கைகளால் அளிக்கப்படும் சிகிச்சைகள்

 🌍🌎🌏கைகளால் அளிக்கப்படும்சிகிச்சைகள்🌍🌎🌏

ஒரு நோயாளியின் உடலுக்குச் சக்தி இயக்கத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம் அல்லது சக்தி இயக்கத்தைத் தூண்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். அவற்றிற்காகவே கைகளால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சரி. அந்த சிகிச்சையை எவ்வாறு அளிக்க வேண்டும்?

உங்கள் கையை நோயாளியின் உடலில் வைக்கிறீர்கள். அப்போது உங்கள் உடலைத் தளர்வான நிலையில் வைத்துக் கொண்டு ஆழமாகச் சுவாசிக்க வேண்டும். அவ்வாறு சுவாசித்துக் கொண்டே சிகிச்சை அளிக்கும் சக்தியை நோயாளிக்கு அனுப்புவதில் உங்களுடைய முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்.


புதியமுறை சிகிச்சை



நீங்கள் விடும் சுவாசத்தையும் நோயாளி விடும் சுவாசத்தையும் கவனியுங்கள் நீங்கள் விடும் சுவாசம் நோயாளி விடும் சுவாசத்தைவிட அமைதியானதாக இருக்கவேண்டும். அதேபோல், நோயாளி மூச்சை வெளிவிடும் நேரத்தைவிட நீங்கள் மூச்சை வெளிவிடும் நேரம் அதிகமானதாக இருக்க வேண்டும்.

நோயாளியின் உடலில் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறதோ அதனருகே உள்ள பகுதியை உங்கள் கையால் பிடித்துக்கொள்ள வேண்டும். தீக்காயங்கள். வெட்டுக் காயங்கள். வயிற்று வலி, புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்த இம்முறையைப் பயன்படுத்தலாம்.

முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கவும் இம்முறையைப் பயன்படுத்தலாம்.

தொடுதல்

நாம் ஒருவரைத் தொடும்போது, ஒரு விளைவு ஏற்படுகிறது என்று உடலியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அப்போது இவருவருக்குமிடையே ஒருவித நட்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மேல்நாட்டினர் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொள்ளும்போது கையைப் பற்றி குலுக்கிக் கொள்கிறார்கள். அந்தப் பழக்கம் நம் நாட்டுக்கும் வந்துவிட்டது. கையைப் பிடித்துக் குலுக்கிக் கொள்ளாதவர்கள் முதுகில் அன்புடன் தட்டிக் கொள்கிறார்கள்.

உங்களுடைய உள்ளங்கையால் ஒருவரைத் தொடும்போது. அவருடைய உடல் சமநிலையை அடைகிறது. எனவே, நீங்கள் நோயாளியின் மேல் கையை வைக்கும்போது அல்லது கையால் பற்றும்போது, உடனே கையை எடுத்துவிட வேண்டும் என்று

அக்குபிரஷர்

நினைக்கக்கூடாது. நீங்கள் போதும் என்று நினைக்கும்வரை கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் அதன் பிறகே உங்கள் கையை அடுத்தப் பகுதிக்குக் கொண்டுபோக வேண்டும்.

அலைஅலையான சக்தியை அளித்தல்

உங்கள் முதுகுத்தண்டை நிமிர்ந்த நிலையில் வைத்துக் கொண்டு, நோயாளி உடலின் தோல் மீது உங்களுடைய கையை மெதுவாக வைக்க வேண்டும். அப்போது உங்களுடைய கை நீண்டிருக்க வேண்டும். அந்தச் சமயத்தில் நீங்கள் மூச்சை அமைதியாக வெளிவிட்டு உள்வாங்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து பலமுறை செய்தால், உங்கள் கையிலிருந்து அலைஅலையாகச் சக்தி வெளிப்படும். அந்தச் சக்தி உங்கள் உடலின் மையப் புள்ளியிலிருந்து வெளிப்படுகிறது. அது மின்சாரம் போல் நோயாளியின் உடலுக்குள் பாய்கிறது.



உலுக்கும் முறை

நோயாளியின் உடலில் பிரதான சக்தி குறைவாக இருக்கிறது என்பது தெரிந்தால். இந்த சிகிச்சையை அளிக்க வேண்டும். இதன் மூலம் நோயாளியின் உடலில் எந்தப் பகுதியையும் எளிதாகத் தளர்வான நிலையை அடைய வைத்துவிடலாம்.

இந்த எளிதான சிகிச்சைக்கு உங்கள் கைகளையும் பயன்படுத்தலாம். கால்களையும் பயன்படுத்தலாம். சிகிச்சை முடிந்ததும் நோயாளியின் உடலை நன்கு உலுக்கிவிட வேண்டும்.

தட்டும் முறை

விரல்களை உள்ளங்கையுடன் சேர்த்து வைத்துக்கொண்டு இந்த

சிகிச்சையை அளிக்க வேண்டும். அல்லது புறங்கை, கையின்

பக்கவாட்டுப் பகுதி. முட்டி போன்றவற்றாலும் இந்த

சிகிச்சையைக் கொடுக்கலாம் இவற்றைக் கொண்டு நோயாளியின்

உடலில் பாதிக்கப்பட்ட பகுதியில் மெதுவாகத் தட்ட வேண்டும்

அவ்வாறு தட்டினால் களைத்துப் போன தசைகள், நரம்புகள்

போன்றவற்றிற்குச் சக்தி கிட்டும். ஆனால், அழுத்தமாகத் தட்டக்

கூடாது. அழுத்தமாகத் தட்டினால், ஏற்கெனவே களைத்துப் போயி

ருக்கும் நரம்புகளும் தசைகளும் மேலும் களைத்துப்போகும்.

மசாஜ் செய்தல்

இவ்வகை சிகிச்சைக்கு கை முழுவதையும் பயன்படுத்தலாம். அல்லது கட்டை விரல், ஆள்காட்டி விரல் போன்றவற்றையும் உபயோகப்படுத்தலாம். முழங்கால் அல்லது முழங்கையைப் பயன்படுத்தியும் இந்த சிகிச்சையைச் சிறப்பாகக் கொடுக்கலாம்.



இந்த சிகிச்சை நோயாளியின் உடலில்எங்கு கொடுக்கப்படுகிறதோ அந்தப் பகுதியில் உள்ள விறைப்புத்
தன்மை நீங்கும். ரத்த ஓட்டம் அதிகமாகும். கழுத்தின் பின் பகுதி, பக்கவாட்டுப் பகுதிகள், தோள்களின் மேற்பகுதி போன்ற இடங்களில் இந்த சிகிச்சையை அளிக்கலாம்.

அழுத்துதல்

மிகவும் எளிதானதும் பழக்கமானதுமான சிகிச்சை முறைகளில் இதுவும் ஒன்றாகும். அக்குபிரஷர் சிகிச்சை முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாதவர்கள் கூட. இவ்வகை சிகிச்சையைத் தங்களுக்குத் தாங்களே அளித்துக் கொண்டு பயனடைகிறார்கள்.

உதாரணமாக ஒருவருடைய உடல் குளிர்ந்து போயிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் இரண்டு உள்ளங் கைகளையும் ஒன்றோடு ஒன்றுடன் தேய்த்து உஷ்ணப்படுத்திக்
கொள்கிறார். அது இவ்வகை சிகிச்சை முறையைச் சேர்ந்ததுதான்.

அவ்வாறு இரு உள்ளங்கைகளையும் பரபரவென்று தேய்த்துக் கொள்வதால், ரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. களைப்பைப் போக்கவும். தசைகள், தோல் ஆகியவற்றின் செயல்திறனை அதிரிக்கச் செய்யவும் உள்ளங்கையால் அழுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

இந்த சிகிச்சையை ஒருவருக்கு அளிக்க முடிவு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளங்கையை அவருடைய உடலில் தட்டையாக வைத்துக்கொண்டு சீராக அழுத்த வேண்டும். சிகிச்சையின் தொடக்கத்திலிருந்து கடைசி வரை ஒரே சீராக அழுத்த வேண்டியது மிகமிக முக்கியமாகும்.




முன்னால் குனிந்து சிகிச்சை அளித்தல்

அக்குபிரஷர் சிகிச்சை முறைகளில் அதிகமாகப் பயன்படுத்தப் படும் சிகிச்சை முறைகளில் இதுவும் ஒன்றாகும். உள்ளங்கை உள்ளங்கால், கட்டை விரல் அல்லது அதனுடன் சேர்ந்த மற்ற விரல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்த சிகிச்சையைக் கொடுக்கலாம். இந்த சிகிச்சையின்போது நடைபெறும் ஒவ்வொரு செயலிலும் உடல் முழுவதும் பங்கு பெறுகிறது.

இந்த சிகிச்சையை ஒருவருக்கு அளிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ஒவ்வோர் அழுத்தத்தின் போதும் நீங்களும் அவரும் ஒரே மாதிரியாக மூச்சுவிட வேண்டும்.

அவ்வாறு செய்தால். நோயாளியின் தசைகள் தளர்வான நிலையை அடையும். நீங்களும் எளிதாகவும், சிறப்பாகவும் சிகிச்சை அளிக்க முடியும்.

சிகிச்சை அளிக்கும்போது ஒன்றை நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். கைவிரலின் நுனியிலிருந்தோ அல்லதுகால் விரலின் நுனியிலிருந்தோ அழுத்தம் வெளிப்படக்கூடாது. உடலின் மையப் பகுதியிலிருந்துதான் அது வெளிப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் நீங்கள் முன்னால் நன்கு குனிந்து கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.




வளைந்து கொண்டு சிகிச்சை அளித்தல்

நோயாளிக்குக் கொடுக்கப்படும் சிகிச்சைகளுக்கு ஏற்ப நீங்கள் உங்களுடைய உடலை வைத்துக்கொள்ள வேண்டும். சில சிகிச்சைகளை அளிக்கும்போது, நீங்கள் சற்று வளைந்து கொண்டு சிகிச்சை அளித்தால் வசதியாக இருக்கும் என்று தோன்றினால், அவ்வாறே வளைந்து கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் சிகிச்சையின் செயல்திறன் அதிகரிக்கும். இவ்வாறு சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளியின் மூட்டுகளையும், தசைகளையும் தளர்வான நிலையை அடையச் செய்யலாம். அப்போது அவற்றில் உள்ள வலிகள் நீங்கும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🌎ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பு🌎