👍👍👍துர்க்கா முத்திரை👍👍👍
👍👍👍துர்க்கா முத்திரை👍👍👍
துர்க்காதேவி தீமைகளை அழிக்கும் உக்கிர தெய்வம். அந்த தெய்வத்தின் அருளைப் பெற்றுத்தரும் ஒரு தேவ வசிய முத்திரையே துர்க்கா முத்திரையாகும்!
❤️செய்முறை❤️
• 🔥இரு கைகளிலும் பெருவிரல் தவிர பிற நான்கு விரல்களை மடக்கி உள்ளங்கையைத் தொடவும்.
😂பெருவிரல்களை மடித்து நடுவிரலின் மேல் வைத்துக்கொள்ளுங்கள் (முஷ்டி).
• 😀மிதமான அழுத்தம் கொடுக்கவும் •
😎 இடது முஷ்டியை தலைமேல் வைக்கவும்
•🙏 வலது முஷ்டியை அதன்மேல் வைத்துக் கொள்ளுங்கள்.
👍 முழுக் கவளமும் முத்திரையின்மீதும், துர்க்காதேவிவழிபாட்டின்மீதும் குவிந்திருக்கட்டும்.
👍அமரும் முறை👍
💯துர்க்கா (காளி) தேவி வழிபாட்டு முத்திரையாகச் செய்யும்போது நின்றபடியே செய்யலாம்.
•💥 தீமைகளை அழிக்கும் நோக்கத்துடன், தந்திர யோக தியான முத்திரையாகச் செய்யும்போது அமர்ந்த நிலையில் செய்யவும். •
🇮🇳 பத்மாசனம், அர்த்த பத்மாசனம், வஜ்ராசனம் ஆகிய ஆசனங்கள்
இந்த முத்திரைக்கு உகந்த ஆசனங்களாகும்.
• 🦋ஆசனங்களில் பரிச்சயமில்லாதவர்கள் சம்மணமிட்டு அமர்ந்து செய்யவும் (சுகாசனம்).
•🐒 கால்களை மடக்கி தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம்.
• 🌍எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், முதுகும் கழுத்தும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.
😎சுவாசம்😎
•இயல்பான சுவாச நடை
• கும்பகம் கூடாது.
🔥எவ்வளவு நேரம்🔥
தேவ வசிய முத்திரையாகச் செய்யும் போது குறைந்தபட்சம் எட்டு நிமிடங்கள் அதிகபட்சமாக 16 நிமிடங்கள் வரையிலும் செய்யலாம்.
• தந்திர யோக முத்திரையாகச் செய்யும்போது 48 நிமிடங்கள் வரை யிலும் தொடர்ந்து செய்யலாம்.
❤️பலன்கள்❤️
• தேவியை வழிபடும்போது தேவ வசிய முத்திரையாக தொடர்ந்து செய்து வந்தால் காளி தேவியின் அருள் பூரணமாகக் கிடைக்கும்
தந்திர யோசு முத்திரையாகச் செய்யும்போது நமக்கு வெளியே இருக்கும் எதிர்ப்புகளையும், தீமைகளையும் அழிக்கப் பயன்படுத்தலாம்.
• அல்லது நமக்கு உள்ளே தேங்கி நிற்கும் தீமைகளை அழிக்கவும்
பயன்படுத்தலாம்
👍வெளியே உள்ள தீமைகளை
அழித்தல்👍
தந்திர யோகத்தில் நல்ல பயிற்சி உள்ளவர்கள் மட்டுமே இந்த நோக்கத்தோடு துர்க்கா முத்திரையைப் பயன்படுத்த முடியும் பில்லி, ஏவல், சூன்யம் போன்ற தீய சக்திகளை அழிக்க இந்த முத்திரையைப் பயன்படுத்த முடியும். ஆனால் அதற்கென தனி வழிமுறைகள், மந்திரங்கள் உள்ளன தந்திர யோகப் பயிற்சிகளின் மூலம் தங்களது சக்தி நிலையை உயர்த்திக் கொண்டவர்களால் மட்டுமே இவற்றைச் செய்ய முடியும்
சரியான பயிற்சிகள் இன்றி இதில் ஈடுபட் டால் உடல்நலம் கெடும். எச்சரிக்கையாக இருக்கவும்
🙏உள்ளே உள்ள தீமைகளை அழிக்க🙏
நமது உணர்வுகளில் நிறைந்து நிற்கும் தீமை- நமது எதிர்மறையான உணர்வுகளே கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற பல தீமைகள் நமது உணர்வுகளில் நிறைந்து கிடக்கின்றன. இவை நமது ஆன்மிக வளர்ச்சியைத் தடை செய்வதோடு மட்டுமின்றி பல நோய்கள் உருவாகவும் மூல காரணமாகி விடுகின்றன.
துர்க்கா முத்திரையைத் தொடர்ந்து செய்துவந்தால் இந்த எதிர்மறை உணர்வுகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து போகும். அவற்றால் உருவான நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
நமது உணர்வுகளில் மட்டுமின்றி, நமது எண்ணங்களிலும் பல தீமைகள் மண்டிக் கிடக்கின்றன. துர்க்கா முத்திரையைத் தொடர்ந்து செய்து வரும்போது இந்த எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் அகன்று போகும்- நேர் சிந்தனைகள் மனதில் நிறையும்.
ஓம்..
மனம் பண்படும் படிப்படியாக 'ஞாளம்' உருவாகும். இதை ஒரு ஆன்மிக முத்திரையாக அனைவரும் பயன்படுத்தலாம், தவறில்லை. ஆன்மிகப் பாதையில் அழைத்துச் செல்லும் ஒரு அற்புதமான முத்திரை இது
குறிப்பு
தந்திர யோக அஷ்ட கன்மப் பிரயோகங்களில் ஒன்று மரணம் இந்த பிரயோகத்தால் எதிரி மரணமடையச் செய்யலாம்.
இது ஒரு கொடிய பிரயோக மாகும் மரணம் பிரயோகிக்கும்போது துர்க்கா முத்திரையைச் செய்வதுண்டு. ஆனால் மனம் பண்பட்ட நிலையிலுள்ள தந்திர யோகிகள் எவரும் இத்தகைய கொடிய செயல்களில் ஈடுபட மாட்டார்கள்
மனம் பண்படாத நிலையிலுள்ள மனிதர்களே இத்தகைய கொடிய செயல்களில் ஈடுபடுவார்கள் இத்தகைய செயல்களால் உருவாகும் தீய கர்மாக்களை அவர்கள் ஏழேழு ஜென்மங்களுக்கும் சுமக்க நேரிடும்! எனவே இறையருள் பெற மட்டும் முத்திரையைப் பயன்படுத்துங்கள்! ‘அறிவு' என்பது
அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. புழு, பூச்சிகளிலிருந்து மனிதன் வரை அனைத்து உயிரினங்களுக்கும் அறிவு உண்டு பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்குமே தவிர, அனைத்து உயிர்களுக்கும் ஏதாவது ஒரு அறிவு உள்ளது. பிற உயிரினங்களிலிருந்து மனிதனை மேம்படுத்துவது அவனிடமுள்ள ஆறாவது அறிவே! இந்த ஆறாம் அறிவிற்கும்
மேற்பட்டது 'ஞானம்'! ஞானத்தை அருளுவது சரஸ்வதிதேவி. சரஸ்வதிதேவி என்றவுடனே நினைவிற்கு வருவது, அவர் கைகளில் தாங்கியிருக்கும் வீணையும், புத்தகமுமே தேவியின் அருளைப் பெற்றுத் தரும் இரு முத்திரைகள் உள்ளன.
•வீணை முத்திரை.
• புத்தக முத்திரை.
இந்த இரு முத்திரைகளுமே கல்விக் கடவுளுக்கு மிகப்பிரியமான முத்திரைகளாகும்.
ஓம்..
பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க....
ரொம்ப பிடிச்சி இருந்தா ஷேர் பண்ணுங்க....
ரொம்ப ரொம்ப புடிச்சி இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...
சர்வம் சிவார்ப்பணம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக