🌎🌏🌍 செல்வத்தை அள்ளித் தரும் அட்சய திரிதியை🌎🌏🌍

 

🌎🌏🌍 செல்வத்தை அள்ளித் தரும் அட்சய திரிதியை🌎🌏🌍


அட்சய திருதியை நாள்: 2023.04.23

இறைவன் அவதரித்த திரு தாளை, புண்ணிய திருநாளாக கொண்டாடும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது,,...

மகாவிஷ்ணு எடுத்த தசா வதாரங்களில் ராமாவதாரம். கிருஷ்ணாவதாரம் சிறப்பு மிக்கவை.






ராமன் அவதரித்த நவமி திதியை 'ராமநவமி' என்றும், கிருஷ்ணன் பிறந்த அஷ்டமி திதியை 'கோகுலாஷ்டமி' என் றும் மக்கள் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். இதே போல் பகவான், பரசுரா மராக அவதரித்த நாள் அட்சய திரிதியை.

திதிகளில் பவுர்ணமி அல் லது அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதி 'திரிதியை' ஆகும். சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை 'அட்சய திரிதியை' எனப் படுகிறது.

மகாவிஷ்ணுவின் மார்பில் திருமகள் என்றும் நீங்காமல் இருக்கும் வரத்தை அட்சய திரிதியை தினத்தன்று பெற் றாள்.

வேதவியாசர் சொல்லச்சொல்ல விநா யகர் மகாபாரதத்தை எழுத தொடங்கிய தும், குபேரன் மகாலட்சுமியை வணங்கி வற்றாத செல்வமுள்ள சங்கநிதி மற்றும் பதும நிதியை பெற்றதும், பகிரதன் தவ மிருந்து புண்ணிய நதியான கங்கையை, சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வரவழைத்ததும் இந்த நாளில் தான் என புராணங்கள் கூறுகின்றன. அட்சய திரிதியை தினத்தன்று தான் ஐஸ்வரிய லட்சுமி, தானிய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்ததாம்.

பிரம்மாவின் ஒரு தலையை துண்டித்ததால், பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட சிவபெருமாள் காசிக்கு சென்றார். அங்கு அள்ளபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவை பெற்று பிரம்மஹத்திதோஷத்தில் இருந்து விடுபட்டதும் அட்சய திரிதியை நாளில் தான் நடந்தது. 'அட்சயம்' என்றால் 'வளர்வது' என்று பொருள். அட் சய திரிதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும்,

அதனால் அட்சய திரி தியை அள்ள அள்ள குறை யாமல் செல்வத்தை அள்ளி தரும் உன்னத திருநாள் என்று போற்றப்படுகிறது. அதனால் தான் அன்று தங்கத்தை மக்கள் வாங்குகின்றனர்.

தங்கம் மட்டுமின்றி உப்பு. அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனை தரும்.

அட்சய திரிதியை அன்றுஏழைகளுக்கு செய்யும் தானம்அன்னபூரணி
பலமடங்கு வளர்ந்து அதன் புண்ணியத்தை கொடுக் கும். அன்று பித்ரு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. இதனால் வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும். 

அட்சய திரிதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான, லட்சுமியை வணங்கி துதிபாடல் பாடி பூஜிக்க வேண்டும். இதனால் செல்வம் பெருகும். அன்று செய்யும் தான தர்மத் தால் மரண பயம் நீங்கும்.

குழந்தைகளின் கல்வி மேம்படும். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பரமசிவன், பார்வதி, அன்னபூரணி, கலைமகள், குபேரன் ஆகி யோரை வணங்கி நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும்.

திருமாலை நெல், அரிசியுடன் வணங்கி விரதம் இருக்க வேண் டும். முடிந்தவர்கள் கங்கை நதியில் நீராடுவது விசேஷம். விசிறி, அரிசி, உப்பு, நெய், சர்க்கரை, காய்கறிகள், புளி, பழம் ஆகியவற்றை தானமாக வழங்கலாம்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள விளாங்கு ளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ஈசன் அருளால் சனீஸ்வரர் ஊனம் நீங்கப்பெற்றார். இவரை அட்சய திரிதியை அன்று வணங்கி சனீஸ்வரனுக்கு சந்தனகாப்பு செய்து வழிபட்டாலும், இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டாலும் செல்வச்செழிப்பு ஏற்படும்.

அட்சய திரிதியை நாளில் குலதெய்வ வழிபாடு முக்கியமானது.தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள்கூடும். இனிப்பு பொருள்தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் விபத்து, அகால மரணத்தை தடுக்கலாம். கால்நடை களை தானமாக வழங்கினால் வாழ்வு வளம் பெரும். மூதாதை யர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பு கிடைக்கும்.


ஸ்ரீமன் நாராயணன் தரிசனம் தந்த நாள்🌹

வைகாசி மாதத்தில் அட்சய திரிதியை அன்று தண்ணீர் தானம் செய் வது சிறந்தது. ஒரு முறை பாஞ்சாலை நாடு கடும் வறட்சி அடைந்தது. அப்போது பூரியசஸ் என்ற மன்னன் நாட்டை ஆண்டு வந்தான். திடீரென்று அவன் நாட்டை எதிரிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

மன்னன் மனைவியுடன் தப்பி காட்டுக்கு வந்து விட்டான். அப் போது தன்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்? என ஞானிகளை சந்தித்து கேட்டான். 'பூர்வ ஜென்மத் தில் நீ செய்த பாவங்கள் காரணமாக இந்த நிலையை அடையப் பெற்றாய். ஒரே ஒரு முறை வைகாசி மாதத்தில் தண்ணீர் தானம் செய்ததால் மன்ன ராகும் வாய்ப்பை அடைந்தாய். இருப் பினும் பூர்வஜென்ம வினைகளை அனுபவிக்க வேண்டும்' என்றனர்.

உடனே அந்த மன்னன் காட்டில் வசித்தபடி ஸ்ரீமன்நாராயணனை தியானம் செய்து வெயிலில் வரு வோருக்கு நிழல் கொடுத்து குடிநீர் தானமும் செய்து வந்தான். சில நாட்களில் அவனது உறவினர்கள் அவனுக்கு துணை புரிந்தனர். மீண்டும் அரசும் அவனை அடைந் தது. நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தான்.

அப்போது அவருக்கு ஸ்ரீமன் நாராயணன் தரிசனம் தந்து, 'என்ன 'வரம் வேண்டும்?' என கேட்டார். அதற்கு அவன் 'இறைவா, நான் புழு வாய் பிறந்தாலும் உன்னிடம் மாறாத பக்தியும், உன் நாமத்தை உச்சரிக்கும் நாவும் வேண்டும்' என்றார். அதற்கு இறைவனும் அவன் வேண்டியபடியே வரம் கொடுத்தார்.

பூரியசஸ் மன்னனுக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் திரிதியைஆகும். அன்று செய்த தானங்கள் பலமடங்கு பலனளிக்கும் என்பதால் அந்தநரிதியை நாள் அட்சய திரிதியை என்று அழைக்கப்பட்டது.


வழிபடும் முறை

அட்சய திரிதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராய ணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்த னம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும்.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பின் னர் கோலத்தின் மீது பலகை வைத்து அதில் கோலம்போட்டு, ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போடவும். சொம்பில் நீர்நிரப்பி அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு அதன்மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து கலசமாக தயார்

செய்து பலகை மீது வைக்கவும். இதற்கு முன் கோலம் போட்டு நுனிவாழை இலையில் அரிசியை பரப்பி அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து குங்குமம் இட்டு பூ போடவும்.

பொன், பொருள் மற்றும் புதிதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனை முடிந்தபிறகு தூப, தீபம் காட்டி பால்பாயசம், நைவேத்தியம் செய்யலாம். இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. அன்று மாலை சிவாலயம் சென்று தரிசனம் செய் யலாம். அன்று ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம் பலமடங்கு வளர்ந்து புண்ணியத்தை கொடுக்கும்.

இந்நாளில் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். மகாலட்சுமி படம் முன்பு நெய்தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண் டும். கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பின்னர் கலசத்துக்கு தீபாராதனை செய்துவிட்டு கலசத்தை வடக்கு பக்கமாக நகர்த்தி வைத்து விரதம் இருக்க வேண்டும். அன்று எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது நல்லது.



❤️பாண்டவரைக் காத்த கண்ணன்🩸❤️

சூதாடி கவுரவர்களிடம் நாட்டை பறிகொடுத்த பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனை வேண்டி அட்சய திரிதியை அன்று தான் அட்சய பாத்திரத்தை பெற்றனர். அப்போது சகுனியின் யோசனைப்படி பாண்டவர்களை கஷ்டப்படுத்த கவுரவர்கள் திட்டமிட்டனர். துர்வாசமுனிவரை நன்கு உபசரித்து பணிவிடை கள் செய்தனர். அவர் மகிழ்ந்து வேண்டிய வரம் கேட்கச் சொல்ல, பாண்ட வர்களை கஷ்டப்படுத்த நினைத்த கவுரவர்கள், காட்டில் உள்ள எங்கள் சகோதரர்களான பாண்டவர்களுக்கு அருள்புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அவ்வாறே செய்வதாக கூறி துர்வாசர் காட்டிற்கு சென்று பாண்டவர்களை சந்தித்தார்.

அப்போது பாண்ட வர்கள் உண வருந்தி முடித்துவிட்டு அட்சய பாத்திரத்தை கவிழ்த்துவிட்டனர். உணவு முடித்து விட்டு பாத்திரத்தை கவிழ்த்துவிட்டால் மீண்டும் அதில் உணவை பெற முடியாது.

இதனால் கலக்கமடைந்த பாண் டவர்கள் முனிவரிடம், 'ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு வாருங்கள்' எனக் கூறினர். தங்களின் தர்மசங்க டமான நிலையை நினைத்து பாஞ் சாலி, கண்ணனை வேண்டினார்.

பகவான் அங்கு தோன்றினார். அட்சய பாத்திரத்தை கொண்டுவ ரும்படி கூற அதில் ஒரே ஒரு பருக்கை சாதமும், கீரையும் ஒட்டி இருந்தன. அதை பகவான் எடுத்து வாயில் போட்டு வயிற்றை அட்சய எனக்கூறி தடவினார். 

உடனே ஆற்றில் நீராடிக் கொண்டு இருந்த துர்வாச முனிவருக்கும், அவரதுசீடர்களுக்கும் உணவை உண்ட திருப்தி ஏற்பட்டது.

 அவர்களால் இனி சாப்பிட முடியாது என்ற நிலையில் பாண்டவர்கள் இல்லத் திற்கு வராமல் திரும்பி சென்றுவிட்டனர். இங்கு கண்ணபிரான் பாண்டவர்களை காத்த தினமும் அட்சய திரிதியை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம்..

🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘