🌍🌎🌏இறைவன் திருவடியே நிரந்தரமானது🌍🌏🌏
🌍🌎🌏இறைவன் திருவடியே நிரந்தரமானது🌍🌏🌏
#இறைவன் #திருவடியே #நிரந்தரமானது🌹🌹🌹
இறைவன் திருவடியை நாம் எப்போது சரண் அடைகிறோமோ அப்போதுதான் நமக்கு பிறப்பற்ற நிலையான முக்தி கிடைக்கும். ஆனால் நாம் நம்மை அறியாமல், அறிந்து கொள்ள ஆர்வம்
இல்லாமல் மாய உலகில் உழன்று கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் நாமெல்லாம் அறியாத ஜீவன்கள்! எந்திரவாழ்வில் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கிறோம் சொந்த
தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, மாதச் சம்பளம்வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, தினம் - தினம் எத்தனையோபிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.
இந்த போராட்டத்துக்கு மத்தியில்தான் நாம், நமது ஆத்மாவை பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கரையேற்ற வேண்டியதுள்ளது அதற்காகத்தான் நாம் கோவில், குளம் என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். சொர்க்கத்தில் நிச்சயம் இடம் உண்டுஎன்ற நம்பிக்கையில் பரமபத வாசலை மிதிக்கிறோம்.
இறைவனின் திருவடி நிழலில் நம் ஆத்மா இளைப்பாற வேண்டும் என்ற ஒரே லட்சியம் தான் இதற்கெல்லாம் மூலமாக அமைகிறது. ஆனால் இறைவனின் திருப்பாதங்கள் தாமாகவே நம்மிடம் வருவதை நம்மில் பெரும்பாலானவர்கள் உணர்ந்தும், புரிந்து கொள்ளாமல் உள்ளனர். குரு சீடனை தேர்வு செய்து கொள்வது போல, இறைவனும் தன் பக்தனை பொறி வைத்து பிடித்து தம் பாதகமலங்களை தாமே காட்டுகிறார். அது எப்படி என்கிறீர்களா?
விஷ்ணுத் தலங்களில் பெருமாளை தரிசனம் செய்து முடித்த பிறகு நம் தலை மீது வைக்கப்படும் "ஸ்ரீசடாரி"யைத்தான் சொல்கிறோம். அஞ்ஞானம் எனும் மாயையை நீக்குவது சடாரியே.
ஆழ்வார்களில் முதன்மையானவராகக் கருதப்படும் நம்மாழ்வார் மாயை எனும் சக்தியை வென்றவர். இதனால்அவர் பெருமாளின் அம்சமாக கருதப்படுகிறார். வைணவ மரபில் அவர்தான் "ஆதிகுரு ஆவார். அவர்தான் சடாரியாக வருகிறார்.
அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரியில் 9-ம் நூற்றாண்டில் வைகாசி மாதம், விசாக நடசத்திரத்தில் நம்மாழவார். அவதரித்தார். அதாவது பிரம்ம சூத்திரங்களை எழுதுவதற்காக வியாச அவதாரம் இறைவன், எடுத்த அந்த சூத்திரங்களுக்கு பொருளை வேண்டும் விளக்க என்று நம்மாழ்வாராக அவதாரம் எடுத்தார் என்பார்கள். இதனால் அவர், "வேதம் செய்த மாறன்” என்று போற்றப்பட்டார்.
அது மட்டுமல்ல நம்மாழ்வார் ஒருவருக்கே 108 திவ்யதேச காட்சிகளையும் பகவான் காட்டி அருளினார் இதில் இருந்தே நம்மாழ்வாரின் அவதார சிறப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.
நம்மாழ்வார் பிறந்த போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு வகை வாயு உதவி செய்யும். அந்த வாயு வெளியில் வரும் வேகத்தில் குழந்தை தாயின் கர்ப்பபையில் இருந்து வெளியில் வரும்.
அந்த வாயுவுக்கு “சடம்” என்று பெயர். இந்த வாயுவுக்குஇன்னொரு முக்கிய சக்தியும் உண்டு.
அதாவது ஒரு குழந்தை இந்த பூமியில் பிறக்கும்போது அதன் உச்சம் தலையில் சடம் வாயு பட்டதும், அந்த குழந்தை முன்ஜென்ம நினைவுகளை இழந்து விடும். இதனால் அந்த குழந்தையின் ஆன்மா பிறவிச் சூழலில் மீண்டும் சிக்கிக் கொள்ளும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அந்த குழந்தை மாயைக்குள் தள்ளப்படும்.
காரியார் - உடைய நங்கைக்கு பிறந்த நம்மாழ்வார்அந்த மாயைக்குள் சிக்கவில்லை. அவர் பிறந்தபோது அழவில்லை.
ஓம்..
இயற்கைக்கு மாறுபட்டவராக இருந்தார். இதனால் அவருக்கு ”மாறன்" என்று பெயரிட்டனர்.
ஆனால் அவர் பிறக்கும்போது அழாமல் இருந்ததற்கானகாரணம் பிறகு தான் எல்லாருக்கும் தெரியவந்தது. தாயின்
வயிற்றில் இருந்து பிறக்கும்போது, பிறவிகளை மறக்க செய்யும்
சடம் வாயுவை அவர் தம்மிடம் நெருங்கவிட வில்லை. கோபத்தில் முறைத்துப் பார்த்ததால் அந்த வாயு அவரை தாக்கவில்லை. இதனால் அவருக்கு "சடகோபன்" என்ற பெயரும் ஏற்பட்டது. சடகோபனான நம்மாழ்வாரை பகவானின் உடலாகவே கருதுகிறார்கள். மற்ற ஆழவார்களை உடல் உறுப்புகளாக கருதினார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் பெருமாள் கோவில்களில், திருமாலின் திருவடிகளைத் தலையில் தாங்குவதாகக் கருதி செய்யும் வழிபாடு முறை தோன்றியது. பக்தர்கள் தலையில் கிரீடம் போல சூட்டப்பட்டதால் முதலில் அதை "மணிமுடி" என்றழைத்தனர்.
விஷ்ணுவுக்கு பாதரட்சையாக ஆதிசேஷன் இருப்பதால் அதை “ஆதிசேஷமீ" என்றும் கூறினார்கள். அதன் பிறகு பகவானின் அவதாரமான நம்மாழ்வாரின் சடகோபன் என்ற இயற்பெயரின் அடிப்படையில் அதை "சடகோபம்" என்றனர்.
நாளடைவில் திருமாலின் திருவடி மகுடத்துக்கு “ஹரி” பெயரை சேர்க்கும் எண்ணம் பக்தர்கள் மனதில் உருவானது. இதைத் தொடர்ந்து திருமாலின் பாதம் பொறிக்கப்பட்ட கிரீடத்துக்கு “ஸ்ரீசடாரி" என்ற பெயர் தோன்றி நிலைத்தது.
ஸ்ரீ என்றால் லட்சுமி, சடம் என்றால் சடகோபனான நம்மாழ்வார், ஹரி என்றால் பசுவான். ஆக நாம் தலையில் தாங்கும் மகுடத்துக்கு லட்சுமி, பெருமாள், நம்மாழ்வார் மூவரின் அனுக்கிரகமும் உள்ளது.
ஸ்ரீசடாரி சேவையை பெறுவதன் மூலம், நம்மாழ்வாரே நமக்கெல்லாம் குருவாக இருந்து, இறைவன் பாதத்தை நம்மிடம் சேர்த்து அருள்கிறார் என்பது நம்பிக்கையாகும். சடாரி மகிமை பற்றி "பாதுகா சகஸ்ரம்" எனும் நூலில் வேதாந்த தேசிகர் பாடியுள்ளார். அதில், "வைணவத் தலங்களில் பகவானை பணிந்துவேண்டிக் கொள்ளும் ஒவ்வொரு பக்தனும் தீர்த்தம், துளசி உள்ளிட்ட பிரசாதங்களைப் பெற்ற பிறகு மறக்காமல் ஸ்ரீசடாரியை தலையைப் பணிவாகக் குனிந்து தரித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்த பக்தன் அந்த ஆலயத்தில் செய்த
வழிபாடு ஒரு போதும் முழுமை பெறாது" என்று கூறப்பட்டுள்ளது.
எனவே பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்து முடித்ததும் சடாரியை தலையில் தாங்கும் வாய்ப்பை தவறவிடக்கூடாது. ஒருவர் தலைகுனிந்து, வாய் பொத்தி நின்று ஸ்ரீசடாரியை தலையை பணிவாக குனிந்து ஏற்க, அவரது பந்தபாசம் நீங்கி, பக்தியும் முக்தியும் உண்டாகும் என்பது ஏழுமலையான் தலத்தில் பெரும்பாலானவர்கள் ஸ்ரீசடாரி ஏற்காமலே சென்றுவிடுகிறார்கள்.
ஸ்ரீசடாரியை தலையில் தாங்கும்போது, புருவங்களுக்கு மத்தியில் வலது கை நடுவிரலை வைத்து, மூக்கு, வாய் பொத்தி பவ்யமாக நின்று வாங்க வேண்டும் என்று ஒருசாரார் சொல்கிறார்கள் மற்றொரு சாரா, ஸ்ரீசடாரியை தலையில் தாங்கும் போது குனிந்து கை கூப்பி நின்றாலே போதும் என்கிறார்கள்.
எது, எப்படியோ நம்மாழ்வாரின் சொரூபமாக கருதப்படும் ஸ்ரீசடாரியை பெறும்போது, நம்மாழ்வாரை நினைத்து, "பெருமானே, இறைவன் பாதத்தில் எம்மையும் சேர்க்க அருள் புரியுங்கள்" என்று போதும். இதை கருத்தில் வேண்டிக் கொண்டாலே கொண்டே வானமாமலை தலம் உள்பட பல்வேறு தலங்களில் சடாரியில் பெருமாள் பாதத்துடன் நம்மாழ்வார் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். ஸ்ரீசடாரியின் சிறப்பு காரணமாக சில சிவாலயங்களிலும் பக்தர்களுக்கு சடாரி சார்த்தும் பழக்கம் உள்ளது. காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர், காளஹஸ்தி காளத்தீ ஸ்வரர், சுருட்டப்பள்ளி சிவாலயங்களில் பக்தர்களுக்கு சடாரி வைக்கிறார்கள்.
சென்னை போரூரில் சிவனை ராமர் குருவாக ஏற்று வழிபட்ட காரணத்தால் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீசடாரி வைக்கப்படுகிறது. தஞ்சை பாபநாசம் அருகில் உள்ள நல்லூர் சிவாலயத்தில் தங்கமுலாம் பூசிய சடாரியை பயன்படுத்துகிறார்கள்.
"உலக வாழ்வு நிலையற்றது. இறைவன் திருவடியே நிரந்தரமானது" என்பதே ஸ்ரீசடாரி தத்துவமாகும். எனவே நம்மை நாடி வரும் ஸ்ரீசடாரி திருவடியை தவற விடலாமா?
இறைவன் திருவடியை அடைய ஸ்ரீசடாரியை ஏற்போட் என்பதை ஆன்மீக உறுதியாக மனதில் நிலை நிறுத்தி. கொள்ளுங்கள். ஸ்ரீசடாரியை நீங்கள் சிரசில் ஏந்த, ஏந்த உங்கள் வாழ்வு மேம்படும். அது இப்பிறவி தேவைகளை பூர்த்தி செய் பிறப்பற்ற வாழ்வு பெற வழிவகுக்கும்.
ஓம்
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக