🌏🌍🌎பிரம்மானந்தம்!🌏🌍🌎

 

🌏🌍🌎பிரம்மானந்தம்!🌏🌍🌎


🌎

‘பி ரம்மானந்தம்'! இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். ஏன்... நாமேகூட சொல்லியிருப்போம்.

சரி.. அது என்ன பிரம்மானந்தம்?

உலக ஜீவராசிகள் அனைத்தும் ஆனந்தத்தை உத்தேசித்தே இயங்குகின்றன. சின்னஞ்சிறு எறும்புகூட இனிப்பைத் தேடி அலையத்தானே செய்கிறது?! அப்படியெனில், மனிதர்கள் எம்மாத்திரம்?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளால் அனுபவிப்பதை மட்டுமே சுகம் என்கிறோம். இந்தப் பஞ்சேந்திரியங்களும் ஓய்வெடுக்கும்போது, மனம் இருளில் மூழ்கி, அறியாமையில் திளைத்திருக்கும். இதையே உறக்கம் என்கிறோம். அதேநிலையில், மனமானது விலகி உள்ளே இருக்கிற பிரம்மம் தனக்குத்தானே ஆனந்தத்தில் திளைக்கும் நிலை பிரம்மானந்தம்!

ஓம்..

சரி... பிரம்மானந்தத்தை எப்படி உணர்வது?

ஆனந்தம் என்பதே அறிவுபூர்வமானதுதான். அதை உணர்வதற்கு வேறொருவரின் உதவி தேவையில்லை. சுய அறிவே அதை உணர்த்தும்.

அதோ அந்த மலை இருக்கிறதே. அதை நான் சூரிய ஒளி இருந்ததால் தெரிந்துகொண்டேன்' என்றார் ஒருவர். அவரைப் பார்த்து இன்னொருவர், 'சரி... அந்த சூரிய ஒளியை நீ எந்த ஒளி மூலம் தெரிந்துகொண்டாய்?' என்று கேட்டார்.

மலை இருக்கிறது என்பதை சூரிய ஒளி மூலம் தெரிந்துகொண்டேன் என்று முதலாமவர் சொன்னதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. ஆனால், இரண்டாமவர் கேட்ட இந்தக் கேள்வியில் அர்த்தம் உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்பவர், சூரிய ஒளியைப் பற்றி எதுவும் தெரியாதவர் என்றுதானே பொருள்! இதேபோல்தான். 'உனக்கு அறிவு இருக்கிறதா?' என்று ஒருவனைப் பார்த்துக் கேட்கிறோம். அவனும் 'ஆமாம்' என்கிறாள். அவன், தனக்கு அறிவு இருக்கிறது என்பதை, அவனது அறிவைக் கொண்டுதானே சொல்கிறான்!

ஆக, உள்ளுக்குள் உறையும் பிரம்மத்தை நம்மாலேயே உணரமுடியும் அல்லவா?!

தலை, கால், கை ஆகியன தம் உடலின் பாகங்களாக கண்ணுக்குத்தெரியும்படி வெளியே உள்ளன. இதயம், நுரையீரல், கல்லீரல்முதலானவற்றைக்கூட நாம் உரிய கருவிகளால் அடையாளம் காணமுடியும் ஆனால் ஆத்மாவை? அதை எப்படிக் காண்பது? ஆத்மா எனும் பிரம்மத்தின் இருப்பை, நாத்திகர்கள் மறுக்கலாம். ஆனால், 'மனசு மன..' என்று அடிக்கடி கூறுகிறார்களே - அந்த மனசு உடலில் எங்கே உள்ளது? கண்களால் பார்க்காததை ஏற்க மறுப்பவர்கள், கவலை, பயம், துக்கம் போன்றவற்றை மட்டும் ஏற்றுக்கொள்கிறார்களே, எப்படி?

உலகிலுள்ள அனைத்து உயிர்களுமே தேடி அலையும் ஆனந்தங்களிலேயே உயர்ந்த, அழிவற்ற, மாறவே மாறாத ஆனந்தம் எது தெரியுமா? பிரம்மானந்தம்தான்!

இந்த பிரம்மமும் இறைவனும் ஒன்றே என்பது புரிந்துவிட்டால்,

பிரம்மானந்தத்தை அனுபவிப்பது சாத்தியமாகும்

வெளியே கிளம்பிக்கொண்டிருந்த தந்தையைப் பார்த்து, 'நானும் வருகிறேன்' என்கிறது குழந்தை. 'இது என் பேனா' என்கிறான் மாணவன் 'இந்த வண்டி யாருடையது?' என்று கேட்டால், 'என்னுடையது' என்கிறான் இளைஞன். இப்படி பதில் சொல்லும் ஒவ்வொருவகும், தம் மார்பில் கை

வைத்து, 'என் பேனா; என சைக்கிள்; என் வீடு...' என்பார்கள்.

அந்த மார்புக்குள்தான், 'தான் நான்' என்று துள்ளிக்கொண்டே

இருக்கிறது மனம். இந்த மனமானது அடங்கி, வலிமை இழந்தால்..

அதுவே, பிரம்மத்தில் அதார ஸ்தானமாக விளங்கும்!

இப்படி, மனம் அழியும் நிலையையே ஜீவன்முக்தி என்கிறோம். ராமகிருஷ்ண பரமஹம்ஸர், காஞ்சிப் பெரியவர், சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் முதலானோர் இத்தகைய பிரம்ம நிலையை அடைந்தவர்கள்!

தத்துவம் இல்லாத மதத்தை, அறிவுள்ளோர் ஏற்கமாட்டார்கள். வேதத்தின் முடிவான தத்துவம் - பிரம்மானந்தமே! இதுதான் ஜீவன்முக்தி நிலை! அதாவது, மரணத்துக்குப் பிறகு முக்தி அடைவது என்பது வேறு; வாழும்போதே பிரம்மானந்தம் அடையும் நிலை என்பது வேறு!

ஜீவன்முக்தி என்ற உயர்த்த நிலையை வாழும்போதே அடைய, உள்ளார்ந்த தத்துவங்களைப் புரிந்து, உணர்ந்து, தெளிவுகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், நாளெல்லாம் திருநாள்தான்!


ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘