உறுப்புக்கள் சம்பந்தமான நோய்களே அடிக்கடி வந்து தொல்லைப் படுத்தும். சீரணத்தைச் சரிப்படுத்தும் கீரைவகைகளும் பழங்களும் காய்களும் இவர்களுக்கு நோய் வராமல் செய்யக்கூடியன. இவர்கள் 2,7 ஆகிய மூல எண்கள் வரும் வயதுகளிலும், ஆண்டுகளிலும் தம் நலத்தை மிகவும் கவனமாக உணவு முறைகளால் பேணிச் சரிப்படுத்திக் கொண்டால் நல்லதம்
முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், முலாம்பழம், வாழைப்பழங்கள், கீரை வகைகளை இவர்கள் தங்கள் உணவோடு எப்போதும் சேர்த்துவருவது நல்லது.

3-ஆம் எண்காரர்கள்:

அதிகமான அறிவு உழைப்பை உை உடையவர்கள். ஆதலால் நரம்புமண்டலம் எப்போதும் பாதிக்கப்படும் என்பதை உணரவேண்டும். ஓய்வும் கவலையற்ற மனமும், உணர்ச்சிகளை மிகுதிப்படுத்தாமல் சமனப்படுத்திக் கொள்வதும் இவர்களுக்கு நன்மை தரும். மாதுளை, திராட்சை, அன்னாசி, குங்குமப்பூ, சாதிக்காய், ஏலம், கிராம்பு, வாதுமைப் பருப்புப் போன்று நரம்புகளை வலுப்படுத்தும் உணவுவகைகளை இவர்கள் தொடர்ந்து பயன் படுத்தினால் நல்லது. 3 என்னும் விதி எண் வரும் வயதுகளிலும் ஆண்டுகளிலும் இவர்கள் மிக விழிப்பாகத் தங்கள் உடல்நலத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.

ஆப்பிள், கூஸ்பெரி, மாதுளை, அன்னாசி, திராட்சை, வாதுமை, அத்திப்பழம், கோதுமை போன்றவைகளையும் இவர்கள் அடிக்கடி உணவோடு பயன்படுத்தி வரவேண்டும்.

4-ஆம் எண்காரர்கள்:

எப்போதுமே விபரீதமான சக்தியோடு கூடியவர்கள். இவர்களுக்கு வரும் நோய்களும் வைத்தியரைக் குழப்பத்தில் வைக்கும் நோய்களாகவே பெரும்பாலும் இருக்கும். இரத்தசோகை, உள்ளக்கோளாறு, தலை முதுகு வலிகள், சிறுநீரக் கோளாறுகள் இவர்களைத் தாக்கும். மன அமைதியைத் தரும் மனோதத்துவ சிகிச்சைகளும், அயர்ந்த உறக்கமும் இவர்கள் நோயைக் குறைக்கும். இவர்கள் காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகளையும், கொழுப்புச் சத்து மிகுந்தவைகளையும் விலக்க வேண்டும். 4 என்னும்மூலஎண் வருகின்ற வயதுகளிலும் ஆண்டுகளிலும் கவனத்தோடு நம் உடல்நலத்தைப் பேணி வரவேண்டும்.

பசலைக்கீரை வகைகள், மற்றும் பச்சைக் காய்கறிகள் நல்லது. மின்சார சிகிச்சைகள், மனோதத்துவ முறைச் சிகிச்சைகள் இவர்கட்கு விரைவில் பயனளிக்கும். அதிகமாக மருந்து மாத்திரைகளையோ, ஊறுகாய்கள், பதப்படுத்தப் பட்ட உணவையோ இருக்கவேண்டும். இவர்கள் பயன்படுத்தாமல்

5-ஆம் எண்காரர்கள்:

எப்போதும் மனத்தின் சிந்தனைக்கு மிகுதியான வேலை தருகின்றவர்களாக இருப்பதனால், இவர்களுடைய நரம்புமண்டலப் பகுதிகள் எல்லாம், அதிக உழைப்பால் சோர்ந்து போய்விடுகின்றன. இதனால், இவர்கள் தங்கள் உடல்நலத்தைப் பேணுவதுடன், நரம்புகளுக்கு அடிக்கடி ஓய்வு தரவேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். உணவு வகையிலும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பொருள்களைச் சற்று அதிகமாகவே இவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். நரம்புகள் இழுத்துக் கொள்ளுதலும், சுருக்கிக் கொள்ளுதலும் அடிக்கடி நேரிடும், தூக்கம் இல்லாமல் அடிக்கடி அவதிப்படுதலும், கடுமையான நிலைகளில் பக்கவாதம் போன்ற கொடிய நோய்களின் தாக்குதலும் இவர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடும். நல்ல தூக்கமும், ஓய்வும், மனநிம்மதியும் இவர்களுக்கு அடிக்கடிதேவை.

 கேரட் கிழங்கு, ஒட்ஸ் தானியம், பார்லி, ஓமம், கொட்டைப் பருப்பு வகைகள் போன்றவை உடலுக்கு நன்மை அளிக்கும். ஐந்தாம் எண் மூலஎண்ணாக அமையும் வருடங்களும் வயதுகளும் இவர்களுக்குச் சிறிதளவு தொல்லை தருமாதலால், அக்காலங்களில் மிகவும் விழிப்பாக இவர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

ஓம்..

6-ஆம் எண்காரர்கள்:

அடிக்கடி சுவாசாசயத்தின் தொடர்பான தொல்லைகட்கும் ஆளாவார்கள். பொதுவாக, இவர்கள் பல என்றாலும், திறந்த வெளிகளிலும் நல்ல காற்றுள்ள இடங்களிலும் அடிக்கடி சென்று உலவி வருவதும், சுவாசயத்தை வலுப்படுத்தும் பயிற்சிகளை அடிக்கடி செய்து வருவதும், இவர்களுக்கு மிகவும் நன்மை தரும். காற்றோட்டமான இடங்களில், இவர்கள் தாங்கள் குடியிருக்கும் இடத்தை அமைத்துக்கொள்வதும் மிகவும் சிறப்பாகும்.

பொதுவாக 6 என்னும் மூலஎண் வருகின்ற ஆண்டுகளும் வயதுகளும் இவர்களைப் பாதிக்குமாதலால், அந்தக் காலங்களில் இவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்.

இன்னமும் இவர்கள், பெரும்பாலும் அதிகமான காமஇச்சை உடையவர்களாதலால், அதன் காரணமாகவும் சிலபல நோய்வகைகட்கு உள்ளாகலாம்.

இவர்கள் மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், வால்நட், வாதுமை போன்றவைகளையும், கீரை வகைகளையும், பழங்களையும் அடிக்கடி பயன்படுத்தலாம்.

பெண்மணிகளாக இருந்தால், அடிக்கடி தனங்களில் புண்களும் நோய்களும் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. இருதய நோய்களுக்கும் உட்பட நேரலாம். மொச்சை வகைகள், பசலைக் கீரைகள், துளசி, மாதுளை, ஆப்பிள், வால்நட், வாதுமை போன்றவை இவர்களுக்கு நன்மை தரும்.

7-ஆம் எண்காரர்கள்:

எப்போதும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். பாதிப்பின் அளவைக் காட்டிலும்,
அதைப்பற்றி நினைத்து இவர்கள் அடையும் கவலைகளும் எரிச்சல்களுமே மிகுதியாயிருக்கும் என்று சொல்லலாம். சிறுதொல்லையையும் பெரிதுபடுத்தி வேதனைப்பட்டுச் சோர்வும் சோகமும் அடைவதென்பதே இவர்களின் இயல்பாகும். தேக பலத்தைவிட மனோபலத்தையே அதிகமாகப் பெற்றிருப்பதால், சக்திக்குமீறிய செயல்களைச் செய்து தொல்லைப்படுவார்கள். சீரணக் கோளாறுகள், பித்தக்கோளாறுகள் போன்றவை இவர்களைப் பாதிக்கும். மலச்சிக்கல் வராதபடியும், எதையும் எளிதாகக் கருதும் மனோபாவத்துடன் இவர்கள் நடந்தால், நோயின் தாக்குதல்கள் வெகுவாகக் குறையும்.

ஏழாம் எண் மூல எண்களாக வரும் வயதுகளும், ஆண்டுகளும் இவர்கட்கு மிகவும் சிரமம் தருபவையாக விளங்கும். அந்தக் காலங்களில் ஓய்வு அதிகமாகத் தேவை. சிறுசிறு உடற்கோளாறுகளையும் உடனுக்குடன் கவனித்து மருத்துவம் செய்யவும் வேண்டும்.

இவர்கள் பசலைக் கீரைகள், முட்டைக்கோஸ், வெள்ளரி, ஆப்பிள், திராட்சை, பலவகைப் பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி உணவிற் சேர்த்துவர வேண்டும்.

8-ஆம் எண்காரர்கள்:

கல்லீரல், குடல், மலத்துவாரம் போன்ற உறுப்புக்களில் நோய் வரும் தொல்லைக்கு உள்ளாவார்கள். இதனால், இரத்தத்தில் நச்சுத்தன்மை பரவி, அதனாலும் தொல்லைகள் வரலாம். முடக்குவாதம் போன்ற சிக்கல்களும் வரலாம். இவர்கள் மலச்சிக்கல் வராமலிருக்க வேண்டிய கீரை பழவகைகளையும், காய்கறி வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலச்சூட்டைத் தணிக்கும் உணவு வகைகளையும் உட்கொள்ள வேண்டும். அகத்திக்கீரையைச் சாம்பார் வைத்தோ, அல்லது துவட்டலாகவோ வாரத்துக்கு இருமுறை உட்கொள்வது

எண்களின் ரகசியம்

நல்லது. அது வியாழன் ஞாயிறாக இருக்கலாம்; அதாவது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மறுநாள் ஆகும்.

எட்டின் மூல எண்கள் வரும் 17,26,35, 44,53,62 வயதுகளிலும், ஆண்டுகளிலும் இவர்கள் நோய்வாதனைகள் சற்று மேலோங்கி நிற்கும். 4 மூல எண்களாக வரும் காலப்பகுதியிலும் இப்படியே தொல்லைப்படுவார்கள் என்றும் அறிதல் வேண்டும்.

9-ஆம் எண்காரர்கள்:

இவர்கள் எப்போதும் உஷ்ண சக்தியை வெளிப்படுத்தும் உடல்வாகும், போராட்ட மனப்பான்மையும் கொண்ட வர்கள். அடிக்கடி அம்மை, வெப்புநோய், கொப்புளங்கள் ஆகியவற்றால் இவர்கள் பாதிக்கப்படுவார்கள். பழவகை களும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, கடுகு போன்றவையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். காயங்களை அலட்சியப்படுத்தாமல், அவ்வப்போது குணமாக்கிக் கொள்வதும் நல்லது.

9ஆம் எண் மூல எண்ணாக அமையும் வயதுகளிலும் காலங்களிலும் இவர்கள் அதிகமான உபாதைகளுக்கு உட்பட நேரிடலாம். அக் காலங்களில் இவர்கள் மிகவும் விழிப்போடு தங்கள் உடல்நலனைக் காத்துக்கொள்வது சிறப்பு.

பொதுவாக இந்த நோய் வகைகள் எல்லாம்,இவர்களுடைய குணபாவத்தையும், இயல்பாக அமைந்த சக்திகளையும் சார்ந்தே உண்டாகின்றன. எனவே, இவற்றை அலட்சியப்படுத்தாமல், அவ்வப்போது மருந்துண்டு நலம் பெறுவது நல்லது. நோய் வந்தபின் நீக்கிக் காக்க முயல்வதைவிடத் தங்கள் முயற்சியினால் நோய் வராமல் எச்சரிக்கையோடு வாழ்க்கையையும் ட்டத்தையும் ஒழுங்குபடுத்திக்கொள்வது மிகவும் றப்பாகும்.

இவர்களுள் 5,7 எண்காரர்கள், பொதுவாக மனோதைரி யத்தை வளர்த்தாலே பல நோய்களைத் தடுத்துக் கொள்ளலாம். மனத்தின் வேகங்களே இவர்களுடைய பல நோய்கட்கும் உண்மையாகும். மூலகாரணமாக இருக்கும் என்பதே

இப்படியே ஒன்பதாம் எண்காரர்கள் கோபத்தைக் குறைத்துக் கொண்டால் போதும்; ஆறாம் எண்காரர்கள் அனுபவிக்கும் ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டால் போதும்; பல நோய்கள் வருவதிலிருந்து தப்பி விடலாம்.

உணவும் நினைவும் ஒழுங்குபடுத்தி வாழ்ந்தாலே பல நோய்கள் வராமற் பார்த்துக்கொள்ள முடியும் என்பதை எவரும் எப்போதும் மறக்கக்கூடாது.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘