🌍🌎🌏தேடல் எனும் தாகம்!🌍🌎🌏
🌍🌎🌏தேடல் எனும் தாகம்!🌍🌎🌏
தனது நிலத்துக்கு அருகில் இருக்கும் நிலம் க விற்பனைக்கு வருகிறது என்றால், தானே G அதை வாங்கிவிட வேண்டும் என்று துடிப்பதே மனித இயல்பு. அதற்கும் அடுத்த நிலம் விற்பனைக்கு வந்தால், அதையும் வாங்கிப் போட ஆசைப்படுவோம்!
இவ்வாறு, வாழவேண்டும் என்ற ஆசை இளைஞர்களுக்கு மட்டுமே என்று எண்ண வேண்டாம்; இன்னும் நிறைய நாட்கள் வாழவேண்டும் என்ற ஆசையுடன் ஹோமம் மற்றும் பரிகாரங்கள் செய்துகொள்ளும் 80 வயது முதியவர்களும் இருக்கிறார்கள். ஆமாம்... நம்மில் பலருக்கு, இங்கேயே தங்கிவிட - நிலைத்திருக்க ஆசை!
கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் ஒருவன், தானும் கிரிக்கெட் பிளேயராக வேண்டும் என்று ஆசைப்படுவான். அவனே, நல்லதொரு சங்கீத வித்வானின் கச்சேரியைக் கேட்கும்போது,
தனக்கும் அப்படியொரு சங்கீத ஞானம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சிந்திப்பான். ஆக... எங்கும் வியாபித்திருக்க வேண்டும், நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும். எல்லா கலைகளையும் தெரிந்திருக்க வேண்டும்... இப்படி, மனிதனுக்குரிய ஆசைகளின் பரிமாணங்கள் ஏராளம்!
இதுபோன்ற ஆசைகள் வருவது மனிதனின் இயல்பு. அதுவே அவனது ஆத்ம ஸ்வரூபம். ஆத்மா, எங்கும் வியாபித்திருப்பது; நிரந்தரமாக நிலைத்திருப்பது.
எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் மனிதன்.. காரணம்? அவன், ஆனந்தத்தையும் இயல்பாகக் கொண்டு திகழ்கிறான்! இந்த ஆனந்தத்தை அடைய முயற்சியுங்கள் என்று கூறமுடியாது. ஏனெனில், இல்லாத ஒன்றைதான் அடைய முயற்சிக்க வேண்டும். ஆனந்தம் நம்மிடமே நிரந்தரமாக நிலைத்திருப்பது. அதை, அறிந்துகொள்ளத் தடையாக இருப்பதை விலக்கலாம்.
அறியாமையே அந்தத் தடை! இந்த அறியாமைக்கு ஆணிவேர் அவநம்பிக்கை. கையில் வீக்கம் ஏற்படுகிறது. எந்த வலியும் இல்லை. ஆனாலும் மருத்துவரிடம் காண்பிக்கிறோம். ஏன்? வீக்கம் என்பது நம் உடலின் இயல்புநிலை இல்லை. எனவே, அந்த வீக்கம் நீங்கிய
மனிதனும்... தனது இயல்பான ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து கொண்டால், அதற்குமேல் அவன் இந்த உலகில் அறிய வேண்டியது எதுவும் இல்லை, ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்துகொள்ளாமல், உலகம் முழுவதையும் அறிந்தாலும் ஒரு பலனும் இல்லை. மாமிசம் விற்பவனும், தகாத தொழில் செய்யும் பெண்ணும்கூட
ஞானியாக வாழும் தேசம் மிதிலை. எனில், அந்த நாட்டின்மன்னன் எப்படி இருப்பான்?! பெரும் ஞானியாகத் திகழ்ந்தார்
ஜனக மஹாராஜா... இல்லை இல்லை... ஜனகமகரிஷி!
இவர் ஒருமுறை, பிரும்ம சபையைக் கூட்டினார். அதில் கலந்துகொண்ட யாக்ஞவல்கியர், ஜனக மஹரிஷிக்கு பிரும்மஞானத்தை உபதேசம் செய்தார். அவரின் உபதேசங்கள் ஐந்து கேள்விகளுக்குள் அடங்கும். அடையவேண்டிய பொருள்ள எது?; அடைய வேண்டியவனின் தகுதி என்ன?; அடைவதற்கான வழி என்ன; ஏன் அடைய வேண்டும்; இதுநாள் வரையில் அதை ஏன் அடையவில்லை? - இந்தக் கேள்விகளுக்கான விளக்கத்தை எடுத்துச் சொல்லி, ஜனகரிடம் பல வெகுமதிகளைப் பெற்றுத் திரும்பினார் யாக்ஞவல்கியர்.
இவருக்கு காத்யாயினி, மைத்ரேயி என்று இரண்டு மனைவிகள். அவர்களிடம், "நான் துறவறம் ஏற்க நினைக்கிறேன். நான் சென்றபிறகு, இதுநாள் வரை நான் ஈட்டிய பொருட்களை பங்கிடுவதில் உங்களுக்குள் மன வருத்தம் வரக்கூடாது. ஆகவே, யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டீர்களானால், நானே பங்கிட்டு கொடுத்துச் செல்கிறேன்" என்றார் யாக்ஞவல்கியர்.
இதற்கு, மைத்ரேயியின் பதில் என்ன தெரியுமா?
"ஸ்வாமி,உலகின் எல்லாப் பொருட்களையும் பெற்றுவிட்டால் மட்டுமே ஒருவருக்கு சாந்தி கிடைக்கப்போவது இல்லை. ஆனால் சிலர், எந்த உடைமையும் இல்லாமல் சாந்தியோடு இருக்கிறார்கள். எனவே, சாந்தியுடன் திகழ பொருள் மட்டுமே காரணமல்ல என்பது திண்ணம். தவிர, நீங்களோ சிறந்த ஞானி. இவ்வளவு பொருட்களையும் உதறித் தள்ளிவிட்டு வேறு ஒன்றை தேடிச் செல்கிறீர்கள் எனில், அதுதானே உயர்ந்ததாக இருக்க வேண்டும்.ஆகவே, தாங்கள் ஜனகனின் சபையில் பெற்றவற்றை காத்யாயினிக்குக் கொடுத்துவிடுங்கள். அதேநேரம், ஜனகருக்கு அளித்த ஞானத்தை எனக்குக் கொடுங்கள்!" என்றாள்.
இதையேற்று மைத்ரேயியிக்கு யாக்ஞவல்கியர் அருளிய உபதேசம்தான்... பிருஹதாரண்யக உபநிஷத். முக்கியமான பத்து உபநிஷத்துக்களில் முதன்மையானது இது. இதுபோன்ற ஞான நூல்கள் அருளிய தத்துவங்களை அறிந்து, அதன்படி வாழ்ந்தால்... தினம் தினம் திருநாளே!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக