🌏🌍🌎உயர் ரத்த அழுத்தம்: என்ன செய்ய வேண்டும்?🌏🌍🌎

 

🌏🌍🌎உயர் ரத்த அழுத்தம்: என்ன செய்ய வேண்டும்?🌏🌍🌎

அடிக்கடிமயக்கம் வருகிறது; காரணம் தெரியவில்லை!" எனச் சொல்லி, ஒரு கல்லூரி இளைஞனை என்னிடம் அழைத்துவந்தனர் பெற்றோர். ஆரம்பப் பரிசோதனைகளில் அவனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. அடுத்து வந்த பரிசோதனை முடிவுகள் எல்லாம் நார்மல். முழுமையான விசாரணைக்குப் பிறகு காரணம் தெரிந்தது. அந்த இளைஞனுக்குச் சின்ன வயதிலிருந்தே காய்கறி சாப்பிடும் பழக்கம் துளியும் இல்லை! அந்தப் பழக்கம்தான் அவனுக்கு எதிரியாகிவிட்டது. பதின்பருவத்திலேயே ரத்த அழுத்தம் உச்சம் தொட்டது.

"காய்கறி சாப்பிடாவிட்டால் சத்துக்குறைவு ஏற்படும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்தக்கொதிப்பும் வருமா? விசித்திரமாக இருக்கிறதே!' என்றனர், அந்தப் பெற்றோர். விளக்கம் சொன்னதும் திருப்தி அடைந்தனர்.

அந்த இளைஞன் மட்டுமல்ல, உணவு விஷயத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் அநேகருக்கும் பிடிக்காத அம்சம், 'காய்களைச் சாப்பிடு என்று வீட்டில் வற்புறுத்துவதுதான். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள்... 'காலையில் கொடுத்தனுப்பும் காயும் கறியும் சுவரில் எறிந்த பந்துபோல் அப்படியே டிபன் பாக்ஸில் திரும்பிவந்துவிடுகிறது!' என்று புலம்பாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

Shutterstock

இந்த இடத்தில் என் அனு பவத்தையும் சொல்லிவிடுகிறேன். என்னிடம் சிகிச்சைக்கு வரும் பதின்பருவத்தினரிடம் காய்கறி சாப்பிட வேண்டியதன் அவசி யத்தை அதிகம் வலியுறுத்துவேன். அப்போதெல்லாம் உடன் வரும் பெற்றோரிடமிருந்து 'பூமராங்' மாதிரி, இப்படித்தான் பதில் வரும்.


என்ன செய்ய வேண்டும்?

குடும்பப் பின்னணியில் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் இருபது வயதுக்கு மேல் வருடம் தவறாமல் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' செய்து கொள்ள வேண்டியது அவசியம். இது வரக்கூடிய நிலைமையில் உள்ளவர்கள் (அட்டவணையைப் பார்க்க) வருடத்துக்கு ஒரு முறையாவது தங்கள் ரத்த அழுத்த அளவைத் தெரிந்துகொள்வது நல்லது. முதல்நிலை ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் மாதம் ஒருமுறையும், மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் மருத்துவர் சொல்லும் கால அளவிலும் பரிசோதனைக்கு வர வேண்டும். இதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால், மாத்திரை இல்லாமலும் சமாளிக்கலாம். வழக்கமான வாழ்க்கைமுறைகளில் சில மாற்றங்களைச் செய்து கொண்டு ரத்தக்கொதிப்பு வராமலும் தடுக்கலாம்.


காய்னு சொன்னாலே, காத தூரம் ஓடுறாங்க, டாக்டர்! பாகற்காய் பிடிக்காது; புடலங்காய் பிடிக்காது; பட்டாணி பிடிக்காது; பீர்க்கங்காய் பிடிக்காதுன்னு ஒவ்வொண்ணா கழிச்சா, எந்தக் காயைத்தான் சமைச்சிக் கொடுக்கிறது? ஏதாவது நொண்டிச்சாக்கு சொல்லியே தப்பிச்சிடுறாங்க! காயே வேணாம். 'கவுச்சி'தான் வேணும்னு வீம்பு. இவங்களுக்குப் பிடிச்சதைச் சமைக்கிறதுக்குள்ளே நமக்குத் தலைவலியே வந்துரும்!"

காய்கறி சாப்பிடாததற்கும் ரத்தக்கொதிப்பு வருவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? பூச்சிக்கொல்லியும் களைக்கொல்லியும் இல்லாமல் விளைந்த நாட்டுக் காய்கள் நமக்கு ரத்தக்கொதிப்பு வராமல் தடுக்கும் நண்பர்கள் என்பதைப் பதின்பருவத்தினர் பலரும் அறிவதில்லை.

சின்ன உதாரணம் சொல்கிறேன். சாதாரணமாக, நாம் சாப்பிடும் பல காய்களில் பொட்டாசியம் தாது அபரிமிதமாக உள்ளது. சோடியம் கொஞ்சம் கூடினால் போதும், ரத்தக்கொதிப்பு 'அட்டை'போல் ஒட்டிக் கொள்ளும் என்று சென்ற வாரம் பார்த்தோமல்லவா? அந்த சோடியத்தின் கொட்டத்தை அடக்கும் திறமை பொட்டாசியத்துக்கு உள்ளது. இதன் பலன், ரத்த அழுத்தத்தை அதிகரிக்க விடாமல் பார்த்துக்கொள்ளும். சோடியம் பகைவன் என்றால், பொட்டாசியம் தோழன்! தட்டில் காய்கறி காணாமல் போய்விட்ட கலாச்சாரத்தில் வளரும் இந்தத் தலைமுறைக்கு பொட்டாசியத்தின் அவசியம் தெரியவில்லை. இதனால் சின்ன வயதிலேயே ரத்த அழுத்தம் அதிகரித்து மாத்திரை சாப்பிடுகின்றனர்.

தூக்கம் தொலைந்த வாழ்க்கை

கிராமவாசிகளைவிட நகரவாசிகளிடம் ரத்தக்கொதிப்பு அதிகமாகக் காணப்படுவதற்கு, மாறிவிட்ட உணவுமுறை மட்டுமே காரணமல்ல;


தூக்கத்தைத் தொலைக்கும் பழக்கமும்தான். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு அலுவலக வேலையை வீட்டுக்கு வந்த பின்னரும் தொடர வேண்டிய நிர்பந்தங்கள் இருக்கின்றன. எடுத்துக்கொண்ட பணியைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துத் தர வேண்டிய 'காலக்கெடு' விஷத்தேள்போல் மனசுக்குள் கொட்டக் கொட்ட, இரவில் வர வேண்டிய உறக்கம், நள்ளிரவு தாண்டி இளங்காலைக்குத் தள்ளிப்போவதில் வியப்பேதுமில்லை.

அடுத்து, முன்பெல்லாம் குடும்பத்துடனும் உறவுகளுடனும் கழித்த மகிழ்வான மாலைப் பொழுதை, தற்போது தொலைக்காட்சி, கணினி, கைபேசி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என வரிசைகட்டி நிற்கும் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பறித்துக்கொண்ட காரணத்தால் உறக்கம் தள்ளிப்போவதைத் தவிர்க்க முடியவில்லை.

இப்படித் தள்ளிப்போகும் ஒவ்வொரு மணி நேர உறக்கமும் மூளைக்குள் இயல்பாக இயங்கும் வாழ்வியல் கடிகாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்து, ரத்த அழுத்தத்தை எகிறச் செய்யும் என்பதை இன்றைய தலைமுறையினர் எளிதாக மறந்துவிடுகின்றனர். இதனால்தான், இன்றைக்கு ரத்தக் கொதிப்புக்கான கிளினிக்குகளில் ஐம்பது வயது மூத்த குடிகளுக்கு இணையாக, இருபது வயது இளைஞர்களும் வரிசையில் காத்திருக்கின்றனர்.

மதுவும் மனமும்!

பொதுஜனத்துக்கு ரத்தக்கொதிப்பு ஏற்படுவதற்கு நம் அரசாங்கமே ஒரு காரணமாகிறது என்பதுதான் வேதனையின் உச்சம். தடுக்கி விழுந்தால்'டாஸ்மாக்' கடைக்கு முன்னால்தான் விழ வேண்டும் என்கிற அளவுக்குத் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்துவைத்துக்கொண்டு, மது விற்பனையில் தினமும் ஒரு டார்கெட்'டும் வைத்துக்கொண்டு, 'குடி'யானவர்கள் அனைவரையும் 'குடி போதையில் மிதக்க வைக்க அரசு காட்டும் 'அக்கறை'யால், ரத்தக் கொதிப்புக்கான புள்ளிவிவரங்கள் பொங்கிப் பெருகுவது பெருந்துயரம்.


வேண்டாமே!

கேன் அல்லது டின்னில் அடைக்கப்பட்ட சூப், சாஸ், கேட்சப், நூடுல்ஸ் போன்றவற்றைச் சாப்பிடாதீர்கள். இவை நீண்ட காலம் கெடாமல் இருக்க உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. இது ரத்த அழுத்தம் எகிறுவதற்குத் துணைபோகிறது. இதுபோல் வெள்ளை ஜரிகைத் தாள்களில் சுற்றித் தரப்படும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், குளிர்ப்பதனம் செய்யப்பட்ட கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன் போன்ற உணவுகளையும் தவிருங்கள். சோம்பல்படாமல், அன்றன்றைக்குத் தேவையான காய்கறிகளை/ இறைச்சி வகைகளை அவ்வப்போது வாங்கிச் சமையலுக்குப் பயன்படுத்துங்கள். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நுரைதள்ளும் குளிர்பானங்கள் எதுவுமே ஆகாது. அளவுக்கு அதிகமாக கார்பன்டை ஆக்ஸைடும் சோடியமும் அதில் கலக்கப்படுவதுதான் காரணம்.


கொஞ்சமாகக் குடித்தால் தப்பு இல்லை' எனும் பொய்ப்பிரச்சாரத்தில் மயங்கும் பொதுஜனம், அடுத்த சில மாதங்களில் 'தினமும் குடிக்காமல் இருக்க முடியாது' எனும் கொடியநிலைக்குத் தள்ளப்படும்போது, மதுவின் ராஜ்ஜியம் மூளைக்குள் விரிந்து, ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் பல நரம்புகளைச் 'சிரச்சேதம்' செய்துவிடுவதால், அங்குசத்துக்கு அடங்க மறுக்கும் மதயானைபோல் ரத்த அழுத்தம் கட்டுப்பட மறுக்கிறது.

புகைபிடிப்பது புற்றுநோய்க்குப் பாதை போடும் என்று ஏற்கெனவே பார்த்தோம். அதேநேரத்தில் அது ரத்தக்கொதிப்புக்கும் தூது விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எக்கச்சக்க கொழுப்பு சாப்பிட்டால், ரத்தக்குழாய்களில் அது படிந்து, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்துக்கும் மூளைக்கும் 'வில்லன்' ஆகிவிடும்.

உடலில் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, உடற்பருமன் ஆகியவை இருந்தால், அவை ரத்தக்கொதிப்பையும் துணைக்கு அழைத்துக்கொள்ளும். உடற்பயிற்சியே இல்லை என்றால், ரத்தக்கொதிப்புக்குக் கொண்டாட்டமாகிவிடும். மன அழுத்தம் ஆதிக்கம் செலுத்தினால், உயர் ரத்த அழுத்தம் நிரந்தர விருந்தினர் ஆகிவிடும். இவ்வளவு ஏன், பெண்கள் கர்ப்பமடைவதை விசேஷமாகக் கருதுகிறோம். அந்த 'விசேஷமே' சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணமாகிறது என்பதுதான் விநோதம்!

அடுத்த விநோதம், விண்வெளியில் மக்கள் குடியேற முடியுமா என்று நவீன அறிவியல் யோசித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும், பூமியில் குடி நடத்த உடல் தகுதியாக இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறவர்கள்தான் நம்மிடம் அதிகம்.


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘