🌎🌏🌍ப்ரத்யங்கிரா விழுங்கிய அசுரப் பறவை🌎🌏🌍
🌎🌏🌍ப்ரத்யங்கிரா விழுங்கிய அசுரப் பறவை🌎🌏🌍
சிவபெருமானின் கட்டளைப்படியே நரசிம்மரிடம் வந்து பணிந்தார் வீரபத்திரர்.
'திருமாலே! பரந்தாமா! உலகைக் காத்து ரட்சிக்கும் நாராயணா! தயவுசெய்! உன் உக்கிரத்தின் காரணமாக, மூவுலகங்களும் நடுங்குகின்றன. இந்த உங்களுடைய கோர உருவத்தை மாற்றிக்கொண்டு சாந்தமடையுங்கள் பிரபு!' என்று வேண்டி னார்.
ஆனால், யாருமே எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டது. கொஞ்ச மும் கோபம் தணியாத நரசிம்மர், வீரபத்திரரையே தன் கூரிய நகங்களால் பற்றி வதைக்கத் தொடங்கினார். துன்பம் தாளா மல் துடித்தார் வீரபத்திரர்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை தேவர்களும் செய்வது தெரியாமல் நடுநடுங்கிப் போனார்கள்.
ஐயோ! இதென்ன விபரீதம்!" என்று புலம்பினார்கள்.
வீரபத்திரர் பரிதவித்தார். 'கைலாசநாதா, காப்பாற்று!' என்று கதறினார்.
விளைந்தது விபரீதம்! கோடானுகோடி சூரியஒளியுடன் ஒரு பயங்கரப் பறவை தோன்றியது.
அது முழுப் பறவையைப் போலவும் இல்லை. பாதி உருவம் பயங்கரமான யாளியின் உருவமாகவும், மறுபாதி இரண்டு இறக்கைகளோடு கூடிய பிரும்மாண்ட பறவையின் வடிவ மாகவும், கூர்மையான நகங்கள், பற்கள், எட்டுக் கால்களுடன், சரபேஸ்வரராக சிவபெருமானே அப்படி அவதாரமெடுத்து வந்திருந்தார்.
உக்கிரம் தணியாத நரசிம்ம மூர்த்தியோ, இந்த சரபேஸ் வரருடன் மோதவும் தயாரானார்.
சரபேஸ்வரர், சண்டையை விரும்பவில்லை. நரசிம்மரை சாந்தப்படுத்தவே முயற்சித்தார். ஆகாயத்தில் பறந்து தன்னுடைய இரண்டு இறக்கைகளையும் அசைத்து, அதி லிருந்து குளிர்ந்த காற்றை வீசச் செய்தார். இப்படியாக, நரசிம்ம மூர்த்தியின் கோபத்தைக் குறைக்கமுயன்றார்.
இன்னமும் போர்க்குணம் அகலாத நரசிம்மரோ, சரபேஸ்வரப் பறவைக்கு எதிராக, தன்னுள்ளிருந்து கண்டபேருண்டம் என்கிற பறவையைத் தோற்றுவித்து சண்டைக்கு அனுப்பி வைத்தார்.
கண்டபேருண்டமும் சரபப் பறவையும் தீவிரமாக போரிடத் தொடங்கின. இந்தப் போர் 18 நாள்கள் நீடித்தது.
சரபேஸ்வரர், போரை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித் தார். அடுத்தகணம், சரபேஸ்வரரின் இறக்கைகளில் ஒன்றாக அமைந்திருந்த பத்ரகாளி, சிவபெருமானின் நெற்றிக்கண்ணி லிருந்து வெளிப்பட்ட நெருப்பின் உக்கிரத்தைத் தாங்கி, உக்கிர உ ப்ரத்யங்கிராவாக அவதாரமெடுத்து வெளிப்பட்டாள். நரசிம்மரின் மூர்க்க குணத்தின் உருவமாக வந்த கண்டபேருண்டப் பறவையைப் பிடித்து, வாயிலிட்டு விழுங்கினாள். அதை முழுமையாக ஜீரணித்தாள்.
இந்த சமயத்தில் சரபேஸ்வரர் நரசிம்ம மூர்த்தியை நெருங்கி, அவரை தன் இரண்டு இறக்கைகளாலும் கால்களாலும் அன்போடு அணைத்துக்கொள்ள, விஷ்ணு நரசிம்மரின் உக்கிரம் மெல்லத் தணிந்து தெளிந்தது.
சினம் தணிந்து சாந்தநிலைக்கு மீண்ட விஷ்ணுநரசிம்மர், நடந்த நிகழ்ச்சிகளுக்காக மனம் வருந்தினார். சரபேஸ் வரருடன் தான் 18 நாள்கள் போரிட நேர்ந்ததற்காக, சிவபெரு மானை 18 ஸ்லோகங்களால் துதித்தார். அந்த 18 ஸ்லோகங் களில் உள்ள நாமாவளிகளே சரபேஸ்வரரின் 108 (அஷ்டோத்திர) நாமாக்களாக விளங்குகின்றன.
சத்யானந்த சுவாமிஜி கதை சொல்லி நிறுத்தினார்.
'இதுதாம்மா ப்ரத்யங்கிரா தேவி அவதாரமெடுத்த கதை. சரபேஸ்வரரின் இறக்கைகள் ஒன்றில் இருந்து பத்ரகாளியாக வந்து, சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்த நெருப்பின் உக்கிரத்தைத் தாங்கி வெளிப்பட்டதால், அவள் உக்கிர ப்ரத்யங்கிராவாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.'
அப்போது அருண், அக்கா அனுவிடம் குனிந்து ரகசியமாக ஏதோ கேட்க, சுவாமிஜி புன்சிரிப்புடன் 'என்னப்பா, ஏதாவது சந்தேகமா? தயங்காம கேள்!' என்றார்.
'சிவனும் விஷ்ணுவும் சண்டை போட்டதிலே, சிவன்தானே ஜெயிச்சார்? அப்ப அவர்தான் உயர்ந்தவரான்னு கேட்கறான் சுவாமி!' என்றாள் அனு.
'அருண்! முதல்லே நாம ஒண்ணைப் புரிஞ்சுக்கணும். தெய்வம் எல்லாமே பிரும்மத்தின் அம்சம்தான். இதிலே சின்னவர் பெரியவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் இதுக்கெல்லாம் இடமே இல்லை. கடவுள்களுக்குள்ளே பிரிவினை பேசுகிற மனிதர்களுக்காகவே, தெய்வங்கள் பாடம் சொன்ன கதைதாம்ப்பா இது!
சரபேஸ்வரரால் நரசிம்மமூர்த்தி சாந்தமடைஞ்சதும்,
கடைசியா அவரும் சரபேஸ்வரரும் தேவர்களைப் பார்த்து சொன்னாங்க. 'நீரும் நீரும், பாலும் பாலும், நெய்யும் நெய்யும் எப்படிப் பிரிக்க முடியாதபடி இருக்கிறதோ, அப்படியேதான் நாங்களும் இருக்கிறோம். நாங்கள் இருவரும் ஒருவரே. இரண்யனை அழிப்பதற்காக நரசிம்மரும், அவரின் கோபத் தைத் தணிப்பதற்காக நானும் தோன்றினோம். எப்போதும் ஹரியும் சிவனும் ஒருவரே!'ன்னு தெள்ளத்தெளிவாக விளக்கினாங்க.
ஒரு சக்தி கட்டுக்கடங்காமல் போய் விபரீதம் ஏற்படும்போது, உலக நன்மைக்காக மற்றொரு சக்தி அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இன்னொன்று. உலகத்திலே யாராவது ஒருவர், மற்றவருக்குத் தீங்கிழைத்தாலோ தொந் தரவு செய்தாலோ, அவரை அடக்க, அதைவிட பலசாலியா னவர் வந்தே தீருவார். இதைத்தான் இதிலிருந்து புரிஞ்சுக் கணும். இதுதான் சரபேஸ்வர தத்துவம்.
இது எல்லாமே, தெய்வங்கள் நமக்காகப் போடற நாடகங் கள்தாம்ப்பா. இதை வலியுறுத்தத்தான், காசியில சிவபெரு மான் ராம நாமத்தை ஜெபிக்கிறார். அந்த ராமபிரானோ, ராமேஸ்வரத்தில் சிவபெருமானை வழிபடறார். புரியுதா?'
ம். புரியுது சுவாமி!' - தலையாட்டினான் அருண்.
சுவாமி! சரபேஸ்வரரோட இரண்டு இறக்கைகளில் ஒண்ணிலிருந்து ப்ரத்யங்கிரா தேவி வந்தாங்க. அப்ப இன் னொரு இறக்கையில யாரு சுவாமி?' - அனு கேட்டாள்.
அற்புதம்மா, அற்புதம்! ரொம்ப கவனமா கதையைக் கேட் டிருக்கே. அந்த மற்றொரு இறக்கையிலிருந்து தோன்றியவள் சூலினி துர்க்கா. சரப சக்திகளில் முதல் இடத்தை ப்ரத்யங் கிராவுக்குக் கொடுத்துட்டு, அடுத்த இடத்தில் இருப்பவள்இவள். இவங்க இரண்டு பேருமே, சரபேஸ்வரராகிய ஸ்ரீபைரவரின் துணைவிகள். ப்ரத்யங்கிரா வடிவம்னா, சூலினி - துர்க்கையின் வடிவம்.' காளியின்
சுவாமிஜி! ஸ்ரீபைரவர் யாரு?' - தயங்கியபடி கேட்டாள் மீனாட்சி.
சிவன்தாம்மா ஸ்ரீபைரவர். சரபர், பைரவர் எல்லாருமே சிவ அம்சம்தான். அந்தகன் என்கிற அரக்கன் தேவர்களைத் துன்புறுத்தியபோது, அந்த அசுரனை சம்ஹாரம் பண்ண சிவபெருமான் எடுத்த அவதாரம் அது. அப்போதும், அந்த பைரவருக்குத் துணையாக இருந்தவள் ப்ரத்யங்கிரா தேவி தான். அது மட்டுமா! மது - கைடப அரக்கர்களை அழிக்க, விஷ்ணுவுக்குத் துணை நின்றவளும் இவள்தான். அரக்கன் தாருகனை வதைத்த பத்ரகாளியும் இவள்தான். எப்படின்னு தெரிஞ்சுக்க ஆசையிருக்கா அருண்?' - ஜாலியாகக் கேட்டார் சத்யானந்தா.
"அடடா! ப்ரத்யங்கிரா தேவியோட பெருமையைப் பத்தி கேட்கறதே புண்ணியம்தானே! எங்க எல்லாருக்குமே தெரிஞ் சுக்க ஆசையிருக்கு சுவாமிஜி. தயவுசெஞ்சு சொல்லுங்க!! - அவசரமாகச் சொன்னார் சுந்தரேசன்.
'சரி, ஒவ்வொரு கதையா சொல்றேன். முதல்ல அந்தகன் வதம்!' என்றபடி, கதை சொல்லத் தொடங்கினார் சத்யானந்தா.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக