🌎🌍🌏4தேதி பிறந்தவர்களின் அதிசயங்கள்🌎🌍🌏
🌎🌍🌏4தேதி பிறந்தவர்களின்அதிசயங்கள்🌎🌍🌏
🌏
1. ஒவ்வொரு மாதமும் 4, 13, 22, 31 என்னும் தேதிகளில் பிறந்தவர்கள்.
2. ஜூலை 21 முதல் ஆகஸ்டு 20 வரையுள்ளபகுதியில், இரவில் பிறந்தவர்கள்.
3. பிறந்த இடத்தைவிட்டு சூரியசஞ்சாரம் மிகவும் ஒதுங்கி (நிலநடுக்கோட்டுக்கு) இருக்கும் காலக்கட்டத்தில் பிறந்தவர்கள்.
நான்கு என்னும் இந்த எண் யுரேனஸ் என்னும் கிரகத்தின் குணபாவமுள்ளதாகக் கருதப்படுகின்றது. சூரியனுடன் தொடர்பு உடையதாகவும் இது கருதப்படும். சூரியனின் குணபாவமானது நேர்த்திசையில் செல்லாமல், எதிர்த்திசையில் செல்லுகின்ற தன்மை உடையவர்களாகவும், இந்த எண்ணுக்குரியவர்கள் கருதப்படுகின்றனர்.
நாலின் தனித்தன்மை
தனித்தன்மை கொண்டவர்கள்தாம். இவர்களுக்கென்று ஒருஒரு குறிப்பிட்ட
பார்வை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, அவர்களுக்கு எதிரான விசித்திரமானஅந்தப்இந்த நான்காம் எண்காரர்களும் பார்வை எப்போதுமே உண்டு. கோணத்திலேயே நோக்குகின்ற ஒரு பார்வையாகவும் இருக்கும். எந்த ஒரு செய்தியானாலும், அதை அக்குவேறு ஆணிவேறாகப் பகுத்துப்பகுத்து அலசிக்காணுகின்ற ஆராய்ச்சி மனோபாவமும் இவர்களது சொந்த இயல்பாக விளங்கும்.
எந்த வாதமானாலும், இவர்கள் எப்போதும் அதற்கு எதிர்வாதமாகவே பேசிக்கொண்டிருப்பார்கள், ஒன்றை நல்லதென்று ஒருவர் சொல்லிவிட்டால், அது நல்லதல்ல என்பதற்கு ஆயிரம் காரணம் எடுத்துக் காட்டுவார்கள். அப்படியே ஒன்றை ஒருவர் கெட்டது என்றால், அது கெட்டதல்ல என்று வாதிட்டு நிலைநாட்டவும் முயல்வார்கள். இதற்கான வாத சக்திகள் ஊற்றெடுத்துப் பெருகி வந்துகொண்டே இருக்கும்.
உண்மையிலே உள்ளத்தில் வம்பு வழக்காடும் எண்ணம் உடையவர்கள் அல்லர் என்ற போதிலும், தங்களுடைய எதிர்குணத்தன்மையினாலே எதிர்ப்புக்களை அதிகமாக வரவழைத்துக் கொள்ளுகின்றார்கள்இவர்கள்பொதுவிடங்களில் எவரேனும் இருவர் எதையாவதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், இடையே புகுந்து தமக்குள் அவர்கள் பேச்சை மறுத்து வாதம் செய்யாமல், சும்மா தம் வழியே போவது என்பது இவர்களால் முடியாத ஒன்றாகும்.
.சமுதாயத்தை எதிர்ப்பவர்கள்
இவர்களால் சமுதாய நடைமுறைகளை ஏற்று அப்படியே நடக்கவும் முடிவதில்லை. எதற்கும் எதிராகவே நடப்பதில் ஓர் உத்வேகத்தைக் காட்டுவார்கள். சட்டங்களையும் திட்டங்களையும்
கட்டுக்காவல்களையும் மீறுவதென்றால்,இவர்களுக்கு எப்போதும் ஒரே மகிழ்ச்சிதான்.
தங்கள் விருப்பம்போல் செய்வதற்குரிய வசதியான நிலையிலும் பதவிகளிலும் இருந்துவிட்டால், இவர்கள் அங்கும் எல்லாவற்றையும் அடியோடு மாற்றி அமைத்துவிடுவதற்குப் பெருமுயற்சி செய்வார்கள் சட்டத்திற்கு எதிராக அடிக்கடி போராடுவது என்பதுஇவர்களின் இயல்பு ஒன்றை எதிர்ப்பதில் உள்ள ஆசையே
இதற்குக் காரணம் இந்தல்லாமல், காரணகாரிய நியாயங்களைப்
பற்றி எல்லாம் இவர்கள் அதிகம் கவலைப்படுவதே இல்லை.
குடும்பவாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் சதா புதுமை காண்பதில் இவர்களுக்கு ஆர்வம் மிகுதி. புதுப்புதுச் சட்டதிட்டங்களையும் நடைமுறைகளையும் வகுத்து, அதை நிறைவேற்றுவதில் ஊக்கமுடன் செயல்படுவார்கள்.
சமூகச் சீர்திருத்தங்கள், ஆத்ம விசாரணைகளில் புதிய கருத்துக்கள், புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் எல்லாம் இவர்களுக்கு மிகவும் பிடித்தமானவை கட்டுப்பாடு என்று சொன்னால், உடனே அதை மீறுவது எப்படி என்பதில்தான் இவர்கள் போக்கு மிகத்தீவிரமாகச் செல்லும்.
🌹பணம் சேர்ப்பது🌹
இவர்களுடைய இந்தக் குணங்களால், இவர்களிற் பலர் செல்வம் சேர்ப்பதில் வெற்றி அடையாதவர்களாகவே காணப்படுகின்றார்கள். செல்வத்தைச் சேர்ப்பதில் இவர்களுக்கு மிகுதியான கவனமும், பேணிவைப்பதில் அக்கறையும் கிடையாது. அதில் நிரந்தரமான ஊக்கமும் பற்றும் இருப்பதில்லை. பணத்தைச் செலவழிப்பதிலும்கூட, இவர்கள் செலவுசெய்யும் விதமே ஒரு தனிப்பாணியாகக் காணப்படும்.
🌹தன்மான உணர்வு🌹
நாலாம் எண்காரர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்க ளாகவும் விளங்குவார்கள். தன்மான உணர்ச்சியில் எப்போதும் தலைநிமிர்ந்து நிற்பதுதான் இவர்கள் இயல்பு. இந்த இயல்புதான், இவர்களைச் சண்டைக்காரர்கள் என்று கருதும்படியாகவும் கொண்டு விட்டுவிடுகிறது.
இவர்கள் எளிதாகப்புண்பட்டுவிடும்
இயல்பும் உடையவர்கள். அந்த வேளைகளில் தனிமை உணர்ச்சி உண்டாகி விடும். தோல்வியைப்பற்றி இவர்களால் நினைக்கவே முடியாது. வெற்றி கிடையாதபோது மிகவும் வருத்தம் அடைந்து சோர்ந்துபோய், இடிந்த நிலையில் சிலகாலம் ஒதுங்கிவிடுவார்கள்.
ஓம்..
நட்பும் உறவும்
உண்மையான நண்பர்கள்இவர்களை மிகச்சிலராகவே இருப்பார்கள். பாசத்தோடும் உணர்ந்த அவர்களிடம் இவர்களும் உரிமையோடும் நடந்துகொள்வார்கள். அவர்களிடம் எதிர்வாதமும் அதிகமாகச் உண்மையான
செய்யமாட்டார்கள்.
ஆராய்ச்சி மேதைகள்
பொதுவாக உருவாக்கும் சக்தியைவிட, ஒன்றை விமர்சித்து ஆராயும் சக்தியே இவர்களிடம் மேலோங்கி நிற்கும் என்று கூறலாம். நுட்பமான ஆராய்ச்சிகள் என்றால் இவர்களுக்கு மனத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடத்தொடங்கிவிடும். இரசாயன ஆராய்ச்சி, நுண்பொருள் ஆராய்ச்சிகள், பழைய காலப் புதைபொருள் ஆராய்ச்சிகள், உடலியல் நுட்பங்கள் எல்லாம் இவர்களுக்கு மிகவும் பிடித்தமானவை.
இலக்கிய விமரிசனமும், அரசியல் கலை விமரிசனங்களும் இவர்களோடு கூடவே பிறந்த திறமைகளாகும். அந்த நிலைகளில் சக்தியுடன் விளங்குவார்கள். துப்புத் துலக்கும் பணிகளில் இவர்கள் சிறப்பாக நிற்பார்கள் எப்போதும் எதிர்க் கட்சியில் இருக்கிறவரை, இவர்கள் புகழ்பெற்ற அரசியல் தலைவர்களாக, அனைவரும் வியக்கும்படியான செல்வாக்கோடு திகழ்வார்கள். ஆனால், ஆளும் கட்சியாக அதே கட்சி ஆகிவிட்டால், அப்போதும் இவர்கள் மிகவிரைவில் அதைக் கடுமையாக விமரிசனம் செய்பவர்களாகவும், உள்ளேயே புரட்சி செய்யும் புரட்சிக்காரராகவும் மாறிவிடுவார்கள்.
🐉ராகுவின் குணக்காரர்கள்🐉🐉🐉
ராகு என்னும் கிரகத்திற்குச் சோதிடத்தில் கூறப்பட்டுள்ள குணபாவங்கள் எல்லாம் இந்த 4 ஆம்எண்காரர்களிடம்காணப்படும் எனலாம்.
தோற்றமும் இயல்பும்
இவர்கள் நடுத்தரமான உயரமுள்ளவர்களாகவும், நீண்டும் அகன்றும் விளங்கும் புஜங்களுடையவர்களாகவும் விளங்கு வார்கள். குறுகிய கருமையான கண்கள், கருப்பாகவோ மாநிற மாகவோ அமைந்த உடல் அமைந்தவர்கள் இவர்கள். விசித்திரமான அமைப்பு ஒன்று என்னவென்றால் இவர்களுடைய கால்கள் உடலமைப்புக்குப் பொருந்தாதபடி விளங்கும் என்பது தான். இதனால் இவர்களை ஒரு முறை பார்த்தால்கூட, இவர்கள் உருவம் மறக்கமுடியாதபடி மனத்தில் நன்றாகப்பதிந்துவிடும்.
ஓம்..
🌹திருமண உறவு🌹
பெரும்பாலும் இளவயதிலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். சதா வாதம் செய்துவந்தபோதிலும். குடும்ப பாசத்திலும் இவர்களை எவரும் குறைகூற முடியாதபடி நடந்து கொள்வார்கள் புதுமை வேகத்துக்கு ஒத்துப்போகும் மனைவி அல்லது கணவனாக அமைந்துவிட்டால், இவர்கள் குடும்பவாழ்வு ராஜபோகந்தான்.
🌹பித்த ஆதிக்கம்🌹
இயல்பாகப் பித்தத்தின் ஆதிக்கம் உடையவர்கள் இவர்கள் மனநோய்களும், இரத்தக் குறைவும் இவர்களை வருத்தும் நோய்களாகும். இவற்றை ஒட்டவிடாமல் வாழ்வது நல்லது.
இவர்கள் பெரும்பாலும் வெளியான இடங்களையும், ஓட்டுவீடுகள், பாழடைந்த கட்டடங்கள், கட்டாந்தரைகள் போன்றவற்றையுமே விரும்பி நேசிப்பார்கள்.
🎈நிறமும் கல்லும்🎈
சாம்பல் நிறமும், லேசான வெளிறிய மஞ்கள் நிறமும் இவர்களுக்கு ஏற்றவை. பளபளப்பான எல்லா ஆடைகளையும் இவர்கள் விரும்புவார்கள்
🔥நல்ல காலங்கள்🔥
நான்கு எண்காரர்களுக்கு எந்த மாதத்திலும் 1, 10, 19, 28
என்னும் சூரியனுக்குரிய நாட்களும், ஜூலை 21 முதல் ஆகஸ்டு 20
வரையுள்ள காலமும் நல்ல வெற்றி தரும் காலமாக இருக்கும். 4.
13, 22, 31 ஆம் தேதிகளும் அதிர்ஷ்டம் தருபவையே!
சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாட்களும் இவர்களுக்கு நல்ல நாட்கள்தான் இவர்கள் எந்தக் காரியத்தையும் மகமாயியை, அஃதாவது மாரியம்மனை நினைத்து வழிபட்டுச் செய்துவருவது, மிகவும் நல்லதாக அமையும்.
🙏புகழ்பெற்ற மேதைகள்🙏
தாமஸ் கார்லைல், தத்துவமேதை பேகன், தாமஸ் ஹக்ஸ்லி என்னும் தத்துவஞானி, சர் ஆர்தர் கானன்டாயில் என்னும் சிறந்த எழுத்தாளர், நத்தானியல் ஹத்தான் என்னும் பிரபல நூலாசிரியர். சுருக்கெழுத்தைக் கண்டுபிடித்த சர் ஐசக் பிட்மன் போன்ற மேதைகள் எல்லோரும் இந்த 4 ஆம் எண்காரர்கள்தாம்.
சூரியனின் உத்வேகத்தோடு, அதே சமயம் எல்லாவற்றையும் நுணுக்கமாக ஆராயவும், மாற்றிப் புதுமைப்படுத்தவும் போராடும் புதுமைப் போக்கினர் இவர்கள்.
ஓம்..
எதிர்க்குரல் தருவோர்
துணிச்சலான எந்த ஒரு செயலானாலும். அதை மிகவும் உற்சாகத்தோடு மேற்கொள்ளத் துடிப்பதும், அதை எப்படியும் நிறைவேற்றி வெற்றிகாண்பதும் இவர்கட்குள்ள இயல்பாகும். இந்த இயல்பினால், எப்போதும் பொதுவிவகாரங்களிலும் மற்றும் அரசியல் சமுதாய ஈடுபாடுகளிலும் ஈடுபாடுள்ளவர்களாகவும் இருப்பார்கள். அதிகமாக
ஒருவரைப் பின்பற்றுவது என்பது இவரிடம் இயல்பல்ல என்றாலும், தம் எண்ணத்தோடு ஒத்துப்போகும் ஒருவரைச் சார்ந்து நிற்கவும் கூடும். என்றாலும், அவர் போக்கிலே ஏற்படும் மாறுதல் தமக்குப் பிடியாதுபோனால், அப்போதே எதிர்க்குரல் எழுப்பவும் தயங்கமாட்டார்கள். மேலும், தன் கொள்கைக்கு எதிரானவர்களை மிகக்கடுமையாக விமர்சிப்பதும், தாக்கிப் பேசுவதும் இவருக்குரிய இயல்பானகுணமாகும். இந்தத் தாக்குதல் சில சமயங்களில் அளவுகடந்து போய்ப் பிறரது வெறுப்பைத் தூண்டிவிடுவதாகவும் ஆகலாம்.
சில வேறுபாடுகள்
இந்த நாலாம் எண் வேகத்தில் முழுக்கமுழுக்க 4 ஆம் தேதி
பிறந்தவர்கள் விளங்குவதுபோல, 13, 22, 31 தேதிகளிற் பிறந்தவர்கள்
விளங்குவார்கள் என்றும் சொல்ல முடியாது. 13 ஆம் தேதியிற்
பிறந்தவர்களிடம் பெரும்பாலும் தானென்ற அகங்கார உணர்வும்,
தான் நினைப்பதே சரியென்ற
பிடிவாதப்போக்கும்அதிகமாயிருப்பதால், இவர்களிற் பலர் எங்கும் எதிலும் எதிர்ப்பைவிளைவித்துக்கொண்டு வாழ்வைக் கெடுத்து விடவும் கூடும்.
இதனால்தான், இதை ஒரு துரதிர்ஷ்டமான எண் என்று
மேனாடுகளிற் பலர் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.
22ஆம் தேதி பிறந்தவர்களிடம் சதா நொடிக்குநொடி எண்ணங்களையும், வாதப்போக்குகளையும் மாற்றிக்கொண்டு போகும் இயல்பு அதிகமாகக் காணப்படும். 31ஆம் தேதியிற் பிறந்தவர்களிடம் இயல்பான அறிவும், தான் என்ற உணர்வும் மேம்பட்டு விளங்குவதனால், இவர்கள் ஆசிரியர்களாகவோ, ஆராய்ச்சித் துறைகளிலோ ஈடுபட்டுப் புகழ்பெறுதலும் கூடும்.
மறுதலை உணர்வு
பொதுவாகப் பலரும் தன்னை மதித்துப் புகழும் படியாகக் காரியங்களைச் செய்யும் இயல்பு இந்த நாலாம் எண்காரருக்கு இருந்தபோதிலும், தன்னுடைய மேலாதிக்கத்தை மதிக்காத சூழ்நிலை ஏற்பட்டால், கொஞ்சமும் கவலைப்படாமல், அந்த முயற்சிகளைப் பாதியில் அப்படியே விட்டு ஒதுங்கிவிடுவதும்.
ஓம்..
இவர்களின் இயல்பாக இருக்கும். அப்புறம் அதைக் கெடுப்பதற்கு எல்லாவகையிலும் முயல்வார்கள் என்றும் சொல்லலாம். சிலர் இந்த மறுதலை உணர்வின் காரணமாக, வாழ்வில்
எதிலும் பிடிப்பு இல்லாமலும், குடும்பவாழ்வில் ஈடுபடாமலும்
கடைசிவரை வாழ்ந்துவிடுவதும் உண்டு. துணிச்சல் என்றாலும், 1, 9 எண்காரர்களைப் போல நேரான துணிச்சலாக இல்லாமல், ஒருவிதமான மறுதலைப் போக்கிலேயே போகும் முரட்டுத் துணிச்சலாகத்தான் இவர்களிடம் காணப்படும் என்றும் அறிய வேண்டும்.
தத்துவமும் பிடிக்கும்
நுட்பமான ஆன்மதத்துவங்கள், ஹடயோகங்கள், ஆவிகள் போன்ற ஆராய்ச்சிகள், ரசவாதம் போன்ற முயற்சிகள் உலோகாயத வாதம் போன்ற வம்புகள் போன்றவையும் இவர்கட்கு விருப்பமானவை என்று கூறலாம். அங்கும் மறுதலைப் போக்கிலேயே செயற்படுவார்கள்
மேலும், நாலாம் எண்காரர்களுக்கு எப்போதும் பெற்றதாயின் பேரன்பும் ஆதரவும் அநுசரணையும் அபரிமிதமாக இருந்து வருவதும் இயல்பாகும். நாலாம் இடம் அன்னைக்கு உரிய இடமாகும் அல்லவா!
தங்கள் மனப்போக்கின்படி எதையும் செய்பவர்களாக இருப்பதால், பல சமயங்களில் இவர்கள் போக்கு சமுதாயப் பொதுப்போக்கிற்கு மாறுபட்டதாகவும் இருக்க முடியும். பிறர் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படவே இவர்களுக்கு நேரம் கிடையாது; அதற்குரிய மனமும் கிடையாது.
மனம் போகும் போக்கினர்
பிரபலமான கடத்தல்காரர்கள், கறுப்புச் சந்தைக்காரர்கள் போன்றோரிடமும், சமூகக் குற்றவாளிகளிடமும் இந்த நாலாம் எண் வேகம் காணப்படுவதும் உண்டு. அதைத் தவறென்று கருதாமல், தம் திறமைக்குப் பிடித்தமானது என்று கருதும் மாறுபட்ட மனப்போக்கும் இவர்களிடம் காணப்படும்.
சிலர் அளவுகடந்த பக்தியுடையவர்களாக இருப்பார்கள். அதே சமயம் சிறுசிறு சபலங்களை அடக்க முடியாமல் அடிமையாகிவிடுவதும் சிலருக்கு இயல்பாக அமைந்திருக்கும்
தோற்றம், வாழ்வு, உள்ளம் இந்த மூன்றும் ஒன்றை யொன்று ஓட்டாமல் பார்த்துக்கொள்ளவும் இவர்களால்தான் முடியும்; அதில் இவர்களே நல்ல திறமைசாலிகள்!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக