🌎🌏🌍வருணமுத்திரைகள்🌎🌏🌍 ❤️நோய் தீர்க்கும் முத்திரைகள்❤️
🌎🌏🌍வருணமுத்திரைகள்🌎🌏🌍
❤️நோய் தீர்க்கும் முத்திரைகள்❤️
நீரின்றி அமையாது. 'உலகு' வள்ளுவன் வாக்கு உயிரினங்கள் வாழ்வதற்கு காற்றும் நெருப்பும் (சூரியன்) எவ்வளவு உயிர்வாழ முக்கியமோ அதே அளவில் நீரும் அவசியமாக உள்ளது. நீரின்றி எந்த உயிரினமும் உ முடியாது என்பது
பூமி உருண்டையை எடுத்துக்கொண்டால் அதன் மேற்பரப்பில் 70 சதவிகிதம் நீரால் மூடப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 சதவிகிதம் தான் நிலப்பரப்பு! எனவேதான் 'ஆழிசூழ் உலகு என்றார்கள். மனித உடலிலும் 73 சதவிகிதம் நீர்தான்! 27 சதவிகிதம் மட்டுமே திடப் பொருட்களால் ஆனது!
ஒவ்வொரு செல்லின் நலமான இயக்கத் திற்கும் நீர் இன்றியமையாததாக உள்ளது மனித உடலின் உள்ளே ஒரு நிமிடத்திற்கு சுமார் 1,62,000 வேதியியல் வினைகள் (Chemical Reaction) நடைபெறுகின்றன. இந்த வினைகள் அனைத்திற்குமே நீர் அவசியம்.
அழுக்குகளைக் கழுவி சுத்தம் செய்யும் சக்தி நீருக்கு உண்டு. அழுக்குகளை மட்டுமின்றி, பாவங்களையும் கூட கழுவி சுத்தம் செய்யும் சக்தி நீருக்கு உள்ளதாக உலகின் அனைத்து மதங்களும் நம்புகின்றன. நமது இந்திய கலாச்சாரத்திலும், இந்து மதச் சடங்குகளிலும் நீருக்கு மிக மிக முக்கியமான ஒரு டம் உண்டு
நீர் எனும் பூதத்திற்கு 'அப்பு' என்றும் ஒரு பெயருண்டு .
நமது சுவை அறியும் திறனுக்கு அடிப்படையாக அமையும் பூதம் நீர்தான். இந்த பூதம் சமநிலையில் இருந்தால்தான் நாம் உண்ணும் உணவின் சுவையைப் பூரணமாக உணர்ந்து கொள்ள முடியும்.
''கபம்' எனும் தோஷத்தின் முதன்மை பூதம் நீர் (துணைபூதம் நிலம்)
பித்தம் எனும் தோஷத்தில் நீர் துணை பூதமாக உள்ளது. (முதன்மை பூதம் நெருப்பு).
ஆசு இரு தோஷங்களில் பங்குபெறும் ஒரே பூதம் என்ற பெருமையும் நீருக்கு உண்டு.
உடலிலுள்ள திரவப் பொருட்கள் அனைத்துமே தீர் எனும்
பூதத்தின் ஆளுமைக்கு உட்பட்டவையே. உதாரணமாக ரத்தம், நிணநீர், உமிழ்நீர், வியர்வை, சிறு நீர், இயக்க நீர்கள். செரிமான நீர்கள். இந்திரியம், கண்ணீர் ஆகியவற்றை கூறலாம்.
நீர் எனும் பூதம் சமநிலை தவறும்போது இந்த திரவங்களின் சுரப்புகளிலும் மாறுபாடுகள் தோன்றும்
🙏நீர் எனும் பூதம் குறைவுபடும்போது கீழுள்ள அறிகுறிகள்உடலில் ஏற்படலாம்.🙏
நீரும் நெருப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை நீர் எனும் பூதம் குறைந்தால் தெருப்பு எனும் பூதம் அதிகமாகும். உடலின் குடு அதிகரிக்கும்
• தோல் வறட்சியடையும்; மினுமினுப்பு இராது • தோல் நோய்கள் உருவாகலாம்.
• தோலில் வெடிப்புகள், சொரசொரப்புத் தன்மை ஆகியவை ஏற்படும்.
• நாக்கின் சுவை உணர்வு குறையும்
இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவை அடிக்கடி தோன்றும் .
வியர்வையின் அளவு குறையும். வியர்வையில் நாற்றம் அதிகமிருக்கும்.
தாகம் அதிகமாக இருக்கும் இரவில் தூக்கத்தில்கூட எழுந்து தண்ணீர் குடிக்கத் தோன்றும் எவ்வளவு நீர் அருந்தி னாலும் தாகம் குறையாது.
ஓம்..
நோய் தீர்க்கும் முத்திரைகள்
வாய் எப்போதும் உலர்ந்துபோய் இருக்கும். உமிழ் நீர் கரப்பது குறையும்.
செரிமானம் சரிவர இராது.
• தொடர்ந்து மலச்சிக்கல் இருக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இராது
கேசம் அதிகமாக உதிரும்.
கேசம் எண்ணெய்ப் பசையின்றி வறண்டு போய் இருக்கும்எளிதில் உடைந்துவிடும்.
* சிறுநீரக நோய்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், கடுப்பு போன்றவை ஏற்படும்.
❤️நீர் எனும் பூதம் அதிகமாகும்போது தோன்றும் அறிகுறிகள்: ❤️
உடல் எடை அதிகரிக்கும்.
உடலில் வீக்கங்கள்- முக்கியமாக கால்வீக்கம், முகத்தில் நீர் கோர்த்தல் ஆகியவை ஏற்படலாம். சூடு
* நீர் மிகும்போது நெருப்பு குறையும். எனவே உடலின் குறைந்து காணப்படும்.
அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு ஏற்படும்
சளியுடன் கூடிய இருமல் ஏற்படும்.
• மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தும்மல், சைனஸ் நோய் ஆகியவை அடிக்கடி வரும். உடலில் ஒருவித மந்தத்தன்மை ஏற்படும். சுறுசுறுப்பு இராது.
உடலுறவில் நாட்டம் குறையும்.
• சிறுநீர், மலம் ஆகியவை அடிக்கடி கழிக்க வேண்டும் என்ற உணர்வும் உந்துதலும் ஏற்படலாம். சிலருக்கு உணவு உண்ட உடனேயே மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.
• பெண்களுக்கு மாதவிடாய் அதிகம் படும்.
* கால்களை வெகுநேரம் தொங்விட்டு அமர்ந்தால் கால்களில் நீர் போடும். கணுக்காலின் அருகே அழுத்திப் பார்த்தால் சிறு பள்ளம் விழும்,
* சிந்தனையிலும் எண்ணங்களிலும் கூட ஒருவித மந்தத் தன்மை காணப்படும். எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் இராது.
ஓம்..
வருண முத்திரைகள்
[சமன்படுத்தும் முத்திரை
2 அதிகப்படுத்தும் முத்திரை
3 குறைக்கும் முத்திரை
1. சமன்படுத்தும் முத்திரை
செய்முறை:
சுண்டு விரலின் (கடைசி விரல்) நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப் பகுதியைத் தொடவும்.
•அதிக அழுத்தம் வேண்டாம்; தொட்டுக்கொண்டிருந்தால் போதும்.
பிற மூன்று விரல்களும் நேராக
இருக்கட்டும்.
சுவாசம் சீராகவும் ஆழமாகவும் இருக்கட்டும்.
• முழுக்கவனமும் முத்திரையின்மீது குவிந்து இருக்கட்டும்.
இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.
அமரும் முறை:
• பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து செய்வது மிக அதிகமான பலன்களைத் தரும்.
முடியாதவர்கள் தரையில் அமர்ந்தபடி அல்லது ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி செய்யலாம். கால்கள் இரண்டும் தரையில் பதியும்படி இருப்பது அவசியம்.
• கழுத்து, முதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க
வேண்டும்.
எவ்வளவு நேரம்?
• குறைந்த பட்சம் ஒரு நாளில் 24 நிமிடங்கள்.
அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரை செய்யலாம்.
ஓம்..
நோய் தீர்க்கும் முத்திரைகள்
• மழைக்காலங்களிலும், மிகக் குளிரான நாட்களிலும் 10 அல்லது 15 நிமிடங்களாகக் குறைத்துக் கொள்ளலாம்.
பலன்கள்:
உடலின் சூடு தணியும்
தோலின் வரட்சித் தன்மை மறைந்து, தோல்
பளபளப்பாகும். • பல சரும நோய்கள் மறையும்
• உடலின் சக்தி ஓட்டம் சீராகும், •ரத்தம் விருத்தியடையும்.
• ரத்த ஓட்டம் சீராகும். ரத்த ஓட்டத்தில் உள்ள தடைகள் மறையும்.
• கால், கைகளிலுள்ள வீக்கங்கள் மறையும்.
• தாகம் குறையும்.
• தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.
• முதுமை மறைந்து இளமையான தோற்றம் உருவாகும்.
• உடலிலும் மனதிலும் உள்ள சோம்பலும் மந்தத்தன்மையும் மறைந்து உடல் சுறுசுறுப்பாகும்.
· பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் மறையும். • சிறுநீர் கழிப்பதிலுள்ள சிரமங்கள் குறையும்.
• கேசம் உதிருவது குறையும் கேச வளர்ச்சி அதிகரிக்கும். உ சளி, கபம் போன்றவை குறையும்
•நினைவாற்றல் பெருகும்.
குறிப்பு:
கோடைகாலத்தில் உடல் சூட்டைத் தணிக்க இந்த வருண முத்திரையை தினமும் செய்து வரலாம்.
சிலருக்கு எப்போதும் நாக்கு வறட்சியாகவே இருக்கும் எவ்வளவு நீர் அருந்தினாலும் தாகம் தணியாது. அவர்களது தீராத தாகத்தை இந்த முத்திரை சில நாட்களிலேயே தீர்த்துவிடும். (நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் தாகம் அதிகம் இருக்கும். அவர்கள் சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் தங்களது நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாலே தாகம் அடங்கிவிடும்.)
எச்சரிக்கை:
குளித்து முடித்தவுடன் இந்த முத்திரையைச் செய்யக்கூடாது. குளிப்பதற்கு முன்னால் செய்யவும். அல்லது குளித்து இரண்டுமணி நேரத்திற்குப் பின்னால் செய்யவும்.
மழையில் நனைந்துவிட்டு அல்லது பனியில் நனைந்துவிட்டு உடனே இந்த முத்திரையைச் செய்யக் கூடாது. மழைக்காலங்களிலும், வசிப்பவர்களும் இந்த முத்திரையைக் குறைந்த நேரமே செய்தால்
குளிரான பிரதேசங்களில்
போதும் அதிக பட்சமாக 12 நிமிடங்கள்
2. அதிகப்படுத்தும் முத்திரை
செய்முறை:
சுண்டு விரலின் கீழ்ப்பகுதியை (மூன்றாவது கோடு இருக்குமிடம்) பெருவிரலின் நுனிப்பகுதியால் தொடவும் மிதமான அழுத்தம் போதும்.
பிற மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்
• சுவாசம் சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம்.
• முழு கவனத்தையும் முத்திரையின்மீது குவியுங்கள். அமரும் முறையும் நேரமும் சமன்படுத்தும் முத்திரைக்கு உள்ளபடியே.
குறிப்பு:
அதிகப்படுத்தும் வருண முத்திரையைச் செய்யும்போது சிறுநீர், வியர்வை ஆகியவற்றின் அளவு அதிகமாகும். உடலின் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடையும். எனவே உடலில் 'நீர்' எனும் பூதம் குறைவுபட்டு இருப்பவர்கள் மட்டுமே இந்த அதிகப்படுத்தும் முத்திரையைச் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே சைனஸ் எனும் பீனிச நோய், தீராத கபம், மூக்கு ஒழுகுதல் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். ஒரு குருவின் மேற்பார்வையில் அவர் அனுமதித்தால் செய்வதில் தவறில்லை.
உடற்சூடு எப்போதும் குறைவாக இருப்பவர்களும் இதைச் செய்யக்கூடாது.
உடலில் நீர் தேங்கி இருப்பவர்களும், கால்களில் வீக்கம் உள்ளவர்களும் இந்த அதிகப்படுத்தும் முத்திரையைத் தவிர்ப்பது நல்லது.
ஓம்..
நோய் தீர்க்கும் முத்திரைகள்
3. குறைக்கும் முத்திரை
செய்முறை:
. சுண்டுவிரலை மடக்கி உள்ளங்கையைத் தொட்டபடி வைத்துக்கொள்ளுங்கள்
பெருவிரலை மடித்து சுண்டுவிரலின் நடுப்பகுதியில் மிதமான அழுத்தம் கொடுக்க வும்.
பிற மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.
• சுவாசம் சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம். முழு கவனமும் செய்யும் முத்திரையின்மீது குவியட்டும்.
அமரும் முறையும் நேரமும் சமன்படுத்தும் முத்திரைக்கு
உள்ளபடியே.
பலன்கள்:
உடல் சூடு அதிகரிக்கும்.
•உடலில் தேங்கி நிற்கும் அதிகப்படியான நீர் வெளியேறும்.
அதிகப்படியான நீர் வெளியேறுவதால் உடல் எடை சற்றே
குறையும்.
• சைனஸ் நோய், மூக்கு ஒழுகுதல், அடிக்கடி கபம் கட்டிக் கொள்ளுதல் ஆகியவை மறையும்.
• அதிகப்படியான உதிரப்போக்கு உள்ள பெண்களுக்கு அது
கட்டுப்படும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் உள்ளவர்களுக்கு அது குறையும்.
குறிப்பு:
உடலில் 'நீர்' எனும் பூதம் மிக மிகுந்திருந்தால் மட்டுமே இந்த குறைக்கும் முத்திரையைச் செய்ய வேண்டும். அதை சரியாகக் கணிக்க முடியாதவர்கள் சமன்படுத்தும் முத்திரையை மட்டும் செய்தால் போதும்.
குறைக்கும் முத்திரை, அதிகப்படுத்தும் முத்திரை ஆகியவற்றை ஒரு குருவின் மேற்பார்வையில் செய்வதே சரியான முறையாகும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக