🌹திருமணத்தடை நீக்கும் சிறுவாபுரி முருகன்🌹

 

🌍🌏🌎திருமணத்தடை நீக்கும்சிறுவாபுரி முருகன்🌍🌏🌎



🌎🌏இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..🌍🌎🌏

🌹சர்வம் சிவார்ப்பணம் ...

🌹சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...

🌹ஓம்..

❤️இன்று!

சுபகிருது வருடம், பங்குனி 12 ஞாயிற்றுக்கிழமை26.3.2023,

வளர்பிறை பஞ்சமி திதி இரவு 8:18 மணி வரை

அதன்பின் சஷ்டி திதி, கார்த்திகை நட்சத்திரம் மாலை

5:26 மணி வரை அதன்பின் ரோகிணி நடசத்திரம், சித்த - அமிரதயோகம்

நல்ல நேரம் காலை 7:31 - 9:00 மணி ராகுகாலம் : மாலை 4:30 - 6:00 மணி எமகண்டம்: மதியம் 12:00 - 130 மணி குளிகை காலை 3:00-4:30 மணி

சூலம் மேற்கு

பரிகாரம்: வெல்லம்

சந்திராஷ்டமம் சித்திரை,சுவாதி

பொது முருகர் வழிபாடு

🌹திருமணத்தடை நீக்கும்
சிறுவாபுரி முருகன்🌹

'ஆடகம் பயில் கோபுர மாமதில்

ஆலயம் பல வீதியுமே நிறைவான தென்

 சிறுவாபுரி மேவிய பெருமாளே..

என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடல் பெற்ற திருத்தலம் சிறுவாபுரி முருகன் கோயில்.

இந்தப் பாடலுக்கு என்ன பொருள் என்பதை,கோயிலின் தோரணவாயிலைக் கடக்கும்போதே
புரிந்து கொள்ளலாம். கண்களில் படுவதெல்லாம்

ஆன்மிக அருள் நிறைந்த ஆலயங்களாகும். முதலில் செல்லியம்மன் கோயில், நடுநாயக மாக அக்ஸ்தீஸ்வரர் கோயில், மேற்கே பெருமாள் கோயில், அதன் பின்னால் விஷ்ணு, துர்க்கை கோயில்கள், வடக்கே கம்பீரமாக வாயு மூலையில் சிறுவாபுரி முருகன் கோயில் இருக்கிறது. மேலும்
ராமர் கோயில், விநாயகர் கோயில், ஜைனர்களின் 22-ஆவது தீர்த்தங்கரர் கோயில் போன்று பல கோயில்கள் சிறுவாபுரியில் அமைந்திருப்பதால் தான், அருணகிரிநாதர் அவ்வளவு சிறப்பாகப் பாடியுள்ளார்.

அருணகிரிநாதரின் போற்றுதலுக்கும், சிறுவா புரியின் சிறப்பிற்கும் அடிப்படையாய் விளங்கும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர், தம் பக்தர்களின் இடர்கள், நஷ்டங்கள், தேக்கங்கள், தடங்கல்கள், வில்லங்கங்கள், விக்கினங்கள் ஆகிய அனைத் தையும் தகர்த்து அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை வழங்குகிறார். திருமணத்தடை நீங்க இங்கு வந்து வழிபடுகிறவர்கள் ஏராளம். தடை நீங்கி, அவர்கள் விரும்பிய கணவன் அமைவது இந்த ஆலய வழிபாட்டில் மிகச் சிறப்பானது என்பது பக்தர்களின் கருத்து. இங்கு ஆண்டுதோறும் திருக்கல்யாண வழிபாடும் நடக்கும். அப்போது திருமண வரம் வேண்டும் ஆண்களும் பெண்களும் சிறப்பு வழிபாடு செய்வார்கள். அடுத்த ஆண்டு ail திருக்கல்யாண வழிபாட்டிற்கு முன்பு 9 அவர்களுக்கு திருமணம் நடந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இருப்பிடம்

இந்த ஆலயம் சென்னைக்கு வடமேற்கே, சென்னையில் இருந்து 33 கி.மீ. தூரத்தில் சென்னைகொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சிறுவாபுரி 'சின்னம்பேடு' என்றும் அழைக்கப் படுகிறது.

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கம்பீரமாக நின்று பக்தர்களை வரவேற்கிறது. கோயிலின் உள்ளே உயரமான கொடி மரம், அதன் முன்னால் மரகதப் பச்சைக் கல்லில் உருவான மயில், பாங்குடன் வீற்றிருக் கிறது. இதுபோன்ற அழகும், அமைப்பும் கொண்ட மரகத மயில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரகதக்கல் மயில் மீது சூரிய ஒளி படும் காட்சி, கண்கொள்ளாக் காட்சி யாகும். நேர் எதிரில் கிழக்கு பார்த்த நிலையில் ராஜகணபதி கம்பீரமாக வீற்றிருக்கிறார். ராஜ கணபதியும் மரகதக்கல்லில் உருவானவர்தான். பச்சைப் பசேல் என்று ராஜகணபதி மின்னுகிறார்.

பின்னால் இருக்கும் பிரகாரத்தில் சண்டி கேஸ்வரர், ஆதிமூலர், நாகர், சேத்திரபாலர், நவக்கிரகங்கள் என பரிவார தேவதைகள் புடைசூழ சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரகங்கள் அனைத்தும் வாகனங்களுடன் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.

ஓம்..

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் திருக்காட்சியை மெய்மறந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு அவரது திருமுகத்தில் தெய்வீகம் குடிகொண்டிருக்கிறது. அவரது அருள் பார்வை பக்தர்களை நோக்கிப் பாய்ந்து பரவுகிறது. அப்போது மனதும் உடலும் லேசாகி ஆன்மிக இன்பத்தில் பக்தர்கள் சிலிர்த்துப் போகிறார்கள். இறைவனின் திருநாமத்தை உச்சரித்து, அவன் திருவடிகளை நினைத்து வீழ்ந்து வணங்கி வேண்டும் வரங்களைப் பெறுகிறார்கள்.

முருகப்பெருமானுக்கு தெற்குப் பக்கத்தில் அண்ணாமலையார் மரகதப் பச்சையில் கரும் பச்சை வைரம் போல் பிரகாசமாகக் காட்சி அளிக்கிறார். அந்த அளவுக்கு பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சிறுவாபுரி முருகனைப் போற்றி திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், கோயில் முன்மண்டபத் தில் காட்சி தருகிறார். மயிலுடன் முருகன் ஆடி வருவதைத் தன் மனக்கண் காட்சியாகக் கொண்டு, பெருமிதத்தோடு அவர் திருப்புகழைப் பாடுவது போல், அந்த சிற்பம் அமைந்திருக்கிறது. இந்த தலத்துக்காக அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ் களைப் பாடியுள்ளார்.

அருணகிரிநாதர், 'மைந்து மயில் உடன் ஆடி வர வேண்டும்' எனப் பாடியதால் இவ்வாலயத்தில்அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மை யாரும் எழுந்தருளினார்கள். அவர்கள் இருவருக் கும் மத்தியில் வள்ளிநங்கை முருகப்பெருமானை கைத்தலம் பற்றும் காட்சியாய் எழுந்தருளி இருக் கிறார். கைத்தலம் பற்றும்போது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சமும் நாணமும் வள்ளி யின் முகத்தில் அழகாய் இடம் பிடித்திருப்பது, இச்சிற்பத்தின் சிறப்பம்சம். வள்ளி மணாளனான முருகனின் அழகையும் காண கண்கள் கோடி வேண்டும்.

இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக் கல்லில் செய்யப்பட்டவை. பாலசுப்பிரமணிய சுவாமி சிலை கூட முன்பு மரகதப் பச்சைக் கல்லில் இருந்தது என்றும் கூறப்படுகிறது. இதுபோல் ஏராளமான விக்கிரகங் கள் மரகதப்பச்சைக் கல்லில் அமைந்திருப்பது வேறு எந்தக் கோயிலிலும் இல்லை.

சிறுவாபுரி முருகனின் திருவருளைப் பெறசிறப்பான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.அவ்வழிபாட்டு முறைகள்படி முருகனை முனைந்துவேண்டுபவர்களுக்கு அவர் நிறைய பலன்களைஅள்ளித் தருவார் என்று அருணகிரிநாதரேசிறப்புறப் பாடியிருக்கிறார். 'சிறுவை மேவி வர
மிகுந்தருள் பெருமாளே' என்று துதித்திருக்கிறார்.

ஓம்..




நீங்கள் வேண்டுவதெல்லாம் சிறுவாபுரி முருகனை எப்படி வழிபட வேண்டும்

சிறுவாபுரி முருகன் வழிபாட்டு முறைகள்

உங்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அது ஈடேற நீங்கள் 6 வாரங்கள் கிழமை, நேரம் (காலம்) மாறாமல் சிறுவாபுரி செல்ல வேண்டும். அதாவது ஞாயிற்றுக்கிழமை நீங்கள் முருகனை தரிசிக்கச் செல்வதாக இருந்தால், 6 வாரங்களும் ஞாயிற்றுக் கிழமைதான் செல்ல வேண்டும். காலை, முற்பகல், மாலை போன்ற காலத்தில் எல்லா வாரமும் ஒரே காலத்தில் வழிபாட்டை நடத்த வேண்டும். பெண்கள் கோயிலுக்கு வர உகந்த நாட்களைத் தீர்மானித்து எந்த நாள் பொருத்தமானது என்பதை தேர்வு செய்து, தொடர்ச்சியாக அந்த நாட்களில் வந்து வழிபாட்டை நடத்திடல் வேண்டும்.

முதல் வாரம் முதல் 5 வாரங்கள் வரை தொடர்ச்சியாக வழிபாட்டிற்கு ஒரே மாதிரியான அர்ச்சனைப் பொருட்களைக் கொண்டு சென்றால் போதும். அதில் இரண்டு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, பூச்சரம் அல்லது ஒரு மாலை, இரண்டு எலுமிச்சைப் பழங்கள் போன்றவை இடம் பெற்றிருப்பது அவசியம்.

ஆறாவது வார வழிபாட்டிற்காக மேற்கண்ட பொருட்களுடன், வசதிக்கேற்ப இரண்டு அல்லது ஐந்து அர்ச்சனைக்கான பொருட்களுடன் மாலை ஒன்று கூடுதலாகக் கொண்டு செல்ல வேண்டும். இயன்றவர்கள் அபிஷேக வழிபாடும் செய்யலாம்.

ஒவ்வொரு வாரமும் அர்ச்சனை முடிந்ததும் அர்ச்சனைப் பிரசாதமும், அத்துடன் எலுமிச்சைப் பழத்யுைம் சிவாச்சாரியார் தருவார். ஓர் எலுமிச்சைப் பழத்தை சிறுவாபுரி முருகனாகவே நினைத்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்குக் கொண்டுவந்து, ஈரம் படாமல் தினமும் பழத் திற்குப் பொட்டிட்டு, பூச்சூடி வணங்க வேண்டும். அப்போது 'அண்டர்பதி...' எனத் தொடங்கும் திருப்புகழை ஆறு முறையும் இதர மூன்று திருப்புகழ்களை ஒரு முறையும் மனமுருகப் படித்து, முருகப்பெருமானை துதிக்க வேண்டும். (இந்த திருப்புகழ்கள் அடங்கிய புத்தகங்கள் கோயிலில் கிடைக்கும்.)

பின்பு பழ வகைகள், கற்கண்டு, உலர்ந்த திராட்சை, பொங்கல், சுண்டல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்து தூப, தீபம் காட்டி, விழுந்து வணங்க வேண்டும். அப்போது, 'உன்னை அன்றி வேறு யார் என்னைக் காத்து அருள் செய்வார்?' என்ற உறுதியான எண்ணத் துடன் பிரார்த்தனையை முடிக்க வேண்டும்.

ஓம்..

இரண்டாவது வாரம் புதிய எலுமிச்சைப் பழம் கிடைக்கும். அப்போது பழைய பழத்தை கோயில் குளம் அல்லது கிணற்றில் சேர்த்துவிட்டு புதிய பழத்தை வைத்து பூஜை செய்துவர வேண்டும். இரண்டாவது வாரம் பூஜை செய்யும்போது 'அண்டர்பதி’ திருப்புகழை 12 முறையும், மூன்றாம் வாரம் பூஜை செய்யும்போது 18 முறையும், நான்காம் வாரம் 24 முறையும், ஐந்தாம் வாரம் 30 முறையும், ஆறாவது வாரம் 36 முறையும் பாடவேண்டும். இதர மூன்று திருப்புகழ்களையும் ஒருமுறை படித்தால் போதும். நாள் தவறாமல் இதனை செய்து வரவேண்டும். ஆறாவது வாரம் கிடைக்கும் எலுமிச்சம் பழத்தை, உங்கள் தேவை நிறைவேறும் வரை வைத்துப் பூஜித்துவர வேண்டும். பிரார்த்தனை ஈடேறியதும் மீண்டும் சிறுவாபுரி முருகனைக் காணச் செல்ல வேண்டும். அன்று ஆறு அர்ச்சனை ‘செட்'களுடன் இரண்டு மாலை, இரண்டு எலுமிச்சைப்பழம் போன்றவை களைக் கூடுதலாகக் கொண்டுசெல்ல வேண்டும்.

இதைத் தவிர்த்து மேலும் சில வழிபாட்டு முறைகளும், பிரார்த்தனை முறைகளும் உள்ளன. இவைகளைக் கோயிலில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை.மாலை 5 மணி

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.30 முதல்இரவு 7.30 மணி வரை.

ஒவ்வொரு ஆங்கில மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

சிறுவாபுரி முருகனைத் துதியுங்கள். எல்லாச் சிறப்புகளையும் பெற்றிடுங்கள்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘