🌎🌍🌏சாஸ்திரங்கள் :50🌎🌍🌏

 

🌎🌍🌏சாஸ்திரங்கள் :50🌎🌍🌏




51. வைத்தியக் கடவுளான தன்வந்திரி பகவான் நம் வீட்டின் வடகிழக்கு மூலையில் வாசம் புரிகின்றார். அத்திசையில் தன்வந்திரி பகவானுக்குத் தினமும் அன்ன பலியிட்டு வணங்கி வந்தால் தீராத நோய்கள் தீரும்; ஆயுள் விருத்தியாகும். பிரம்ம கைவர்த்தம்.

52. மேகம் கூடி இடி, மின்னல் முதலானவை உண்டாகும் போது பிரார்த்தனை செய்வதோ, ஜெபம் செய்வதோ, வேதத் தியானம் செய்வதோ கூடாது. ஸ்ரீ விஷ்ணு புராணம்

53. ஒரு பெண் ஆனி, புரட்டாசி மாதங்களில் ருதுவானால் மிகப் பெரும் செல்வ நிலையை அடைவாள்.

காலப்பிரகாசிகா

பௌர்ணமியில் ருதுவானால் குடும்பம்

54. ஒரு பெண் மேன்மையாகும். ஆனால், அமாவாசையில் ருதுவானாலோ சர்வநாசம் உண்டாகும்.

காலப்பிரகாசிகா

55.கனவில் குரங்கைக் கண்டால் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்.

காலப்பிரகாசிகா

56. கர்ப்பிணியாய் இருக்கின்ற மாது ஒருத்திக்கு என்னென்ன ஆசைகள் உள்ளத்தில் உருவெடுக்கின்றனவோ அந்தந்த ஆசைகளையெல்லாம் நிறைவேற்றி வைப்பது அவசியம்.

உத்தரகாண்டம், இராமாயணம்.

57. வயிறு வாய்த்துள்ள வனிதை ஒருத்தியின் ஆசை ஏதேனும் நிறைவேறாது போமாயின் அதன் விளைவாக அவளுக்கு வாய்க்கிற மகப்பேறினிடத்து ஏதேனும் ஒரு குறைவு வந்து குறுக்கிடும். பிறக்கின்ற குழந்தையும் தரத்தில் கீழ்மை அடைந்து விடும். உத்தரகாண்டம், இராமாயணம்.

58. ஒருவன் சிறைச்சாலைக்குச் செல்வது போல் கனவு கண்டால் நோயிலிருந்து விடுதலை பெறுவான்.

காலப் பிரகாசிகா

59. தீமையைக் காதால் கேட்கும் போது சொல்பவனை விடக் கேட்கும் நமக்கு இரண்டு பங்கு தீமை கிடைக்கிறது.

மனு சாஸ்திரம்

60. பூஜை செய்யும் போது பெருமூச்சு விடக்கூடாது, மனிதனின் மூச்சுக்காற்று இறைவன் மீது படக்கூடாது.

தத்துவ நிஜாநு

ஓம்..

61. மாரியம்மன், காளியம்மன் போன்ற உக்கிர தெய்வங் களுக்குப் பூஜை செய்வோர் தம் வாயில் சிகப்புத்துணி கட்டிக் கொள்ளுதல் அவசியமாகும். - தத்துவ நிஜாநு

62. இறைவனுக்கு புஷ்ப சமர்ப்பணம் ஓர் சிறந்த உபசாரம். நாமாக தோட்டத்தில் வளர்த்து அதில் உண்டான புஷ்பங்களைத் தொடுத்து எம்பெருமானுக்கு சமர்ப்பிப்பது மிகவும் உத்தமம். காட்டில் உள்ள புஷ்பத்தின் சமர்ப்பணம் மத்திமம். விலைக்கு வாங்கி சமர்ப்பிப்பது கடைத்தரம். யாசித்துப் பெற்று சமர்ப்பிப்பது கடைசித் தரத்திலும் கடைத்தரம். புஷ்ப சாஸ்திரம்

63. நாள்தோறும் வராமல் என்றோ வருபவனே விருந்தினன் ஆவான். ஒருநாள் இரவுவரை விருந்தினனாவான். தான் அவனும் மனு தர்மம்

64. வீட்டு பூஜை அறையில் சாமி படங்களுடன் மறைந்த நம் முன்னோர்களின் படங்களை வைத்து வழிபடக் கூடாது. மனிதனும், தெய்வமும் ஒன்றாக முடியாது. இந்து மத சிந்தனை

65. எளியவர்கள் 'ஸ்ரீராம, ராம, ராம' என்று மூன்று முறை ராமன் பெயரைச் சொன்னாலே விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் பாராயணம் செய்த பலன், அதாவது சொன்ன பலன் கிடைக்கும்.

பார்வதி தேவியிடம் சிவபெருமான் கூறியது

66. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் புதிய செருப்பை தானமாக வழங்குவது நல்லது. மேலும் முழு கறுப்பு உளுந்தை கறுப்புத் துணியில் கட்டி கறுப்பு நிறமுள்ள மனிதனிடம் தானம் கொடுப்பது நல்லது. உடைத்த உளுந்தை தானம் செய்யக் கூடாது. 

சனி மஹாத்மியம்

67. ஸ்ரீ அனுமனுக்கு வடைமாலை சாத்துவதற்காக, வடைக்கு ஊற வைத்து, அரைத்து வடை தட்டும் போது, ஸ்ரீராம நாமத்தை ஜபித்துக் கொண்டே இருந்தால், அந்த வடை மாலையில் ஸ்ரீராம சக்தி ஏற்றப்படுகிறது. ஸ்ரீஅனுமாரும் மனம் மகிழ்ந்து நாம் அணிவிக்கும் வடை மாலையை ஏற்றுக் கொண்டு நமக்குப் பரிபூரண அனுக்கிரகம் புரிகின்றார்.

ஹனுமான் வரலாறு

68. பிரதோஷபூஜை நடைபெறும்போது சுலோகங்களைச் சொல்வது நல்லது.

பின்வரும்

1.ஓம் பவாய நம

7.ஓம் சர்வாய நம

2.ஓம் ருத்ராய நம 

3.ஓம் மிருடாய நம 

9. ஓம் பர்க்காய நம

8.ஓம் உக்ராய நம

4.ஓம் ஈசானாய நம

10.ஓம் பரமேஸ்வராய நம 

5.ஓம் ஸ்தாணவே நம 

11.ஓம் மகாதேவாய நம.

6.ஓம் சம்பவே நம

இதனால் துன்பம், பாபம், தடைகள் நீங்கி இன்பம் பெறலாம். 

பிரதோஷ வழிபாடு

69. ஜோதிட உலகின் நாயகர் உச்சிஷ்ட கணபதி. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கன்னி மூலையில் இவருக்கு சிலை உண்டு. இவரை வழிபாடு செய்தால் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கலாம்.

விநாயகர் அவதாரங்கள்

70. தீபாவளியன்று மாலையில் வீட்டின் வெளிப்புறத்தில் தீபம் ஏற்றி வைத்தால் எமதர்மனுக்குத் திருப்தி ஏற்படுகிறது. அதன் பயனாக அந்தக் குடும்பத்தில் யாருக்கும் அகால மரணம் நேராது. யாருக்கும் நரக பயம் இல்லை.

பவிஷ்யோத்திர புராணம்

71. பிரம்மசாரி (திருமணமாகாதவன்) பிணங்களைத் தூக்கச் கூடாது. மாதா, பிதாக்களின் பிணங்களைத் தூக்குவதும்
தொடுவதும் கூடாது. அவ்வாறு செய்தால் மறுபடியும் உபநயனம் முதலியது செய்ய நேரிடும். ஆகையால், பிற சவங்களை ஸ்பர்சிக்காதே என்பது கருத்து.

72. கோயில்கோபுரத்தைப் பார்த்துக் கொண்டுமலமூத்திரங்களால்ஆபாசம் செய்கிறவர்கள் மனிதக் குரங்குகள்.

தர்ம சாஸ்திரம்

73. பெண் குழந்தைகளுக்கு ஒற்றைப் பின்னல், நேர் வகிடு என்பதே லக்ஷ்மீகரமாகும். கோண வகிடு எல்லாவற்றையும் கோணலாக்கும். இரட்டைப் பின்னல் பெண்களிடம் அதர்மத்தை வளர்த்து விடும். ஸதா சாரம்

74. பாரத்தைச் சுமக்க வேண்டிய காளைகளை முற்பகலில் சுமக்கச் செய்ய வேண்டும். நடுப்பகலிலும் சாயங் காலத்திலும் காளைகள் சுகமாக களைப்பாறும்படி செய்ய வேண்டும்.

-சிவ தர்மோத்ரம்




75. சனிக்கிழமை மிகவும் முக்கியமானது. சனிக்கிழமை தோறும் தவறாமல் எல்லோரும் சேர்ந்து குழந்தைகளுடன் கோவிலுக்குச் சென்று வர வேண்டும்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி.

76. சில ஆலயங்களில் ஸ்ரீசப்தமாதா இருப்பார்கள். அதில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்து மஞ்சள் பாவாடை சாற்றி வெள்ளிக்கிழமை தோறும் அர்ச்சனை செய்து வந்தால் பெண்களுக்கு நல்ல இடத்தில் சீக்கிரமாகத் திருமணம் நடைபெறும். அம்மன் தரிசனம்

77. தென்றலுக்கும், சூரிய ஒளிக்கும் நல்ல அதிர்ஷ்டத்தை நம் வீட்டிற்குள் அழைத்து வருகின்ற சக்தி உண்டு. ஆகவே, படுக்கையறையில் எவரும் தூங்காத போது அதன்ஜன்னல்களை திறந்து வைத்து சூரிய ஒளியும், காற்றும் உள்ளே வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரகன்னார தீபம்

78. பகல் நேரங்களில் எல்லா ஜன்னல்களையும் திறந்து வைத்து அதிர்ஷ்டத்தை வரவேற்க வேண்டும். சூரிய ஒளியும், காற்றும் புகாத வீடுகளில் மூதேவி வாசம் புரிவாள்.

பிரகன்னார தீபம்

79. கண்ணாடிக்கு அதிர்ஷ்ட தேவதையை இழுக்கும் சக்தி உண்டு. பொதுவாக, வீட்டுச்சுவர்களில் பொருத்தப்படும் கண்ணாடி பெரிய அளவில் இருத்தல் வேண்டும். தரை முதல் வீட்டில் உட்புற கூரை வரை கண்ணாடி இருப்பது உத்தமம்.

வாஸ்து சாஸ்திரம்

80. கண்ணாடியைப் பார்க்கும் போது தலை முதல் பாதம் வரை முழுமையாகத் தெரிதல் வேண்டும். (உருவம் வெட்டப் படுதல் கூடாது). இவ்வாறு இருந்தால் அதிர்ஷ்டம் வரும். வாஸ்து சாஸ்திரம்

81. பசுமையான புதர்ச்செடி பணத்தை இழுத்து உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து கொட்டும். இதனை வீட்டின் தென்கிழக்கில் வளர்ப்பது நல்லது. வாஸ்து சாஸ்திரம்

காப்பாற்றும் ஆற்றல் கொண்டவை. நல்ல ஆரோக்கி-

82. மஞ்சள் நிறப்பூக்கள் உங்களை விபத்துகளிலிருந்து யத்தையும் தரும். செல்வத்தையும் அள்ளித்தரும். இதனை வீட்டின் வடகிழக்கு திசையில் வளர்ப்பது உத்தமம்.

புஷ்ப சாஸ்திரம்

83. ஆப்பிள், இலந்தைப்பழம், மாதுளம்பழம் ஆகியன இருக்கு மிடத்தில் வளமை வரும். 'பிளம்ஸ்' பழம் இருக்குமிடத்தில் வாலிபம், உற்சாகம், எதையும் தாங்கும் சக்தி இருக்கும். இவைகள் இருக்குமிடத்தில் மங்களம் பெருகும்.

கனி சாஸ்திரம்

ஓம்..

84. தான் விரும்பிய கன்னிகையைத் தூங்கும் பொழுதும், பைத்தியம் பிடித்திருக்கும் போதும், மதுஅருந்தி மயங்கிக் கிடக்கும் போதும் புணர்பவன் பிசாசுக்குச் சமமாவான்.

-மனுசாஸ்திரம்

85. தானம் தருபவனும், பெறுபவனும் முறைமையோடு செய்யின் மறுமையின்பம் உண்டு. விருப்பமின்றித் தருபவர், பெறுபவர் இருவரும் நரகம் செல்வர்.

மனுசாஸ்திரம்

86. இறைவனை நினைத்து உண்ணா நோன்பு இருக்கின்ற நாளில் சூரிய உதயத்திற்கு முன்னரே பல் துலக்கி விட வேண்டும். சூரியன் உதித்தபின் பல் துலக்குபவன் செய்யும் பூஜைகளை தேவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

பத்ம புராணம்

87. வீட்டிற்குள் வளைந்து வளைந்து ஏறும் மாடிப்படியை தவிர்ப்பது நலம். இப்படிப்பட்ட வகையில் அமைக்கப்படும் மாடிப்படிகளை வீட்டின் ஈசான்ய திசையில் கண்டிப்பாக அமைத்தல் கூடாது. அவசியம் ஏற்பட்டால் ஈசான்யம் தவிர்த்து மற்ற திசைகளில் அமைத்துக் கொள்ளலாம்.

வாஸ்து சாஸ்திரம்

88. வீட்டில் அன்றாடப் பழக்கப் பொருட்கள் கூடுமானவரை இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களாக இல்லாமல் இருப்பது நல்லது. கட்டில், பீரோ, டிரெஸ்ஸிங் டேபிள் இது போன்ற பொருட்கள் நல்ல மரங்களில் செய்யப்பட்டதாக இருப்பது நல்லது. தண்ணீர் குடம், சொம்பு ஆகியவை மண்ணால் செய்யப்பட்டதாக இருப்பது மிகச் சிறப்பாகும்.

வாஸ்து சாஸ்திரம் 

89. வீடு கட்டுபவர்கள் பணக் கஷ்டத்தின் காரணமாக பழைய கம்பிகள், பழைய இரும்புச் சாமான்களை உபயோகிக்கக் கூடாது. இதனால் சில தீய விளைவுகள் ஏற்படும். மரங்கள் விஷயத்தில், பழைய மரங்களை உள் அறையில் மட்டும் உபயோகப்படுத்தலாம். ஆனால், பிரதான தலைவாயில் புதிய மரத்தால் செய்யப்பட வேண்டும்.

வாஸ்து சாஸ்திரம்

90. எவர் தாங்கள் செய்ய வேண்டிய திவசத்தை அங்கே செய்து விட்டேன், இங்கே செய்து விட்டேன் என்று ஏமாற்றுகிறார்களோ அவர்கள் பித்ருக்களின் மிகப்பெரிய சாபத்துக்கு ஆளாவர்.

தர்ம சாஸ்திரம்

 91. "ஒத்தாசை செய்கிறேன், ஒத்தாசை செய்கிறேன்" என்று சொல்லி . ஆசைகாட்டிஏமாற்றுகிறவர்கள்மனிதக்குரங்குகள்

தர்ம சாஸ்திரம்

92. குழந்தைகளுக்கென்றே பகவானால்ஏற்படுத்தப்பட்ட தாய்ப்பாலை சாப்பிடுகின்றவர்கள் (கணவர்கள்) இறைவனால் சபிக்கப்பட்டவர்.

தர்ம சாஸ்திரம்

93. எந்தத் திசையில் தலை வைத்துப் படுக்க வேண்டும் என்பதைப் பற்றி பின் வரும் ஜோதிடப் பாடல் கூறுகிறது.

"உத்தமம் கிழக்கு; உயர்வனம் தெற்கு; மத்திமம் மேற்கு; மரணமாம் வடக்கு'

ஜோதிட சாஸ்திரம் 94. வாழை, தேவர்களுக்கு நிவேதிக்கத் தக்க சிறந்த கனி தருவது. அன்றி இதனிடையில் சிவமூர்த்தி எழுந்தருளி அருள் செய்தனர். இந்த வாழை மரத்தை நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடாது. விருட்ச சாஸ்திரம்

95. ஆண் நாக்கு நுனியில் மச்சம் இருந்தால் இவர்கள் சொல்லக் கூடிய வார்த்தைகள் பலிக்கும். நல்லவற்றை விட தீயவையே அதிகமாகப் பலிக்கும்.

பெண் நாக்கு நுனியில் மச்சம் இருந்தால் இவர்கள் வாயிலிருந்து நன்மை பயக்கக் கூடிய சொற்கள் வந்து விழும். இவை அப்படியே பலிக்கும். மச்ச சாஸ்திரம்

96.ஒருவன் எத்தனை அடி தூரம் பூமி தானம் செய்தானோ அத்தனை காலம் சொர்க்கத்தில் இன்புறுவான்.

பூதானம்

97. வடை, பழம், அப்பளம் தவிர மற்ற கறி, காய், அன்னம் முதலியவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. இடது கையாலும் பரிமாறக் கூடாது. இது பசு மாமிசத்திற்குச் சமமாகும். ஸதா சாரம்

98. நடுராத்திரியில் உணவு உண்ணக் கூடாது. அவ்வாறு உண்டால் பேய்களும் உடன் உண்ணும். போஜன சாஸ்திரம்

99. வீட்டின் வடதிசையில் கனமான இரும்பு சாமான்கள், பெரிய பீரோக்கள் வைப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் லெட்சுமி கடாட்சம் குறையும். வாஸ்து சாஸ்திரம்

100. கைவிரல் நகம் பட்ட நீரைக் குடித்தல் ஆகாது. அது கள்ளுக்குச் சமமாகும். இடது கையால் குடித்தாலும் தோஷமே. நீர் குடித்த பாத்திரத்தை கீழே வைக்கும் வரை அது எச்சில் அல்ல. போஜன சாஸ்திரம்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘