🌏 குழல் இனிது யாழ் இனிது...🌎🌍🌏

 

🌏 குழல் இனிது யாழ் இனிது...🌎🌍🌏


குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

(திருக்குறள் 66).

குழந்தைகளைப் பற்றி இவ்வளவு சிறப்பாக சொற்சிக்கனத்துடன் யாரேனும் கூறமுடியுமா என்பது சந்தேகம் தான். இக்குறளில் ஒவ்வொரு சொல்லிலும் உயிர் இருக்கிறது. ஒன்றை எடுத்தாலும் அதன் பொருள் பிறழ்ந்து விடும். மழலை பேசும் குழந்தைகளின் மென்மையை இதைக்காட்டிலும் அருமையாக யாரும் சொல்ல முடியாது. ஜெயமோகன் இக்குறளைப்பற்றி சைதன்யபதி குறிப்பிட் டிருப்பதை 'கோட்டம் முதல் குமரி வரை' என்கிற தொகுப்பில் மேற்கோள் காட்டியிருக்கிறார்:

கைகளால் தொட்டு மீட்டப்படுவது யாழ், இதழ்களால் வாசித்து இசையெழுப்புவது குழல். குழந்தைகள் ஸ்பரிசித்தாலும், முத்தமிட் டாலும் இன்பத்தை அளிக்கின்ற இனிய இசைக்கருவிகள்,

இந்தத் திருக்குறளை மிகச்சிறந்த சிந்தனைவாதியான இங்கர் சால் வெகுவாகப் புகழ்ந்து பேசினார். 'இறைவன் இன்னும் மனி தர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதனாலேயே குழந்தைகளைப் படைத்து உலகுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்' என்று தாகூர் குறிப்பிட்டார்.

குழந்தைகளாலேயே ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப்பெறுகிறது. குழலும் யாழும் தமிழ் இலக்கியத்திற்குப் பிடித்த இசைக்கருவிகள். ஒன்று ஸ்பரிசித்தும், மற்றொன்று இதழ் கொண்டு பொருத்
தியும் இனிமை காணும் வாத்தியங்கள்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் இனிய பேச்சுக்கு குழலையும் யாழையும் கோவலன் உவமையாக்கிப் பேசுகிறான்.

'அறிய தாமே சிறுபசுங் கிளியே

குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்

மழலைக் கிளவிக்கு வருந்தின'.

புறநானூற்றிலும் இதையொத்தக் கருத்து இடம் பெற்றிருக்கிறது

. 'யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா பொருள் நிவாராயினும் தந்தையர்க்கு

அருள் வந்தனவால் புதல்வர் தம்மழலை'. (புற:92) ஷேக்ஸ்பியர் தன்னுடைய 'சானட்' என்கிற பதினான்கு வரிப் பாடல் ஒன்றில் எவ்வளவு பணமிருந்தாலும் லட்சிய வெறி கொண் டிருப்பதைவிட குழந்தைகளோடு குதூகலிப்பதே சிறந்தது என்று பாடுகிறார்.

ஓம்...


மேற்கு நாடுகளிலும் சிலாகிக்கப்பட்ட இந்தத் திருக்குறள் மனிதன் தன் மரபுக்கூறுகளை எவ்வளவு நேசிக்கின்றான் என்கிற அறி வியல் பார்வையையும் உள்ளடக்கியது.

 அனைத்துக் குழந்தைகளைக்காட்டிலும் அவனுடைய குழந்தையில் மழலையே அவனுக்குப் பிடித்த சங்கீதமாக இருக்கிறது. 

திருக்குறள் எவ்வளவு செறிந்த ஒழுங்கமைதியுடன் பின்னப்பட் டிருக்கிறது என்பதற்கு இந்த 'மக்கட் பேறு' என்ற அத்தியாயமேசான்று.

அரவிந்தர், ஷேக்ஸ்பியருடைய கவிதைகளை ஆய்வு செய்யும் போது மிகச்சிறந்த நடை அலங்காரமான உயர்தனிச் செந்நடை (Super Inevitable) என்கிற வகைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். மேக்பத், டங்கனைத் தூக்கத்தில் கொல்லும்போது 'தன்னுடைய

உறக்கத்தையும் கொன்றுவிட்டான்' என்ற வரிகளே அவர் அந்தநடைக்கு எடுத்துக்காட்டும் உதாரணம்.

திருவள்ளுவரின் இந்தக் குறளும் அந்த வகையைச் சார்ந்ததே. மக்கட்பேறு என்கிற அதிகாரத்தில் படிப்படியாக குழந்தை வளரும் நிலைகளை வள்ளுவர் விளக்குகிறார். முதலாவது குற ளில் குழந்தைப்பேறே மிகச்சிறந்த ஆசிர்வாதம் என்பது மொழியப் பட்டிருக்கிறது. ரோமாபுரியின் தலைசிறந்த பேச்சாளர் சீஸரோ, 'இறைமை மனிதனுக்கு குழந்தைச் செல்வத்தைப்போல வேறெந்தப் பரிசையாவது அளித்திருக்கிறதா?' என்று கேட்பது இக்குறளின் அடிநாதத்தை ஒலிக்கிறது.

அடுத்த குறளில் அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தைகள் பண்புள்ளவையாக இருக்க வேண்டும். அப்போது தான் ஏழு தலைமுறைக்கு அது பெருமை தரத்தக்கதாக இருக்கும் என்று குறிப் பிடப்படுகிறது. நல்ல செயல்கள் செய்பவர்களுக்கே நல்ல குழந் தைகள் பிறக்கும் என்பது தந்தையின் பண்பை வலியுறுத்துகிறது.

அடுத்த குறனில், ஒருவன் செயல்களாலேயே அவன் மக்களின் மனப்பான்மை வலுப்படுகிறது என்று, குழந்தைகள் பிறந்த பிறகு பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியம் கட்டிக் காட்டப்படுகிறது. முரடனும், குழந்தை பிறந்தபிறகு மென்மையா னால் தான் மக்கட்பேறு மாண்புடையதாக மாறும்.

அடுத்த குறள், தவழும் குழந்தையைக் குறிப்பிடுகிறது. அந்தப் பருவத்துக் குழந்தைகள் பெற்றோர்கள் உண்ணும் உணவை தொட்டுக் கைகளால் உழப்பி ஆராயும் தன்மை கொண்டவை.

அந்தப் பருவத்தில் பெற்றோர்கள் பேசுவது புரியவே புரியாது. எனவே, அவ்வாறு அவை தொட்ட உணவை உண்ணும்போது அவை இன்னும் சுவையாக இருக்கும்.

ஓம்..

அதைப் புறநாநூற்றில் 188 ஆம் பாடலில், இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் என்று அறிவுடை நம்பி பாடுகிறார்.

அடுத்த நிலையில், குழந்தைகள் முறையாக வாக்கிய அமைப்பு இல்லாத சொற்களைப் பேசும். அப்போது மெய் தீண்டுவது உடலுக்கு இன்பமாக இருக்கும், அந்தப் புரியாத ஓசைகள் காதுக்கு இன்ப மாக இருக்கும். வள்ளுவரின் ஐந்தாவது குறள் இதைச் சுட்டுகிறது.

ஆறாவது குறளில், இலக்கண அமைப்பு இல்லாவிட்டாலும் வாக்கியங்களை அமைத்து குழந்தைகள் பேசும். அவை பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் நம் காதுகளில் தேனைப் பாய்ச்சும்.

குரலின் மென்மையும், உச்சரிப்பும், பேச முயற்சி செய்யும் எத் தனிப்பும் நம்மை இன்னோர் உலகத்திற்கு அழைத்துச்செல்லும். அதைத்தான் 'குழலினிது...' என்று தொடங்கும் குறளில் வள்ளுவர் சுட்டுகிறார். அடுத்தது, கல்வி பயிலும் நிலை. பேச ஆரம்பித்த துமே உயர்ந்த சொற்களையும், சிறந்த சிந்தனைகளையும் அருமை யான வாய்ப்புகளையும் குழந்தைக்கு வழங்கி அவர்கள் அறிவு குறித்த அவைகளில் எல்லாம் முதன்மை பெறுவதை செய்ய வேண்டும்.

எனவே கற்றுக்கொடுப்பது எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நிகழ வேண்டும். அதையே ஏழாம் குறளில் 'தந்தை மகற்காற்றும் நன்றி' என்று திருவள்ளுவர் தெரிவிக்கின் றார்.

அடுத்த நிலையில், அந்த மகன் தன்னையும் அறிவில் மிஞ்ச வேண்டும் என்று தந்தை எதிர்பார்க்க வேண்டும். தந்தையின் தோளில் நின்று பார்க்கும் வசதி மகனுக்கு உண்டு. அடுத்த தலை முறை அதிக வாய்ப்புகளைப் பெறுகிற சூழல் நிலவுகிறது. எனவே தந்தைக்குத் தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றிற்குப் பயணம் செய்ய பழக்க வேண்டியது தந்தையின் கடமை. அதையே எட்டாவது

குறள் எடுத்துரைக்கிறது. அறிவில் மட்டுமில்லாமல் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் போதே ஒரு மகன் குறித்து தாய் பெருமைப்படமுடியும்.

தந்தைக்கு எப்போதும் தகுதி குறித்த சிந்தனை, தாய்க்கோ மகனின் தரம் குறித்த சிந்தனை. அவன் வீட்டிலே நடந்துகொள் வதை வைத்து அவன் தூய்மையைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது. ஊரில் நடந்துகொள்வதை மக்கள் பேசுவதிலிருந்தே அறிய முடியும்.

அவன் நடத்தையை வைத்து அவர்கள் அவன் சான்றோன் என்பதைக் கேட்டால் அத்தாய் உளமெல்லாம் பூரிப்பாள். அப்போது அவனை பெற்றபோது இருந்ததைவிட அதிக மகிழ்ச்சியை அடைவாள். ஒவ்வொரு பெண்ணும் முதல் குழந்தையைப் பெறுகிறபோது அடைகிற ஆனந்தம் அளவற்றது. காரணம் அப்போது ஒரு குழந்தை மட்டும் பிறக்கவில்லை, குழந்தையோடு சேர்த்து தாயும் பிறக்கிறான். அதனால்தான் அவள் பிறப்பின்போது பூரிக்கிறாள். அதைக்காட்டிலும் அதிக மகிழ்ச்சியை மகன் சான்றோன் என்று கேட்கிறபோது அவள் அடைகிறாள்.

கம்பராமாயணத்தில்...

இற்ற அன்றினும், எறிமழுவாளன் இழுக்கம் உற்ற அன்றினும், பெரியதோர் உவகையன் ஆனான். என்று இந்தக் குறளைத் தழுவி கம்பர் குறிப்பிடுகிறார். திருக்குறளில் ஒவ்வோர் அதிகாரத்திலும் இறு திக்குறள் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கட்பேறு அதிகாரத்தில் இறுதியாக இப்படியெல்லாம் வளர்த்த தந்தைக்கு மகன் என்ன உதவி செய்யவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டி ருக்கிறது.

இப்படிப்பட்ட மகனைப்பெற தந்தை என்ன தவம் செய்தாரோ என்று கூறும் 2 படி மகனுடைய வாழ்க்கை உதா ரணமாக இருக்க வேண்டும்' என்பதே மகனின் கடமையாக வள்ளுவர் உணர்த்தும் சாரம். த னின் எல்லா வாழ்க்கை நிலைகளையும் படிப்படியாக எடுத்துரைப் பதாக இந்த அதிகாரம் இருந்தாலும் இதிலுள்ள 'குழலினிது... என்பது மனிதர்கள் குழந்தைக னைப் போற்றவேண்டிய தன்மையைக் குறிப்பிடும். குறள்.

உலக மொழிகளில் எல்லாம்
உன்னதமானதாகப் போற்றப்படும்.


ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘