🌎🌍🌏5. திருநல்லூர்ப் பெருமாணம் (ஆச்சாள்புரம்) அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்🌎🌍🌏

 🌎🌍🌏5. திருநல்லூர்ப் பெருமாணம் (ஆச்சாள்புரம்) அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்🌎🌍🌏

🌹தேவார பாடல்பெற்ற 276 சிவ தலங்களின் ஆலயங்கள்.. ஐந்தாவது ஆலயம்🌹🌹🌹

மூலவர்: சிவலோகத்தியாகர், சிவலோகத்தியாகேசர்


 அம்பாள் திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி


தலவிருட்சம் : மாமரம்


தீர்த்தம்


: பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி ஜமத்கனி.


வியாச, மிருகண்டு தீர்த்தம்


போன்


: 04364 278272, 914364 277800


தரிசன நேரம்: காலை 6-


12 மாலை 4-8


இத்தலத்தில்,


1. அதிக பந்தபாசம் உள்ளவர்கள், இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் பந்தபாசம் குறையும். விலகும்.


2. வழிபட்டால் முக்தி கிடைக்கும் தலம். வினைகள் நீக்கும் தலம். 3. அம்மன் சன்னதி விபூதி பூசிக் கொண்டால், நோய்கள் நீங்கும். முந்தைய பிறவி பாவங்களின் வலிமை குறையும். தரித்திரம் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும்.


4. ருணலிங்கேஸ்வரரை வழிபட்டால் கடன் பிரச்சினைகளுக்கு விடிவு


கிடைக்கும்.


தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 5 வது தலம். காவிரி


வடகரைத் தலங்களில் இது 5 வது தலம்.


சம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். அவர் கடைசியாகப் பாடிய தலமும் இதுதான். காதலாகிக் கசிந்து என்று ஆரம்பிக்கும் நமசிவாயம் பாடிய தலம். இத்தலபுராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் பாடப்பட்டுள்ளது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அம்பாள் பேரில் 'வெண்ணீற்றுமை பிள்ளைத் தமிழ்' பாடியுள்ளார்.


தற்போது ஆச்சாள்புரம் எனப்படுகிறது. சீர்காழியிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ளது. சீர்காழியிலிருந்து மகேந்திரபள்ளி செல்லும் பேருந்தில் ஏறி ஆச்சாள்புரத்தில் இறங்கிக் கொள்ளலாம்.


சிவலோகபுரம், நல்லூர் பெருமணம், திருமணநல்லூர்,


திருமணவை என்பவை புராணப் பெயர்கள்.


எட்டுத் திக்குகளிலும் எட்டு தீர்த்தங்களைக் கொண்டது இத்தலம்.




இதனால் வாழ்க்கையில் எட்டுத் திக்குகளிலுமிருந்து எழும் காரியத் தடங்கல்களை, இன்னல்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த தலம்.


திருமால், காகமுனிவர், வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி ஆகியோர் இத்தலத்தை வழிபட்டுள்ளனர். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்புத் தொழிலைக் கைவரப் பெற்றார். விஷ்ணு வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் வழிபட்டு போகம் பெற்றான். சந்திரன் வழிபட்டு அபயம் பெற்றான்.


கங்காதேவி தவம் இருந்து வழிபட்டு, இங்குள்ள வாசலில் எழுந்து இத்தல இறைவனை வழிபட்டாள். காக முனிவர் இத்தலத்தைக் காலால் மிதிப்பதற்குப் பயந்து தலையால் நடந்து வந்து, நிருதி திசையில் அமர்ந்து, தவமிருந்து இறைவன் அருள் பெற்றார்.


சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார். திருநீலநக்க நாயனார் ஆகியோரும் வழிபட்டுள்ளனர். வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி முனிவர் ஆகியோருக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்துள்ளார்.


அதிக பந்தபாசம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் அந்த பந்தபாசத்திலேயே மூழ்கி விடுவார்கள். கலிகாலத்தில் தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ வேண்டும். எனவே அப்படிப்பட்டவர்கள் வந்து தரிசித்தால், பந்தபாசம் குறையும். விலகும், அதனால் முக்தி கிடைக்கும்.


இத்தலத்தில் உள்ள ருணலிங்கேஸ்வரரை வழிபட்டால் கடன்


பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். தரித்திரம் நீங்கி, செல்வம் கிடைக்கும்.


கிழக்கு நோக்கிய தலம். 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தை அடுத்து நந்தி மண்டபம், அதை அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன.


இந்த நூற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தர் ஸ்தோத்திர பூரணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் உள்ளார். அடுத்து கிழக்குத் திசை நோக்கி சிவலோக தியாகராஜர் சன்னதி,


திருவெண்ணீற்று உமையம்மன் சன்னதி உள்ளது.


இத்தலத்தின் மற்றொரு சிறப்பு சம்பந்தரும், அவர் மனைவியும், திருநீலகண்ட யாழ்ப்பாணர். முருக நாயனார், திருநீலதக்க நாயனார், மற்றும் சிவபக்தர்களும் சிவஜோதியில் கலந்ததுதான். சீர்காழியில் அவதரித்து, ஆச்சாள்புரம் என்ற இத்திருத்தலத்தில் 16 ஆம் வயதில் சிவஜோதியில் கலந்தார்.




ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் திருப்பெயர்கள்.


ஆச்சாளே நேரில் வந்து சம்பந்தரின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால், அம்பாளுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருப்பெயர் வந்தது. தலமும் ஆச்சாள்புரம் எனப்படுகிறது. இன்றும் அம்மன் சன்னதியில் திருநீறுதான் பிரசாதமாக

வழங்கப்படுகிறது. இதைப் பூசிக் கொண்டால் நோய்கள் விலகும்.

முற்பிறவிகளில் செய்த பாவங்களின் வலிமை குறையும். தரித்திரம்

சம்பந்தர் சீர்காழியில் சிவபாத இருதயரின்

நீங்கும். செல்வம் கிடைக்கும். பெண்கள் தீர்க்கசுமங்கலியாக வாழலாம். மகனாக அவதரித்தவர். மூன்று வயதில் அம்பிகையால் ஞானப்பால் ஊட்டப்பெற்று சிவஞானம் பெற்றவர். சிவபெருமான் அருளால் அடியார்களுடன் பல சிவத்தலங்கள் சென்று பாடி, வழிபட்டு பல அற்புதங்கள் நிகழ்த்தியவர்.

சம்பந்தருக்கு 16 வயது நடக்கும்போது திருமணம் செய்து வைக்க இவர் தந்தை எண்ணினார். சிவபக்தியில் திளைத்திருந்தமையால் சம்பந்தர் திருமணம் வேண்டாம் என மறுத்தார். வற்புறுத்தல் அதிகமாகவே. இதுவும் இறைவனின் விளையாட்டு

தான் என்று சம்மதித்தார்.

அவர் தந்தை அவருக்கு சீர்காழியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில்

உள்ள திருநல்லூரில் உள்ள, நம்பியாண்டார் நம்பி என்பவரின் மகள்,

ஸ்தோத்திர பூரணாம்பிகை என்ற பெண்ணை மணமுடிக்க நிச்சயம்

செய்தார்.

வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில், இத்தலத்தில்தான் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமண நாளும் வந்தது. திருநீலநக்க நாயனார் மணவிழா சடங்குகளைச் செய்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் மற்றும் உறவினர்களும் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது உமையவள் அங்கு தோன்றி திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் திருநீறு அளித்தாளாம். இன்றும் அம்பாள் சன்னதியில் இங்கு குங்குமம் வழங்காமல் விபூதியே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சம்பந்தர் அக்னியை வலம் வரும்போது இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மைச் சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன் என்று கூறி கல்லூர்ப்பெருமாணம் எனத் தொடங்கும் பதிகம் பாடி, சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார்.




அப்போது அசரீரி ஒலித்தது. "சம்பந்தர் இப்போது கருவறையில் எமது லிங்கம் பிளந்து பெருஞ்ஜோதி தோன்றும், அந்த ஜோதியில் யாம் ஒரு திருவாயிலையும் அமைப்போம். அந்த வாசல் வழியே நீயும், உன் மனைவியும் மற்றும் திருமணம் காண வந்த அனைவரும் சிவஜோதியில் புகுந்து எம்முடன் கலந்து விடுக” என்று கேட்டது.

அவ்வாறே கருவறை லிங்கம் பிளந்து அதிலிருந்து சிவஜோதி தோன்றியது. அதைக்கண்டு சிலர் அச்சமும் தயக்கமும் கொண்டனர். சம்பந்தர் மெய் சிலிர்த்து அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின்
மேன்மையைக் கூறி

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி 

ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது

வேத நான்கினு மெய்ப்பொருளாவது 

நாதன் நாமம் நமசிவாயவே

என்ற நமசிவாயத் திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியாருடன் சிவஜோதியில் கலந்தார். இதுதான் அவர் வாழ்நாளில் பாடிய கடைசிப் பதிகம். உடனே கருவறையில் அந்த ஜோதி மறைந்தது. பிளந்திருந்த சிவலிங்கம் முன்போல் ஒன்றாகியது.

சம்பந்தருக்கு ஈசன் சிவலோகம் என்ற முக்தி தந்தமையால் இத்தல ஈசன், சிவலோக தியாகேசர் என்ற திருப்பெயர் பெற்றார். இது ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மூலநட்சத்திர நாளில் சம்பந்தர் திருமணமும், சம்பந்தர் சிவஜோதியில் கலக்கும் வைபவமும்

நடைபெறுகிறது.

ஒரு சமயம் முருகப்பெருமான், சிவபெருமானிடம் "தந்தையே பூலோகத்தில் உங்களுக்கு மிகவும் விருப்பமான தலம் எது" என்று கேட்க, சிவனும், காவிரிக்கரையில் உள்ள சிவலோகநல்லூர் (ஆச்சாள்புரம்) என்று பதில் கூறினார்.

அதைக் கேட்டு முருகப் பெருமான் "தந்தையே! திருக்கயிலாய

திருக்காட்சியுடன் தாங்கள் இத்தலத்தில் எழுந்தருள வேண்டும்" என்று

வேண்டிக் கொண்டார்.

அவ்விதமே சிவபெருமான் திருக்கயிலாய திருக்காட்சி நல்க, முருகப் பெருமான் இத்தலத்தை மும்முறை வலம் வந்து, அருளாசி பெற்றார்.

எனவே இத்தலத்தை திங்கட்கிழமை, பிரதோஷ நாட்கள். சிவராத்திரி, பெளர்ணமி நாட்களில் வலம் செய்து வழிபட்டால், வாழும் போதும், வாழ்க்கைக்குப் பிறகும் நற்பதம் கிடைக்கும் எனப்படுகிறது.

ஓம்..





🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍