🌎🌏ஜீவசமாதி சட்டிச் சாமி சித்தர்🌍🌎🌏
🌎🌏ஜீவசமாதி சட்டிச் சாமி சித்தர்🌍🌎🌏
65 ஆண்டுகளுக்கு முன்பு புதுவையில் நடமாடிக் கொண்டிருந்த சித்தர் இவர். இவருடைய பெயர், ஊர், தாய், தந்தையார், பிறப்பு வளர்ப்பு, உற்றார் உறவினர் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இதுவரை யாரிடமும் எதையும் சொன்னது இல்லை.
அகலமான பெரிய மண் சட்டி ஒன்றை தலையில் கவசம் போல் கவிழ்த்துக் கொண்டு தெருவெங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்த இவரை மக்கள் அனைவரும் சட்டிச் சாமியார் என்று அழைத்தனர்.
ஏனாதிமங்கலம் ஊர் ஆலயத்தில் இருந்த முருகப் பெருமானின் புகழைக் கேள்விப்பட்டு ஞானம் தேடி வந்த இச் சித்தர் இக்கோவிலில் நாள் முழுக்க சேவை செய்வார்.
முழங்கால் அளவு வேட்டி அணிந்திருப்பார். மாநிறம், நீளமான மூக்கு... நேருக்கு நேர் பார்க்க மாட்டார். வேகமாக நடப்பார். சில சமயங்களில் மிக மெதுவாகவும் நடப்பதுண்டு.
அந்த ஊரிலிருந்த ஒவ்வொருவரும் தினமும் தங்கள் வீட்டிலிருந்து உணவு தருவது வழக்கம். கோவில் சேவை முடித்துவிட்டு வந்ததும் உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு கோயில் திண்ணையில் படுத்து உறங்கி விடுவார்.
அந்த ஊரிலிருந்த மிகப்பெரும் பிரமுகர் ஒருவர் அம் முருகன் கோயிலில் இருந்து ஆபரணங்களைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டு ஒரு கொள்ளையனை விட்டு ஏவினார். அத் திருடன் கோவில் மதில் சுவரேறி உள்ளே குதித்து நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு திரும்பும் போது அங்கிருந்து கீழே குதிக்கையில் அங்கே திண்ணையில் படுத்துறங்கிக் கொண்டிருந்த இச் சித்தர் மீது காலிடறி கீழே விழுந்து விடாமல் இருக்க, அங்கிருந்த ஆலயமணி கயிற்றைப் பிடிக்க, அம்மணியானது ஒலிக்க, அந் நள்ளிரவில் கோவில் மணிச் சப்தத்தைக் கேட்டு ஊரார் பெருங்கூட்டமாய் ஓடிவர... திகைத்துப் போன திருடன் தான் திருடிக் கொண்டு வந்த நகைமூட்டையைஉறங்கிக் கொண்டிருந்த இந்த சித்தரின் பக்கத்தில் வைத்து விட்டு கூட்டத்தில் போய் பதுங்கி நின்றான்.
ஓடி வந்து பார்த்த ஊரார் கண்களில் பாதி அவிழ்ந்த நிலையில் நகை மூட்டை தென்பட, "இவர்தான் கோவில் நகையைத் திருடிவிட்டார். இவரை அடித்து உதைத்து ஊரைவிட்டு துரத்துங்கள்” என்று அக்கூட்டத்திலிருந்த பிரமுகர் (கோயில் நகைகளைக் கொள்ளையடிக்கச் சொன்ன நபர்) ஊராரிடம் சொல்ல. அது கேட்டு ஊரார் முழுவதும் ஒன்று சேர்ந்து, இந்த அப்பாவியை அடி அடியென அடித்து அந்த ஊரில் இனி தலைகாட்டக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.
பழி ஒரு பக்கம்; பாவம் ஒரு பக்கம். தன் நிலையை எண்ணி மனம் நொந்தவர் முருகப்பெருமானை வேண்டி கண்ணீர் உகுத்தவாறு உடலில் ரத்தம் வடிய நிஷ்டையில் அமர்ந்துவிட்டார். வானம் இருண்டு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
நிஷ்டையில் ஆழ்ந்திருந்தவருக்கு ஊரார் தன்னை அடித்து விரட்டியதோ, மேலே மழை பெய்து கொண் டிருப்பதோ எதுவும் புரியவில்லை.. இறைவனின் அடுத்த கட்டளை என்ன என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென எதிர் வீட்டிலிருந்த சிறுவன் இவரருகே ஓடிவந்து ஒரு சட்டியை இவர் தலையில் வைத்து, "இதை தலைக்கு மாட்டிக் கொண்டு எங்க பெரியப்பா இடத்திற்குப் போய்விடுங்கள். இல்லா விட்டால் இங்கிருப்பவர்கள் உங்களை அடித்து விடு வார்கள்,'' என்று சொல்ல, மெல்ல தன் தவநிலையில் இருந்து கண்விழித்த சித்தர் முருகன் தனக்கு ஒரு வழி காட்டுவதாக நினைத்தார்.
"உன் பெரியப்பா எங்கு இருக்கிறாரப்பா" என்று கேட்ட சித்தருக்கு பாண்டிச்சேரி என்று சிறுவனிடம் இருந்து பதில் வந்தது. சித்தர் அந்தப் பாலகனை அன்போடு அருகில் அழைத்து அரவணைத்து முத்தமிட்டு விட்டு தலையில் சட்டியைக் கவிழ்த்த நிலையில் பாண்டிச்சேரியை நோக்கி நடந்தார்.
ஓம்..
இரவு பகலாக தொடர்ந்து நடந்தவர் தன் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் தம் ஞான யாத்திரையை மேலும் தொடர்ந்தார். புதுச்சேரியில் தன் பாதம் பட்டதுமே அவருக்குள் ஏதோ ஒரு சக்தி பாய்ந்தது போல் உணர்ந்தார்.
இங்கு யாரைப் போய் பார்ப்பது. யாரையும் இங்கு தெரியாத நிலையில் இனி என்ன செய்வது என்று எண்ணிய வேளையில் துறவி ஒருவர் அங்கே வந்து "வாங்க சாமி! இன்றைக்கு சித்தாண்டி மடத்துல நடக்குற குரு பூஜையில கலந்துக்கிட்டு இறைவனை தரிசித்துவிட்டு வயிறார சாப்பாடும் சாப்பிடலாம் வாங்க" என்று சொல்லி சித்தரை தம்மோடு அழைத்துச் செல்ல. ஏதும் பேசாமல் அந்த சன்னியாசியைப் பின் தொடர்ந்தார் சித்தர்.
சித்தானந்த சுவாமி ஆலயத்திற்குள் நுழைந்ததும் தம்மை மறந்தார். அவருக்குள் ஞான வலிமை வந்தது போல் ஓர் உணர்வு. சுவாமிகளின் திருவுருவை தரிசித்து மெய்ம் மறந்து போனார்.
எல்லோருக்கும் விருந்து படைக்கப்பட்டபோது,
உணவை தான் தலையில் கவிழ்த்திருந்த சட்டியை எடுத்துக்க
கழுவி அதிலேயே வாங்கி உண்டார். பிறகு அச்சட்டியைக்
கழுவித் தம் தலையிலே கவிழ்த்துக் கொண்டார். இரண்டு மூன்று நாட்கள் சித்தானந்தர் மடத்தில் தங்கிய இச் சித்தர் நோய் தீர்க்க தம்மிடம் வந்த மக் ளுக்கு பச்சிலை வைத்தியம் செய்து அவர்களின் நோயை போக்கினார். பேய், பிசாசு போன்ற பாதிப்புகளா வந்தவர்களுக்கு ஆலயத்தினுள் இருந்த குளத்து நீரை பருகச் செய்து தம் தலையில் இருக்கும் சட்டியை அவர்க தலையில் கவிழ்த்து எடுத்தவுடன், அந்த நபர் உடனே சித்தம் தெளிந்து குணமாகி விடுவது கண்டு பலரு அதிசயித்துப் போயினர்.
புதுச்சேரியில் இருக்கும் கோவிந்தசாலை பகுதி இருந்த ஸ்வீட் ஸ்டாலுக்குப் போய் சிறிது பூந்தி எடுத்து சிறிது அள்ளித் தின்று விட்டு வீதியில் வீசி சட்டிச் சாமியார். அன்று முதல் அந்தக் கடைவியாபாரம் அமோக நடந்ததால் அனைவரும் அவரை பூந்திச் சாமியார் என்று அழைத்தனர்.
சட்டியைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு வீதி வீதியாகச் செல்லும் இவரை பின்தொடர்ந்து எல்லோரும் செல்வார்கள். எல்லோரும் இவரைத் தன் வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிடுவார்கள். இவருக்கு எந்த வீட்டிற்குச் செல்ல விருப்பம் இருக்கிறதோ அந்த வீட்டிற்கு மட்டும் செல்வார். ஒரு சிலர் வேண்டி வற்புறுத்திக் கூப்பிட்டாலும் கூட அவர்கள் வீட்டிற்குச் செல்லமாட்டார். இவர் எந்த வீட்டில் உணவு உண்கிறாரோ அந்த வீட்டிலுள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
திடீர் என யார் வீட்டிற்காவது போய் வீட்டில் சமைத்ததை எல்லாம் கொண்டு வரச் சொல்லி, சாதம், கூட்டு, ரசம், சாம்பார் எல்லாவற்றையும் சட்டியில் போட்டு ஒன்றாகக் கூட்டி பிசைந்து அங்கு இருப்ப வர்களுக்கு கையில் ஆளுக்கு ஒரு கவளம் தருவார். பிறகு சில கவளங்களை பல திசைகளில் தூக்கி வீசி எறிவார். யாராவது ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், 'அதோ பார் தேவதைகள்! இதோ இந்த திசையில் பார்... பூதகணங்கள்..இங்குள்ள பிசாசுகள் இவற்றுக்கெல்லாம் யார் சாதம் தருவது?' என்பார். அவர் தூக்கிப் போடும் உணவுக் கவளங்கள் யாவும் ஒன்றுகூட கீழே தரையில் விழாது. மேலே வானத்திலேயே அப்படியே மறைந்து விடும்.
மனிதர்களின் கண்களுக்குத் தெரியாத சக்திகள்கூட இச் சித்தருக்குத் தெரிந்தன. பேய், பிசாசு, பூத கணங்களுக்கும் இவர் அன்னதானம் செய்தது தனிப் பெரும் சிறப்பாகும்.
ஒரு சமயம் பகல் சுமார் 3 மணி இருக்கும் இச் சித்தர் புதுவை பக்கமுள்ள கதிர்காமம் வழியே சென்று கொண்டிருந்தார். பக்தர் பலர் இவரைப் பின்தொடர இவர் உழவர்கரைப் பக்கம் செல்கையில் அங்குள்ள ஆலமரத்தில் இருந்த பொந்து ஒன்றில் கையைவிட்டு அதிலிருந்து நீண்ட நாகம் ஒன்றினை வெளியே எடுத்து அதன் தலையைப் பிடித்து 3 முறை தன் நெற்றியில் இடித்தார்.நாகம் விஷத்தைக் கக்க அதை அப்படியே கையில் ஏந்தி உண்டு விட்டார். சர்ப்பத்தை கீழே விட்டபோது அதனால் நகரக்கூட முடியவில்லை. அதை அவரே எடுத்து மீண்டும் அதே பொந்தில் விட்டு விட்டு சென்று விட்டார்.
ஒருமுறை புதுவை மேட்டுப்பாளையத்தில் சட்டிச் சித்தர் சாலையோரம் இருந்த ஒரு ஆலமரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது சில குறும்புக்கார சிறு வர்கள் நல்ல பாம்பு ஒன்றை சாகடித்து அதை உறங்கிக் கொண்டிருந்த சித்தரின் கழுத்தில் மாலையாகப் போட்டு விட்டு கேலி செய்தனர். கண் விழித்த சித்தர் சிறுவர்களின் வேடிக்கை விளையாட்டை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டவராய் அந்தப் பாம்பை பார்த்தார் அது சட்டென உயிர் பெற்று அவர் கழுத்தில் மாலையாகச் சுற்றி பிணைந்தது. சித்தர் அமைதியாக தம் கழுத்தில் கிடந்த அந்தப் பாம்பை எடுத்து அருகில் இருந்த மரப் பொந்தில் போட்டு விட்டு போய்விட்டார். சிறிது நேரத்தில் அந்த பொந்தைக் காணவில்லை அந்த மரமே மூடிக்கொண்டு விட்டிருக்கிறது.
இந்த அதிசயத்தைக் கண்ட சிறுவர்கள் ஓடிப்போய் ஊராரிடம் சொல்ல, அனைவரும் அம் மகானை தரிசிக்க ஓடோடி வந்து பார்க்க அங்கே சித்தரைக் காணவில்லை. மாயமாய் மறைந்து விட்டிருந்தார்.
என்ன அதிசயம்! அதே நேரத்தில் அவர் முத்தியால் பேட்டை பகுதியில் இருந்த ஒரு வீட்டில் விருந்து உணவு உண்டு கொண்டிருந்தார்.
பகல் முழுவதும் மேட்டுப்பாளையம் மற்றும் முத்தியால்பேட்டை பகுதிகளில் உலவிக் கொண்டிருந்த சட்டிச்சாமி சித்தர் இரவில் அக்காபரதேசி சித்தர் மடத்தில் தங்கி விடுவார் என்று சொல்லப்பட்டது.
இவரது புகழ் கேட்டு இவரை சந்திக்க வந்து அன்பர்கள் பலர் இவரை தரிசிக்க முடியாமலே திரும்பிட் போயினர். அதன் பிறகு அவர் யார் கண்ணுக்கும் புலப்படவே இல்லை. எப்பொழுது இறைவனோடு ஐக்கியமானார் என்பதே யாருக்கும் தெரியவில்லை.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக