🌏🌍🌎சர்வாங்கமும்சாமுத்திரிகா லட்சணமும்🌏🌍🌎

 

🌏🌍🌎சர்வாங்கமும்சாமுத்திரிகா லட்சணமும்🌏🌍🌎

இந்து தர்மததின் அடிப்படையாகத் திகழ்பவை வேத ஆகம சாஸ்திரங்கள். இதில் ஒரு பகுதியாகத் திகழ்வது ஜோதிட சாஸ் திரம். ஆதியில் பரமேஸ்வரனால் பார்வதி தேவிக்கு உபதேசிக் கப்பட்டு, பின்னர் ரிஷி பரம்பரை மூலம் இந்த சாஸ்திரம் உல குக்கு அருளப்பட்டது என்று கூறப்படுகிறது.

நாரதர், வசிஷ்டர், அத்ரி, பிருகு, வாம தேவர், ரோமர், மரிசி போன்ற மகரிஷிகள் மூலம் ஜோதிடம் குறித்த ஞானம் உலகுக்கு அருளப்பட்டது என்பர்.

இவர்களில் பிருகு முனிவர் அருளியது பிருகு சம்ஹிதை. இது நமது எதிர்காலத்தை தெரிவிக்கும் ஜோதிட சாஸ்திர நூல். எனில் மனிதனின் அவயங்களின் லட்சணத்தைக் கொண்டு அவரது குணநலன்களை விரிவாக விளக்கும் வகையில் பிருகு முனிவர் அருளிய நூல் சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் ஆகும்.

சமுத்திர குமாரனாகிய வருண தேவனின் மைந்தர் பிருகு முனிவர். இவர் மனித வள மேன்மையைக் கருதி தன் தந்தையிடம் இருந்து சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தை கேட்டறிந்துஉரிய முறையில் இந்த உலகுக்கும் அளித்தார் என்கின்றன புராணங்கள். மனித அங்க லட்சணத்தை விவரிக்கும் மிக அற்புதமான சாஸ்திர நூல் இது. 


ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவ
தில்லை.

ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.

ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூ போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். ஐந்து விரல்களும் ஒன்றோடொன்று பொருந் திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல அமைந் திருக்க வேண்டும்.

பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலி

லுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் நீண்டிருந்தால் செல்வச்

செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சி யாக வாழ்வாள்.

மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம். அதுபோல இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.

சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது. எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்து விடும் என்று சொல்லப்படுகிறது.

அழகிய முழு நிலவு போன்று திகழும் முக அமைப்பைப் பெற்றவர்கள் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். பூஜை விரதங்களில் அதீத ஈடுபாடு இருக்கும்.

பெண்ணுக்கு இதுபோன்ற முக அமைப்பு இருந்தால் அவள் லட்சியவாதியாகத் திகழ்வாள். 

உயர்ந்த மனோபாவமும் சிறந்த குணமும் அவளிடம் நிறைந்திருக்கும். இந்தப் பெண்ணால் அவளுடைய கணவனுக்கு நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரும்.

சதுர வடிவ முகம் உள்ளவர்கள் வீரம் உள்ளவர்களாகத் திகழ்வார்கள். எளிதில் ஆவேசப்படுவார்கள். எந்த விதமான பிரச்சினைகளையும் உடல் வலிமையைக் கொண்டு தீர்க்க முற்படுவார்கள்.

இவர்களில் சிலருக்கு காதல் திருமணம் ஏற்பட வாய்ப்புஉண்டு. இசையில் இவர்களுக்கு அதீத ஆர்வம் இருக்கும்.

நீள் சதுர முக அமைப்பு கொண்டவர்கள் அடக்கமும்அமைதியும் நிறைந்தவர்களாகத் திகழ்வார்கள். எனினும்செயல்களில் வேகம் இருக்காது. எந்த விசயத்தையும் பல முறை யோசித்து கையாள்வார்கள். மற்றவர்கள் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொண்டாலும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பார்கள். தைரியசாலிகளாகத் திகழ்வார்கள்.

முக்கோண வடிவ முக அமைப்பு ஒரு ஆண் பெற்றிருந் தால் அவர்கள் மிகவும் தந்திரசாலியாக இருப்பார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மற்றவர்களால் எளிதில் கணித்து விட முடியாது. எந்த பிரச்சினையும் ராஜ தந்திரத்துடன் சமாளித்து வெல்வார்கள். எவரையும் நம்ப மாட்டார்கள்.

கல்வியறிவு சுமார்தான் என்றாலும் அனுபவ அறிவு மிகுந்தவர்களாக திகழ்வார்கள். அதிகம் உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ்வார்கள். குடும்ப வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் சரிசமமாக இருக்கும்.

முட்டை வடிவ முக அமைப்பு கொண்டவர்கள் நடுநிலை இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் துணிச்சலுடன் இறங்கிவிட மாட்டார்கள். பின் விளைவுகள் குறித்த ஒரு அச்சப்பார்வை இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களை குறைகூறத் தயங்க மாட்டார்கள். நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

ஓம்..

காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையா மலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

பெண்களின் தொடை வாழைத்தண்டு போல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்து மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலை போல் வயிறு அமைந்திருந் தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப் போல இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.

பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும். பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக

இருத்தல் வேண்டும். கை விரல்கள் பயித்தங்காய்கள் போல்

அழகாக காட்சி தர வேண்டும்.

பெண்ணின் முக முழு நிலவு போல் ஒளி மிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களை கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.

பெண்களின் கண்கள் சிவந்து நீண்டும் அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும். பாலில் விழுந்த வண்டு போல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப் போல வளைந்திருக்க வேண்டும்.

விழிகளைவிட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள் ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத்தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.

வளையக்கூடிய புருவங்கள் மிகப் பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.



பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்கவேண்டும். பெண்களின் கூந்தலில மலர் மணம் வீச வேண்டும். கோர முடி குடியைக் கெடுக்கும். சுருட்டை சோறு போடும் என்று சொல்வார்கள். ரோமக்கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக் கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும்.

ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடிவாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.

கடினமான மொரமொரவென்று இருக்கும் தலைமுடி உள்ளவர்களுக்கு கடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்று தான் வாழ்க்கையும் அமையும்.

பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப் பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப் பூ வாசனை ஆகியவை முன்பக்கமும் பின்பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.

மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாலும் யோக அமைச்ச ராதல் போன்ற யோகம் ஏற்படும்.

மூக்கின் அடிப்பதி நடுப்பகுதி நுனிப்பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கை கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும். கொடை மிளகாய் மூக்கு கொண்டவர்கள்தான் கொஞ்சம் பயங்கரமான வர்கள்.

சாமுத்திரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும். நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடு களுக்கு தான் மிக முக்கியம். இரண்டு அல்லது மூன்று கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர் களாக இருப்பார்கள். அதற்கு மேல் இருப்பது நல்லதற்கல்ல.


செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் எல்லா அங்கங்க ளுக்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளன. எந்த அங்கம் எந்த அளவில் இருந்தால் எந்த மாதிரியான வாழ்க்கை அமையும்? என்ன மாதிரியான குணங்கள் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் வரையறுத்து சொல்லி இருக்கிறார்கள்.

பார்த்தவுடன் உருவ அமைப்பைக் கண்டு இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் இவர்கள் குணம் இப்படித்தான் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களை நாம் சந்திக்கின்றோம். சந்தித்த மனிதர்களோடு நாம் பழகுவ தற்கும் அவர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கும் சாமுத்திரிகா லட்சணம் உதவுகிறது.

ஒரு சிலரைப் பார்த்தவுடனேயே பிடித்து விடுகிறது. அதற்கு காரணமே தெரிவதில்லை. சிலரைப் பார்த்தவுடனே வெறுப்பு தோன்றுகிறது. அதற்கும் காரணம் எதுவென்று புரிவதில்லை. அவர்களிடம் பேசுவதற்கே மனம் வருவதில்லை.

ஆனால் அதே சமயம் சிலரிடம் வலியச் சென்று நாமே பேசத் தொடங்குகிறோம். எல்லாவற்றுக்கும் தோற்றப் பொலிவு தான் காரணம் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். அங்க அமைப்புகளை வைத்து ஒருவருடைய எண்ணங்களை யூகிக்க நம் முயற்சி செய்கிறோம். அந்த யூகம் ஓரளவேணும் சரியாக இருப்பதால்தான், சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தை பலரும் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள்.

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று சொல்லி வைத்தார்கள். ஒருவரது முகத்தை வைத்தே அகத்தை (மனதை) அறிந்து கொள்ளலாம்.

ஒருவரது தலை வட்ட வடிவமாக இருந்தால் அவருக்கு சகல செல்வங்களும் கிடைக்கும். நரம்புகளை புடைத்துக் கொண்டு தென்பட்டால் அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும்.

உடம்புக்கு ஏற்ற விதத்தில் அளவான தலை இருந்தால் ராஜயோகம் பெற்றவர்களாகவே விளங்குவர். 


கன்னத்தில் பள்ளம் இருந்தால் பொருள் வளம் பெற்றவர் களாக இருப்பார்கள். அதைப் பார்த்து கன்னக்குழி விழுகிறது என்பார்கள். அவர்களுக்கு வாய்த்த பிள்ளைச் செல்வங்களுக் கும் பெருமை வந்து சேரும்.

ஒருவருடைய முகம் அழகாகவும் பிரகாசமாகவும் இருந் தால் அவருக்கு அரசருக்கு இணையான வாழ்க்கை அமையும். பரந்த முகமாக இருந்தால் யோகியாகும் வாய்ப்பு கிட்டும். நீண்ட முகத்தைப் பெற்றவர்கள் பொருளாதாரப் பற்றாக்
குறையில் சிக்கி தவிப்பார்கள்.

சதைப் பிடிப்பான முகத்தைப் பெற்றவர்கள் சுகங்களையும், சந்தோஷங்களையும் அதிகமாக அனுபவிப்பார்கள். ஏறு நெற்றியாக இருந்தால் ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.

இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பள்ளம் இருக்கக் கூடாது என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். அப்படி இருந்தால் வறுமை தாண்டவமாடும். இரண்டு புருவமும் ஒன்றாக இணைந்திருந்தால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஒன்றை ஒன்று தொடாமல் வில்லை போல் வளைந்திருந்தால் பெரிய செல்வந்தர்களாக விளங்குவர்.

நீண்ட அகண்ட பெரிய கண்களை உடையவர்கள் செயல் வீரர்களாகவும் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் அசகாய சூரர்களாகவும் இருப்பர்.

அகண்ட காதுகளை கொண்டவர்கள் கேள்வி ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். நியாயத்திற்கு குரல் கொடுப் பார்கள்.

சிறிய வாயைக் கொண்டவர்கள் நிதானமாக செயல்படுவர். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவர். அகன்ற வாயைக் கொண்டவர்கள் எதையும் சிந்திக்காமல் பேசுவர். தான் எடுத்த முடிவே சரியானது என்று வாதிடுவார்கள்.

தாடையில் பள்ளம் இருந்தால் இரு கூறாக காட்சி தந்தால் அவர்களுக்கு பொதுநல ஈடுபாடு இருக்கும். பதவிகள் தேடி வரும்.

மனித வாழ்வில் சகல விதமான இயக்கங்களையும் மூளையின் கட்டளைப்படி நிறைவேற்றும் செயல் வீரர்களாக கைவிரல்கள் அமைகின்றன.

ஓம்..



அப்படிப்பட்ட விரல்களுக்கு உறுதியும் பலமும் அழகும் அளிப்பது விரல் நகங்களே. உடலின் எந்த ஒரு உறுப்பின் வளர்ச்சியும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் நின்று போய் விடும்.

அதே நேரம் தொட்டில் முதல் இறுதி மூச்சு உள்ளவரை வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரே உறுப்பு விரல் நகங்கள் தான். கால் விரல் நகங்களும் வளர்ச்சி பெற்றாலும் ரேகை

சாஸ்திரப்படி கைவிரல் நகங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. நகத்தை வைத்தே மனிதனின் அகத்தை அதாவது மனத்தை படித்து விடலாம் என்பார்கள் பெரியோர்கள். "

மனித இயல்பு, உடல் நலம் ஆகியவற்றை விரல் நகங் களுடன் நெருங்கிய தொடர்பு பெற்றவை என்பதை வெளி நாட்டு அறிஞர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

விரல் நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் அமையப் பெற்றால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அத்துடன் நகங்களுக்கு கீழ் பகுதியில் சந்திர வளையம் தெளிவாகவும் நன்றாகவும் அமைந்தால் வயதான காலத்திலும் ரத்த ஓட்டம் நன்கு இருக்கும்.

நகங்கள் வெளிர் மஞ்சள் அல்லது நீலம் நிறத்துடனும், சிறிய புள்ளிகளுடனும் தென்பட்டால் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. அத்துடன் சந்திர வளையமும் சிறியதாகவோ அல்லது தென்படாவிட்டாலோ ரத்த ஓட்ட குறைபாடு தொடர் பான நோய்கள் வரலாம்.

நீண்ட விரல் நகரங்களை கொண்டவர்கள் சாந்த குணமும் பெருந்தன்மையும் கொண்டவர்களாக இருப்பர். எதிலும் ஒரு வித நிதானம் தென்படும். கற்பனை வளம், தொலைநோக்கு பார்வை அமைந்திருக்கும். எதையும் சிந்தித்து செயல்படுத் துவர். அதே நேரம் நகங்கள் நீண்டு இரு புறமும் வளைந்து காணப்பட்டால் மார்பு மற்றும் நுரையீரலில் தொல்லைகள் வரும் வாய்ப்புகள் உள்ளன.

குட்டையான விரல் நகங்களை கொண்டவர்கள் பெரும்பாலும் பரபரப்பாக வேகத்துடன் செயல்படும் குணம்




கொண்டவர்களாக இருப்பார்கள். கோப தாப உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள். எதையும் சுலபத்தில் மறக்காது பதிலடி கொடுப்பர். பேச்சில் நகைச்சுவையும் கேலியும் கலந்து இருக்கும். சிலருக்கு பரம்பரையாக இருதய நோய் இருக்கக்கூடிய வாய்ப்பினை இந்த சிறிய விரல் நகங்கள் சுட்டிக் காட்டுவதும் உண்டு.

விரல் நகங்கள் அகலமாக அமைந்து விட்டால் எதிலும் கவலை கொள்ளும் குணமும் மற்றவர் விவகாரங்களில் தலையிடும் சுபாவமும் அமையும். விரல் நகங்களைக் கடிக்கும் சுபாவம் அமையப் பெற்றால் சஞ்சலப்படும் மனது எதிலும் உணர்ச்சி வசப்படுதல் சிறிய விசயங்களைக் கூட பெரிது படுத்தும் மனோபாவம் ஆகியவை அமையலாம்.

விரல் நகங்களை அழகுபடுத்துவதும், சீரமைப்பதும் பார் வைக்கு அழகூட்டினாலும் மனித இயல்பு மற்றும் உடல் நலத்திற்கு எவ்வித பலனையோ பயனையோ தராது. நகங்களைப் போன்றே கைவிரல்களைக் குறித்து அறிந்து கொள்வோம்.

சுட்டு விரலானது நீளமாக இருந்தால் ஆள்வதற்கும் அடக்குவதற்கும் தேவையான அதிகாரம் பெறச் செய்யும். இப்படியான விரல் அமைப்பு அரசியல், மத தலைவர்களிடம் காணப்படும். நடுவிரல் அகலமாக அமைந்தால் தீவிர சிந்த னையாளராகத் திகழ்வார்.

மோதிர விரல்,சுட்டு விரலைவிட நீளமானால் கௌரவமும் செல்வமும் வந்து சேரும். வெற்றிகளை குறிக்கோளாக கொள்ளும் மனப்போக்கு அமையும். சுண்டு விரலானது நன்கு வளர்ந்து நீளமாக அமைந்திருந்தால் மற்றவர்களை கவர்ந்திழுக் கும் காந்த சக்தி உண்டு.

சுண்டு விரல் மிகவும் நீளமாக அதாவது மோதிர விரலுக்கு சமமாக அமைந்திருந்தால் எழுத்து மற்றும் பேச்சுத் துறைகளால் சிறப்பு அடையச் செய்யும். கட்டை விரலே மனிதனை நன்கு அடையாளம் காட்ட வல்லது. அந்த விரலின் உயரம் சுட்டு விரலின் அடிப்பாகத்தையும் தாண்டி அமைந்திருப்பது சிறப்பு. இத்தகைய கட்டை விரலைப் பெற்றவர்கள் சிந்தனைவாதி களாகவும் சாதிப்பவர்களாகவும் திகழவர்.

ஓம்...

ஒரு பெண்ணின் விழிகள் இரண்டும் மீனின் விழி போலிருந்தால் அப்பெண் கணவனை நாள்தோறும் ஆசை அன்புடன் கூடி இன்பமுறுவாள். மிகுந்த கர்வம் உடைய வளாகவும் இருப்பாள்.

நெற்றியின் இடது பக்கமாக சுழியானது இருந்தால் அப்பெண் கண்களிரண்டும் குருடாகிப் போன புருசனைச் சேர்ந்து அவனது கைப்பற்றி அவனுக்கு வழிகாட்டும் குணவதியாக இருப்பாள்.

நாசியின் நடுவிற்கு மேல் சுழியானது நன்று அகன்று தோன்றுமாயின் அந்தப் பெண் தான் பெற்ற பிள்ளைகளை தாசி வீட்டில் விற்பனை செய்வாள்.

பிடரியின் பின்னால் சுழியானது ஒன்று தோன்றி வலமாகச் சுற்றிக் கொண்டுயிருக்குமாயின் அம்மாது வயது பதினாறில் மரணமடைவாள். அது இடமாக சுற்றியிருக்குமானால் அப்பெண் செல்வமுடன் வாழ்வாள்.

பெண்களுடைய மணிக்கட்டினிடமாக மூன்று ரேகைகள் இருக்குமானால் முழுமையாகிய நிதியானது பெருகும். இவ்வித ரேகையானது இணங்கி நடுவரையில் ஊன்றி நிற்குமாயின் மெய் ஞானமானது பெருகும்.

பெருவிலானது பெருத்து நீண்டு இருக்கும்படியான மாதானவள் தன்னுடைய சுற்றத்தாரை விட்டகன்று விவாகம் செய்திருப்பாள். சிறு விரலானது நிலத்தியில் படியாமலிருந் தாலும் ஆகாயத்தை நோக்கினும் அம்மாது தன்னுடைய புருவின் யாத்திரை போகும் சமயம் தானும் அகன்று போய் விடுவாள். வயிற்றினிடமாகத் தானே சுழியானது ஒன்று வலமாகவும் ஒழுங்காகவும் மயமாகக் கூடி இருக்குமாகில் அம்மாதுவுக்கு தன்னுடைய கணவனுக்கு மூன்றில் ஒரு மனைவியாக இருந்துதான் வாழ நேரிடும்.

கால்களில் பெருவிரலுக்கு சுட்டி விரலானது கனத்து நீண்டிருந்தால் அம்மாது தன்னுடைய கணவனை விட்டு பிரிந்து பின்பு விதவையாகத் தானே திரிவாள்.

பேசும் போது நாசியானது திரட்டிச் சுழித்து வாங்குமாகில் அம்மாதைக் கழுதைக்கு ஒப்பாக பாவித்து அணையாமல் நீக்கி விட வேண்டும்.


கழுகு போன்ற கழுத்தையுடைய மங்கை அரசனுக்கு வாசனை வீசும் மேனியும் உடைய மங்கையரும் மேற்கூறி வாழக்குகந்தவர்களே.

கழுத்தானது ஒரு விரலுக்குள்ளாகவும் மார்பானது ஒட்டியும் ஒன்றாகவிருந்தால் அம்மாது இருக்கும் இருப்பிடம் நாசமாகும், குழித்திருக்கும்படியாக மார்பினுக்குள்ளும் குளிர்ந்து காணில் அம்மாது வேசியாகுவள். அவளையெதிராகக் கண்டால் செல்லும் காரியம் நாசமாகும்.

கருவிழியுடைய கண்ணினாலும் பூனைக் கண்ணாளும் மிரண்டு விழிக்கும் கண்ணினாலும் புலியைப் போல சீறிப் பார்க்கும்படியான கண்னினை உடைய மாதர்களை சேரு வோருக்கு தீமையே நிச்சம் விளையும்.

கூந்தலானது தோகை போலும் விழியானது கறுப்பாகியும் தேகம் பொன்னிறமாகவும் தோன்றும் பெண் உலகமெங்கும் மெய்க்கும்படியான பூமியாலும் வேந்தனுக்கு பாரியை ஆக வாழ்வாள்.

கண்களுடைய பார்வையானது ஒரு பாலாக நோக்கில் அப்பெண் தன்னுடைய கணவனை விட்டு பிரிந்து போவாள். வட்டவடிவமாக கண்ணினை உடைய மாது பெரும் பாவியாகுவள். கயல் போலுள்ள கண்களில் மருவானது தோன்றுமாகில் அம்மாது செல்வமிகுந்த வாழ்க்கை வாழ்வாள்.

மருவானது தோளின் மேலும் மூக்கின் மேலும் முகத்தின் மேலும் தோன்றுமாகிலும், விழியினிடமாக கூடிய குழியானது இடது பக்கமிருக்குமாகின் அம்மாது குணமுடைய செல்வியாகு வாள். அம்மருவானது வலது பக்கமிருக்குமாகில் இம்மாது போகின்ற இடங்கள் நாசமாகுமென்பர்.

வில்லைப் போலும் வளையலைப் போலும் கரிநாயினைப் போலுமுள்ள புருவமானது ஒன்றோடும் ஒவ்வாமற்படிக்கு இருக்கும் வண்ணமாகில் அம்மாதுக்கு புத்திரவிருத்தி இல்லாமல் மனம் வெறுத்து வேறோரிடத்தில் போய் சேர்ந்து வாழ்வாள்.

நெட்டையாக நீண்ட அடிகளுமாகி திட்டெனப் பூமியின் மீது வைக்கும்படியான அடியாளுமாகத் தோன்றும் மாதினை மனையாளென்று நம்ப வேண்டும்.


ஓம்..

உந்தியினிடமாகச் சுழியானது தோன்றி இடமாக சுற்றிக் கொண்டு இருக்குமாகில் அம்மாது யாவரும் பகைக்கும் படி யாகிய நிந்தனையாகிய சொல்லுக்கிடமாகி நீசனுக்கு நேசமாக பணிந்து சேர்வாள். இச்சாதகம் இஞ்சித்தும் பொய்க்காது.

அங்குசம், குடை, பூமாலை, குண்டலம், கடகம், சங்கு. தாமரைப்பூ இவ்விதமான ரேகைகள் கரத்திலிருக்குமாகில் அம்மாது தன்னுடைய அரசனை இழந்தும் பின்பு யானையைப் போல வையகத்தை ஆள்வாள் என்று கூறலாம்.

நாக்கினிடமாக மருவானது ஒன்றும் நுனியினும் மத்தி யினும் இடமாகவிருக்கிலும் அம்மாதினுக்கு வாழ்வானது பொன்றி பின்பு புருசனை இழந்து கழுத்து நூலானது போல கெடுதல் சம்பவிப்பது இன்றி இம்மாது சேமிருமிடங்களும் நாசமாகும்.

நாடியினிடமாக சுழியானது ஒன்று நடுமத்தியில் இடது பக்கமாகக் கூட்டி உயரமாக பற்றியிருக்குமாகின் அம்மாது நீசனையணைந்து அவன் போன பின் மறுபடியும் ஒருவனும் கிட்டாமல் தேடித் தேடிப் பொருள்களை யீந்து சகிக்காமல் கோபத்தினால் மரணமாவாள்.

கண்களும் இடையும் சிறுத்து ஸ்தனமானது பெருத்தும் ஆகாயத்தை பார்க்காமல் மேலாகப் பரந்து அகன்று இருக்கு மாகில் அம்மாது பூமியின் கண் மருத்துவத் தொழிலினால் நன்மையாகிய பெயரெடுத்து வாழும்படியான வல்லமை யுண்டாகும்.

உதட்டினிடமாக ரேகையானது ஊடுறித்தாங்கி நிற்கில் அம்மாது தன்னுடைய கணவனை அதட்டி அகமையாகப் பேசிடும் வல்லமையுடையாளாகியுமிருந்து பாலுஞ்சோறுமாக கப்பங்கட்டி காட்டினிடமாக சென்று கள்ள புருஷனுடன் கூடி அணைவாள்.

பாதத்தினிடமாக ரேகையானது நான்கு தோன்றி நாற் சதுரம் போலிருந்தால் அம்மாது இராணிவாசமாக வாழ்ந்து கழுத்து நூலானது போன பின்பு உலகமானது மெய்க்கும் படியாயும் தீர்க்கமாகியும் ஆசாரியருக்கு நீதியாளாக வாழ்வாள்.

ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘