🌎🌍🌏ஐஸ்வர்யம் தரும் லட்சுமி குபேர வழிபாடு...🌎🌍🌏
🌎🌍🌏ஐஸ்வர்யம் தரும் லட்சுமி குபேர வழிபாடு...🌎🌍🌏
செல்வம் தரும் லட்சுமி குபேர வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இத னால் 'வாழப்பிறந் தவனுக்கு வடக்கு' என்ற பழமொழி
உருவானது.
குபேரன் நீங் காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல் வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல் வத்தை பக்தர்க ளுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் 'லட்சுமி குபேரன்' என்று அழைக்கப்படுகி றார்.
குபேரனுக்குஏற்பட்ட சாபத்தி னால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார். அவரிடம் இருந்து எந்திரத்தை பெற்றார். அந்த எந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்தால் நல்லது கிடைக்கும். பொன், பொருள், செல்வம் நிறையும். வியாபாரம், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
படைப்புக் கடவுளான பிரம்மாவின் மகன்
புலஸ்தியருக்குலபிறந்தவர் விஸ்வரஸ், இவருக்கு இரண்டு மனைவிகள், விஸ்வர சின் 2-வது மனைவி, சுமாலி என்ற அரக்கனின் மகள் கேசி. இவருக்கு பிறந்த குழந்தைகள் ராவணன், கும்ப கர்ணன், விபீஷ ணன், சூர்ப்பணகை.
குபேரன் இலங்கைக்கு அதிபராக இருந்து ஆட்சி செலுத்தி வந் தான். இது ராவணனுக்கு பிடிக்கவில்லை. குபேரனை போருக்கு அழைத்தான். அதில் தோல்வி அடைந்த அவன் சிவபெருமானை வேண்டி தவம் இருந்து வரம் பெற்றான். பின்னர் குபேரனை வீழ்த்தி இலங்கைக்கு மன்னர் ஆனான்.
குபேரன் தன் செல்வத்தை இழந்தான். மன அமைதி வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். சிவபெருமான் அன்னை பார்வதி தேவியுடன் அவனுக்கு காட்சி அளித்தார். தேவியின் பேரழகில் மதி மயங்கி அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அகிலாண்ட நாயகியின் பேரொளியால் அவனது இடது கண் வெடித்து தெறித்தது. குபேரன் மனம் வருந்தி பார் வதி தேவியிடமும், சிவபெருமானிடமும் மன்னிப்பு கேட்டாள். அறியாமல் செய்த பிழைக்காக சிவனும், பார்வதியும் குபேரனை மன்னித்தார்கள்.
'உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார் இறைவன்.
'ராவணனால் செல்வம் அனைத்தையும் இழந்து காட்டில் வசிக்கிறேன். என் செல்வத்தையாவது மீட்டு தாருங்கள்' என்று குபேரன், சிவபெருமானிடம் வேண்டினான்.
சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார். மகாவிஷ்ணுவின் மனைவி யான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள். தனம், தானியம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பின்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந் தனர்.
குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விசுவகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும்அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும். தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து
வழிபடும் பழக்கம் உள்ளது. 'ஓம் ய க்ஷய குபேராய
வைஸ்ரவணாய தந தா நியாதி பதயே தந்தாந்ய ஸம்ருத்திம்மே தேவி தாபய ஸ்வாஹா'
என்ற குபேரனின் மந்திரத்தை தியானித்து அவனை வழிபட வேண்டும். சிவபெருமானின் உற்ற தோழரான குபேரனுக்கு என்று ஒரு மந்திர சதுக்கம் உண்டு. எந்தப்பக்கம் கூட்டினாலும் 72 வரும். இந்த சதுரம் குபேரனுக்கு உரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வருகிறது. வியாழக்கிழமை மற்றும் பூரம் நட்சத்திரம் கூடிய நாளில் இந்த குபேர சக்கரத்தை அல்லது எந்திரத்தை பிர திஷ்டை செய்வது நல்லது.
லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங் களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். ஒவ்வொரு வாரமும் வியா ழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லட்சுமி குபேர நாமம் செய்தால் பலன் கிடைக்கும்.
🔥பூஜை செய்வது எப்படி?🔥
வாரத்தில் வெள்ளிக்கிழமை அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள தினத்தில், இந்த பூஜையை தொடங்கலாம். பூஜை செய்வதற்கு முதல் நாளே, பூஜை பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். லட்சுமி படம், குபேரன் படம், குபேர எந்திரம் ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெள் ளிக்கிழமைகளில் குளித்து விட்டு, நெற்றியில் பொட்டு வைத்து கொள்ள வேண்டும்.
தேங்காய், வெற்றிலை பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதானியம், தலைவாழை இலை ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல நேரத்தில் லட்சுமி, குபேரன், குபேர எந்திரத்துக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜையில் வடக்கு திசையில் வைக்க வேண்டும்.
தலைவாழை இலையில் நவதானியத்தை ஒன்றாக கலக்காமல் சுற்றி வர பரப்பி வைக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு செம்பை வைத்து அதில் சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதில் கொஞ்சம் மஞ்சள் தூளைப்போட்டு வைக்க வேண்டும். செம்பின் மேலே மஞ் சள் பூசின தேங்காயை வைத்து சுற்றிலும் மாவிலையை சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு,பழம்,தட் சணை வைக்க வேண்டும். மஞ்சள் தூள் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பிள்ளையார் பிடித்து, வாழை இலையின் வலது பக்கம்வைத்து குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். படம், எந்திரம், கலசம், மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றுக்கு பூக்களை போட்டு ஊதுவத்தி ஏற்றி வைக்க வேண்டும்.
கிழக்கு திசையில் அமர்ந்து விநாயகர் மந்திரம், சுலோகங்களை கூறி, லட்சுமி சுலோகம், குபேரன் கலோகம், துதி ஆகியவற்றை கூற வேண்டும். மனதில் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநா மங்களுடன் போற்றி குபேரளின் மூல மந்திரங்களை சேர்த்து கூற வேண்டும். பின்பு தூப தீபம் காட்டி வாழைப்பழம், பசும்பால், பாயசம் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும், தட்சணையை ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றவும், செல்வம், சந்தோஷம் ஆரோக்கியத்தைத் தரும் படி குபேரனை வேண்டி. கொள்ள வேண்டும். இந்த பூஜையை எப்போது வேண்டுமானா லும் ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்ய லாம். அட்சய திதியன்று லட்சுமி குபேரரை வழிபட்டால் நீங்காத செல்வம் நிலைத்து இருக்கும். ஐஸ்வரிய கோலம் போட்டு பூஜை செய்வது நல்லது. இந்த கோ பூஜை மூலம் அனைத்து செல்வங்க ளும் உள்ள உன்னதமான வாழ்வு அமையும்.
ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேர; ப்ரசோதயாத்.
இந்த மந்திரத்தை உச்சரித்தால் செல்வங்கள் நிலைத்து நிற்கும்.
இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபே ரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்ற போது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தைப் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதம் இருந்து செய்ய நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய் தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.
குபேர எந்திரபூஜையை மேற்கொள்ளும் போது ஒரே மாதிரி யான நாணயங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் கோலம் போட வேண்டும். எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை சிவப்பு குங்கு மத்தினாலும், வார்த்தை களை மஞ்சள் பொடியி னாலும் போட வேண் டும்.
ஒவ்வொரு கட் டத்துக்கும் நாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாண யத்தை வைத்து தொடர்ந்து 9 வெள் ளிக்கிழமைகள் அல் லது 9 பவுர்ணமி என பூஜிக்க வேண்டும். அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண் டும். அந்த எண்களின் பக்கத்தில் எழுத்துகள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும்.
குபேர எந்திர கோலம் போட்டு நாணயங்களை அதில் வைத்து முடித்த தும், எந்திரத்தின் முன் சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை தொடங்க வேண்டும். 'மகாலட்சுமி தாயே! என் கடன்கள் விரைவில் தீர வேண்டும்.
எனக்கு லாபம் கிடைக்க வேண் டும்' என கூறிவிட்டு ஒவ்வொரு கட் டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும், பூக்களை போட வேண்டும். அப்படி பூக்களைபோடும் போது எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயம் மீதே பூக்களை போட வேண்டும். அப்படி 9 முறை வேண்டிக் கொண்டு ஒவ்வொரு கட் டத்திலும் பூவை வைத்து பின் எந்தி ரத்துக்கு கற்பூரம் காட்டிய பின் அந்த கோலத்தை வணங்கி விட்டு பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்த பின்னர் உடனே கோலத்தை அழித்து விடக்கூடாது. மறுநாள் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
மறுநாள் வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும். எந்திரத்தின் மீது நேரடியாக விளக்கு மாற் றால் பெருக்கக்கூடாது. கோலத்தை துடைக்கும் முன்னே 9 நாணயங்க ளையும் எடுத்து தனி யாக வைத்து விட வேண்டும்.
ஓன்பது நாட் களும் உபயோ கிக்கும் 81 நாண யங்களையும் பத்திர மாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அது லட்சுமி தேவிக்கு பூஜிக்கப்பட்ட நாணயம் ஆகும். அன்று மாலைக்குள் ஒன் பது சுமங்கலி பெண்களுக்கு வெற் றிலை, பாக்கு, பழம் தர வேண்டும். 9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும். அதை போடும் முன்பு தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக் கைகளை போல் தனக்கும் பல மடங்கு செல்வம் தரவேண்டும் என லட்சுமி தேவியை மனமார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த பூஜையை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் உள்ள வாரிசுகள் செய்யலாம். இதை செய்தால் வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக