🌎🌏🌍சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் சந்திரனும் தரும் யோகங்கள்🌎🌏🌍

 

🌎🌏🌍சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் சந்திரனும் தரும் யோகங்கள்🌎🌏🌍

துர்க்காரகனும் ஆத்மகாரகனுமான சூரியன், மாதுர்காரக ஒன் அமைதி உண்டாகும். ஒளிரும் கிரகங்கள் ஒன்று சேரும்போது றுக்குள் ஒன்று மோதிக்கொள்வதும், மோதல் முடிந்து ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியமாகி விடுவதும் இயல்பு. இந்த சேர்க்கையுள்ள களின் இறுதிக்காலம், பற்றற்ற வாழ்வை நோக்கியதாக இருக்கும். வாழ்க்கை முழுக்க பணத்திற்குப் பின்னால் ஓடி ஓடித் தேடிச் சேர்த்தபின், 'அச்சடிக்கப்பட்ட காகிதங்களுக்கு அடிமையாகி விட்டோமே' என்ற ஆதங்கம் தொக்கி நிற்கும்.

இவர்களின் பிரச்னையே, மனம் ஒத்துழைக்கும்போது உடல் ஒத்துழைக்காமல் போவதுதான்! நாலாவிதத்திலும் யோசனைகள் பொங்குவதால், எதைச் செய்யலாம் என்பதில் தடுமாற்றம் எழத் தான் செய்யும். சில நேரங்களில் அதிகம் பேசத் தோன்றும்; பல நேரங்களில் வெட்டிப் பேச்சு எதற்கென்று மௌனித்துக் கிடக்கத் தோன்றும். இவர்களுக்குள் 'அறிவியலா, ஆன்மிகமா' என்கிற

பட்டிமன்றம் நடந்துகொண்டேயிருக்கும். 'எல்லாமே என் தலையெழுத்து' என்று தட்டிக் கழிக்காமல்,





















தழுவக் குழைந்த நாதர்

தலையெழுத்தை மாற்றுவதற்கு இவர்கள் முயற்சிப்பார்கள். இந்த சேர்க்கையிலுள்ளவர்கள் மாந்த்ரீகம், மருத்துவம், வர்மக் கலை, ஜோதிடம் மற்றும் அரசியல் துறையில் பிரகாசிப்பார்கள். பெற்றோரின் அரவணைப்பு இவர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில்கிடைக்காமல் போகும்.

பிரகாஸ்பதி ஓம் ரவிக்குமார்..

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் எந்தெந்த இடங்களில் சூரியனும் சந்திரனும் இணைந்து அமர்ந்திருந்தால் என்னென்ன யோகங்கள் கிடைக்கும் என்பதை இனி பார்க்கலாம். சிம்மத்தில் சந்திரனும் சூரியனும் சேரும்போது சூரியனின்

ஆதிக்கமே மேலோங்கியிருக்கும் லக்னாதிபதியான சூரியனோடு பகைவனான சந்திரன் இங்கு சேர்ந்திருக்கிறார். இவர்களின் எண் ணமும் சிந்தனையும் உயர்ந்த அளவில்தான் இருக்கும். ஆனால், மனம் ஆசைப்படுவதை உடலின் ஒத்துழைப்போடு செயலாக்கும் விஷயத்தில் தோல்வி காண்பார்கள். சிலர் வெறுமனே உழைத்துக் கொண்டிருப்பார்களே தவிர, எல்லோரையும் கவரும்படியான வேலையாக அது இருக்காது. “இவ்ளோ தூரம் வேலை செய்யறோம். எதுக்கும் பிரயோஜனமில்லாம போகுது” என்று புலம்பும்படி ஆகும்.

இரண்டாம் இடமான கன்னி ராசியில் சூரியனும் சந்திரனும் இணைந்தால் மற்றவர்களுடன் பேசும்போது ஜாக்கிரதையாக வார்த்தைகளை விடவேண்டும். அதேபோல கண்களில் சிறு பிரச்னை தெரிந்தாலும் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும். ஏற்ற இறக்கம் பண வரவும், சட்டென்று செலவுமாக திடீரென்று இருக்கும். தேவையற்றவருக்கு தேவையில்லாத நேரத்தில் உதவிகள் செய்வார்கள் பேச்சில் கோபம் தெறித்தபடி இருக்கும். எல்லோருக் கும் நல்லவராக நடந்துகொள்ள முயற்சிப்பார்கள். இவர்களுக்கு திடீரென்று சொத்து சேர்க்கை ஏற்படும். மரபார்ந்த கலைகளையும் கல்வியையும் பயில்வார்கள் தான் சார்ந்திருக்கும் இனத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்கள் அனைத்து விதமான போக விஷயங்களிலும் ஈடுபடுவார்கள்.

மூன்றாம் இடமான துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். எனவே சந்திரனின் ஆதிக்கம் ஓங்கும். இருந்தாலும் இந்த சேர்க்கையி லேயே மிகவும் சிறப்பான பலன்களைத் தருவது இந்த இடமே ஆகும். முயற்சியைக் கைவிடாமல் உழைத்துக் கொண்டேயிருப்பார்கள். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மிகுதியாக இருக்கும். இளைய சகோதர சகோதரி வகையில் எப்போதும் நல்ல விஷயங்களே நடக்கும். சிலர் குடும்பத்தோடு சேர்ந்து ஏதேனும் நிறுவனம் நடத்துவார்கள். நல்ல நண்பர்கள் சூழ இருப்பார்கள். காதுகளில் ஏதேனும் பிரச்னை வந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

நான்காம் இடமான விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாகிறார்; சூரியன் நன்கு வலிமை பெற்று விளங்குகிறார். இவர்கள் அவ்வ ளவு எளிதில் வீட்டை வாங்கமாட்டார்கள். சொந்தவீடு நகரத்தின் முக்கிய இடத்தில்தான் இருக்க வேண்டுமென்று திட்டமிட்டு வாங் குவார்கள். அரசாங்க அலுவலகங்கள், தலைவர்களின் சிலைகள் போன்ற இடங்களின் அருகே வீடு அமையும். இவர்களின் வீடு ஊரின் கிழக்குப் பகுதியில் இருந்தால் அதிர்ஷ்டத்தை அளிக்கும். அவ்வப்போது தாயாருக்கு ஏதேனும் உடம்பு படுத்தியபடி இருக்கும்.

ஓம்..

இவர்கள் வாகனத்தில் கவனமாகச் செல்ல வேண்டும். சொந்த பந் தங்கள் விலகினாலும், இவர்கள் இழுத்துப்பிடித்து உறவு பாராட்டு வார்கள் வாசனைத் திரவியங்களை வாங்கிக் குவிப்பார்கள். ஐந்தாம் இடமான தனுசு ராசியில் இவ்விரு கிரகங்களும் இணை

வது நல்லதல்ல. ஏனெனில், இரு பகை கிரகங்களும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்தால், அந்த இடத்தையே பலவீனமாக்குவார் கள் பெண்களாக இருந்தால் கர்ப்பப்பை கோளாறு, அடிக்கடி கருச்சிதைவு என ஏற்படும். குலதெய்வத்தை அவ்வப்போது சென்று தரிசிக்க வேண்டும். வயிற்றில் ஏதேனும் சிறியதாக பிரச்னை தென் பட்டாலும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. மூதாதையர்களை தெய்வம் போல வணங்குவார்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை வியந்தபடி இருப்பார்கள். தாய்மாமன் உறவில் அவ்வப்போது உரசலும் பிரிவுப்போக்கும் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால், மத்திம வயதிற்குப் பிறகு யார்மேனும் சென்று மந்திர உபதேசங் கள் பெற்று ஜபித்தபடி

"ஆறாம் இடமான மகரராசியில் சூரியனும், சந்திரனும் மறைவது மிகவும் சிறப்பான அம்சமாகும். மூன்றாம் இடத்திற்கு அடுத்தப டியாக பல நன்மைகளைத் தரக்கூடிய இடமாக இது அமையும். இவர்கள் கடன் என்றாலே காததூரம் ஓடுபவர்களாக இருப்பார்கள். உடம்பை வஜ்ஜிரமாகப் பேணுவார்கள். எதைச் சாப்பிட வேண் டும். எதைச் சாப்பிடக் கூடாது என்று திட்டமிட்டு எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டு வாசம் மிகவும் பிடிக்கும். இவர் களுக்கு எதிரிகளே இல்லை என்று சொல்லிவிடலாம் அவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். பூர்வீக சொத்துக்களை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவைப்பார்கள்.

ஏழாம் இடமான கும்பராசி களத்திர ஸ்தானம். இங்கு சூரியனும் சந்திரனும் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். மிகக் கவனமாக ஜாதகங்களைப் பார்த்து திருமணத்தை நடத்த வேண்டும். இல்லையெனில் திருப்தியற்ற வாழ்க்கையை வாழ்வார்கள். ஏதே னும் ஒரு பிரச்னை இருந்தபடி இருக்கும். அதே சமயம் வக்கிர எண் ணங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சந்திரனை சூரியனும், சனியினுடைய ஆதிக்கம் மிகுந்துள்ள கும்பராசியின் அந்த ஸ்தான மும் குழப்பி வைப்பார்கள். அதனால், எந்தப் பிரச்னை வந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு அடிக்கடி அமைதியான கோயில்களுக்குச் சென்று வரவேண்டும். இவர்களில் பெரும்பாலானோருக்கு அந்நிய தேசத்தில் வசிப்பது அதிக நன்மையைத் தரும்.

மீனத்தில் சூரியனும் சந்திரனும் எட்டாம் இடமாக அமர்ந்து மறைவதும் நல்லதற்கல்ல. திடீர் பயணங்கள் வந்தபடி இருக்கும். பயணங்களிலேயே பாதி வாழ்க்கை போகும். எங்கு சென்றாலும் அலைந்து திரிந்துதான் ஒரு காரியத்தை முடிப்பார்கள். முன்னோர் களின் சொத்துக்கள் கிடைப்பதில் எப்போதும் இழுபறி நிலவும் ஒருவரிடம் கைகட்டி சம்பாதிப்பதை அறவே வெறுப்பார்கள்


எல்லாரிடமும் எல்லா விஷயத்தையும் சொல்லிக்கொண்டேயிருக் கக் கூடாது. அதனால் கௌரவக் குறைவான சம்பவங்கள் ஏற்ப டும் இரவு நேரங்களில் சுயமாக வெகுதூரமெல்லாம் வண்டியை ஓட்டக் கூடாது. மர்ம ஸ்தானங்களில் ஏதேனும் நோய்கள் வந்து நீங்கும்.இவர்கள் கடுமையாகப் பேசுவதைக் குறைத்துக்கொண்டால் எல்லோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

ஒன்பதாம் இடமான மேஷத்தில் சூரியன் உச்சமானாலும், சந்திரனோடு சேர்ந்திருப்பதால் வாழ்க்கையில் இயல்பாக கிடைக்கவேண்டிய பாக்கியங்கள் யாவும் தாமதப்பட்டும், தடைப் பட்டும்தான் கிடைக்கும். எப்போதும் தந்தைக்கும் இவர்களுக்கும் நடத்தினாலும் இவர்கள் தந்தையின் வழியில் அல்லாது வேறுவித மாக தொழிலை நடத்துவார்கள் சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் கௌரவம் பார்ப்பார்கள் அடிக்கடி ஞானிகளின் ஜீவசமாதியை நோக்கி ஓடியபடி இருப்பார்கள் நிறைய தர்ம காரியங்களில் ஈடுபாடு காட்டுவார்கள். தோள்பகுதி மற்றும் தொடைகளில் சிறிய பிரச்னை வந்தாலும் உடனே மருத்துவரிடம் காட்டுங்கள். தான் எது செய்தாலும் அது தனிச்சிறப்புடன் திகழ வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள்

பத்தாம் இடமான ரிஷபத்தில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்தி ருப்பதால் அதிகாரமும், ஆளுமைத்தன்மையும் நிறைந்த இடத்தில் வேலை கிடைக்கும். அடிபணிந்து வேலை பார்ப்பதை விட சும்மா. இருப்பதே மேல் என்று எண்ணுவார்கள். எலக்ட்ரிகல், கெமிக்கல், பெட்ரோல் பங்க், அமைச்சரின் உதவியாளர், செங்கல் சூளை வைப்பவர், பலசரக்குக் கடை, டாக்டர் என்றெல்லாம் வெவ்வேறு துறைகளில் சாதிப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஆர்க்கி டெக்ட், ஓவியத்துறை போன்றவற்றில் முன்னுக்கு வருவதற்கும் வாய்ப்புண்டு. அரசாங்க வேலைக்குத்தான் பெரும்பாலும் முயற்சிப் பார்கள் எவ்வளவு பெரிய தவறையும் மன்னிக்கும் குணம் கொண்

டிருப்பார்கள். விவசாயத்தில் சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். பதினோராம் இடமான மிதுனத்தில் சூரியனும் சந்திரனும் இணைந்தால், மூத்தசகோதரர்கள் அனுசரணையாகஇருப்பார்கள். கிடைத்த செல்வத்தை மிகச் சரியான முறையில் சேமித்து வைத்துக் கொள்வார்கள். முத்துக்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் நிறைய வாங்குவார்கள். சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டு அருமை யான கலைஞராக வருவார்கள். பூமியால் மிகப்பெரிய அளவில் விருத்தி ஏற்படும். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வரு வார்கள். ஒன்றுக்கு இரண்டாக வியாபாரம் செய்து தொழிலைப் பெருக்கியபடி இருப்பார்கள்.

பன்னிரண்டாம் இடமான கடகத்தில் சூரியனும் சந்திரனும் இருந்தால் இல்லறத்துறவியாகத்தான் விளங்குவார்கள். எப்போதும் ஏதேனும் ஒரு கஷ்டம் வந்தபடி இருக்கும். வருமானம் போதாமல்தவிப்பார்கள். ஆத்ம காரகன் பன்னிரண் டில் இருப்பதால் ஆன்மிகத்தில் மிக மிக ஈடுபாட்டோடு இருப்பார்கள். காடு, மலை என்று எங்கே னும் சஞ்சரித்தபடி இருப்பார்கள் தனக் கென்று எதையும் வைத்துக் கொள்ளா மல் தானமாக நிறை யக் கொடுத்து விடு வார்கள். சூரியனும் சந்திர

னும் ஒன்று சேரும் போது ஜாதகத்தில் பெருமளவில் நற்ப லன்கள் கிட்டாது. ஆனாலும், எதிர் மறைப் பலன்களைக் கட்டுக்குள் நிறுத்த வும். நேர்மறைப் பலன்கள் கிட்டவும் ஆலயங்களுக்குச் செல்வது நிச்சயம் உத வும். அப்படிப்பட்ட ஒரு ஆலயமே திருச் சக்திமுற்றம் ஆகும். இத்தலத்தில் லிங்கத் திருமேனியிலுள்ள ஈசனை அம்பாள் தழுவிக்கொண்டிருக்கிறார். இந்தத் தழுவலுக்கு ஈசன் குழைந்தும் காட்சியளிக்கிறார். எனவே, இங்குள்ள ஈசனின் திருப்பெயரே தழுவக் குழைந்த நாதர் என்ப தாகும். அம்மனின் திருப்பெயர் பெரியநாயகி. இத்தலம் கும்ப கோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்திற்கு அருகேயுள்ளது.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘