🌍🌎🌏மூளையில் ஏற்படும் பாதிப்புகள்🌍🌎🌏

 

🌍🌎🌏மூளையில் ஏற்படும் பாதிப்புகள்🌍🌎🌏


மூளைக்கும் உடலின் மற்ற உறுப்புகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்படும்போது உடலின் இயக்கம் மட்டுமல்ல, உணர்ச்சிகளும், தடைபட்டுப் போய்விடும். காலில் அடிபடும்போது அல்லது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும், அதை மூளை உணர்ந்தால்தான் வலி என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. இப்படி ஒவ்வொன்றையும் உணரும் மூளைக்கு வலி என்ற உணர்வு இல்லை என்பது ஆச்சரியமான உண்மைதான். அதனால்தான் சில பாதிப்புகளுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது, நோயாளி கண் விழித்திருக்கும்போதே, எந்த இடத்தில் பாதிப்பு, அறுவை சிகிச்சை சரியாகத்தான் நடந்திருக்கிறதா பரிசோதிக்க முடிகிறது. என்று

உடலின் ஒவ்வொரு செயலின் இயக்கமும் மூளையின் கட்டுப்பாட்டில் நடக்கிறது. மூளை ஒழுங்காகத் தன் வேலையைச் செய்யும் வரைதான் நம்மால் எந்த ஒரு செயலையும் (நம் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் இதயத்துடிப்பு போன்ற நம் கட்டுப்பாட்டில் இல்லாதது) ஒழுங்காகச் செய்ய முடியும்.

ஓம்..

முளைசெல்களில் செயல் இழப்பு ஏற்படும் போது. பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் நினைவாற்றல் பாதிக்கப்படும். உணர்ச்சி நிலை பாதிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேல் ஆளுமையே பாதிக்கப்படும்.

மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நான்கு வகையாகப் வரக்கூடியது. பிரிக்கலாம். அவை, காயங்களால் மூளை செல்கள் இறப்பு, கட்டியால் வரக்கூடியது. மனநலக்குறைபாடு ஆகியவை.

காயங்கள் என்றால், வெறும் விபத்து மட்டும் அல்ல, ரத்தக்குழாய் வெடிப்பு, அடைப்பு எல்லாமே இதில் அடங்கும். மூளையில் வீக்கம் ஏற்பட்டால், அது பார்வையிழப்பு, சோர்வு, உடல் செயல் இழப்புக்கு வழிவகுத்துவிடும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது ரத்தக்குழாய் வெடிப்புக் காரணமாக, மூளை செல்களுக்குப் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கிடைப்பது தடைபடும் போது, மூளை செல்கள் உயிரிழக்கின்றன.

எதனால் தமனி ரத்தக் குழாய்களில் அடைப்பு உருவாக்கப்பட்டு இதயம் நிறுத்தப்படுகிறதோ அதனால் மூளை இரத்தக் குழாய்களும் சீர் கெட்டு மூளையின் நியூரான் செல்கள் இறப்புக்கு வழிவகுக்கும். கொலஸ்டிரால், டிரைகிளை செரைடுகள், மற்றும் நச்சுத் தன்மையுள்ள ஹோமோசிஸ்டின் ஆகியவை இரத்த ஓட்டத்தில் கொண்டு செல்லப்பட்டால் இந்த சீர்கேடுகள் விளைகின்றன.

நினைவாற்றல் மற்றும் இயல்பான மனநிலை ஆகியவற்றைக் குறைக்கின்றன.

ஓம்..

பக்கவாதம் வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. மூளையின் நுண்ணறிவுத் திறனைச் சீரழிக்கின்றன.

ஸ்ட்ரோக் தாக்குதல்கள், மற்றும்

பெருமூளை

மூளையில் அடிக்கடி ஏற்படும் மென்மையான இரத்தக்குழாய்களில் ஏற்படும் அழற்சி இரண்டும் அல்செமர்ஸ் நோயை உருவாக்கும் ஆராயப்பட்டுள்ளன. மூளையின் குறைவதற்கும் இவையே காரணம். காரணிகளாக அறிவுத்திறன்

சில பாதிப்புகள் நோய்த் தொற்றுக் காரணமாக ஏற்படுகின்றன. வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு வெறிநாய்க் கடியை உதாரணமாகச் சொல்லலாம். வெறிநாய் கடித்ததும் வைரஸ் கிருமி நம் தண்டுவட திரவத்தில் தங்கி வளர்ச்சிப் பெறுகிறது. பின்னர் இது மூளையைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

மூளையில் கட்டி ஏற்படும்போது, அது மூளை நரம்புகளைப் பாதித்து, வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில நோய்கள் மரபு வழியாகத் தோன்றுகின்றன. இவை ஏன் வருகின்றன என்று நம்மால் இதுவரை அறிய முடியவில்லை. இதற்கு உதாரணம் அல்சைமர், ஆட்டிசம் போன்றவை.

ஒரு ஆய்வில் கண்டுபிடித்தது - இதய இரத்தக்குழாய் நோய், நீரிழிவு மற்றும் மரபணு ஆகிய மூன்றின் இணைப்பு கடுமையானதாகும். அதாவது ஒருவருக்கு நீரிழிவு மற்றும் மரபணு தாக்கம் இருந்தால் அல்லதுஇதய இரத்தக் குழாய் நோய் மற்றும் மரபணு தாக்கம் இருந்தால் மூளை செயல்திறன் இழப்பு உருவாகும் வாய்ப்பு எட்டு மடங்கு கூடுதல் என்று கண்டுபிடிக்கப் பட்டது. இதய இரத்தக்குழாய் மற்றும் நீரிழிவு நோய் ஆகிய இரண்டில் ஒன்று இருந்தாலே போதும். முதுமை காலத்தில் மூளையின் செயல்பாடுகள் தளர்ச்சி அடையும்.

ஒரு நற்செய்தி இதய இரத்தக் குழாய் மற்றும் நீரிழிவு நோய் ஆகிய இந்த இரண்டில் ஒன்றாவது இருந்தால்தான் அல்செய்மர்ஸ் நோய் தொடர்புடைய மரபணு செயல்படக் கூடும்.

கடுமையான இதயநோயும், நீரிழிவு நோயும் கூடவே மரபணு தாக்கமும் இருக்குமானால் குறைக்க முடியாத கடுமையான மூளை நுண்ணறிவு இழப்பு ஏற்படும். இதயநோயை முன்கூட்டியே சீர்படுத்தாவிட்டால் இதயத்திற்கு ஏற்படும் இழப்பு மூளைக்கும் ஏற்படும்.

மூளையில் உள்ள ரசாயன சுரப்புகளின் அளவு மாறுபடும்போது மன அழுத்தம், பைபோலார் டிஸ்ஆர்டர், ஸ்கீஸோஃப்ரனியா உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பாதிப்புகள் பலவிதம்:

ஒரு சிறிய மூளைதான். ஆனால் பாதிப்புகள் பலவிதம். இதற்கான அறிகுறிகளும் வெவ்வேறானவை. எந்த இடத்தில், என்ன பாதிப்பு என்பதைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். இதை நோயாளியின் பேச்சு, பார்வை, கேட்டல், இயக்கம், நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு ஓரளவுக்குக் கண்டறியலாம். சி.டி. எம்.ஆர்.ஐ. பெட் ஸ்கேன் மூலம் பாதிப்புகளைத்

72

மூளையின் திறனைப் பெருக்கி

துல்லியமாகக் கண்டறியலாம். நோய்த் தொற்று பாதிப்பு இருந்தால் அதை மூளை மற்றும் தண்டுவட திரவத்தைப் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறிய முடியும். மனநலப் பிரச்சினைகளை நோயாளியின் அறிகுறிகள் மற்றும் நோயின் காலத்தை ஆய்வு செய்வதன் மூலம் கண்டறியலாம்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை தேவைப்படும். சில பிரச்சினைகளுக்கு மருந்து மாத்திரைகள் போதும். சிலவற்றுக்கு, அறுவை சிகிச்சை, ஃபிசியோதெரபி போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

🌹நிரந்தரப் பிரச்சினை🌹

சில பிரச்சினைகள் நிரந்தரமானவையாக
இருக்கின்றன. மூளை செல்கள் செயலிழப்பு நோய்கள், மோசமான விபத்துக்கள் காரணமாக மூளையில் ஏற்படும் பாதிப்புக்களைக் குறிப்பிடலாம். இந்த சூழலில் எந்த சிகிச்சையும் அவர்களுக்குத் தீர்வு அளிப்பது இல்லை. அதற்காக சிகிச்சையே இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்கள் வாழ்க்கை முடங்கி போய் விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும் கூடியவரை, அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருப்பதை தடுத்து சுதந்திரமாக வாழ வைக்க வேண்டுமென்றும் மருத்துவத்துறை முயற்சிகள் செய்து கொண்டுதான் இருக்கிறது.

💯மூளை பாதிப்பு: யாருக்கு ஆபத்து?💯

மூளை பாதிப்பு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஒவ்வொருவருக்குமான வாய்ப்பு என்பது மாறுபடும்.

குழந்தைகள், விபத்து காரணமாக மூளை பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

மூளைக்கட்டி எந்த வயதிலும் வரலாம். கதிர்வீச்சுஉள்ள பகுதியில் வசிப்பவருக்கு, மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மூளைக்கட்டி இருந்தால், அடுத்த சந்ததியினருக்குக் கட்டி வர வாய்ப்பு அதிகம்.

மூளை செல்கள் செயலிழப்புக்கு
வயது அதிகரிப்பதும் (முதுமை அடைபவர்கள்) ஒரு காரணம்.

பாக்டீரியா,வைரஸ்தொற்றுக்களும்மூளைபாதிப்பை ஏற்படுத்தும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘