🌍🌏🌎அபான முத்திரை🌍🌏🌎
🌍🌏🌎அபான முத்திரை🌍🌏🌍
பிராண வாயுவுக்கு அடுத்த படியாக மிக முக்கியமான வாயு அபான வாயுவாகும். அதை சீர் செய்யும் முத்திரையே அபான முத்திரை.
உடலிலுள்ள பொருட்களை கழிவுப் வெளியேற்றுவதே அபானனின் மிக முக்கியமான பணியாகும். இது தவிர சிறுநீரகங்களின் செயல் பாடுகள், இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் ஆகியவையும் அபானனின் கட்டுப்பாட்டிற்குள்தான் வருகின்றன. அபானனின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ இவ்வுறுப்புகளின் இயக்கங்களில் குறைபாடுகள் தோன்றும்.
அபான முத்திரை செய்வது எப்படி என்பதைக் காணும் முன்னர் அபானனின் அளவு குறைந்தால் அல்லது அதிகமானால் உடலில் எத்தகைய அறிகுறிகள் அல்லது மாறுதல்கள் தோன்றும் என்பதைக் காணலாம்.
ஓம்..
💯அபானன் குறைவானால்...💯
மலச்சிக்கல் உருவாகும். மலம் கழிக்க வேண்டும் என்றஉணர்வு தோன்றும். ஆனால் போய் அமர்ந்தால் போகாது சிலருக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை கஷ்டப்பட்டு போகும்.
சிறுநீர் கழிப்பதிலும் சிரமங்கள் ஏற்படலாம். சிறுநீரின் அளவு குறைவதோடு, சிலருக்கு எரிச்சலும் வலியும்கூடத்தோன்றக்கூடும்.
வியர்வையின் அளவு குறையும் சிலருக்கு கோடை காலத்தில்கூட வியர்க்காது இது அபானன் குறைபட்டிருப்பதின் அறிகுறியாகும்..
உவாய் உலர்ந்து போசம். உமிழ்நீர் சுரப்பு குறையும்
வித்து வெளியேறுவதில் சிரமங்கள் இருக்கலாம்.
வாயுத் தொல்லைகள் இருக்கும் செரிமானம் சீராக இராது.
நீரிழிவு நோய் உருவாகலாம்.
இதய நோய்களும் வரக்கூடும்.
மன அமைதி கெடும் சிலருக்கு மனச்சோர்வுகூட உருவாகும்.
உடலில் மந்தத்தன்மை காணப்படும் சுறுசுறுப்பு இராது
மனதில் தைரியம், தன்னம்பிக்கை ஆகியவை குறையும்.
தெளிவான முடிவுகள் எடுக்க முடியாத நிலை காணப்படும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம். மாதவிடாய் மிகவும் தள்ளித் தள்ளி வரும். மாதவிடாய் நேரத்தில் உதிரப்போக்கு இயல்பை விடக் குறைவாகவும், வயிற்று வலியும் இருக்கக்கூடும்.
• உடலுறவில் நாட்டக் குறைவு ஏற்படலாம்.
இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால் அவரது உடலில் அபானனின் அளவு குறைவாக இருக்கும் அல்லது அதன் செயல்பாடுகளில் ஏதேனும் தடைகள் இருக்கக்கூடும்.
💯அபானனின் அளவு அதிகமாகும்போது...💯💯💯
அபானனின் அளவு குறைபடும்போது உடல் நலம் சீர் கெடுவது போன்றே, அளவு அதிகமானாலும் பிரச்சினைகள் தோன்றும் அபானன் அதிகமாக இருந்தால் கீழுள்ள அறிகுறிகள் தோன்றலாம்.
ஓம்..
• அதிக வியர்வை.
• உமிழ்நீர் அதிகமாகச் சுரத்தல்
உவாந்தி
• சிறுநீரின் அளவு அதிகமாதல்.
• அடிக்கடி மல, ஜலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல், •சிலருக்கு மல, ஜலத்தை அடக்க முடியாத நிலை.
• பெண்களுக்கு வெள்ளைப் படுதல். அதிகப்படியான (மாதவிடாய்) உதிரப்போக்கு ஆகியவை ஏற்படக்கூடும்.
•ஆண்களுக்கு தூக்கத்தில் இந்திரியம் வெளியேறுதல்,உடலுறவின்போது வெகு விரைவாக விந்து வெளியேறிவிடுதல்
போன்ற குறைபாடுகள் தோன்றலாம்
• மனம் அமைதியின்றி இருப்பதால் எப்பொழுதும் ஒரு சிடுசிடுப்புத் தன்மை ஏற்படும்.
• முன்கோபம் அதிகம் இருக்கும்.
• தூக்கம் சரிவர இராது. தூக்கத்தில் பயக் கனவுகள்தோன்றலாம்.
எதிலும் ஒரு அவசரத்தன்மை காணப்படும். எந்த விஷயமாக இருந்தாலும் எடுத்தேன், கவிழ்த்தேன்' எனச் செயல்படுவதால் பல சிக்கல்கள் உருவாகும்.
• தீர ஆராய்ந்து முடிவெடுக்க முடியாத நிலை. • தன்னம்பிக்கை மிதமிஞ்சி இருப்பதால் சிக்கல்கள்உருவாகும்.
• பிடிவாத குணம் அதிகமாகும்.
• பெண்களுக்கு கரு தங்காத நிலை ஏற்படலாம். உண்டாகி ஓரிரு மாதங்களில் தானாகவே கருக் கலைந்துவிடும். குறை
பிரசவங்கள்கூட அபானன் அதிகமாவதால் தோன்றக்கூடும்.
உமைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி வரக்கூடும்.
அபானனை சமன் செய்யும் முத்திரையைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இந்த சீர்கேடுகள் அனைத்தையும் சரி செய்ய முடியும்.
ஓம்..
அபான முத்திரை💯
செய்முறை:
• நடுவிரல், மோதிர விரல் இரண்டையும் மடக்கி பெருவிரலின் மேற்பாகத்தில் மிதமான அழுத்தம் கொடுக்கவும்.
கண்டு விரல், சுட்டு விரல் இரண்டும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.
இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.
• கழுத்து, தலை, முதுகுத் தண்டு ஆகியவை நேராக இருத்தல்வேண்டும்.
சுவாசம் ஆழமாகவும் சீராகவும் இருப்பது அவசியம்
• உங்களது முழு கவனத்தையும் முத்திரையின்மீது குவியுங்கள்
💯அமரும் முறை:💯
பத்மாசனம், சுகாசனம் போன்ற ஆசனங்களில் அமர்ந்தும்செய்யலாம்
அபான முத்திரைக்கு மிகச் சிறந்தஆசனம் உட்கட்டாசனமே. இந்த ஆசனத்தில் அமர்ந்து செய்யும்போது முழுமையான பலன் விரைவாகக் கிடைக்கும்.
நோய் தீர்க்கும் முத்திரைகள்
யோகாசனப் பயிற்சி இல்லாதவர்கள் தரையில் சம்மண மிட்டு அமர்ந்தும் செய்யலாம் தவறில்லை
தரையில் அமர முடியாத நிலையில் உள்ளவர்கள் நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம் கால் பாதங்கள் தரையைத் தொட்டபடி இருக்க வேண்டும். ஒரு
நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருப்பவர்கள் படுத்துக்கொண்டும் செய்யலாம்
எவ்வளவு நேரம்?
ஒரு நாளில் மொத்தம் 45 அல்லது 48 நிமிடங்கள் செய்யலாம்
* ஆரம்ப நிலைகளில் தொடர்ந்து 45 நிமிடங்கள் செய்வது சாத்தியமாகாது முதலில் எட்டு நிமிடங்களில் ஆரம்பித்து
செய்யலாம்படிப்படியாக நேரத்தை அதிகரிக்கலாம்.
* ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்ய நேரம் கிடைக்காத வர்கள் 16 நிமிடங்கள் வீதம் ஒரு நாளில் மூன்று முறை (காலை, மாலை, இரவு) செய்யலாம்.
தியானம் செய்பவர்கள் தியானத்தின்போது இந்தமுத்திரையைத் தொடர்ந்து செய்துவர மிக அதிகமான பலன்கள்கிட்டும்.
💯பலன்கள்💯💯💯
உடலில் தேங்கி நிற்கும் கழிவுப் பொருட்களும் நச்சுப் பொருட்களும் வியர்வை, மலம், சிறுநீர், உமிழ் நீர் ஆகியவற்றின் வழியே வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடைகிறது. இந்தக் கழிவுப்பொருட்களின் தேக்கத்தால் உருவான நோய்கள் அகலும்.
உடல் சுறுசுறுப்படையும்; உறுதியாகும்.
உடலின் சக்தி நிலை உயரும்.
நரம்புகளும் உறுதியாகும்.
• இதயமும் வலுப்படும்.
• மனதிலுள்ள பயங்கள், குழப்பங்கள் மறையும்.
• மளவுறுதி அதிகரிக்கும்.
• தன்னம்பிக்கை பெருகும்.
மனம், சிந்தனை ஆகியவை தெளிவடையும்.
• எதிர்மறையான சிந்தனைகளும் எண்ணங்களும் அகன்று;
நல்ல சிந்தனைகளும் எண்ணங்களும் மனதை நிறைக்கும்.
மலச்சிக்கல் மறையும்
மூல நோய் குறையும்.
வாயுத் தொல்லைகள் அகலும்.
நீரிழிவு நோய் கட்டுப்படும்.
சிறுநீரக மண்டல நோய்கள் குறையும்.
பல், ஈறு வலிகள் குறையும். பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.
வயிறு, குடல் ஆகியவை உறுதிப்படும்.
கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல் ஆகிய உள்ளுறுப்புகள் தூண்டப்படும்.
சுவாசக் குழாய்கள் உறுதியாகும்.
உடலிலுள்ள அதிகப்படியான சூடு (வியர்வை வழியேஅகலும்.
சிறுநீர் கழிப்பதிலுள்ள பிரச்சினைகள் அகலும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் தீரும்.
உடலுறவிலுள்ளசிக்கல்கள்அகலும். ஆண்மைஅதிகரிக்கும்.
பெண்களுக்குப் பிரசவம் சுலபமாகும்.
வாந்தி, பேதி போன்றவை இருக்கும் நாட்களில் அபான முத்திரையைச் செய்யக்கூடாது. செய்தால் அவை இரண்டுமே அதிகமாகிவிடும்.
அபான முத்திரையைச் செய்யத் துவங்கும்போது முதல் சில தினங்களுக்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றின் அளவு அதிகரிக் கும். சிலருக்கு ஓரிரு முறை பேதியாகலாம். இவை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. சில நாட்களில் தானே சரியாகிவிடும்.
நீரிழிவு நோயை இந்த அபான முத்திரை கட்டுப்படுத்தும். ஆனால் மருந்து மாத்திரைகளை விட்டுவிட வேண்டும். வழக்கமான மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையின் அளவு குறையக் குறைய உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு மருந்தின் அளவைக் குறைக்கலாம்.
ஓம்..
நோய் தீர்க்கும் முத்திரைகள்
💯தியானமும் அபான முத்திரையும்💯💯💯
யோகாசனப் பயிற்சிகளில்- குறிப்பாக ஹடயோக உயர்நிலைப் பயிற்சிகளில் தியானமும் முத்திரைகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. தொடர்ந்து யோகாசனப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள், தியானம் ஆகியவற்றைச் செய்து வருபவர்களின் உடலில் சக்தி நிலை அதிகரிக்கும். பிராணன் அபானன் ஆகிய இரு வாயுக்களும் நல்ல முறையில் இயங்கும்.
தியானம் செய்யும்போது பிராண முத்திரை, அபான முத்திரை ஆகியவற்றையும் சேர்த்துச் செய்யும்போது மிக விரைவாக இந்த உயர்சக்தி நிலையை அடைய முடியும். ஆனால் இது மட்டும் போதாது. இதற்கும் அடுத்த மேல் நிலையை அடைய வேண்டும்.
இதன் அடுத்த உயர் நிலையில் பிராணனும் அபானனும் உடலில் ஒன்றாகக் கலந்து வினைபுரிய வேண்டும். இந்த நிலையை அடையும்போது மனமும் சிந்தனைகளும் தூய்மையடையும் வாழ்க்கை குறித்த தெளிவும், புதிய கண்ணோட்டமும் உருவாகும். உலக ஆசைகளின் மேலுள்ள பற்று குறையும். எல்லையற்ற அமைதியும் ஆனந்த நிலையும் மனதை நிறைக்கும். உடலிலுள்ள மேல்நிலைச் சக்கரங்கள் தூண்டப்படும். இந்த நிலையை அடைய தனியே பயிற்சிகள் உள்ளன அவற்றை ஒரு குருவின் துணை யோடு கற்றுக்கொள்வதே சிறப்பானது.
💯சிறுநீர் அடைப்பு💯
சிலருக்கு சிறுநீர் போகாமல் திடீரென நின்று போகும். கோடை காலங்களில் இது அதிகம் நிகழும். மருந்து, மாத்திரை கள், ஊசிகள் எனப் போட்டாலும் சிறுநீர் போகாது. இத்தகைய நிலையில் அவதிப்படுபவர்கள் அபான முத்திரையைச் செய்தால் 15 முதல் 20 நிமிடங்களில் சிறுநீர் வெளியேறிவிடும்.
சிறுநீரகக் குழாய்களில் கற்கள் அடைத்துக் கொள்ளுதல், புராஸ்ட்டேட் சுரப்பி பெரிதாகி சிறுநீர்க் குழாயை அடைத்துக்கொள்ளுதல் போன்ற நிலைகளில் சிறுநீர் போகாது நின்று போகும். அந்த நிலைகளில் அபான முத்திரை பலன் தராது. ரப்பர் குழாயை உள்ளே செலுத்தி சிறுநீரை வெளியேற்ற வேண்டியதிருக்கலாம். அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும்.
இவ்விரு காரணங்கள் தவிர வேறு காரணங்களால் சிறுநீர்அழிப்பதில் சிரமம் இருந்தால் அபான செய்யுங்கள். உடனடியாகப் பலன் கிடைக்கும். முத்திரையைச்
பிரசவம் எளிதாகும்
கருவில் இருக்கும் குழந்தை முழு வளர்ச்சியை அடைந்தவுடன் அதை கருப்பையிலிருந்து உந்தி வெளியே தள்ளுவது அபாளனின் பணியாகும். இந்த உந்துதல் இல்லாமல் போகும் பட்சத்தில் பிரசவம் தாமதமாகும். சிலருக்கு சிசேரியன் செய்ய வேண்டிய நிலை உருவாகும். LUTIİLƏ
TESTOS இதைத் தவிர்க்க அபானனை உறுதிப்படுத்துவது அவசியம். கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்க வேண்டிய நாளுக்கு (Due Date) ஒரு மாதம் முன்னதாக அபான முத்திரையைச் செய்யத் துவங்குங்கள். தினமும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டும் செய்தால் போதும்.
ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் குறிப்பிட்ட நாளில் எந்தவித சிரமமுமின்றி சுகப்பிரசவம் ஆகும். முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அந்த தாய்மார்கள் தங்களது இரண்டாவது பிரசவத்திற்கு ஒரு மாதம் முன்னதாக அபான முத்திரையைச் செய்யத் துவங்கிவிடுவது நல்லது. சிசேரியனைத் தடுத்துவிடலாம்.
வேறு விசேஷ காரணங்கள் இருந்தால் (உதாரணமாக குறுகிய இடுப்பு, தொப்புள்கொடி சுற்றி கொள்ளுதல்) சிசேரியன் செய்துகொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் அபான முத்திரையைச் செய்யுங்கள்; சுகப்பிரசவம் நிச்சயம்!
ஓம்..
இது போன்று முத்திரைகள் பற்றி அறிந்து கொள்ள நமது ஓம் முகநூலை சப்ஸ்கிரைப் பண்ணிக் கொள்ளுங்கள்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக