🌏🌍🌎மனம் மகான்களோடு...🌏🌍🌎

 

🌏🌍🌎மனம் மகான்களோடு...🌏🌍🌎

பரிசக்கல் என்றொரு கல்லைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்தக் கல்லைப் பற்றிய குறிப்புகள், புராணங்களிலும் காவியங்களிலும் உண்டு. இந்த ஸ்பரிசக்கல், தன்னை ஸ்பரிசிக்கும் இரும்பையும் தங்கம் ஆக்கிவிடுமாம்!




இன்னும் சொல்லப்போனால்... ஸ்பரிசக்கல்லை இரும்பால் ஆயுதங்களால்தான் பிரித்து எடுப்பார்கள். ஆன தன்னைப் பிளக்க உதவும் இரும்பைக்கூட அது தங்கமாக்கிவிடுகிறது. இதுபோல்தான் இறைவனுடனும் மகான்களுடனும் எந்த விதத்திலாவது சம்பந்தப்படுபவர்களும் நல்ல கதி அடைந்துவிடுகிறார்கள். ஒருவிதத்தில்... ஸ்பரிசக்கல்லைவிட மகான்களின் அருள் இன்னும் விந்தையானது.

மகான்களுடன் சம்பந்தப்படும் நாத்திகனும் ஆத்திகன் ஆவான்; ஆத்திகன் பக்தன்ஆவான், பக்தன் ப்ரேம பக்தன் ஆவான், பிரேம பக்தன்
ஞானியாகிவிடுவான். 

ஸ்பரிசக்கல்லால் தங்கமாகிவிட்ட இரும்பு, மற்றொரு இரும்பைத் தங்கம் ஆக்காது. அதற்கு மீண்டும் ஸ்பரிசக்கல்லைதான் தேட

வேண்டியிருக்கும். ஆனால், மகாத்மா ஒருவரின் தொடர்பால்

மகாத்மா ஆனவர், இன்னும் ஆயிரக்கணக்கானவரை தெய்விகநிலை
அடையும்படி செய்வார்கள்!

வாழ்க்கையில் துன்பங்கள் வரலாம். துன்பங்களே தொடர்ந்து கொண்டிருந்தால் என்ன செய்வது? அதுவும் ஒன்றன்பின் ஒன்றாக வராமல், கூட்டம் கூட்டமாக துன்பம் வந்தால்.?!

இப்படி துன்பங்களால் தாக்கப்பட்ட ஒருவர் வாழ்க்கையை வெறுத்தார். மனிதன் தன் உயிரை தானே மாய்த்துக்கொள்வதைப் போல பாவம் ஒன்றில்லை என்று தெரிந்தும்கூட, அந்த முடிவுக்கு வந்தார். சென்னை எலியட்ஸ் கடற்கரையை நோக்கி பயணித்தார். அங்கே, பெரிய பெரிய அலைகளைக் கண்டும் அஞ்சாமல் கடலுக்குள் பாய்ந்தார்.

என்ன விந்தை! தன்னிடம் வரும் ஒவ்வொரு சிறிய

பொருளையும்கூட உள்வாங்கிக்கொள்ளும் கடல், இவரை
'என்னிடம் வராதே... போ!' என்பது போல்.. மீண்டும் மீண்டும்கரையை நோக்கித் தள்ளியது.

வேதனையுடன் கரையில் நின்றிருந்தவரிடம் முதியவர் ஒருவர். வந்தார். தன் கையில் இருந்த குச்சியால் இவரைத் தடுத்து, "வீணாக ஏன் உயிரை மாய்த்துக்கொள்ள முற்படுகிறாய்? ஷீர்டி சென்று அங்கே வாழும் மகாத்மாவை தரிசனம் செய்" என்று கூறிவிட்டு

சற்று நேரத்தில் காணாமல் போனார். இவரும் ஷீர்டிக்குச் சென்றார். அன்புடன் வரவேற்ற

ஸ்ரீசாயிபாபா, இவரை சிலகாலம் தன்னுடன் தங்கவைத்தார். ஒரு நாள், "உனக்கு என்ன வேண்டும்?” என்று கனிவுடன் கேட்டார் பாபா.

"தங்களைப்போல நானும், வியாதியால் துன்பப்படும் மனிதர்களின் துயரத்தைக் களையவேண்டும்" என்றார். இதைக் கேட்ட பாபா, தான் மென்றுகொண்டிருந்த தாம்பூலத்தை,இவரது வாயில் உமிழ்ந்தார்!

அவ்வளவுதான்! தமிழகம் திரும்பியவர், விபூதி பாபாவானார். குஷ்டரோகம், வலிப்பு, சொரியாஸிஸ் போன்றவற்றில் ஆரம்பித்து, எல்லாவிதமான நோய்களையும் குணமாக்கினார்.

ஓம்..


சில நோய்களை விபூதி கொடுத்து குணமாக்கியவர், சிலரின் உடலில் இருக்கும் புண்களின் சீழ மற்றும் ரத்தத்தை வாயால் உறிஞ்சியே குணமாக்கினார். சிலரது நோய்கனை தானே ஏற்றுக்கொண்டார். இன்னும் சிலரது நோய்களுக்கு மருந்து சொல்வார்; சிலருக்கு, பரிகாரம் சொல்வார். இவரது அருளால் பலருக்கு குழந்தை வரம் கிடைத்தது; வேலை கிடைத்தது: அவர்களைப் பீடித்திருந்த தீய சக்திகள் விலகின; விவாகம் கைகூடிற்று, இன்னும் எத்தனை எத்தனையோ!

விபூதி பாபாவைத் தேடி எண்ணற்றோர் வந்தனர். இருப்பினும், அவர் எவரிடமும் எதையும் கைநீட்டிப் பெறமாட்டார். தனக்கென்று ஓர் ஆஸ்ரமம்கூட அமைத்துக்கொள்ளவில்லை. எளிமையின் உருவமாகத் திகழ்ந்தார்.

சில தருணங்களில்... தன்னிடம் அன்பு கொண்டவர்களது இல்லங்களில் சில நாட்கள் தங்குவார்.

அப்படித்தான் ஒருமுறை, சுவாரஸ்யமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.. சென்னையில் உள்ள ஒரு குடும்பத்தினர், விடுமுறையைக் கழிக்க ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தனர். அங்கே, பாழும் கிணறு ஒன்று.

ஓம்..

இந்தக் குடும்பத்தினர் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அது முதல், அந்தக் குடும்பத்தின் சிறுமி ஒருத்தி, பிரமை பிடித்தது. போலானாள்! அடிக்கடி பயத்தில் அலறினாள்; தூக்கம் வராமல் நடந்துகொண்டே இருந்தாள்; அவ்வப்போது தனக்குத்தானே பேசிக்கொண்டாள்! சிலநேரம், தலைமுடியை கையால் சுற்றிவிட்டபடி, எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். தொடர்ந்து அவளால் பள்ளிக்கும் செல்ல இயலவில்லை.

இந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம் விபூதி பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்ட அவளின் குடும்பத்தார், சிறுமியை அவரிடம் அழைத்து வந்தார்கள்.

சிறுமியைப் பார்த்ததும், "இவளை ஒரு பெண்ணின் ஆவி பிடித்திருக்கிறது. பல நாட்களுக்கு முன்... பாடகி ஒருத்தி, கணவன் மற்றும் மாமியாரால் துன்பத்துக்கு உள்ளானாள். கொடுமை தாங்கமுடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். அந்தக் கிணற்றையே சுற்றிக்கொண்டிருந்த அவளின் ஆவிதான், இந்தச் சிறுமியைப் பிடித்துள்ளது" என்று விவரித்த விபூதி பாபா, தன்னிடம் இருந்த மந்திரப் பிரம்பால் ஆவியை வெளியேறச் செய்து, அந்தச் சிறுமியை முன்பு போல் ஆக்கினார்.

இதுபோல், விபூதி பாபா நிகழ்த்திய அற்புதங்கள் இன்னும் ஏராளம் உண்டு! 1980-களில் ஸித்தியானவர் இவர். இன்றும்கூட, சென்னை - குரோம்பேட்டையில் உள்ள அவரது சமாதியில், அவ்வப்போது தானாகவே விபூதி தோன்றுவது அதிசயத்திலும் அதிசயம்!

ஸ்பரிசக்கல் போன்று, தன்னுடன் இணையும் அடியவரையும் ஆன்றோனாக்கும் மகான்களின் திருவருள் இருந்தால், வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே!

ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘