🌎🌍🌏வேள்வி பற்றி திருமந்திரம்🌎🌍🌏
🌎🌍🌏வேள்வி பற்றி திருமந்திரம்🌎🌍🌏
யாகம் என்கிற வேள்வி பற்றி திருமூலர் தனது திரு மந்திரத்தில் “அக்கினி காரியம்" என்ற தலைப்பில் பத்து பாடல்கள் அருளியுள்ளார்.
வேள்வியின் பயன்
வசைஇல் விழுப்பொருள் வானும் நிலனும் திசையும் திசைபெறு தேவர் குழாமும் விசையம் பெருகிய வேதம் முதலாம் அசைவு இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
பொருள்:
குற்றம் இல்லாத மேலான வானில் வாழும் தேவர்களும். நிலத்தில் வாழும் மனிதர்களும், எட்டு திசைகளில் வாழ்பவர் களும், எட்டு திசைகளுக்குரிய அஷ்டதிக்பாலகர்களும் வேதத்தில் கூறிய பிரகாரம் அந்தணர்களை கொண்டு வேள்வி என்ற யாகத்தை செய்தால் யோகங்கள் என்ற நன்மைகள் பலவற்றை பெறலாம் என்று திருமூலர் கூறுகிறார்!!
'ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போகதி நாடிப் புறம்கொடுத்து உண்ணுவர் தாம்விதி வேண்டித் தலைப்படும் மெய்ந்நெறி தாம் அறிவாலே தலைப்பட்ட வாறே'
பொருள்:
வேள்வியினைச் செய்கின்ற அரிய மறையிலே வந்த அந்தணர் சொர்க்கத்தை விரும்பி அக்கினிச் செயலைச் செய்து தானத்தைத் தந்து உணவை உண்பர்.
தம் விதியை தாமே நிச்சயம் செய்து கொள்ளும் உண்மை நெறியை உணர்ந்தவர் தம் அறிவைச் சிரசின் மேல் செலுத்தி வாழ்வர்.
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததன் உட்பொருள்ஆன இணைதுணை யாமத்து இயங்கும்பொழுது
துணையணை ஆயதுஓர் தூய்நெறி ஆமே.
பொருள்:
இல்லறத்தில் உள்ள அந்தணர் புறத்தில் செய்யும் அக்கினியின் தத்துவத்தை அகத்தே உணர்ந்து மனைவியுடன் சேர்ந்து, செய்து, அதனது உண்மைப் பொருளை உணர்ந்து சிவசக்தியாக நினைத்து யாமத்தில் இந்த கிரியை செய்வதே பொருந்தும் துணையான மேன்மை உடைய ஒரு நெறியாகும்.
யாமம் பொழுது விடிவதற்கு முன் உள்ள 6 நாழிகை (2-24 மணி) நேரம் ஆகும்.
போது இரண்டு ஓதிப்புரிந்து அருள்செய்திட்டு மாது இரண்டு ஆகிமகிழ்ந்து உடனே நிற்கும்; தாது இரண்டு ஆகிய தண்ணம் பறவைகள் வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறே.
பொருள்:
ஆண் பெண் சேர்க்கையை விரும்பி அருளை எண்ணிச் செய்தால், குண்டலினி விளங்கி மேலேறியும் சித்சக்தி இருள் நீங்கி ஒளியாயும் விளங்கும். இந்த நிலை எய்தாது சுக்கிலம் (விந்து) சுரோணிதம் (நாதம்) ஆகிய கலப்பினால் விளைந்த ஆணும் பெண்ணுமான பறவைகள் மாற்றம் பெற்று இரண்டும் மயக்கத்தை அடையும்.
ஆண் பெண் உறவானது இறைவனை நினைந்து அமைதல் வேண்டும்!
நெய்நின்று எரியும் நெடுஞ்சுடரே சென்று மைநின்று எரியும்வகை அறிவார்கட்கு மைநின்று அவிழ்தரு மத்தினம் ஆம்என்றும் செய்நின்ற செல்வம் தீயது வாமே.
பொருள்:
ஆண் பெண் கூட்டுறவால் ஏற்படும் உணர்வுடன் மேலே போய்ப் புருவ நடுவில் விளங்கும் சுடரின் இயல்பை அறிவார்க்கு மலம் நீங்கும் நாளாகும். அந்நாள் நன்னாளாகும். எப்போதும் உடலில் நிலை பெற்ற செல்வமான சிவன் அந்த அக்னியே ஆகும்!
புருவமத்தியில் கவனத்தை வைத்து உறவு கொள்ள வேண்டும்.
பாழிஅகலும் எரியும் திரிபோல் இட்ட
ஊழி அகலும் உறுவினை நோய் பல வாழி செய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினை சுடுமாமே.
பொருள்:
யோனி என்ற குண்டத்துள் உள்ள அக்கினியைத், தீப்பந் தத்தைப் போல் மேலே எழுமாறு செய்தால். அடையும்
வினைகளும், நோய்களும் முடிவை அடைந்து நீங்கும். கீழே இருக்கும் தீ மேலே நிலைபெற்றால் வினை முதலியவை அழியும். அவற்றைத் தாங்கியிருக்கும் வினைகளைச் சுட்டு மேலும் அவை ஏற்படாது காக்கும். "வினை முதலியன நீங்கும்' பாழி அகல் யோனியான குண்டம். எரி என்பது தீ. பெண்ணின் இடைப்பகுதி அல்குல். இது ஓமகுண்டம் ஆகும்.
யோனியில் உள்ள மயிர்கள் தர்ப்பைப் புல். தோல் - சோமக் கொடி யோனியின் இரு உதடுகள் அக்கினி. இதை அறிந்தவன் ''வாஜபேய யாகம்' செய்தவன் ஆகின்றான். அவன் எல்லா பாவங்களையும் அழிக்கின்றவன் ஆகின்றான். இது உபநிடதக் கருத்து.
ஆண் பெண் உறவானது ஒரு வேள்வி செய்வதற்கு சமானம். அதை வேள்வியாக கருதி செயல்படுபவர் கர்ம வினைகளை களைய முடியும்.
இந்த மகா வேள்வியிலிருந்து உண்டானவர்களே 1000
கோடி மனிதர்களும்!!
பெருஞ்செல்வம் கேடுஎன்று முன்னே படைத்த அருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும் வருஞ்செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி அருஞ்செல்வத்து ஆகுதிவேட்க நின்றாரே.
பொருள்:
பொன் மணி முதலிய பெருஞ்செல்வம் கேட்டைத் தரும் என்று முன்னே கூறியருளிய அரியஞானச் செல்வத்தைத் தந்த தலைவனான சிவனை நாடுங்கள்.
மேலான சிவத்தீ (சிவாக்னி) தலைமீது உணர்வதை எண்ணி ஞானச்செல்வத்தை நாடி அக்கினி செயல் செய்வர்.
ஓம்..
ஒண்சுடராணை, உலப்பு இலிநாதனை ஒண்சுடர் ஆகி என்உள்ளத்து இருக்கின்ற
கண்சுடரோன், உலகு ஏழும்கடந்த அத்
தண்சுடர் ஓமத்தலைவனும் ஆமே.
பொருள்:
இறைவன் ஒளியின் வடிவாய் விளங்குபவன், அழிவில் லாத தலைவன். ஒளிமிக்க சுடராகி என் உள்ளத்தில் எழுந்தருளியிருக்கும் கண் ஒளியாய் உள்ளவன். ஏழு உலகையும் கடந்த குளிர்ந்த சுடரானவன். இத்தகைய அப்பெருமான் ஓமத்தலைவன் (வேள்வி தலைவன்) ஆன சிவன்.
"சிவபெருமானே வேள்விக்குரிய தலைவன்"
ஓமத்துள் அங்கியின் உள்உளன் எம்இறை ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான்உளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் கோமத்துள் அங்கி குரைகடல் தானே.
பொருள்:
சிவன் உடலின் எல்லா அக்கினி காரியத்துக்கும் மறைந் திருந்து உதவுவான். அவன், இறந்த பின்பு சாரமான சூட்சம உடலிலும் பொருந்தி உள்ளான். நெய்யப் பெற்ற ஆடை உரம் பெறுவதைப் போன்று வாசனா வடிவான வினைகள் சிக்குண்டு கடலைப் போன்று பெருகி விடுகின்றன.
ஆன்மா சிவத்தை நோக்கிச் சிந்தனையைக் கடைவதால் ஒலிக்கும் நாத ஒலி ஏற்பட்டு வினை கெடும்.
ஓமம் என்பது பிரணவத்துடன் கூடிய மந்திரத்தால் செய்யும் அக்கினி காரியம் ஆகும். இது வடமொழியில் "ஹோமம்'' என்பதன் திரிபு.
ஓம்..
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து அங்கி இருக்கும் வகைஅருள் செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்ப பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழ் அதுஆமே.
பொருள்:
தீயைத் தலைக்குக் கொண்டு போகும் ஆற்றல் உடையவர் வைதிகத் தீயைக் காருக பத்தினியோடு கூட வளர்ந்தவர் ஆவர். மறுமையில் பிரமலோகம் முதலியவற்றில் தங்கி இளைப்பாறவும் இம்மையில் மேல் ஓங்கும் புகழும் அன்னார்க்கு உண்டாகும்.
வேள்வி செய்பவர் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அடைவது உறுதி!!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக