🌎🌍🌏மனித தேகத்தின் புதிர் நிறைந்த பத்தாவது நாடி🌎🌍🌏

 

🌎🌍🌏மனித தேகத்தின் புதிர் நிறைந்த பத்தாவது நாடி🌎🌍🌏

அஷ்ட லட்சுமிகள்

ஸ்தூலம் (ஜடம்) அதன் அமைப்பு முறையில் மொத்தம் எட்டு நிலைகளை கொண்டுள்ளது. எனவே மனிதன் யோக சாதனையில் இந்த எட்டு நிலைகளை கடந்தால்தான் ஜடத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையை பெற இயலும். ஜடத்தின் இந்த எட்டு நிலைகளே அஷ்ட லட்சுமிகள் அல்லது அஷ்ட விபூதிகள் என அழைக்கப்படுகிறது.

அஷ்ட லட்சுமிகள் - ஜடத்தின் 8 நிலைகள் பேச்சு Speech - ஐடம்

ஜடத்தின் தன்மைகள் அனைத்தும் பேச்சு உலகத்தின் ஆட்சி முறையாக விளங்குகிறது. எனவே பேச்சு என்பது ஜடத்தின் தொடர்புடையது என்பதை ஒரு போதும் மறந்து விடக் கூடாது. மூச்சில்லாமல் பேச்சில்லை. மூச்சை அடிப்படையாக கொண்டுதான் மனிதனிடம் பேச்சு இயங்கி கொண்டு வருவதை நாம் சென்ற அத்தியாயங்களில் விரிவாக பார்த்தோம். பேச்சு என்பது புலன்களின் உலகத்தை mental world சார்ந்தது மட்டுமல்ல, அது அறிவின் கீழ்பட்ட நிலைகளின் lower sense mind சொந்தமாகும்.

அதுவே இயற்கையின் மூன்று சுழல் நிலைகளாக அல்லது இரும்புத் திரையாக உள்ளன.

1.விழிப்பு நிலை,

2.கனவு நிலை

3.உறக்க நிலை


சிருஷ்டி தத்துவ இரகசியங்கள்

ஆகிய இவையே அறிவின் கீழ் நிலைகளாகும். இயற்கையின் மூன்று சூழல் நிலைகளிலும் மனிதன் ஆணவத்தின் பிடியில் Ego State of Con- sciousness இறுக்கமாக கட்டப்பட்டுள்ளான்.

துரிய நிலையின் ஆணவம்

யோக சாதனையில் அறிவின் கீழ்பட்ட இயற்கையின் இந்த மூன்று சுழல் நிலைகளையும் தாண்டி அறிவின் நான்காவது நிலையாக விளங்கும் துரிய நிலையின் ஆணவத்தை Ego Thuriya பெறுவதே மனிதனின் மிகப் பெரிய முயற்சியாகும். அறிவின் நான்காவது நிலை என போற்றப்படும் துரியத்திலும் ஆணவ நிலை உள்ளதை இந்துமத சாஸ்திரங்கள் துரிய அவஸ்தை என குறிப்பிடுகின்றன. ஆனால் இதிதல் ஒரு வித்தியாசம் அடங்கி உள்ளது. துரிய நிலையின் ஆணவம் என்பது புலன்களின் தொடர்பற்றது. சித்தத்தின் ஆட்சிக்குட்பட்ட நான்கு நிலைகளை உள்ளடக்கியது. அவை முறையே

1. நாபி

2. ஹிருத்

3.கண்ட

4.ரசனா

என்பதாகும்.

யோகத்தில் சித்தத்தின் வசம் செல்லும் இம்முறைக்கு நாதோபாசனை சித்தி என்று பெயர். ஜடத்தின் வசத்தில் அடங்கி இருக்கும் மொத்தம் 8 விதமான சூத்திர கயிறுகளை தாண்டி செல்வதே நாதோபாசனையின் நோக்கமாகும். ஜடத்தின் இந்த எட்டு நிலைகளே நம் கண்முன்னே விரிந்து பரந்துள்ள இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் வலம் வரும் அஷ்ட திக்பாலகர்கள் மற்றும் அஷ்ட வசுக்கள் ஆவார்கள்.

அஷ்ட திக்பாலகர்கள்

பூமி, சூரியனை மையமாக வைத்து நான்கு திசைகளில் ஆளப்படுகின்றது. அவை முறையே 1. கிழக்கு, 2. மேற்கு, 3. வடக்கு, 4.



தெற்கு என்பனவாம். அதுபோல் இயற்கையும் எட்டு திக்குகளால் சூழப்பட்டள்ளன. அவை முறையே

1. இந்திரன் - ஆசை, மோகம், பற்று 2. வருணன் - நீரின் ஆதிக்கம், கபம்

3.குபேரன் சம்பத்து, தனம், பொருள் அளவற்ற செல்வம் 4. யமன் - பயம்

5.நிருதி - சூன்ய நிலை, ஆணவ சக்தி 6.வாயு காற்று மண்டலம்

7. அக்னி - நெருப்பு தீ

8. ஈசுவரன் - ஜீவன்களின் நாடித் துடிப்பு மனிதன் பிரேத உடலின் மேல் இவ்வாறுதான் இறுக்கமாக கட்டப்பட்டுள்ளான்.

அஷ்டபந்தனம்

அஷ்ட திக்பாலகர்கள் என்பது இந்த எட்டு விதமான தெய்வீக சக்தியின் ஆற்றல்கள் மனிதனின் மீது போடப்பட்டுள்ள மூடிச்சுக்கள் உயிர் இவ்வாறுதான் உடல் என்னும் கூட்டில் அடுக்குகள் மேல் அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. ஆன்மிகத்தின் இந்த ரகசிய உண்மையையே இந்துமத ஆகம சாஸ்திரத்தில் திருக்கோவில்களில் நடைபெறும் அஷ்டபந்தனம் என விளக்கப்பட்டுள்ளது.


ஜீவன் முக்தி நிலை

மனிதனின் வெளி பேச்சில் கலந்துள்ள உயிரின்பின்னணியிலிருந்த அதனை இயக்குவது எண்ண அலைகளின் செயலாகும். எண்ணத்தை அடிப்படையாக வைத்து கொண்டுதான் மனிதனால் பேச முடிகிறது. எனவே, எண்ணம்தான் பேச்சு என்பதை ஒருபோதும் நாம் மறந்து விட கூடாது. எண்ணம், வாக்கு என இரண்டும் தனித்தனியாக பிரிந்து செயல்படுவது மனிதனின் ஜீவித வாழ்க்கை முறையானாலும் அவையிரண்டும் ஒருங்கிணைந்து நிற்கும் நிலையே அதிமானிடன் என்கிற யோக நிலையின் உச்சகட்டத்தை குறிப்பதாகும். இந்த நிலையை தொடுவதே ஜீவன் முக்தி நிலை எனப்படும். ஜீவன் முக்தி நிலையில் எண்ணம், வாக்கு என இரண்டும் தனித்தனியாக பிரிந்து செல்லாமல் ஒருங்கிணைந்து நிற்கும் நிலையாகும்.

சூட்சும தேகம் என்பது தோள்பட்டை விலா எலும்பின் செயலாகும். அவ்விடத்திலிருந்துதான் பிராண வாயு மூச்சு மற்றும் வாக்கு ஆக மாற்றம் அடைகிறது. எனவே மூச்சு என்பது "நீ, நீயாகவே இருக்கும் நிலை, ' பேச்சு என்பது மனிதனிடம் மறைமுகமாக இயங்கும் இறைவனின் செயலாகும்.

மூச்சு, பேச்சு மேலோட்டமாக ஒன்றாக தோன்றினாலும் உண்மையில் அவை இரண்டும் வேறு வேறுதான். அதுதான் ஜீவ உடல் மற்றும் தேவ உடல் என்கிற அமைப்பு முறையை கொண்டதாகும். மனிதனின் ஜீவ உடல் என்பது பிறப்பு இறப்பு என்கிற நச்சு சுழலை அளிக்கும் பிதுர் லோகத்தின் ஆட்சி என்பதாகும். பிதுர் லோகத்தின் ஆட்சி முறையிலிருந்து விடுதலை பெறுவதே தேவ உடலை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வதாகும்.

மூச்சு - நீ நீயாக இருத்தல் = ஜீவ உடல்

பேச்சு - இறைவனின் செயல் தேவ உடல்

கர்ப்பதோஷம் (சஞ்ஜிதம்)

மனிதனின் சூட்சும உடல் என்பது இரண்டு வகையான மூச்சின் இயக்கங்களை கொண்டுள்ளது. அதன் ஓட்டம் தொப்புள் கொடிக்கு கீழ் ஒரு ஒட்டமாகவும் மற்றொன்று சஞ்ஜிதம் என்கிற பாவ மூட்டையை சுமக்கும் பொருட்டு மேல் நோக்கு விதமாகவும் உள்ளன. அதுவே வலது காதின் இயக்கமாக உள்ளது. வலது காதின் வழியாகதான் பிராணன் நாசி துவாரங்களின் மூலமாக மனித உடலில் நுழைகிறது. அந்த பிராணனே பிரணவம் என்று அழைக்கப்பட்டாலும் அது கர்ப்ப தோஷத்தை சுமந்து வரும் விதமாக உள்ளதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.

ஓம்..

பிராணனின் ஓட்டம் மேலிருந்து கீழ்நோக்கி பாய்ந்து வரும் போது சோதனையிடப்படுகிறது. ஒன்று மற்றொன்றை எப்போதுமே எதிர்த்து வருகின்றது. பிராணனின் மேல், கீழ் என பாயும் இதன் அதிசூட்சும ஒட்டங்களே மூச்சு மற்றும் பேச்சு ஆகிய இவ்விரண்டும் இயற்கையின் பொருத்தமற்ற அல்லது ஒவ்வாமையை குறிப்பதாகும். அமரகவி இயற்றிய இந்த புத்தகத்தின் மைய கருத்து இதன் ஆழத்தை சுற்றியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வலது காது பிரணவ ஸ்தானம். அது மூக்கில் தொடர்பு கொள்ளும் போது கதையே மாறி விடுகிறது அல்லது கர்ப்பதோஷமாக (சஞ்ஜிதம்) மாறி விடுகிறது.

நாபிக்கு கீழ் ஓடிக் கொண்டிருக்கும் 12 அங்குல மூச்சு என்பது உயிர் மூச்சின் ஒட்டமான அதுவே தொப்புள் பகுதி முதல் புருவ நடுமையம் வரை பிராணனின் ஒரு நீண்ட ஒட்டமாக உள்ளது. இதனால் ஞான திருஷ்டியின் மூலம் காணும் தெய்வீகக் காட்சிகள் அனைத்தும் அந்த வகையில்தான் மனிதனுக்கு நிரந்தரமாக மூடி வைக்கப் பட்டுள்ளன. அதுவே மூலப் பிராணனின் ஓட்டம் அல்லது உயிர் மூச்சின் வேகம் என்பதாகும். அதன் பிரகாசமே ஒருபுறம் நெற்றி பட்டையின் நடுமையத்தில் அங்குஷ்ட பிரமாண ஜோதி வடிவமாகவும் அதன் மறுபுறம் தொண்டை மற்றும் வயிறு பகுதியில் அதிசூட்சுமம் நிறைந்த உயிரின் ஓட்டமாகவும் சப்தத்தின் அதிர்வுகளையும் இரண்டு புறமும் உண்டாக்கும் வல்லமையை பெற்றதாக உள்ளன. இதுவே இந்த பிரபஞ்சத்தின் மகத்தான சக்தியின் வலிமை மிக்க இனிய கீதத்தின் செயலாகும்.

அஷ்ட வசுக்களின் செயல்

கர்ம தேக மூச்சு என்பது மேல் அடுக்குகளில் கழுத்து மற்றும் மூக்கில் ஒரு வட்ட வடிவில் சுழன்று கொண்டுள்ளது. கர்ம தேக மூச்சின் புதிர் நிறைந்த அதன் ஓட்டத்தை விஞ்ஞானத்தின் அதி நவீன ஸ்கேனர் கருவிகளின் வழியாகவோ அல்லது மருத்துவ அறிவியல் மேதைகளின் ஆராய்ச்சிகளின் மூலமாகவோ கண்டறிய முடியாத


சிருஷ்டி தத்துவ இரகசியங்கள்

ரகசியமாகும். அங்குதான் மனித வாழ்க்கையின் மர்மம் நிறைந்த ஆக்ஞாவின் ஜன்ம திரை இறுக்கமாக கட்டப்பட்டுள்ள இடமாகும். இதுவே ஜடத்தின் அஷ்ட வசுக்களின் செயல் எனப்படுகிறது. இது நாபியின் முழுவேகம் நிறைந்த செயல் மற்றும் தேக தத்துவத்தின் முழு பலமும் செயல்படும் விதமாகும்.

ஆவி தேகம் - ஆள் தத்துவம் 25

மனிதனை மரணத்திற்கு பின் ஆட்டிபடைக்கும் பிசாசுகளின் ஆவி தேகம் கர்ம தேக மூச்சையே அடிப்படையாக கொண்டு அலைந்து திரிந்து கொண்டுள்ளது. ஆவி தேகமே மனிதனால் அவ்வளவு எளிதில் தாண்ட இயலாத ஆள் தத்துவம் 25ன் ஆட்சிக்குட்பட்டது மற்றும் மறுபிறவி வரை அல்லது மீண்டும் தாய் கர்ப்பத்தின் கருவில் செல்வதற்கு முன் உள்ள பிதுர் லோகத்தில் காலம் தள்ள வேண்டிய இடமாகவும் உள்ளது. அமரகவி சித்தேஸ்வரரின் மகத்தான யோக சாதனையே கர்ம தேக மூச்சினை அவர் வெற்றிகரமாக தாண்டி சென்றுள்ளார். ஆவி தேகத்தை அளிக்கும் ஆள் தத்துவம் 25 இவ்வாறுதான் அமரகவியிடம் நிரந்தரமாக மறைந்து போனது.

இதனால் சுக்கிரன் இயக்கத்தை தம்மிடம் வெகு விமர்சையாக தக்க வைத்து கொண்டதே அமரகவியின் யோக சித்தியாகும். இதுவே 4 அங்குல பிராணனின் ஒட்டம் ஒவ்வொரு மூச்சின் அசைவிலும் வெட்டுண்டு போகும் நிலை தடுக்கப்பட்டுள்ளது. மூச்சின் ஒவ்வொரு ஓட்டத்திலும் பிராணை வெட்டுண்டு போக செய்வது தோள்பட்டை எலும்பின் வேலையேயாகும்.

தோள்பட்டை எலும்பே "மனம் மற்றும் பிராணன் இவ்விரண்டையும் ஒன்றிணைய விடாமல் தனித்தனியே பிரித்து வைக்கிறது. அதில் மொத்தம் மூன்று அடுக்குகள் அமைந்துள்ளன. அவை 1. மேல், 2. கீழ் மற்றும் 3. நடு மையம் என்கிற வரிசை முறையில் உள்ளன. இதில்

1. மேல் முனை என்பது மனிதனின் மூக்கின் செயல் போலியான செயற்கை சுவாசம் ஓடிக் கொண்டுள்ளது.

ஓம்..

2. நடுமையம் என்பது ஏகாதச ருத்திராள் அல்லது தசவாயுக்களின் செயல் சுக்கரனின் இயக்கமாக உள்ளது 3. கீழ் முனை என்பது சனிக் கிரகத்தின் ஆட்சிக்குட்பட்டதாகஉள்ளது.

இனி இதன் விவரங்களை வரிவாக பார்ப்போம். கீழ்முனையின் வெற்றி

சனிக் கிரகத்தை சுற்றி உள்ள அதன் ஏழு வளையங்கள் Seven Rings of Saturn என்பது மனித உடலில் ஏழுவிதமான உறைகளின் அமைப்பாகவே உள்ளன. அந்த ஏழுவிதமான உறைகளின் பெயரே நமது உடம்பில் "சப்த தாதுக்கள்' என அழைக்கப்படுகின்றன. விண்வெளியில் சனிக் கிரகத்தை சுற்றியுள்ள ஏழு வளையங்கள் மனித உடலில் சப்த தாதுக்களின் உறைகளாக உள்ளன. விண்ணின் ஆதிக்கம் மண்ணில் கச்சிதமாக உள்ள உண்மையை உணர்த்தும் விதமாக இருக்கிறது.

அமரகவி யோக சாதனையின் வாயிலாக தமது உடம்பில் சப்த தாதுக்களின் செயல்களை கட்டுப்படுத்தி அடக்கி வைத்த போது சனிக் கிரகத்தின் அதன் ஏழு வளையத்தின் செயல்களையும் அடக்கி சித்தி பெற்று விட்டார் என்பது பொருளாகும். ஆனால் தற்கால விஞ்ஞான புரட்சி யுகத்தில் விண்வெளி வீரர்கள் தங்களுடைய தேகத்தை ஆகாயத்தில் சுமந்து கொண்டு சென்றாலும் சனிக் கிரகத்தின் ஏழு வளையங்களின் செயல்களை கடந்து செல்லவோ, அடக்கவோ முடியாது. காரணம் அவை விண்வெளியில் கட்டுக்கடங்காத, பூதாகார வடிவில் அமைந்துள்ளதே இதற்குரிய விடையாகும்.

நடுமைய முனையின் உறை

இந்த நடுமைய முனையின் உறை ஆன்மிக வாழ்க்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உறையாகும். சுக்கிரனின் ஆட்சி முறை இங்கு வெகு சிறப்பாக அமைந்துள்ளது. சுக்கிரனின் ஒற்றைகண் என்பது ஊனம் என்பது அர்த்தமில்லை. அது ஆன்மிக வாழ்க்கையின்

ஓம்..

ஆனந்தகண் என்பதாகும். சப்த உடல் அல்லது சாஸ்வதமான திவ்விய தேகமான "பிரணவ தேகத்தின் அமைப்பு என்பது சுக்கிரனின் ஆட்சிக்குட்பட்டதாகும். பிரணவ தேகமே அமரகவியின் பிற்காலத்தில் தெய்வீக வாழ்க்கைக்குரியதாக இந்த தெய்வீகப் புத்தகத்தின் வாயிலாக உறுதி செய்யப்படுள்ளது.

மேல் முனையின் உறை

இது மனிதனின் செயற்கையான சுவாச முறை என்பதாகும். உள்மூச்சின் வழியாக ஜடத்திற்குரிய குப்பைகளை உடலுக்குள் கொண்டு வந்து தள்ளிவிட்டு அதற்கு பதிலாக வெளி மூச்சின் வழியாக பிராணனின் ஆற்றல்களை எல்லாம் இழுத்து விட்டு கொண்டிருக்கும் விபரீதமான செயலாகும். மனிதனின் செயற்கையான சுவாசமே தீராத நோய்களுக்கும், மனிதனின் ஏழு பருவ வயது கால மாற்றங்களுக்கும் (Seven Ages of Man) காரணமாக்கி முதுமையில் தள்ளி முடிவில் மரண படுக்கையில் வீழ்த்தி விடுகின்றது.

மேற்கூறிய இந்த மூன்று முனைகளும் தனித்தனியே 4 அங்குலம் கொண்டது. இம்மூன்று உறைகளின் ஒருங்கிணைந்த செயல் 4×3=12 அங்குல மொத்த நீளம் கொண்டது. யோக சாதனைய யின் முக்கிய நோக்கமே மனிதன் மீது இயற்கையினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள மோசமான கவாசத்தின் செயல்களை நீக்கி அதனை வெற்றி காண்பதேயாகும். அதற்கு வெறும் மூச்சினை ஒழுங்குமுறைப்படுத்தும் பிராணாயாம பயிற்சி முறையில் மட்டும் வெற்றி காண இயலாது.

புனிதமான மண் தத்துவம்

மனித தேகத்தின் அடிப்பகுதியான மூலாதாரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மூலப் பிராண னும் அதுபோல் மேல் பகுதியான தோள்பட்டை எலும்பின் மேல் ஒடிக் கொண்டிருக்கும் செயற்கையான சுவாசம் ஆகிய இவ்விரண்டு மூச்சும், புலன்களின் ஓட்டத்தின் மேல் இறுக்கமாக கட்டப்பட்டுள்ளன. கழுத்து பகுதியின் புலன்களின் செயல் என்பது சூட்சும பூதங்களின் வேலையாக உள்ளது. அதில் 4


நான்கு பூதங்கள் (அப்பு, வாயு, அக்னி, ஆகாயம்) தவிர தேவ லோகத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட புனிதமான மண் தத்துவம் என்பது தொப்புள் பகுதியின் ஆழத்தில் அழுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு ஆன்மிக பயன்களை விளைவிக்க இயலாமல் செயலற்று போய் உள்ளது. தெய்வத் தன்மைகள் பொருந்திய மண் தத்துவம் தற்போது அமரகவியிடம் கிளர்ந்து எழுந்து தத்துவ இரகசியங்களின் உண்மைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு ஞான திருஷ்டியின் (ஆழ்நிலைத் தியானத்தின் உச்சகட்டம்) செயலாக அற்புதமாக செயல்பட்டு கொண்டு வருகிறது.

மண்ஆழமாகஓட்டங்களின்தொப்புள்
தத்துவம் பகுதியில் அழுத்தப்பட்டிருந்தாலும் அது மனிதனின் தொண்டை பகுதியில் செயற்கை சுவாச செயல்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது. அதுவே மேல் பகுதியில் ஒன்றின் ஒட்டமாகவும் கீழ் பகுதியில் மற்றொன்றின் ஓட்டமாகவும் மாறி, மாறி இயங்கி கொண்டு வருகிறது. மனிதனின் யோகத்தின் வெற்றி என்பது தொப்புள் பகுதியில் உள்ள இரகசிய அறைக் கதவுகளின் மேல்உள்ளது.

தேக விருத்தி

இங்குதான் மனிதனின் செயற்கையான
சுவாசதுண்டித்துஒட்டத்திற்காகவே தொப்புளின் இணைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் மேல் முனையில் ஆக்ஞா சக்கரத்தின் இணைப்பும் ஜன்ம திரையாக ஞான திருஷ்டியின் பயன்களை மனிதன் துய்க்க விடாமல் இருக்க நிரந்தரமாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக்ஞா சக்கரத்தின் இயக்கம் என்பது புலனறிவு மற்றும் பூதாகாசம் ஆகிய இவற்றின் செயல்களுக்காக இயற்கையின் எதிர் முனையாக மாறி உள்ளது. எனவே புலன்கள்தான் மனிதனின் யோக சாதனைகளுக்குரிய முன்னேற்றங்களை நேருக்கு நேர் எதிர்த்து நின்று, மடக்கி பிடிக்கும் தடையை செய்து (checkmate) கொண்டு வருகிறது.


இவ்வாறு நடைபெறுவதற்குண்ட காரணம் சப்த தாதுக்களின் விருத்தியை உடலில் அடைய செய்து மனிதனை உலகியல் வாழ்க்கையின் அன்றாட ஓட்டத்திற்கு அவனை கட்டுப்படுத்தி வைக்கவே. இதனால் மனிதன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஜடத்தின் செயலாக உள்ள செயற்கை சுவாசத்தின் (உள் மூச்சு) வழியாகவே காலம் தள்ள வேண்டிய கட்டாயத்தில் புலன்களின் செயல் நம்மை அழைத்து செல்கின்றன. எனவே புலன்கள்தான் தேக விருத்தியின் செயலாக இயற்கைக்கு தகுந்த உதவி புரிகிறது. ஜடத்தின் 36 தத்துவங்கள்

மனித உடல் என்பது ஸ்தூலம் மற்றும் சூட்சுமம் (Physical body and Astral body) ஆகிய இரண்டு தேகங்களின் அமைப்பையும் கொண்டது. ஸ்தூலம் என்பது ஜடத்தின் 36 தத்துவங்களின் ஆட்சியில் உள்ள அதன் மேல் 12 நிலைகள் கர்ப்போட்டத்தின் செயல் என அழைக்கப்படுகிறது. அதற்கு அடுத்து உள்ள 12 நிலைகள் என்பது சப்த சுவரங்களின் ஆதிக்கமாகவும் அதன் கடைசி 12 நிலைகள் சப்த தாதுக்களின் செயலாகவும் விளங்குகின்றன.

கர்ப்போட்டம் - முதல் 12 தத்துவங்கள்

சப்த சுவரங்கள் - அடுத்த 12 தத்துவங்கள்

சப்த தாதுக்கள் - கடைசி 12 தத்துவங்கள்

இதில் சப்த சுவரங்கள் மற்றும் சப்த தாது இவை இரண்டின் 12 + 12 தத்துவங்களும் சேர்ந்த = 24 தத்துவங்களே திரோதாணம் என அழைப்படுகிறது.

ஆக மொத்தம் 12 + 24 = ஜடத்தின் 36 தத்துவங்களை கொண்டதே ஸ்தூலத்தின் ஆட்சி முறையாகும்.

திரோதாண சக்தியே மூல குண்டலினியின் செயல். கீழ் நோக்கி உள்ள அரைவட்ட பிறை சந்திரன் வடிவம் என்பதாகும். இதில் தலைகீழ் முக்கோணத்தில் செயல்படும் உயிர் மூச்சு காற்றே திருமூச்சின் செயல் அழைக்கப்படுகிறது.



மர்மம் நிறைந்த 10வது நாடி

திருமூச்சு என்பது ஸ்ரீமகா கணபதியின் ஆதிக்கத்தில் உள்ள தெய்வீக அம்சங்கள் நிரம்பியதாகும். அதுவே பல்வேறு யோனி பேதங்கள் அடங்கிய சிருஷ்டியின் மர்மம் நிறைந்தது. பத்துவிதமான தசநாடிகளின் செயலாக உள்ள அது மனித உடம்பில் பத்துவிதமான அதிர்வுகளை கொண்டு உடலின் நவத்துவாரங்களை அடக்கி ஆள்கிறது பொதுவாக மனித உடம்பில் ஒன்பது துவாரங்களை காணும் நாம் அதன் பத்தாவது நாடி செயல்படும் துவாரத்தை நம் கண்களால் காணவோ அல்லது உணரவோ முடிவதில்லை எனவே சூட்சுமமான 10வது துவாரத்தின் மறைமுக செயல் என்பது மிக மிக முக்கியமானதாகும். அதுதான் மனிதனின் சூட்சும நாடி என அழைக்கப்படுகிறது.

அந்த 10வது நாடியில்தான் மனிதனின் ஆத்மா அதன் 12 அங்குல துண்டுபட்ட சுவாசத்தின் ஓட்டத்திற்காகவும், ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு தாவிச் செல்லும் கூடு. விட்டு கூடு பாயும் முறைக்காகவும் உள்ளது. அதன் தற்போதைய இருப்பிடமான தொப்புள் கொடியின் கயிற்றின் மேல் கழுத்து மற்றும் இருதய ஸ்தானத்தை நோக்கி தலைகீழாக தொங்கி கொண்டிருக்கும் வகையில் நிலை கொண்டுள்ளது. எப்படி ஒரு மரத்தின் கிளையின் மீது வேதாளம் தலைகீழாக தொங்கி கொண்டிருக்குமோ அதுபோல் சூட்சும உடலும் மனித தேகத்தில் தலைகீழாக கட்டப்பட்டு ஊஞ்சலாடி கொண்டுள்ளது வேதனைக்குரிய விஷயமாகும்.

மனிதனின் இருதய ஸ்தானம் என்பது தண்டுவடத்தின் மேல் உள்ள பிடரியின் நரம்பு,

1. முதுகெலும்பு,

2.பெருமூளை

மற்றும்

3.கழுத்து

ஆகிய இவற்றின் பகுதியின் இணைப்பாக செயல்படுகிறது.

ஓம்..

மனித உடம்பின் இந்த மூன்று ஸ்தானங்களும் ஆன்மிக வாழ்க்கைக்குரிய மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த 3 இடத்திலிருந்துதான் ஆவி தேகத்தை விழித்தெழ செய்ய முடிகிறது. அல்லது முதுகெலும்பு, பெருமூளை, கழுத்து ஆகிய இதன் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆவி தேகத்தை அதன் செயல்களிலிருந்து விடுதலை அளித்து அதற்கு பல ஜன்ம காலமாக இழந்து போய் இருக்கும் அதற்கு சுய நினைவை ஊட்ட வேண்டும்.

காய சித்தி

இவ்வாறு புத்துணர்ச்சி பெறப்பட்ட சூட்ம தேகம் அதனுடைய மேன்மேலும் அழிவுப் பாதையிலிருந்து விலகி மீட்சியை பெறுகிறது. இந்த முறையே அமரகவி சித்தி பெற்ற காய சித்தி என்கிற யோகத்தின் மகத்தான சாதனையாகும். காய சித்தி பெற்ற யோகியின் உடம்பில் அமிழ்தம் நாடி நரம்புகளில் பெருகி, அன்றாடம் ஓய்வில்லாத இரு மூச்சின் வேகத்தில் தேய்ந்து கொண்டிருக்கும் உயிரை அதன் அழிவிலிருந்து மீட்டு, வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறது. காய சித்தியே உயிர் வளர்க்கும் உபாயம் என்பதாகும்.

சர்வ சுதந்திர தேகம்

அவ்வாறு யோகத்தில் மனிதன் தன்னுடைய ஸ்தூல தேகத்தின் அமைப்பிற்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கும் சூட்சும உடலை உயிர்பித்து எழச் செய்தால், மனிதன் இப்பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் தன் விருப்பம் போல் சுற்றி திரியும் சர்வ சுதந்திர பறவை (ஜீவன்) ஆவான்.

அதுமட்டுமல்ல அந்த உண்மையான சுதந்தரத்தில் அவன் அடையும் ஆனந்தத்திற்கும் மகிழ்ச்சிக்கும், பரவசத்திற்கும் ஒரு எல்லையே இல்லை எனலாம். மரண பயம் அல்லது வாழ்க்கையில் பயம் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய் விடும். இப்பிரபஞ்சத்தில் நினைத்த இடங்களுக்கு நினைத்த மாத்திரம் தங்கு தடையில்லாமல் சென்று அங்குள்ள அனுபவங்களை அள்ளி மகிழலாம். இந்த மகத்தான சாதனையை நிகழ்த்திக் காட்டி அற்புதங்களை படைத்தவர் திருமூலர்
ஆவார். சுமார் 3000 வருட காலங்கள் நில உலகில் வாழ்ந்து கொண்டே தேவ லோக வாழ்க்கையின் அனுபவங்களை துய்த்து மகிழ்ந்தவர்.

விண்வெளி வீரர்களின் முயற்சி

இன்றைய விஞ்ஞான உலகில் விண்வெளி வீரர்கள் தங்களது பூத உடலை நவீன தொழில் நுட்ப கருவிகளின் துணையுடன் விண்ணில் வலம் வரும் பல கோள்கள், நட்சத்திர மண்டலங்கள், ஆகாய வான் வீதிகள் ஆகிய இவற்றில் சுற்றி வலம் வர கனவு காணத் தொடங்கி உள்ளான். ஆனால் மனிதனின் குறுகிய ஆயுள், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச 100 வயது உச்ச வரம்பு மற்றும் ஏழு பருவ வயதுகளின் சுழற்சி முறை போன்ற இயற்கை அளிக்கும் இத்தகைய நிரந்தர தடைகளை உடலில் வைத்து கொண்டு எவ்வாறு காலம் நிர்ணயமற்ற முறையில் பல கோடிக்கணக்கான வருடங்கள் நித்தியமாக அனாதியாக சுழன்று கொண்டு வரும் பிரபஞ்ச ஆற்றல்களை எப்படி வெற்றி கொள்ள போகின்றான் என்பது கேள்வியாகும்.

மேற்கத்திய நாட்டினரின் ஆர்வம்

மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாட்டில் வசிக்கும் மக்களுக்கு இன்னமும் யோகத்தைப் பற்றிய சரியான படிப்பினையும் அதில் பொதிந்து கிடக்கும் தத்துவங்களின் ஆழத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை அல்லது அதனை தற்காலத்தில் நமது நாட்டில் உள்ள ஆன்மிகவாதிகள் எதையுமே சரியான முறையில் கற்பிக்கவில்லை.

மேற்கத்திய நாட்டினர்கள் துணிச்சல், சவால்கள், அதிபராக்கிரம செயல்கள் போன்ற சாகச காரியங்களில் ஈடுபடவே அதிக நாட்டம் கொண்டவர்கள். இத்தகைய மனபோக்கு உள்ளவர்களுக்கு அமரகவியின் இந்த தெய்வீக நூல்கள் ஒரு நல்ல வழிகாட்டியாகவும், அவர்களுடைய ஆன்மிக முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் அமையும். தற்காலத்தில் எங்கு பார்த்தாலும் ஹடயோகத்தின் பயிற்சிகள், மூச்சை ஒழுங்குபடுத்தும் பிராணாயாம் பயிற்சிகள் போன்ற உப்புசப்பில்லாத அல்லது தற்கால நவீன விஞ்ஞானவாழ்க்கை முறைக்கு ஒத்துபோகாத அடிப்படை விஷயங்களே எங்கு பார்த்தாலும் மலிந்து கிடக்கின்றன.

வெறும் பிண்ட உடலை மட்டுமே கட்டுகோப்பாகவும், உறுதியாகவும் வைத்து கொண்டால் போதுமா? அண்டத்தின் மறுபகுதியாக விளங்கும் சூட்சும உடலின் இரகசிய செயல்களை மற்றும் அதனை மனித உடம்பிலேயே உயிர்ப்பித்து எழச் செய்யும் யோக கலையை எவ்வாறு தெரிந்து கொள்ள போகிறார்கள்? அல்லது யார் வந்து இவர்களுக்கு இதை எல்லாம் சொல்லி கொடுக்க போகிறார்கள் என்பதை சற்று ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டிய விஷயமாகும்.

இன்றளவில் யோகத்தின் சரியான வழிகாட்டுதல்கள் எவரிடத்திலும் காணப்படவில்லை என்பதே இதற்குரிய விடையாகும். பொருத்திருந்து காலம் கனியும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. அல்லது அதற்குரிய நேரம் நிஜானந்த போதம் ஆங்கில நூலின் வழியே உள்ளதை அவர்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஓம்..



🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘