🌎🌍🌏யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்களின் பலன்கள் 🌏🌍🌎
🌎🌍🌏யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்களின் பலன்கள் 🌏🌍🌎
யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்
நவக்கிரக வரிசையில் சூரியனுக்கு அடுத்த ஸ்தானத்தில் பராக்கிரமம். மிக்க செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். வீரதீர செயல்கள். அதிகாரம் செலுத்துதல், ஆற்றல், ஆதிக்கம், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத நேர்மை, தர்மம், நியாயம், ஆண்மை போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம்.
ராணுவம், போலீஸ், தீயணைப்புத்துறை, ஆட்சியர், அதிகார பதவிகள், சகோதர , உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், தோப்பு, எஸ்டேட் போன்றவற்றிற்கான அதிபதி, ஆதிக்க கிரகம் செவ்வாய். ஆகையால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் பூமிகாரகன், உத்யோக காரகன் அங்காரகன் எனும் சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
நம் உடல் அமைப்பில் முக்கியமாக வெப்பத்திற்கும், ரத்தத்திற்கும் தொடர்பு உள்ள கிரகம். ஆண்மை, வீரியம், உடல் உறவு போன்ற விஷயங்கள் தடையில்லாமல் சீராக, சிறப்பாக இருக்க செவ்வாயின் பலம் மிக மிக அவசியமாகும். திட காத்திரமான, கட்டு மஸ்தான உடல் அமைப்பு, உடல் திறன், போட்டி, பந்தயங்கள், வீரதீர செயல்கள், சாகச நிகழ்ச்சிகள், பளுதூக்குதல், தடகள போட்டிகள் போன்றவற்றில் சிறந்து விளங்க செவ்வாயின் அருள் தேவை. ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமானத் தொழில், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங். நெருப்பு சம்மந்தமான தொழில்களில் ஈடுபட செவ்வாய் பலம் தேவை. மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களை உருவாக்குபவர் செவ்வாய்.
ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்து விட்டு நல்ல ராசியா, நல்ல நட்சத்திரமா, எத்தனை பொருத்தங்கள் இருக்கிறது என்று கேட்பார்கள். மற்றபடி ஜாதக கட்டத்தில் கிரக அமைப்புக்கள் எப்படி இருக்கிறது, யோகத்தை தரக் கூடிய தசைகள் வருமா, தன, குடும்ப, பாக்கிய ஸ்தானம் நன்றாக இருக்கிறதா. திருமண இல்லறவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்குமா. என்ன தோஷங்கள் இருக்கின்றது என்பதை பற்றியாகும் அதிகமாக கேட்டு தெரிந்து கொள்வதில்லை. நட்சத்திரம் பொருந்துகிறதா என்று கேட்பார்கள்.
அத்துடன் விட்டு விடுவார்கள். நட்சத்திரம் பொருத்தம் என்பது ஓர் உப பொருத்தமாகும். மேலும் காலம் காலமாக வரும் சம்பிரதாய வழக்கமுமாகும். நட்சத்திரங்கள் ஒருவரின் மண வாழ்க்கையை தீர்மானிக்காது மேலும் பல விதமான பஞ்சாங்க கணிதங்களில் நட்சத்திரம், ராசி மாறும் ஜாதகங்கள் உண்டு. ஏன் வாழ்க்கைக்கு பிரதானமான லக்னமே. சிலருக்கு மாறி விடுகிறது. இதைத்தான் ஜோதிட சாஸ்திரம் லக்ன, ராசி, நட்சத்திர சந்தி என்று குறிப்பிடுகிறது. ஆகையால் ஒரு ஜாதக கட்டத்தை எடுத்துக் கொண்டால் ராசி, நவாம்ச கட்டம் முதல் எல்லா அம்சங்களையும் பார்ப்பது மிக அவசியம்.
முக்கியமான தோஷங்கள்
அங்காரகன் மூலம் ஏற்படும் செவ்வாய் தோஷம். ராகு, கேது மூலம் உண்டாகும் சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம். எட்டாம் இடத்து கிரகங்களால் உண்டாகும் மாங்கல்ய தோஷம். களத்திர காரகன் சுக்கிரனால் ஏற்படும் களத்திர தோஷம். தனித்த குருவினால் உண்டாகும் இல்லற தோஷம். ஏழாம் இடத்து கிரகங்களால் ஏற்படும் பாபகத்ரி நீச்ச தோஷம். சூரிய தோஷம். விஷக் கன்யா தோஷம். சந்திரன், சனி மூலம் உண்டாகும் புனர்பூ தோஷம். மேலும் 6, 8, 12 க் கிடைேய கிரகங்களின் மூலம் ஏற்படும் தோஷங்கள் என பல வகையான கிரக தோஷங்கள் உள்ளது. தோஷங்களில் மிகப் பிரபலமாக உள்ளது ராகு, கேது எனப்படும் சர்ப்ப தோஷமும், செவ்வாய் தோஷமும் மட்டும் தான். இந்த செவ்வாய் தோஷம். சமூகத்தில் ஒரு வித அச்சத்துடன் பார்க்கப்படுகிறது காரணம் வீண் வதந்திகள் புரளிகள். செவ்வாயின் குறிப்பிட்ட அமைப்பு ஜாதகத்தில் எந்த ராசியில் அமைகிறது என்பதை பொருத்து பலன்கள் கூடுதல், குறைவாக இருக்கும்.
மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய் உடலில் ரத்த ஓட்டத்திற்கு காரணகர்த்தா. உடலில் வெப்பத்தை தரக் கூடியவர், உஷ்ண தேகவாகு உள்ளவர்கள். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்திருப்பார்கள். ஒரு ஆண் மகனின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் தான் தன்னம்பிக்கை, திட தைரிய வீரியம், ஊக்கம். ஆண்மை போன்ற லட்சணங்கள் இருக்கும். பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் முக்கிய பங்கு வகிக்கிறார். பெண்கள் பூப்படைவது செவ்வாயின் அருளினால் தான். மாதவிடாய் சரியான சுழற்சி முறையில் வருவதற்கு செவ்வாயும், சந்திரனும் காரணமாக இருக்கிறார்கள். ஆசை, காமம், சம்போகம், உறவில் இன்பம், உள்ளக் கிளர்ச்சி, பாலுணர்வு ஆகியவற்றை தூண்டக் கூடியவர் செவ்வாய். செவ்வாயின் இந்த ஆதிக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் தோஷம் என்ற பெயரில் ஆண், பெண் ஜாதகங்களை பொருத்தம் பார்த்து சூட்சுமமாக சேர்த்தார்கள். இல்லறம் என்ற திருமண பந்தத்தில் ஆண், பெண் உடல் உறவு சேர்க்கையே முக்கிய அம்சமாகும்.
இதன் வழியாகத்தான் வம்சம் விருத்தியாகிறது இதற்கான வீரியத்தையும், ஆற்றலையும் தரக்கூடியவர் செவ்வாய் அதன் காரணமாக உள்ளமும், உடலும் சாந்தி அடைகின்றது. ஆகையால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு மிகுந்த
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இத்தகைய வீரியம் மிக்க செவ்வாய் ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று சொல்கிறோம். இதற்கேற்ப ஆண், பெண் இரு ஜாதகங்களிலும் 2, 4, 7, 8,12 ஆகிய இடங்களில் இருக்கும் ஜாதகங்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது. சில பழமையான ஜோதிட நூல்களில் சந்திரனில் இருந்தும், செவ்வாய் தோஷத்தை கணக்கிடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான ஜாதகங்களில் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும். ஏனென்றால் தோஷ நிவர்த்திக்கு நிறைய காரணங்கள், விதிகள், கிரக சேர்க்கைகள், பார்வைகள் விதிவிலக்காக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷ நிவர்த்தி என்பதற்காக தோஷம் கிடையாது என்று அர்த்தம் அல்ல. பல்வேறு அமைப்புகள் காரணமாக பெரும்பான்மையான ஜாதகங்களில் தோஷ நிவர்த்தி ஏற்பட்டு இருக்கும். ஆகையால் தோஷ நிவர்த்தி ஆகி விட்டது என்பதற்காக தோஷமே இல்லாத ஜாதகத்துடன் சேர்க்கக்கூடாது.
செவ்வாய் அமைப்பும் குணாதிசயங்களும்
லக்னத்தில் இருந்து செவ்வாய் எந்த வீட்டில், எந்த இடத்தில் இருக்கிறாரோ அதைப் பொறுத்தே ஒருவரின் குணம், நடத்தை அமைகின்றன. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் அதாவது செவ்வாய் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் பலன்கள். அந்தந்த ராசிகளின் தன்மைகளுக்கேற்ப பலன்களின் தன்மை கூடிக் குறைந்து இருக்கும்.
தனம், குடும்பம், வாக்கு என்ற இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்
இந்த இரண்டாம் இடத்து செவ்வாயால் ஒருவரின் குண இயல்புகளை புரிந்து கொள்ள முடியாது. எந்த நேரத்தில் எப்படிப் பேசுவார் என்பதை கணிக்க முடியாது வார்த்தைக்கு வார்த்தை எதிர் வாதம் இழுக்கும். குடும்பத்தில் டென்ஷனான சூழ்நிலைகள் இருக்கும். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதம், முன் கோபம் இருக்கும். அதே நேரத்தில் நியாய தர்மங்களை எடுத்துரைப்பார்கள். இவர்கள் பேச்சைக் குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது நலம் தரும்.
மண், மனை, வீடு. சுகஸ்தானம் என்ற நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்.
இந்த நான்காம் இடத்து செவ்வாயால் நிறை குறைகள் உண்டு. அரசாங்க உத்யோகம் அமையும்.
அடிக்கடி இடமாற்றங்கள் இருக்கும். பயணங்கள் அதிகம் உண்டு. உஷ்ண தேகம் உடையவர்கள், வயிற்றுக் கோளாறுகள், ஜீரண பிரச்னை மூலம் போன்றவை ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்பப்பை கோளாறுகள் இருக்கும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்து சேரும், பூமி யோகம் உண்டு, குத்தகை, வாடகை வருமானம் நிறைய வரும். ரியல் எஸ்டேட், கட்டிட கட்டுமானாத் தொழில் அமையும்.
கணவன், மனைவி, இல்லறம் என்ற ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்.
இந்த ஏழாம் இடத்து செவ்வாய் அதிக வீரியம் மிக்கதாகும். ஏழாம் இடம் எந்த ராசியோ அதற்கேற்ப பலன்கள் இருக்கும். செவ்வாய் நேராக லக்னத்தைப் பார்ப்பதால் அதிகார தோரணை இருக்கும். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள்.
தான் சொன்னது தான் சரி என்று அடித்துப் பேசுவார்கள். உயர் உச்ச பதவிகளில் அமரும் யோகம் உண்டு. அரசியலில் புகழ் அடைவார்கள். துணிச்சல், எப்போதும் பரபரப்பு, மூக்கின் மேல் கோபம், கட்டப் பஞ்சாயத்து, எதிரிகள். எதிர்ப்புக்கள், தீக்காயங்கள், வெட்டுக் காயங்கள், ராணுவம், போலீஸ், தீயணைப்புத் துறை, வீரசாகசச் செயல்கள், உடல் திறன்மிக்க விளையாட்டு என பல அமைப்புக்கள் இருக்கும். காமம், அதீத உடல் உறவு வேட்கை, நாட்டம் அதிகம் இருக்கும்.
ஆயுள், மாங்கல்யம் என்ற எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்
இந்த எட்டாம் இடத்து செவ்வாய் பல பிரச்னைகளை ஏற்படுத்துபவராக இருப்பார். எப்பொழுதும் படபடப்பாகவே இருப்பார்கள். விதண்டாவாதங்கள் அதிகம் இருக்கும். இதனால் நட்பு, சொந்த பந்தங்களிடையே சுமுகமான உறவு இருக்காது. எடுத்தெறிந்து பேசி விட்டு பின்பு வருத்தப்படுவார்கள். விபத்துக்கள், வெட்டுக்காயங்கள், கண் நோய்கள், மர்ம ஸ்தானத்தில் நோய்கள் வரவாய்ப்புள்ளது நல்ல யோக ஆதிபத்யம் உள்ள செவ்வாய். பொன், பொருள் யோகத்தை தருவார். பதவி, அதிகாரம், பூமியால் லாபம். உயில் சொத்து போன்றவை கிடைக்கும்.
அயன, சயன, போக ஸ்தானம் என்ற பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்
இந்த பன்னிரெண்டாம் இடத்து செவ்வாயால் நிறை குறைகள் இருக்கும். எந்த ராசியில் இருக்கிறதோ அதற்கேற்ப பலன்கள் அமையும். விடா முயற்சியுடன் காரியம் சாதிப்பில் வல்லவர்கள். அவ்வளவு எளிதில் சமாதானமாக மாட்டார்கள். சகோதர உறவுகளிடையே நல்லுறவு இருக்காது. சாதாரண விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுவார்கள். அதனால் பல நல்ல வாய்ப்புக்களை இழப்பார்கள். கூட்டுத் தொழில் ஒத்து வராது. கணவன், மனைவி இடையே வளர்பிறை, தேய்பிறை போல் உறவு இருக்கும்.
வழக்குகள், போலீஸ், கோர்ட், பஞ்சாயத்து என வாழ்க்கை முழுவதும் ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். இந்த செவ்வாய் தோஷம் உண்டாகும் ஸ்தானங்களை கவனித்தால் நமக்கு எளிதாக ஒரு உண்மை விளங்கும். இந்த ஸ்தானங்கள் எல்லாம் வாழ்க்கைக்கு மிக முக்கிய ஸ்தானங்கள். இரண்டாம் இடம் வாக்கு, குடும்பம், நான்காம் இடம் சுகம், வீடு, தாய். ஏழாம் இடம் இல்லற சுகம், கணவன், மனைவி, பயணங்கள்.
எட்டாம் இடம் மாங்கல்யம் தாலி பாக்கியம், ஆயுள், அதிர்ஷ்டம். பன்னிரெண்டாம் இடம். தூக்கம், சம்போகம், படுக்கை சுகம். இந்த விஷயங்கள் எல்லாமே ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அமைப்புக்களாகும். ஆகையால் தான் ஜோதிட சாஸ்திரத்தை நமக்களித்த சித்தர்கள், முனிவர்கள், சப்த ரிஷி நாடி, போன்றவற்றில் இந்த இடங்களில் செவ்வாய் இருப்பது இப்படிப்பட்ட குண, குற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி உள்ளார்கள்.
இது பொது பலன் என்றாலும். அனுபவ ரீதியாக பெரும் பான்மையானவர்களுக்குச் சரியாக ஒத்துப் போகிறது. சிலருக்கு லக்கினம், ராசி, அம்சம். அமைப்பின்படி பலன்களில் சிறிய மாறுபாடு இருக்கும். செவ்வாயின் அமைப்பு எப்படி இருக்கிறது, அவர் எந்த ராசியில் எந்த கிரக சாரத்தில் இருக்கிறார் தோஷம் எப்படி அமைந்துள்ளது என்பதற்கேற்ப அதற்கு இணையான பெண் ஜாதகத்தை சேர்ப்பது நன்மை தரும். செவ்வாய் தோஷம் கெடுக்காது, பிரபல ராஜயோகத்தையும் தரும். செவ்வாயால் இல்லறம் கசக்காது. சரியான ஜாதகங்களை ஜோடி சேர்ப்பதன் மூலம் இல்லறம் தேனில் ஊறிய பலாச்சுளை போல இனிக்கும்.
மாங்கல்ய தோஷம்
ஆண்கள் ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்வதற்கு பெண்கள் ஜாதகத்தைப் பார்த்து பலன்கள் தெரிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பொதுவாக திருமண விஷயமாக பெண்களின் ஜாதகத்தை ஆராயும் போது லக்கினம் லக்னாதிபதி சிறப்பாக இருப்பது அவசியம். அதற்கருத்து 2, 4, 5, 7, 8 போன்ற ஸ்தானங்கள் பலமாக இருப்பது முக்கியமாகும். இந்த பலம் ராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டம் ஆகிய இரண்டிலும் இருப்பது மிகவும் முக்கியமாகும். ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது அவர் கணவனோடு சேர்ந்து வாழும். காலத்தை நிர்ணயிப்பதாகும். ஜோதிட சாஸ்திரம் இதற்கு லக்னத்திற்கு எட்டாம் இடத்தை நிர்ணயித்து இருக்கிறது. காரணம் இந்த எட்டாம் இடத்திற்கு. அதற்கு நேராக இருக்கும் சமசப்தம ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பார்வைத் தொடர்பு உள்ளது. கணவனும், மனைவியும் எவ்வளவு காலம் மகிழ்ச்சியாக குடும்ப பந்தத்தை தொடர்வார்கள் என்பதை குறிக்கும் இடம் . மேலும் கணவன் மனைவி இணையும் இல்லறத்தைப் பற்றி பேசும் ஏழாம் இடத்திற்கு இரண்டாம். வீடு எட்டாம் இடமாகும். ஆகையால் பெண்கள் ஜாதகத்தில் இந்த எட்டாம் இடம் என்றும் ஆயுள், மாங்கல்ய ஸ்தானம் மிக முக்கியமானதாகும்.
மிக முக்கியமான மாங்கல்ய தோஷ அமைப்புக்கள்
லக்னத்திற்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் நீச கிரகம் இருக்கக்கூடாது. ஆறாம் அதிபதி, பன்னிரெண்டாம் அதிபதி இருக்கக்
கூடாது. இரண்டில் ராகு, எட்டில் கேது அல்லது எட்டில் ராகு இரண்டில் கேது சர்ப்ப மாங்கல்ய தோஷமாகும். எட்டில் செவ்வாய் மாங்கல்ய தோஷம். உடன் கேது இருப்பது வீரியம் அதிகம். எட்டில் சூரியன் இருப்பது தோஷம். சூரியன் 2, 7, 8ல் இருப்பது களத்திர தோஷம். சுக்கிரன் கேது சேர்ந்து இருந்தால் மாங்கல்ய, களத்திர தோஷம். எட்டாம் வீட்டில் நீச கிரகம் இருந்தால் தார தோஷம். எட்டாம் அதிபதி நீசம் அடைந்தாலும், நீச கிரகத்துடன் சேர்ந்தாலும். மாங்கல்ய தோஷம். தேய்பிறை சந்திரன், நீச சந்திரன் எட்டாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் தார தோஷம். குருவும், சுக்கிரனும் ஜாதகத்தில் பலம் குறைந்து நீச்சம், நீச்ச கிரக சேர்க்கை 6, 8, 12ல் மறைந்து இருப்பது. இரு தார யோகம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக