🌍🌏பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு!🌎🌍🌏

 

🌍🌏பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு!🌎🌍🌏

🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று! சுபகிருது வருடம், பங்குனி 5, ஞாயிற்றுக்கிழமை 19.3.2023,...

தேய்பிறை திரயோதசி திதி நாளை அதிகாலை 4:01 மணிவரை அதன் பின் சதுர்த்தசி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு...8:53 மணி வரை அதன்பின் சதயம் நட்சத்திரம், மரண - சித்தயோகம்....

நல்லநேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகு காலம் : மாலை 4:30 - 6:00 மணி எமகண்டம் : மதியம் 12:00 - 1:30 மண...
குளிகை : மதியம் 3:00 - 4:30 மணி சூலம் : மேற்கு...

பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம் பொது : பிரதோஷம்...


சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் உயர்ந்ததாகக் கருதப்படுவது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் திரயோதசி நாளில் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும், தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக மாதமிருமுறை பிரதோஷம் வரும். சூரியன் மறையும் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும் சேர்ந்து பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை காலம் இருக்கிறது.

ஒரு நாழிகை என்பது 24 நிமிட காலம். ஏழரை நாழிகை என்பது மூன்று மணி நேர காலம் ஆகிறது. ஆனால் பிரதோஷ கால வழிபாட்டிற்கு பெரும்பாலும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள ஒன்றரை மணி நேரத்தையே பயன்படுத்துகிறார்கள்.

தோஷம் என்றால், குற்றமுள்ள என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. குற்றமற்ற அந்த வேளையில் ஈசனைத் தொழ, நம் தோஷங்கள் நீங்கும். சைவ அறிஞர்கள் பிரதோஷ கால வழிபாட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கிறார்கள். முக்கியமாய் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், வறுமை நீங்கி செல்வம் பெருகும், நோய்கள் நீங்கும், எடுத்துக் கொண்ட காரியங்களில் தடங்கல் நீங்கி வெற்றி கிடைக்கும் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

இனி பிரதோஷ வழிபாடு பிறந்த கதையைப் பார்ப்போம்.

முன் ஒரு காலத்தில் தேவர்கள் மகாவிஷ்ணுவை சந்தித்து இறவாநிலை அடைய வழியைக் கேட்டனர். `பாற்கடலை கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும்' என்று மகாவிஷ்ணு உபாயம் கூறினார். பாற்கடலைக் கடைவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்பதால் அதற்கான வழியையும் அவரையே கூறும்படி மகாவிஷ்ணுவை தேவர்கள் பணிந்தனர். `மந்தாரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு, பாற்கடலை கடையும்போது அமிர்தம் கிடைக்கும்’ என்று வழியைத் தெரிவித்தார் மகாவிஷ்ணு.

புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்கியம் தரும்
வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்

அதே போல பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள் இவையென்று சைவ அறிஞர்கள் கருதுகிறார்கள்:

 எண்ணெய்- சுகவாழ்வு
 சந்தனம் -சிறப்பான சக்திகள் பெறலாம்
மலர்கள் -தெய்வ தரிசனம் கிட்டும்
 பால்- நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர்- பல வளமும் உண்டாகும்
தேன்- இனிய குரல் கிட்டும்
பழங்கள்- விளைச்சல் பெருகும்
பஞ்சாமிர்தம்- செல்வம் பெருகும்
இளநீர்- நல்ல மக்கட்பேறு கிட்டும்
சர்க்கரை- எதிர்ப்புகள் மறையும்
நெய்- முக்தி பேறு கிட்டும்


பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறார்கள். அதையும் பார்ப்போம்.

வழக்கப்படி நாம் வலம் வரும் முறையை விடுத்து, நந்தியின் பின்னால் நின்று அதன் இரு கொம்புகளின் வழியாக, சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அதன்பின் வழக்கப்படி வலம் வராமல், எதிர்வலமாக வந்து, அபிஷேகத் தீர்த்தம் வரும் வழி அல்லது சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை சென்று, வந்த வழியே திரும்ப வேண்டும். இவ்வாறு திரும்பி வந்து, நாம் வழக்கப்படி வலம் வரும் வழியில் சென்று, அந்தப் பக்கமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை வந்து அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் நந்தியருகே வந்து சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும். இந்தப் பிரதட்சிணச் சுற்று முறையில் வழக்கமான முழு சுற்று இல்லை. இந்த முறைப்படி, மூன்று முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வலம் வருவது, 'சோம சூக்தப் பிரதட்சிணம்' எனப்படும். பிரதோஷ நாளில் இப்படி சுற்று வருவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

கர்னாடக மாநிலத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் பிரதோஷ காலத்தில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் இப்படித் தான் வலம் வருகிறார்கள். பல சிவன் கோயில்களில் பிரகாரங்களில் வலம் வரும் விதத்தை தரையில் குறியீடுகளால் வரைந்து இருக்கிறார்கள்.

தேவர்களையும், மூவுலகையும் கொடுந்துன்பத்தில் இருந்து காப்பாற்றிய உத்தமமான பிரதோஷ வேளையில் சிவபெருமானை ஆலயம் சென்று பக்தியுடன் வணங்கினால் நம்முடைய அனைத்து கஷ்டங்களையும் ஈசன் களைந்து காத்தருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, அனுபவ உண்மையும் கூட!

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘