🌎🌍🌏சித்த மருத்துவ குறிப்புகள் 100...🌏🌍🌎

 

🌎🌍🌏சித்த மருத்துவ குறிப்புகள் 100...🌏🌍🌎

🙏நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உணவு முறைகளில் வரும் பிரச்சனைகளை தீர்வு காண சித்தர்கள் கூறிய மூலிகை மருந்துகள்..🙏



சித்த மருத்துவ குறிப்புகள்

பெரும்பாடுக்கு மருத்துவம்: பருத்தி இலையை பறித்து வந்து கழுவிசுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து அந்தச் சாற்றுடன் சிறிது பசு வெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர உடன் குணமாகும்.

வாயுவினால் நெஞ்சுவலி ஏற்பட்டால்:

வலதுபுறம் நெஞ்சுவலி ஏற்பட்டால் அது வாயுவினால் ஏற்படும். இதைப் போக்க லேசான சூடுகாட்டி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும்.

பித்தம் குணமாக: சீரகத்தை லேசாக சூடு செய்த ஆற வைத்து தூள் செய்து வைத்துக் கொண்ட தூங்கி எழுந்ததும் ஒரு எலுமிச்சம் பழத்தைச் சாறுபிழிந்து அந்த சாற்றில் சீரகத்தூளைப் போட்டுக் குடித்தால் 3 நாட்களில் பித்தம் குறைந்து விடும்.

இரத்த பேதி நிற்க: மாமரத்தின் பட்டை, பிஞ்சான கோவைக் காய் இந்த இரண்டும் 10 கிராம் எடுத்து வந்து சுத்தம் செய்து வாழைப் பூவினுடைய சாறை எடுத்து அந்த சாற்றில் மேலே குறிப்பிட்ட இரண்டு பொருளையும் மைபோல அரைத்து சிறுசிறு உருண்டையாகச் செய்து கொண்ட தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர குணமாகும். புளி காரம் இந்த இரண்டையும் அப்போது சேர்க்கக் கூடாது.

வாய் நாற்றம் நீங்க: வாய் நாற்றம் உள்ளவர்கள் தினசரி காலை வெறும் வயிற்றில் 4 டம்ளர் நீரைக் குடித்துவிட்டு எலுமிச்சம்பழச் சாற்றை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளித்து வர வாய்நாற்றம் நீங்கும்.

தலைப்பாரம் நீங்க: தலை பாரம் உள்ளவர்கள் நொச்சி இலையை உப்பு போட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் நெற்றில் பற்றாகப் போட தலைப்பாரம் நீங்கும்.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பேதி குணமாக: சாதத்தை வடித்து எடுத்ததும் அந்த சாதத்துடன் கெட்டித தயிரை விட்டுப் பிசைந்து சாப்பிட உஷ்ணபேதி நிற்கும்.

நெஞ்சுவலி குணமாக: நெஞ்சு வலி திடீர் என்று ஏற்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் வைத்து மெல்லச்செய்து சாப்பிட்டால் நெஞ்சுவலி நின்று விடும்.



உதட்டு வெடிப்புக்கு: கரும்புத்தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணையுடன் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து வெடிப்பின் மேல் தடவ குணமாகும்.

வியர்க்குரு நீங்க: வியர்க்குருவினால் அவதியுறுபவர்பனை நுங்கை வியர்க்குருவின் மேல் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.

மூக்கில் நீர் வடிதல்: பசும் நெய்யுடன் சிறிது ஏலத்தையும்போட்டு ஒரு கொதிவரும் வரை வைத்து ஆறியதும் இரண்டுதுளி மூக்கில் விட குணம் பெறலாம்.

 உள்ளங்கால் கைகளில் தோல் உரிவதை தவிர்க்க: கடைகளில் விற்கும் இஞ்சி முரப்பாவை வாங்கிச் சாப்பிட குணமாகும்.

மர்மப் பகுதியில் உள்ள கரும்படை நீங்க: குளிக்கும் சோப்புடன் சிறிது மருதாணி வைத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைய அரைத்து படைமீது தடவி சிறிது ஊற வைத்து பின் குளித்து வர குணமாகும்.

ஜன்னி ஏற்பட்டால் மருந்து: வன்னி மர இலையை தூள் செய்து வைத்துக் கொண்டு ஜன்னி ஏற்படும் போது வெந்நீரில் 5 கிராம் தூளைக் கலந்து காலை மாலை என இருவேளை கொடுக்க மூன்று நாட்களில் ஜன்னி குணமாகும்.

கருப்பு நிறப்படைக்கு மருந்து: உப்புடன் கல்யாண முருங்கை இலையைச் சாறு எடுத்து கலந்து படையின் மீது தடவி வர படை நீங்கும்.

கரப்பான் நோய் குணமாக: வன்னிமர இலையை இடித்து தூள் செய்து தேன் விட்டுக் குழைத்து அந்தக் கலவையை சுத்தமான தேங்காய் எண்ணெயில் கலந்து மேலுக்குத் தேய்க்க குணமாகும். 5 கிராம் தூளை பால் கலந்து ஒரு வாரம் குடித்து வர கரப்பான் நோய் குணமாகும்.

ஜலதோஷம் நீங்க: துளசியை இடித்துச் சாறும் இஞ்சியை இடித்துச்சாறும் எடுத்து சம அளவில் கலந்து குடிக்க ஜலதோஷம் நீங்கும்.
சித்த மருத்துவ குறிப்புகள்

பருத்த வயிற்றைக் குறைக்க: 50 மில்லி இஞ்சிச்சாறை எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தேன் 50 மில்லி ஊற்றி ஆறவைத்து எடுத்துக் கொண்ட தினசரி காலை மாலை என இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர பருத்த வயிறு குறையும்.

மூல நோய்க்கு: மூலநோய் முளைகளின் வளர்ச்சியினால் வேதனைப்படுபவர்கள் எருக்கம் இலையில் ஆமணக்கு எண்ணெயைத் தடவி தணலில் வாட்டியபின் ஆசனவாயில் வைத்துக் கட்டினால் விரைவில் குணம் கிடைக்கும்.

தேள் கடி விஷம் குறைய: தேள் கொட்டி விட்டால் அந்தக் கடிவாயில் வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி ஒரு பகுதியை வெட்டிய இடத்தைச் சுற்றி நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும் சிறிது நேரத்தில் வலி நிற்கும்.

கபத்தால் உண்டான நோய் நீங்க: பேய் பீர்க்கு விதையையும் உ வேப்பங்கொட்டையையும் மை போல அரைத்து லேசான சூடு தண்ணீரில் கரைத்துக் குடித்து சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தால் கபத்தால் உண்டான நோய்கள் நீங்கும்.

தீப்புண் வடுமாற: வேப்பம் பட்டையை நீர்விட்டு நன்றாகக்

காய்ச்சி இறக்கி அந்நீரை மத்தை கொண்டு சிலிப்பினால் நுரை

உண்டாகும்.அந்துரையை தீப்புண் மீது பூச வடு மறையும்.

பாம்பு கடிக்கு மருந்து: பாம்பு கடித்து விட்டால் உடன் எருக்கன் செடியின் வேரைப் பறித்து வந்து மை போல அரைத்து கடிவாயின் மேல் போட குணம் கிடைக்கும்.

தாது விருத்திக்கு: முருங்கைப் பூக்களை பறித்து வந்து சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வர தாது விருத்தியாகும்.

சொறி, அரிப்பு நீங்க: மஞ்சளை அரைத்து ஒரு உருண்டை எடுத்து பசுமாட்டின் சிறுநீருடன் கலந்து குடித்தால் உடலில் ஏற்படும் சொறி அரிப்புகள் நீங்கும்.

கால் வீக்கம் குறைய: சாதாரண கால் வீக்கம் உள்ளவர்களுக்கு வயலில் உள்ள செம்மண்ணை கொண்டுவந்து தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சூடேற்றி அது கெட்டிபட்டு வரும் வரை சூடு ஏற்றி பின் அம்மண்ணை ஒரு துணியில் வைத்து சூடு தாங்கும் அளவு காலில் வீக்கம் உள்ள இடத்தில் கட்டி பின் நான்கு மணிநேரம் கழித்து எடுத்தால் வீக்கம் குறைந்து விடும்.

சுகப் பிரசவம் ஆக: கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை

பாக்குடன் குங்குமப்பூவையும் சேர்த்துச் சாப்பிட்டால்

சிவப்பான குழந்தை சுகப் பிரசவம் ஆகும். இரத்தம் சுத்தம் பெற: குங்குமப்பூவை தினசரி ஒரு சிட்டிகை தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.

விக்கலை நிறுத்த : மல்லி, சோம்பு, இந்த இரண்டையும் சிவக்க வடித்து கால் டீஸ்பூன் அளவு எடுத்து சுடு தண்ணீரில் போட்டுக் குடித்தால் உடன் விக்கல் நின்றுவிடும்.

காதில் சீழ் வருவதை நிறுத்த: மாதுளம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அச்சாற்றை சிறிது சூடேற்றி ஆற வைத்து பின் காது முன் காதுகளில் இரண்டு சொட்டு விட சீழ் வருவது நிற்கும்.

மூலம் குணமாக: துத்திக் கீரையை ஒரு சட்டியில் போட்டு அதனுடன் சிறிது ஆமணக்கு எண்ணெயை ஊற்றி வதக்கி எடுத்து சிறிது ஆற வைத்து பின் ஆசன வாயில் வைத்துக்கட்டி மறுநாள் காலை அகற்றி விட வேண்டும். இரண்டு நாளில் மூலநோய் குணமாகும்.

வாத நோய் குணமாக: வாத நோய் உள்ளவர்கள் அடிக்கடி கொத்தவரங்காயைச் சாப்பிடக்கூடாது. மேலும் வாதம் வருவதற்கு ஏதுவான தன்மைகள் கொததவரங்காயில் உள்ளன. பித்தத்தையும் அதிகரிக்கும் தன்மையுடையன.

வயிற்று வலி நீங்க: பெருங்காயத்தை பொரித்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

சித்த மருத்துவ குறிப்புகள்

தொடராக வாய் நாற்றம் ஏற்பட்டால்: என்ன செய்தும் வாய் நாற்றம் போகவில்லை என்றால் அது நாம் உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்தது. முதல் நாள் நாம் உண்ட உணவு சரிவரஜீரணிக்கப்படவில்லை என்பதாலும் அழுகிய உணவின் நாற்றமே வாய் வெளியே வருகின்றது. தினமும் தூங்கி எழுந் ததும் பல் துலக்கி விட்டு அதிக அளவு நல்ல தண்ணீர் வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கு முன்போ பின்போ ஒரு மணிநேரம் முன்னதாக டீ காபி போன்ற பானங்களையோ வேறு ஒரு பொருளையோ சாப்பிடக் கூடாது.

புண் ஆற: உடம்பில் சாதாரண காயங்களோ அல்லது புண் களோ இருந்தால் கடுக்காய் தூள் சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துப் போட்டு வந்தால் புண் ஆறி விடும்.

கிருஷ்ண துளசி என்று ஒரு வகை உள்ளது. இந்தத் துளசி தொண்டை நோய், காது வலி, சிறுநீர் தடையில் உள்ள எரிச்சல் மற்றும் கபத்தினையும் நீக்க வல்லது.

நாய் துளசி இலைகளை அரைத்து சொறி, சிரங்குகள் மற்றும்

அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவினால் குணப்படுத்தலாம்.

காட்டுத் துளசியின் விதைகளை காயவைத்து தூளாக அரைத்து அரை டீஸ்பூன் தூளுடன் பாலில் கலந்து குடித்தால் உள்புறம் உள்ள மூலம்கட்டுப்படுத்த முடியும். வாயுத் தொல்லை: வாயுத் தொல்லை உள்ளவர்கள் சேப்பங்

கிழங்கை அடிக்கடி உண்ணக்கூடாது. வாயுவுத்தொல்லையை

ஏற்படுத்தும் தன்மை சேப்பங்கிழங்குக்கு உண்டு.

நெஞ்சுக் கமறல் நீங்க: அதிமதுரத்தை கடையில் இருந்து வாங்கி வந்து ஒரு சிறு துண்டை வாயில் போட்டு அதக்கிக் கொண்டால் நெஞ்சுக் கமறல் நிற்கும்.

நாள்பட்ட காய்ச்சல் நிற்க: தண்ணீர் விட்டான் கிழங்கை கொண்டு வந்து அடிக்கடி உணவில் சேர்த்து வர நாட்பட்ட காய்ச்சல், கணைச்சூடு, காசநோய் முதலியவை குணம் அடையும்.


காது வலி நிற்க: தென்னை மரத்தின் வேரை சிறிது எடுத்து மைய அரைத்து தேங்காய் எண்ணையில் போட்டு சூடு ஏற்றி ஆற வைத்து இரண்டு சொட்டுக்கள் காதில் விட்டால் காதுவலி நிற்கும்.

சிறுவர்கள் நித்திரையில் இரத்தப்போக்கு நீங்க: கீழாநெல்லி வேரினைப் பிடுங்கி சுத்தம் செய்து நன்றாக இடித்து பிழிந்து ஒரு ஸ்பூன் எடுத்து கறந்த பாலுடன் கலந்து சாப்பிட ஐந்து நாட்களில் குணமாகும்.

விக்கல் நிற்க: கடுக்காய்த் தோலை மைய இடித்து தூள் செய்து வைத்து விக்கல் வரும்போது கால் ஸ்பூன் தேன்கலந்து சாப்பிட விக்கல் நிற்கும்.

உடல் அலுப்புக் குறைய: ஆடாதோடா இலையையும், கஸ்தூரியையும் புட்டு அவிக்கும் பாத்திரத்தில் போட்டு சூடேற்ற ஆவிகிளம்பும் இந்த ஆவியைப் பிடித்தால் உடலில் உள்ள அலுப்பு உடனே மறையும். தெம்பம் வரும்.

வயிற்றுப் பூச்சிகள் போக: மாங்கொட்டைப் பருப்பை

நன்றாகக் காய வைத்து தூள் செய்த கொண்ட தேனில்குழைத்து சாப்பிட பூச்சிகள் குறையும்.

தாய்ப்பால் அதிகமாக: தாய்மார்கள் அன்றாடம் உணவு பதார்த்தத்துடன் பப்பாளியை சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

பல்வலியைக் குறைக்க: சாதாரணமான பல்வலிக்கு ஒரு சிறுதுண்டு சுக்கை வாயில்போட்டு அடக்கிக்கொள்ள பல்வலி குறையும்.

எருக்கம் மொட்டை எடுத்து கசக்கி சில சொட்டுக்கள் காதில்விட காது வலி குணமாகும்.

பெருங்காயம் வேப்பிலை இந்த இரண்டையும் மை போல அரைத்துப் பூசினால் காயத்தில் உள்ள ரணங்கள் உடனே குணமாகும்.

சித்த மருத்துவ குறிப்புகள்

ஜலதோஷத்தில் இருந்து காத்துக்கொள்ள: மழைக் காலங் களிலும் குளிர் காலங்களிலும் வெண்டைக்காய் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் மேலும் நோய் கடுமை ஆகும்.

தோல் நோய்கள் அகல: பனைமரத்திலிருந்து பத நீர் இறக்கு வார்கள். அந்த பதநீரை 40 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தால் தோல் சம்பந்தமான எல்லா நோய்களும் நீங்கும்.

அலர்ஜி: ஒரு சிலருக்கு உடலில் பல இடங்களில் தடிப்பு தடிப்பாக இருக்கும். இது அலர்ஜியினால் ஏற்படுவது. புடலங்காய் சாப்பிடுவதால் கூட அலர்ஜி தோன்றலாம். எனவே புடலங்காயைத் தவிர்ப்பது நல்லது.

புரச மரத்தின் புதிய கொழுந்து இலையை மைய அரைத்துப் பாலுடன் கலந்து அருந்தினால் வாத நோய் உடனே குணமாகும்.

திடீர் காய்ச்சல் குணமாக: மிளகையும், இஞ்சியையும் ஒன்றாக இடித்து நீர் விட்டுக் காய்ச்சி எடுத்துக்கொண்டு பாலுடன் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்.

துளசியின் ரசம், வெண்ணெய், மிளகுத்தூள் இவைகளை

கலந்து உண்ட வந்தால் வாதத்தினால் ஏற்படும் வீக்கம் நீங்கும்.

சீழ்கட்டி குணமாக: முள்ளுக்கீரையை வேரோடு பிடுங்கி நெருப்பில் போட்டு அதன் கரியை தேங்காய் எண்ணெயில் கலக்கி கட்டியின் மீதுபோட சீழ்கட்டி குணமாகும்.

மரமஞ்சளை அரைத்து காயங்களின் மீது போட்டால்

உடன் இது காயத்தை ஆற்றும்.

தலைவலி குணமாக: முற்றிய வெற்றிலையின் நுனி பகுதியை சிறிது எடுத்து நெற்றிப் பொட்டின் இருபுறமும் ஒட்டினால் தலைவலி குணமாகும்.

குட்டம், குன்மம், பெருவயிறு பக்கவாதம், மயக்கம், நச்சு பொருள்கள் இவற்றை போக்க எருக்கம் வேரை தூள் செய்து கஷாயம் சாப்பிட குணமாகும்.

தேள் கொட்டி விட்டால்: கொட்டிய கடிவாயில் புரச விதைகளை எருக்கம்பால் ஊற்றி மைய அரைத்து அதை போட உடன் வலி குறையும்.

வயிற்றுப் போக்கு மாற: வெற்றிலையுடன் சிறிது ஓமம் சேர்த்து மைய அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடனே வயிற்றுப் போக்கு நீங்கும்.

பற்களின் எனாமலைப் பாதுகாக்க: அடிக்கடி சுண்டைக் காயை சமைத்து சாப்பிட பற்களின் மீதுள்ள எனாமலை பாது- காப்பதுடன் பற்களை உறுதியுடன் வைத்திருக்க உதவுகின்றது.

கண்ணின் சதை வளர்ச்சிக்கு: பேரீச்சம் பழக் கொட்டையை

எடுத்து தாய்ப்பால் இழைத்து கண்ணுக்கு மை போடுவது

போல போட கண் சதைவளர்ச்சி குறையும்.

முள்ளங்கிக் கீரையை சாப்பிடக் கூடாது: நோய்களைப் பரப்பும் கிருமிகளை உற்பத்திசெய்ய உதவுவது முள்ளங்கிக் கீரை. எனவே முள்ளங்கிக் கீரையை சமைத்து உண்ணுதல் கூடாது.

துளசியின் விதைகளை தூள் செய்த சாப்பிட்டு வந்தால்

நரம்புகளில் ஏற்படும் வலி உடனடியாகக் குணம் ஏற்படும். தலைவலி உள்ளவர்கள் மலைவேப்பம் பூவை காஷாயம் வைத்து சாப்பிடக் குணமாகும்.

பித்த வாந்தியை நிறுத்த: களாக்காயை சாப்பிட்டால் பித்த சம்

பந்தமான நோய் நீங்குவதுடன் பித்த வாந்தியையும் நிறுத்தும்.

குழந்தைகள் நல்ல போஷாக்கு பெற: சிறு வயது குழந்தைகள் வைட்டமின் சத்துகளும் போஷாக்குச் சத்துகளும் பெற காலி பிளவர் பூவை சமையல் செய்த கொடுத்தால் கிடைக்கும்.

நீரிழிவு மற்றும் அரிப்பு உள்ளவர்கள் மர மஞ்சளைத் தூள் செய்து பாலுடன் கலந்து குடித்துவர குணம் ஆகும்.

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘