🌍🌍புத்திர தோஷம் போக்கும் திருத்தலங்கள்

 

🌍🌍புத்திர தோஷம் போக்கும் திருத்தலங்கள்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்🌎🌏🌍

பேயடையா பிரிவெய்தும்

 பிள்ளையினோடுள்ள நினை

 வாயினவே வரம் பெறுவ 

ரையுற வேண்டாமென்றும் 

வெண்காட்டு முக்குளநீர் 

தோய்வினையா ரவர் தம்மைத்

 தோபுத்திரதோஷம்யாவாற் தீவினையே”

மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குள நீரில் எழுந்து வழிபடுவோரைப் பேய்கள் பிடிக்காது. பேய் பிடித் திருந்தாலும் விலகும். இறையருளால் மகப்பேறு வாய்க்கும். மன விருப்பங்கள் நிறைவேறும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம் என்று குழந்தை வரம் தரும் திருவெண்காடு சுவேதாரண்யேசுவ ரர் கோவில் பெருமை பற்றி தேவார பாடலாசிரியர் திருஞான சம்பந்தர் கூறுகிறார்.



கோவில் முகவரி

அருள்மிகுசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில், 
திருவெண்காடு 

அஞ்சல்-609 114, நாகை மாவட்டம். 

கோவில் தொலை
Gual: 04364 256424.

பூஜை நேரம்

காலை 6 மணி, 9 மணி, மதியம் 12 மணி, மாலை 5 மணி, 6 மணி, இரவு 8.30 என ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

நடை திறந்து இருக்கும் நேரம் 

காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

ஓம்..

வழியும்-தூரமும்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருத்தலம்நாகைமாவட்டம்மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோ மீட்டர்தூரத்தில் உள்ளது. சீர்காழியில் இருந்து 12கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 

சென்னையில் இருந்து பஸ், ரெயிலில் வரு பவர்கள் சீர்காழி வந்து அங்கிருந்தும், திருச்சி மார்க்கத்தில் வருபவர்கள் மயிலாடுதுறை வந்து அங்கிருந்தும் திருவெண்காடு சுவேதாரண் யேஸ்வரர் கோவிலுக்கு செல்லலாம். சீர்காழி, மயிலாடுதுறையில் இருந்து கோவிலுக்கு செல்ல டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

குழந்தைப்பேறு

விருத்தாச்சலம் அருகே உள்ள பெண்ணாடம் என்ற ஊரில் வாழ்ந்து வந்த அச்சுதகளப்பாளர் என்பவருக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லை. அவர் தமது குருவாகிய அருணந்தி சிவாச்சாரியாரை அணுகி தம் குறையை தெரிவித்தார். அருணந்தியர், திருமுறைகளை பூஜித்து கயிறு சாற்றி பார்த்தார்.

அப்போது "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையனோடு" என தொடங்

கும் திருவெண்காட்டு திருஞானசம்பந்தர் தேவார பாடல் வந்தது. அதன்

படி அச்சுதகளப்பாளர் தம் மனைவியுடன் திருவெண்காட்டிற்கு வந்து

முறையாக முக்குளம் மூழ்கி சுவேதாரண்யேஸ்வரரை வணங்கி வழி

பட்டு வந்தார்.

ஒருநாள் இரவு அச்சுதகளப்பாளரின் கனவில் வெண்காடர் தோன்றி, உமக்கு இந்த பிறவியில் குழந்தைப்பேறு இல்லை. எனினும் நம் ஞான குழந்தையின் பாடலில் நம்பிக்கை வைத்து நம்மை வழிபட்டு வருவதால் உமக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று அருளினார்.

அதன்படியே அச்சுதகளப்பாளரின் மனைவி கருவுற்று ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். அக்குழந்தைக்கு சுவேதவனப்பெருமான் என்ற பெயரை சூட்டினார். அவரே மெய்கண்டார் என்ற தீட்சை நாமம் பெற்று சிவஞானபோதம் நூலை இயற்றியருளிய சித்தாந்த ஞான பரம்பரைக்கு முதல் தலைவராக விளங்கிய மெய்கண்ட தேவநாயனா ராவார்.

ஓம்..


புத்திர தோஷம்

சிலருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைபாக்கியம் இருக்காது. மருத்துவ ரீதியாக அனைத்து பரிசோதனை களையும் செய்தால் அனைத்தும் இயல்பாக இருக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த குறைபாடும் இருக்காது. ஆனால் குழந்தை பாக்கியம் ஏற்படாது. சிலர் கருத்தரிப்பார்கள். ஆனால் 3-வது, 4-வது மாதங்களில் கரு கலைந்து விடும். ஒருமுறை இருமுறை அல்ல பலமுறை இவ்வாறு நிகழும். இதற்கு புத்திர தோஷம் என்று பெயர்.

லக்னம் அல்லது ராசிக்கு 5-ம் இடத்தில் சாயா கிரகங்களானராகு அல்லது கேது இருந்து அந்த இடத்திற்கு அதிபதி நீசம் அடைந்து இருந்தாலோ, தீய கிர மணி, கங்களால் பார்க்கப்பட்டாலோ ஏற்படுவது புத்திரதோஷம்.

புத்திரதோஷ நிவர்த்தி தலங்க ளாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர் கோவில், ஆரணிக்கு அருகில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில், குருவாயூர் கிருஷ் ணன் கோவில் ஆகியவை உள்ளன.

திருவெண்காடு

காசிக்கு சமமாக திகழும் ஆறு தலங்களுள் திருவெண்காடும் ஒன்று. சக்தி பீடங்கள் 108 ஆகும். அவற்றுள் இத்தலமும் ஒன்று. நவக்கிரகங்களில் புதன் வழிபட்ட தலம். இத்தலத்தில் புதனுக்கு தனி சன்னதி உள்ளது. சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களில்





ஒன்றாகிய ஸ்ரீஅகோரமூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இத்திருக்கோவிலில் சுவேதாரண்யேஸ்வரர், ஸ்ரீநடராஜர், அகோர மூர்த்தி என 3 சிவ மூர்த்தங்கள் அமைந்துள்ளன. இத்தலத்தில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என 3 தீர்த்தங்கள் உள்ளன.

சிவபெருமான் உமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க திருவெண்காட்டில் எழுந்தருளினார். அப்போது ஆனந்தத்தால் அவருடைய 3 கண்களில் இருந்தும் மூன்று கண்ணீர் துளிகள் சிந்தின என்றும், அந்த மூன்று துளிகளும் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என 3 குளங்களாக மாறின என தலபுரா ணம் கூறுகிறது. விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, இந்திரன், ஐராவதம் முதலியவர்கள் இத்தலத்தை வழிபட்டுள்ளனர்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நால்வராலும் பாடல் பெற்ற திருத்தலம். பதினோராம் திருமுறையை பாடிய பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற தலம், பன்னிரு குத்திரங்களைக் கொண்ட சிவஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த முழு முதல் நூலை எழுதிய மெய்கண்டார் அவ தரித்த தலம்.

இத்தலத்தின் இறைவனாக சுவேதாரண்யேஸ்வரகும், இறைவி யாக பிரம்மவித்யாம்பிகை அம்மனும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரு கின்றனர். பிரயை காலத்திலும் அழியா மல் சிவபெருமானின் சூலாயுதத்தால் தாங்கப் பெற்ற தலமாக இத்தலம் விளங்குகிறது. வியாச முனிவரின் ஸ்கந்தமகா புராணம், அருணாச்சல புராணத்தில் இத்தலத் தின் சிறப்புகள் கூறப் பட்டுள்ளன.

தலவரலாறு

ஜலந்தராசுரனுடைய மகன் மருத்துவாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அதன் பலனாக ஈசனிடம் இருந்து சூலாயுதத்தை வரமாக பெற்றான். இதையடுத்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் பல செய்தான். தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தியை மருத்துவாசுரனிடம் அனுப்பினார்.

மருத்துவாசுரன் சிவபெரு மானிடம் இருந்து வரமாக பெற்ற சூலாயுதத்தால் நந்தியை தாக்கி 9 இடங்களில் காயப் புறப்படும்/படுத்தினான்.

இன்றளவும் இந்த ஆலயத் தில் உள்ள நந்தியின் உடலில் இந்த காயங்களை காணலாம். நந்தி காயம் அடைந்ததை அறிந்த சிவபெருமான் சினம் கொண்டார். அவரது சினம் அவரை அகோரமூர்த்தியாக உருவெடுக்கச் செய்தது.

அகோரமூர்த்தி திருஅவதா ரம் மாசிமாதம் தேய்பிறை பிரதமை பூர நட்சத்திரத்தில் ஞாயிற் றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. கரிய திருமேனியுடன் செவ்வாடை உடுத்தி இடது காலை முன்வைத்து வலது கால் கட்டை விரலையும் அடுத்த விரலை ஊன்றி நடை கோலமாக காட்சி அளித்தார்.

எட்டுக்கரங்களும், அதில் ஏழு ஆயுதங்களும் தாங்கி கம்பீரபோர்க்கோலத்துடன் தோன்றினார். மேலும் கைகளில் மணி, கேடயம், கத்தி, வேதாளம், உடுக்கை, கபாலம், திரிசூலம், ஆயு தங்களுடன், கோரைப் பற்களுடன் 14 பாம்புகளை தன் மேல் உடுத்தி தனது 5 முகங்களில் ஒன்றான அகோர விடுதிகள் மூர்த்தி என்றழைக்கப்பட்டார்.

மணிமாலை அணிந்து அஷ்ட (எட்டு) திருவெண்காட்டில் பக் பைரவர்களுடன் புன்னகை முகத்துடன் தர்கள் தங்க தனியார் உள்ளன. முகத்துடன் இருந்தார். அவர் அகோர மயிலாடுதுறையில் நவீன வசதிகளுடன் விடுதிகள் உள்ளன. لدولة

இவரது தோற்றத்தை பார்த்த உடனே மருத்துவாசுரன் அகோரமூர்த்தியின் திருவடியில் சரணடைந்தான். தொடர்ந்து மருத்துவாசுரன் அகோரமூர்த்தியிடம் உங்களை வழி படும் பக்தர்களுக்கு நவக்கிரக தோஷம், பித்ரு தோஷம், எமபயம் நிக்கி, வாழ்வில் அனைத்து செல்வங்களையும் வழங்க வேண்டும். என வேண்டினான். அவன் வேண்டிய வரத்தை அகோரமூர்த்தி அருளினார்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற அகோரமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு அகோர பூஜையும், மாதந்தோறும் பூர நட்சத்திரத்தில் அகோரமூர்த்தி பூஜையும் நடைபெறுகிறது.

அதேபோல கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு

🌍🌏🌎பிள்ளை இடுக்கி அம்மன் மகிமை🌍🌏🌎

 திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது இத் திருத்தலத்தின் தரைகள் முழுவதும் சிவலிங்கங்க ளாக காட்சி அளித்தன. எனவே இத்தலத்தில் கால் வைக்க தயங்கி எப்படி நான் இந்த தலத்திற்கு செல்வேன் என நினைத்து சிவனை அழைத்தார். அவரது குரலைக் கேட்ட சிவபெருமான், பார்வதியை அனுப்பி திருஞானசம்பந்தரை அழைத்து வரும்படி கூறினார்.

சிவனின் ஆணைக்கிணங்க பார்வதி தேவி திருஞானசம்பந்தரை தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு கோவிலுக்குள் வந்தார். அதனால் பின்னை இடுக்கி அம்மன் என்ற திருநாமம் பெற்றார். இந்த அம்மன் தனிசன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிந்து வருகிறார். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களில் நீராடி இந்த அம்மனுக்கு சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் அம்மன், குழந்தைப்பேற்றினை அருள் வதாக புராணம் கூறுகிறது.

வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக கார்த்திகை 3-வது ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகின்றன.

தல விருட்சம் மூன்று - ஆல், கொன்றை, வில்வம்.

பரிகார முறை

கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த குளத்திற்கு

வர வேண்டும். ஆண்கள் வேட்டியும், பெண்கள் புடவையும் கட்டிக்கொண்டு அக்னி யில் உள்ள மெய் வணங்கியபடி குழந்தை வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் இறைவனை நினைத்து குளத்தில் கிழக்கு முகமாக பார்த்து மூழ்க வேண்டும். அப்போது ஒரு மடக்கு தண்ணீரை குடிக்க வேண்டும். குளிக்கும் முன்பு பெண்கள் முகத்தில் மஞ்சளை தடவிக் கொள்ள வேண்டும்.



ஓம்..



பின்னர்குளத்தில் எலுமிச்சைபழம்,
வாழைப்பழம்,பூக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் சூரிய தீர்த்தத்தில் நீராட வேண்டும். தொடர்ந்து சந்திர தீர்த்தத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டும். (குறுக்காக செல்லக்கூடாது).

குளித்து முடித்த உடன்
ஈரமான வேட்டி, புடவையை அங்கேயே விடக்கூடாது. அதை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

புது ஆடைகள் அணிந்து கொண்டு முதலில் பெரிய வாரணர், விநாயகர், சுவேதாரண்யேஸ்வரர், அகோரமூர்த்தி, பிரம்ம வித் யாம்பிகை, பிள்ளை இடுக்கி அம்மன், புதன் சன்னதிகளில் தங்கள் பெயர்களுக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

பிள்ளை இடுக்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்யலாம்.

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘