🌎🌍🌏மணப்பெண் தேர்ந்தெடுத்தல்🌎🌍🌏 ❤️வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்❤️

 

🌎🌍🌏மணப்பெண் தேர்ந்தெடுத்தல்🌎🌍🌏

❤️வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்❤️



ஓர் ஆண் மகன் திருமணம் செய்து கொள்ளத் தயாராகின்றான். அவன் எத்தகைய குணங்கள் கொண்ட பெண்ணை மணப்பெண்ணாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று வாத்ஸ்யாயனர் வரிசைப்படுத்துகின்றார்.

1. மணப்பெண் மணமகனின் சமூகத்திற்கு ஏற்றவளாக இருக்க வேண்டும்.

2.அவள் ஏற்கெனவே வேறு யாருக்காவது மணம் பேசப்பட்டவளாக இருக்கக்கூடாது.

3. மணப்பெண்ணின் பெற்றோர் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

4.அந்தப் பெண்ணிற்கு ஏராளமான உறவினர்கள் இருக்கவேண்டும்.

5.மணமகனை விட மூன்று வயது குறைந்தவளாகமணப்பெண் இருக்க வேண்டும்.

6. திருமணப் பெண் நற்குணங்களும், நல்ல பண்புகளும் நிறைந்தவளாக இருக்க வேண்டும்.

7. கணவனைப் பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் திறன் பெற்றவளாக இருக்க வேண்டும்.

8.நீண்ட கூந்தலையும், மடல் விரிந்தசெவிகளையும்உடையவளாக இருக்க வேண்டும்.

9. மிகுந்த அழகுள்ளவளாகவும், இளம் பெண்ணாகவும் இருக்க வேண்டும்

வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்

10. எழிலான விழிகள், முத்துப் பற்கள், நேர்த்தியான நகங்கள், வசீகரமான முகம், பிறை போன்ற நெற்றி யையும் உடையவளாக இருக்க வேண்டும்.

11. சீரான மார்பகங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

 12.அவள் உடலில் எந்தவிதமான ஊனமும் இருக்கக்கூடாது. 

13. அவளுடைய உடலில் அதிர்ஷ்ட மச்சங்கள் அல்லது குறி இருந்தால் நல்லது.

❤️மணப்பெண்ணாக நிற்கும் பெண்ணைப் பிடிக்காமல் போவதற்கு சில காரணங்கள் உள்ளன.❤️

1. அந்தப் பெண்ணின் முகம் ஒரு பிராணியை நினைவு படுத்துவது போல் இருக்கலாம்.

2.அவளுடைய முக அழகைக் கெடுக்கும் வகையில்அவள் முகத்தில் ஏதாவது குறி இருக்கலாம்.

3. அவள் அழைப்பதற்கு எளிதாக இல்லாத அல்லது அபசகுனமான பெயரைக் இருக்கலாம். கொண்டவளாக

4. அவள் முன்னரே வேறு யாருக்காவது நிச்சயம்

செய்யப்பட்ட பெண்ணாக இருக்கலாம். அந்தப் பெண் அவர்கள் எதிரே தோன்றாமல் மறைந்து இருந்திருக்கலாம். 5.

6. அவள் மணமகனை விட மூன்று வயது குறைந்தவளாக இல்லாமல் இருக்கலாம்.

7.அவளது உடலில் ஏதாவதொரு ஊனம் இருக்கலாம்.

8.ஊமையாக இருக்கலாம். 

9.அவள் ஓர் ஆண்மகனைப் போல தோற்றமும், உடல் அமைப்பும் கொண்டவளாக இருக்கலாம். 

10. அந்தப் பெண் யாருமற்ற அனாதையாக இருந்து தன் தந்தையின் ஈமச்சடங்கை அவளே செய்திருக்கலாம்.

11. வேறு ஓர் ஆண்மகனுடன் உடலுறவு கொண்டவளாக
இருக்கலாம்.

12. அந்தப் பெண்ணின் உள்ளங்காலிலோ, உள்ளங்கை யிலோ வியர்வை ஏற்படலாம். (இத்தகைய பெண்ணைக் கரம் பிடித்தால் மணமகன் வீட்டில் இறப்பு நேரலாம்.)

13. அந்தப் பெண்ணின் தோள்கள் தாழ்ந்து போயிருக்
கலாம்.

14. மணப்பெண் மோசமான தொடையமைப்பைப் பெற்றவளாக இருக்கலாம்.

 15. அந்தப் பெண் முன் நீட்டிய தலையமைப்பைப்பெற்றவளாயிருக்கலாம்.

❤️பெண்ணுக்கு மணமகனைப் பிடிக்கவில்லையென்றால் பின்வருமாறு தன் எதிர்ப்பைக் காட்டலாம்.❤️

1. மணப்பெண் ஓடிப்போய் படுக்கையில் விழுந்து விடலாம்.

2.மறைவானதொரு இடத்திற்குச் சென்று கண்கலங்கிநிற்கலாம்.

3. தனது வீட்டை விட்டு ஓடிப்போகலாம்.

ஓம்..

❤️ காமசூத்திரம்❤️❤️❤️

❤️மங்கையர் காதலைத் தெரிவிக்கும் வழிகள்❤️

ஆண், பெண் இருவரில் ஓர் ஆண் காதல் வயப்பட்டால் அவன் நேரடியாக தைரியமாகச் சென்று தன்னுடைய காதலைச் சொல்லி விடுவான். ஆனால் பெண்ணுக்கென்று ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் அவள் ஏராளமாகத் தயங்குவாள். அவள் சில சமிக்ஞைகள் மூலம் தன் காதலை வெளிப்படுத்தலாம். அதனை ஆண்மகனும் புரிந்து கொள்வான்.

1. அந்தப் பெண் தான் விரும்பும் ஆடவன் முன்னால் தன்னுடைய நாட்டியத் திறன், பாடல் திறன், விளையாட்டுத் திறன் போன்றவற்றை வெகு சிறப்பாக வெளிப்படுத்துவாள்.

2. குறிப்பறிந்த காதலன் அவள் தோழி மூலமாகவோ அல்லது தாதியின் மகன் மூலமாகவோ தன் வீட்டிற்கு வருமாறு செய்தி அனுப்புவான். அவளும் மறுக்காமல் அவனைச் சென்று சந்திப்பாள்.

3. அந்தப் பெண் தன் காதலன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். காதலன் அவளைப் பார்த்ததும் நாணத்தால் அவள் முகம் குங்குமமாகச் சிவந்து போய்விடும்.

4. அவள் தனது செய்கைகள் மூலம் தனது உள்ளங்கை, தோள்கள், மார்பகத்தின் மேற்பகுதி போன்றவற்றை காதலன் பார்க்கும்படி செய்வாள்.

5. காதலன் வேறு பக்கமாகத் திரும்பிப் பார்க்கும்போது அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்து ரசிப்பாள்.

6. காதலன் ஏதாவது கேள்வி கேட்க நேர்ந்தால், மெல்லிய குரலில் முற்றுப்பெறாத வாக்கியமாய் பேசுவாள். அவள்பார்வையைத் தாழ்த்திக் கொள்வாள்.குழப்பமடைந்தவள் போல் காணப்படுவாள்.

7.காதலனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவளுக்கு நேரம் போவதே தெரியாது. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க மாட்டோமா என்ற ஏக்கமும், தவிப்பும் அவளிடம் பிரதிபலிக்கும்.

8. காதலனுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டு தன் தோழியுடன் சற்று உரக்கவே பேசுவாள். அடிக்கொரு தரம் தன் பார்வையைக் காதலன் மீது செலுத்துவாள். அப்படிச் செய்து காதலனைக் கவர முற்படுவாள்.

9.தன் பக்கத்தில் ஏதாவது குழந்தைகள் இருந்தால் அந்தக் குழந்தையைத் தூக்கி கன்னத்தில் மாறி மாறி முத்த மிடுவாள். தன் காதலனுக்கு அப்படி முத்தம் கொடுக்க வேண்டும் என்று அவள் விரும்புவதன் சமிக்ஞை அதுவாகும். காதலன் பார்க்கும் போதெல்லாம் குழந்தைக்கு முத்த மழை பொழிவாள்.

10. தன் காதலனுக்கு நெருக்கமானவர்கள் அவளைப் பார்க்க வந்தால் அவர்களைப் பெரிதும் விழுந்து விழுந்து உபசரிப்பாள்.

11. காதலன் ஏதாவதொரு ஆபரணத்தைப் பரிசாகக் கொடுத்திருந்தால், அந்த நகையை அடிக்கடி அணிந்து மகிழ்ந்து கண்ணாடியில் தன்னைப் பார்த்துப் பூரித்து நிற்பாள்.

12. அவள் நேர்த்தியாக உடை உடுத்தாமல், முக ஒப்பனை, நகை அலங்காரம் செய்துகொள்ளாத சமயங்களில் காதலன் தன்னைப் பார்ப்பதை விரும்ப மாட்டாள்.

13. அவள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தன் காதலனை விடுத்து வேறு எந்த ஆண் மகனோடு சேர்த்துப் பேசினாலும் பயங்கர கோபத்துடன் சீறி விழுவாள்.

இந்தச்செய்கைகளையெல்லாம் ஒரு பெண்ணிடம் பார்க்க நேர்ந்தால், அவள் அந்த ஆண்மகனை அடைய விரும்புகிறாள் என்பதுதான் அர்த்தமாகும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘