🌏🌍🌎சண்டையிடாமல் வெற்றி பெறுவதே சிறந்தது🌏🌍🌎
🌏🌍🌎சண்டையிடாமல் வெற்றி பெறுவதே சிறந்தது🌏🌍🌎
போர்க்கலையைப் பற்றி முழுக்க ஆராய்ந்து புத்தகம் எழுதி யவர் சன்-சூ.
சீன தளபதியாக இருந்தவர் அவர். எனவே அவர் எழுதிய நூல்கடன் வாங்கிய அறிவு அல்ல, கண்களால் கண்டதும், கைகளால் செய்ததும் ஏடுகளில் எழுதப்பட்டன. அவருடைய
அனுபவத்தை திருக்குறள் போலச் சுருக்கிபோர்க்கலையைப் பற்றி பதிவு செய்தார்.
இன்றுவரை போர்க்கலையைப் பற்றி எழு
திய எந்தப் புத்தகமும் அவரை மேற்கோள்
காட்டாமல் எழுத முடியவில்லை.
மேற்கத்திய அறிஞர்கள் அவரை மிகப்
பெரிய மேதை என்றுகுறிப்பிடுகிறார்கள்.
மாவோ கூட அவரிடமிருந்து கிரகித்துக்
கொண்டதுதான் கொரில்லா போர்முறை.
'சூ' என்றால் 'மாஸ்டர்' என்று பொருள். கிளாஸ்விட்ஸ் என்கிற ரஷிய போர் வீரர் அதை அடிப்படையா கக்கொண்டே போரைப்பற்றிய புத்தகத்தை எழுதினார்.
ஜோசப் ஸ்டாலின், மெக்கார்த்தர் போன்றவர்களும் தங்களை‘சன்-சூ வின் விசிறி' என்று அழைத்துக் கொண்டார்கள்.
அவர் எழுதிய நூல் 'போர்க்கலை' 13 சிறு அத்தியாயங்களைக் கொண்டது. அதில் திட்டம் தீட்டுவதிலிருந்து, ஒற்றர்களை நியமிப் பது வரை சுருக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்குப் பின் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் போர்க்கலை யைப் பற்றி சீனத்தில் எழுதப்பட்டன. அவரே, 'போர் என்பது ஏமாற் றுவதை அடிப்படையாகக்கொண்டது' என்று குறிப்பிடுகின்றார்.
படிப்பவர்களுக்குப் போர் சுவாரசியமாக இருந்தாலும் நாட்டிற் கும், மக்களுக்கும் தொடர்ந்து துன்பத்தைத் தருவது. எண்ணற்ற உயிர்சேதமும், பயிர்சேதமும், தேவையற்ற பொருள் விரயமும் ஏற் படுகிறது. போரில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கே பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன.
போரில் தளபதியாக ஈடுபட்டிருந்தாலும், எந்த நாடும் தொடர்ந்த நீண்ட போரால் பயன்பெற்றதில்லை என்று சன்- சூ அறிவுறுத்துகிறார்.
ஓம்..
'கோபத்தின் காரணமாகவும், அவசரத்தின் காரணமாகவும் போரைத் தொடுக்கக்கூடாது' என்று குறிப்பிடுகின்ற அவர், ‘எந்த நேரத்திலும் தேவையற்ற கால தாமதம் செய்து போரின் தன் மையைக் குறைத்துவிடக் கூடாது' என்றும் அறிவுறுத்துகிறார்.
புத்திசாலியான போர் வீரன் வெற்றிபெறுவதை மட்டும் முக்கி
யமாகக் கொள்ள மாட்டான். அவன் எளிதாக வெற்றி பெறுவதையே குறிக்கோளாகக் கொள்வான் என்று குறிப்பிடுகின்றார்.
சீனத்தில் தாவோ மரபு புழக்கத்தில் இருந்தது. எதையும் எளி தாகச் செய்ய வேண்டும், அதன் போக்கில் நிகழ்த்த வேண்டும் என்பது தாவோவின் சித்தாந்தம்.
'அருவியில் விழுகிறவன் எதிர்ப்புக் காட்டாவிட்டால் மூழ்கமாட்டான்' என்பது தாவோ தரும் உபதேசம். அதை உள்வாங்கிக்கொண்டதால் அதன் சாரத்தை சன்-சூ நமக்குக் காட்டுகிறார்.
சன்-சூ கூறுவதை போருக்கு மட்டுமல்ல, வாழ்வுக்கும் நீட்டித் துப் பொருள் கொள்ளலாம். நம்மைப் பகைக்க வேண்டும் என்று வருகிற மனிதனையும், அவன் சண்டை போடுவதற்கு வாய்ப்பே தராமல் வெற்றி பெறுவதுதான் சாதுர்யம்.
கை கலக்க வருகிறவனிடம் கை குலுக்கினால் அவன் கைதூக்க மாட்டான். எதிரிகளையும் நண்பராக்கிக் கொள்வதுதான் சிறந்த தலைமைப்பண்பு.
அதைத்தான் ஆபிரகாம் லிங்கன் செய்தார். அது அவருடைய இலக்கை அடைய உதவியாக இருந்தது.
அலுவலகத்திலும் திறமையான நிர்வாகிகள் தேவையில்லாமல்
திட்டியும், கடுமையான தண்டனைகள் கொடுத்தும், ஒழுக்கத்தைநிலைநாட்ட முற்பட மாட்டார்கன்.
அவர்கள் தண்டனைகளே தரப்படாத சூழலை உருவாக்கி விடுவார்கள். அப்போது யாரும் நியதிகளை மீறாமல் நியாயமாக நடந்துகொள்வார்கள்.
கடுமையான தண்டனைகள் வழங்கி அலுவலகத்தில் அச்சஉணர்வை ஏற்படுத்துவது குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் பயனளிக்கலாம். கிராம் வெல் என்பவர், 'நாடகங்கன் மக்களைக் கெடுக்கின்றன'
என்று இங்கிலாந்தில் கேளிக்கைகளை எல்லாம் தடை செய்தார். அவர் மறைந்த பின் இரண்டாம் சார்லஸ் ஆட்சிக்கு வந்தார். மக்கன் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுவதைப்போல ஆபா சமான நாடகங்களை அரங்கேற்றவும், ரசிக்கவும் ஆரம்பித்தார்கள்.
ஓம்..
உலகை உலுக்கிய வாசகங்கள்
செயற்கையாக அமுக்கி வைக்கப்பட்ட ஒன்று பீறிக்கொண்டுவெளிவருவதற்கு அது ஒரு சான்று.
பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் நிர்வகிப்பவர்கள், அமைதியான நதி ஆழமான இடங்களில் சலசலக்காமல் இருப்ப தைப்போல நடந்து கொள்கிறார்கள்.
நாம் சண்டையிடாமல் எப்படி வெற்றிபெறுவது என்கிற கேள்வி எல்லா நிலைகளிலும் கேட்கப்படுகிறது.
அறிவிலும், திறமையி லும் புறக்கணிக்க முடி யாத அளவிற்கு வளருகி றவர்களை யாரும் வீழ்த்த முன்வருவதில்லை. கழற்றி விட ட முடியாத அளவிற்கு கச்சிதமாக பணியாற்றும் திறமையை கொண்டிருந்தால் நம்மை யாரும் பகைத்துக்கொள் வதில்லை.
நம்மிடம் இருக்கும் திற மைகள் அலாதியானவை என்பதை எதிரிகள் புரிந் துகொண்டால் அவர்கள் நம்மிடம் வாளுயர்த்து வதற்கு வருவதில்லை. அப்படிப்பட்ட அச காய மனிதனாக உரு வாக்கிக்கொள் வதற்கு நம் தொடர்ந்த முயற்சி யும், அயராத உழைப் புமே அடித்தளங்களாக அமைய முடியும்.
சண்டையிடும்போது, எவ்வளவு பலவீனமான எதிரியாக இருந் தாலும் தம்முடைய ஆற்றலும் சிறிது வீணாகிறது. பதற்றம் நம் உட லுக்குள் மின்சாரத்தைப்போல பரவுகிறது, இதயம் வேகவேகமாக அடித்துக்கொள்கிறது.
எதிரியை வீழ்த்தினாலும், அவன் நகங்களாலும், பற்களாலும் சின்ன சின்ன சிராய்ப்புகள் நமக்கு ஏற்படவே செய்கின்றன.
ஓம்..
வலிமையான புலிகளும் மான்களைத் துரத்தும்போது சில நேரங்களில் கொம்புகளால் தாக்கப்பட்டு அவதிக்குள்ளாகின்றன. சண்டை முடிந்தபிறகும் அதிலிருந்து மீள முடியாமல் தனிமனி தன் தவிக்கிறான். நாடும் தவிக்கிறது. வெற்றிபெற்ற பிறகும் போரா
டியபோது ஏற்பட்ட வேதனை எச்சமாய் மிச்சமிருக்கிறது.
நாம் ஒருவருக்கு தண்டனை கொடுக்கிற இடத்தில் இருந்
தாலும், அவர்களுக்கு தண்டனை தருவது மகிழ்ச்சியான செய
லாக இருப்பதில்லை. நம் மனத்திலும் சுருக்கம் விழுகிறது.
அவரவர்கள் தங்கள் பணிகளை தாங்களே ஒழுங்காக ஆற் றுகிற சூழலை உருவாக்கினால், தண்டனைக்காக மிகப்பெரிய கோப்பு தயாராவதையும், அதை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுப்பதையும், அதற்கு நாம் எதிர்மனு தாக்கல் செய்வதையும் முற்றிலுமாக தவிர்த்து விடலாம். தம்முடைய நேரம் நன்னீர் குளத்தில் பெய்த மழையைப்போலப் பயன்படும்.
போரிடுகிறபோது சக்தியை திரட்டியாக வேண்டும். துணிவை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். திற்கிற தோரணையே கம்பீரமாக இருக்கவேண்டும். தோரணையை வைத்தே படையை விலக்கிக் கொள்கிற நிகழ்வுகள் உண்டு, தன்னம்பிக்கையைப் பார்த்தே தடு மாறி ஓடி விடுகிறவர்கள் உண்டு.
ஆனால் அந்த கம்பீரம் பாவனைகளால் வராது. பழுத்த அனு பவத்தால் வருகிறது. மிகக் குறைந்த நேரத்தில் குறைவான மூலாதாரங் களைச் செலவழித்து அதிக சக்தியை விரயமாக்காமல் வெற்றி பெறுவதற்கு நுண்ணறிவும், எதிரியின் பலவீனமும், அவன் எந்தக் காய்களை முன்னகர்த்துவான் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அது முரட்டு யுத்தமாக இருந்து இரண்டு
பக்கங்களையும் சிதறடித்துவிடும்.
சதுரங்கத்தில் வெற்றிபெறுவது கடினம். ஆனால் அதே நேரத் தில் அதிகம் காய்களை நகர்த்தாமலேயே வெற்றி பெறுகிறவன் தான் உலகளவில் போட்டிபோட்டு ஜெயிக்க முடிகிறது.
வாழ்க்கையிலும் குறைவாகப் பேசி, குறைவாகக் கண்காணித்து, குறைவாக சப்தமிட்டு பெறுகிற வெற்றியாளனே இமயத்தில் ஏற முடியும்.
மற்றவர்கள் பாதி தூரத்திலேயே சோர்ந்து விழுந்து விடு வார்கள்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக