இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌎🌏ஏகாதேசி தினத்தன்று கூற வேண்டிய வரதராஜர் ஸ்லோகம்..🌍🌎🌏

படம்
  🌎🌏ஏகாதேசி தினத்தன்று கூற வேண்டிய வரதராஜர் ஸ்லோகம்..🌍🌎🌏 🌹வரதராஜர் ஸ்லோகம்🌹 ( சகல காரிய சித்தி பெற, புதன் கிரக தோஷங்கள் விலக) ஸத்யவ்ரத க்ஷேத்ரவாஸீ ஸத்யஸ் ஸஜ்ஜனபோஷக:  ஸர்கஸ்தித்யுபஸம்ஹார காரீஸுகுணவாரிதி:  வரதாபயஹஸ்தாப்ஜ: வனமாலாவிராஜித:  ஸங்கசக்ரலஸத்பாணி: ஸரணாகதரக்ஷக: ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்திரம். 🌹பொதுப் பொருள்: 🌹 சத்யவிரதம் என்று போற்றப்படும் காஞ்சி புரத்தில் அருளும் வரதராஜப் பெருமாளே நமஸ்காரம்.  அப்பாவிகளைக் கரையேற்றும் ஆபத்பாந்தவரே நமஸ்காரம்.  படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் மேற்கொண்டிருப்பவரே,  ஒரு சமுத்திரம் போல சீரிய கல்யாண குணங்களைக் கொண்டு அருள் மழை பொழிபவரே நமஸ்காரம்.  தாமரை போன்ற கரங்களில் அபய-வரத முத்திரைகளைத் தாங்கி யிருப்பவரே,  வனமாலையினால் பிரகாசிக்கின்றவரே,  நமஸ்காரம். சங்கம், சக்கரம் தாங்கியவரே,  சரணடைந்தோரைக் காப்பவரே,  நானும் சரணடைகிறேன், என்னையும் காத்தருளுங்கள்.  (இத்து தியை தினமும் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தி களும் கிட்டும். புதன் கிரக தோஷம் தொலையும்.) ஓம்.. 🌏🌎🌍#இன...

🌍🌎உலகத்திலே முதல் தொழிலாளி சிவபெருமான்.🌏🌍🌎 💥மே தின நல்வாழ்த்துக்கள்...💥

படம்
  🌍🌎உலகத்திலே முதல் தொழிலாளி சிவபெருமான்.🌏🌍🌎 💥மே தின நல்வாழ்த்துக்கள்...💥 🌹பிட்டுக்கு மண் சுமந்த கதை🌹 🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்... 🌹 ஓம்.. 🌹இன்று! சோபகிருது வருடம், சித்திரை 18, திங்கள் கிழமை,1.5.2023, வளர்பிறை ஏகாதசி திதி இரவு 10:06 மணி வரை, அதன்பின் துவாதசி திதி, பூரம் நட்சத்திரம் மாலை 5:44) மணி வரை, அதன் பின் உத்திரம் நட்சத்திரம், சித்தயோகம் நல்ல நேரம்: காலை 6:00 - 7:30 மணி. ராகு காலம்: காலை 7:30 - 9:00 மணி. எமகண்டம்: காலை 10:30 - 12:00 மணி. குளிகை: மதியம் 1:30 - 3:00 மணி. சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர் சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம். பொது: ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு ஒரு சமயம் பாண்டிய நாட்டில் பெருமழை பெய்தது. வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரைகள் வலுவிழக்கும் அளவுக்கு வெள்ளம் சீறிப்பாய்ந்தது. எனவே மன்னன் ஆற்றின் கரையை செப்பனிடும் பணியை மேற்கொள்ள ஆயுத்தமானார்.இப்பணியை தன் குடிமக்கள் அனைவருக்கும் எந்த பாராபட்சமும் இன்றி பகிர்ந்தளித்தார். எனவே மக்க...

🌎🌍🌏மணப்பெண் தேர்ந்தெடுத்தல்🌎🌍🌏 ❤️வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்❤️

படம்
  🌎🌍🌏மணப்பெண் தேர்ந்தெடுத்தல்🌎🌍🌏 ❤️வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்❤️ ஓர் ஆண் மகன் திருமணம் செய்து கொள்ளத் தயாராகின்றான். அவன் எத்தகைய குணங்கள் கொண்ட பெண்ணை மணப்பெண்ணாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று வாத்ஸ்யாயனர் வரிசைப்படுத்துகின்றார். 1. மணப்பெண் மணமகனின் சமூகத்திற்கு ஏற்றவளாக இருக்க வேண்டும். 2.அவள் ஏற்கெனவே வேறு யாருக்காவது மணம் பேசப்பட்டவளாக இருக்கக்கூடாது. 3. மணப்பெண்ணின் பெற்றோர் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். 4.அந்தப் பெண்ணிற்கு ஏராளமான உறவினர்கள் இருக்கவேண்டும். 5.மணமகனை விட மூன்று வயது குறைந்தவளாகமணப்பெண் இருக்க வேண்டும். 6. திருமணப் பெண் நற்குணங்களும், நல்ல பண்புகளும் நிறைந்தவளாக இருக்க வேண்டும். 7. கணவனைப் பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் திறன் பெற்றவளாக இருக்க வேண்டும். 8.நீண்ட கூந்தலையும், மடல் விரிந்தசெவிகளையும்உடையவளாக இருக்க வேண்டும். 9. மிகுந்த அழகுள்ளவளாகவும், இளம் பெண்ணாகவும் இருக்க வேண்டும் வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் 10. எழிலான விழிகள், முத்துப் பற்கள், நேர்த்தியான நகங்கள், வசீகரமான முகம், பிறை போன்ற நெற்றி யையும் உடையவளாக இருக்க வேண்டும். 11. ச...

அறம் செய்ய விரும்பு!

படம்
 🌏🌍🌎அறம் செய்ய விரும்பு!🌏🌍🌎 அ றம் செய்ய விரும்பு' என்றார் ஒளவையார். 'அறம் செய்' என்று சொல்லாமல், 'விரும்பு' என்று ஏன் சொன்னார்? அறத்தை விருப்பமின்றி செயல்படுத்தினால் ஒரு பலனும் இல்லை என்பதால், விரும்பு என்று சொல்லியிருக்கிறார். ஒருவனிடம் அறம் செய்வதற்கு எதுவுமில்லை. அப்படியிருக்க என்ன செய்வது? மனதார அறம் செய்ய விரும்பினாலே போதும்.. அதற்கான வழியும் கிடைத்துவிடும்; பலனும் உண்டு! உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் இன்றியமையாதது. ஆனாலும் உயிர் வாழ்வதற்கு ஆதாரம் உணவுதான்! ஆகவே, பிறருக்கு உணவு அளிப்பதைப் போன்ற புண்ணியம் வேறெதுவும் இல்லை என்பர். இன்றைக்கு ஒருவர் செல்வந்தராகத் திகழ்கிறார் என்றால்... நிச்சயம் அவரின் மூதாதையர் எவராவது அன்னதானம் செய்திருப்பதை அறியலாம். அன்னத்தை எவருக்கு அளித்தாலும்புண்ணியம்தான். அதிலும் இறையடியாருக்கு அன்னமிடுவது, பெரும் புண்ணியம். பகவான் யோகி ராமசுரத்குமார் திருவண்ணாமலைக்கு வந்த புதிதில், ரயில்நிலையத்தின் அருகில் உள்ள புன்னை மரத்தடியில் அடிக்கடி தங்குவது வழக்கம். இவருடைய மகிமையையும் மகோன்னதத்தையும் எவரும் அறியாத காலம் அது!...

🌍🌎🌏ஸ்ரீ கேது அஷ்டோத்திர சத நாமாவளி🌍🌏🌏

படம்
  🌍🌎🌏ஸ்ரீ கேது அஷ்டோத்திர சத நாமாவளி🌍🌏🌏 ஓம் கேதவே நம ஓம் ஸ்தூலசிரஸே நம ஓம் சிரோமாத்ராய நம ஓம் த்வஜாக்ருதயே நம ஓம் நவக்ரஹயதாய நம ஓம் ஸிம்ஹிகா ஸ்ரீகாப்ப நம ஓம் ஸம்பவாய நம ஓம் மஹாபீதிகராய நம  ஓம் சித்ரவாணாய நம ஓம் பிங்கலாக்ஷ சாய நம ஓம் புல்லதூமஸங்காசாய நம ஓம்.. ஓம் தீக்ஷண தம்ஷ்ட்ராய நம ஓம் மஹோதராய நம ஓம் ரக்தநேத்ராய நம ஓம் சித்ரகாரிணே நம ஓம் தீவ்ரகொபாய நம ஓம் மஹாஸுராய நம ஓம் க்ரூரகண்டாய நம ஓம் க்ரோக நிதயே நம ஓம் சாயாக்ரஹ விசேஷகாய நம ஓம் அந்தயகிரஹாய நம் ஓம்... ஓம் மஹாசீர்ஷாய நம ஓம் ஸூர்யாரயே நம ஓம் புஷ்பவத்ரஹிணே நம ஓம் வரஹஸ்தாய நம ஓம் கதாபாணயே நம ஓம் சித்ரவஸ்த்ரதராய நம ஓம் சித்ரத்வஜபதாகாய நம ஓம் கோராய நம ஓம் சித்ராதாய நம  ஓம் சிகிநே நம ஓம்... ஓம் குளுத்த பக்ஷகாய நம ஓம் வைடூர்யபாரணாய நம ஓம் உத்பாதஜநகாய நம ஓம் சுக்ர மித்ராய நம ஓம் மந்தஸகாய நம ஓம் கதாதராய நம ஓம் நாகபதயே நம ஓம் அந்தர்வேதீச்வராய நம ஜமிநிகோத்ரஜாய நம ஓம் சித்ரகுப்தாத்மநே நம ஓம்.. ஓம் தக்ஷிணாமுகாய நம ஓம் முகுந்த்வர பாத்ராய நம ஓம் மஹாஸுர குலோத்பவாய நம ஓம் கநவர்ணாய நம  ஓம் லம்பதேவாய நம ஓம் ம்ருத்யு புத்ராய ந...