🌍🌎🌏மனம் உறுதியாகும். தீய எண்ணங்களும் எதிர்மறை உணர்வுகளும் மறைந்து மனம் தெளிவடையும். நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் உருவாகும்.🌍🌎🌏
🌍🌎🌏மனம் உறுதியாகும். தீய எண்ணங்களும் எதிர்மறை உணர்வுகளும் மறைந்து மனம் தெளிவடையும். நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் உருவாகும்.🌍🌎🌏
நோய் தீர்க்கும் முத்திரைகள்
சமான வாயு முத்திரை (சங்கல்ப முத்திரை)
தச வாயுக்களில் மிக முக்கியமான பிராணன், அபானன் ஆகிய இரு வாயுக்களையும் சமநிலைப் படுத்தும் பிராண முத்திரை, அபான முத்திரை ஆகியவற்றைக் கண்டோம் இனி சமன வாயு முத்திரையைக் காணலாம்.
பிராணன, அபானன் போலவே சமானனும் மிக முக்கியமான ஒரு வாயுவாகும். இந்த சமானனின் இருப்பிடமாக நாபிப் பகுதி (தொப்புள் பகுதி) குறிப்பிடப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தில் இந்த நாபிப் பகுதிக்கு என்று தனியாக முக்கியத்துவம் எதுவும் கிடையாது ஆனால் நமது உபநிடதங்க ளும், யோக நூல்களும் நாபிப் பகுதி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி என்று குறிப்பிடுகின்றன.
ஒரு கரு தாயின் வயிற்றில் வளரும்போது அதற்குத் தேவையான உணவு, உயிர், காற்று ஆகிய அனைத்தும் தாயின் உடலிலிருந்து தொப்புள் கொடியின் மூலமாகவே சென்றடை கிறது. நாபிப் பகுதியிலிருந்தே உடலின்அனைத்து பாகங்களுக் கும் உணவும் காற்றும் நாடிகளின் மூலமாகக் கொண்டு செல்லப்படுகிறது இது ஆங்கில மருத்துவ விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு உண்மை, ஆனால் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டி தாயையும் குழந்தையையும் பிரிக்கிறோம் சில
நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்துவிடுகிறது.
அதோடு நாபிப் பகுதியின் வேலை முடிந்து விடுகிறது என்றே
ஆங்கில மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.
ஆனால் நமது முன்னோர்கள் கருத்து வேறுவிதமாக இருக்கிறது உடலிலுள்ள 72,000 நாடிகளும் நாபிப் பகுதியிலிருந்தே உருவாகின்றன.
சமான வாயு இந்த நாபிப் பகுதியிலிருந்தே இயங்குகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்கள் (அன்னசாரம்) சமான வாயுவின் தூண்டுதலால் நாபிப் பகுதியிலிருந்தே நாடி சுளின் வழியாக உடல் முழுவதும்
கொண்டு செல்லப்படுகிறது. நாபிப்பகுதியில் இருக்கும் நாபிச் சக்கரம் சரிவர இயங்கி னால் மட்டுமே வயிற்றின் உள்ளே இருக்கும் உறுப்புகளும் நலமாக இயங்க முடியும்
சூரியனிலிருந்து வெளிவரும் சக்தியும் பெருமளவில் நாபிச் சக்கரத்தின் வழியாகவே உடலினுள் ஈர்த்துக்கொள்ளப்படுகிறது. •குழந்தை பிறந்தவுடனேயே தொப்புள் கொடியை அறுத்துவிட்டாலும்கூட, சக்தி வடிவிலான ஒரு தொப்புள் கொடி (Energy Body) தாயையும் குழந்தையையும் எப்போதும் இணைத்துக் கொண்டேயிருக்கும். அது அறுபடுவதேயில்லை. தாய் அல்லது குழந்தை இருவரில் ஒருவர் மரணமடையும் போது தான் இந்த சக்தி வடிவான தொப்புள் கொடி அறுந்து போகும்.
இது தவிர தாந்திரீக வழிகளிலும் நாபிப் பகுதிக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது என நம் முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த நாபிப் பகுதியில் ஏற்படும் சக்தித் தடைகளை நீக்கி, சமான வாயுவைப் பெருக்கும் ஒரு முத்திரையே சமான வாயு முத்திரையாகும். இந்த முத்திரையை எப்படிச் செய்வது என்பதைக் காணும் முன்னர் சமான வாயுவில் குறைபாடுகள் ஏற்பட்டால் என்ன நிகழும் என்பதை சுருக்கமாகக் காணலாம்.
ஓம்..
நோய் தீர்க்கும் முத்திரைகள்
சமான வாயுவின் பணி
சமான வாயுவிற்கு உடலை வளர்க்கும் வாயு என்றும் ஒரு சத்துக்கள் குடல் பகுதியில் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தோடு கலந்து உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. (இதை ஆங்கில மருத்துவ விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது)
நமது யோகிகளும் முனிவர்களும் இதற்கு மேலும் ஒரு படி உள்ளது என்கின்றனர் உணவின் சத்துக்கள் ரத்தத்தோடு கலந்து உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுவது உண்மைதான் ஆனால் இந்த சத்துக்கள் நமது பருவுடலின் (Physical Body)
தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும்.
• பருவுடல் தவிர நமது புலன்களுக்கு எட்டாத ஒரு சூட்சும உடலும் உள்ளது. சக்தி உடல்கள், நாடிகள், சக்கரங்கள் ஆகிய அனைத்தும் இந்த சூட்சும உடலின் அங்கங்களே இந்த சூட்கம உடல் வளரவும் இயங்கவும் சக்தி தேவைப்படுகிறது.
ரத்தத்தின் மூலமாக கலந்து செல்லப்படும் உணவின்
சக்தியை இந்த சூட்சும உடலால் கிரகிக்க முடியாது. சூட்சும
உடலின் இயக்கத்திற்கு மேலும் நுட்பமான ஒரு சக்தி தேவைப்
படுகிறது. இங்கேதான் சமான வாயுவின் பணி துவங்குகிறது.
சமான வாயு ரத்தத்தில் கலந்துள்ள உணவு சக்தியிலிருந்து
மேலும் நுட்பமான ஒரு சக்தியைப் பிரித்தெடுக்கிறது. இதையே
'அன்னசாரம்' என்கிறோம். • இந்த சக்தி சமான வாயுவால் உந்தப்பட்டு நாபிப் பகுதியிலி ருந்து நாடிகள் மூலமாக சூட்சும உடல் முழுவதும் பரவுகிறது.
இந்த அன்னசாரமே நம் நாடிகளையும் சக்கரங்களையும்
இயக்கும் அடிப்படை சக்தியாகும்.
• இவை தவிர, நமது எண்ணங்கள், உணர்வுகள் ஆகியவற்றை யும் இயக்குவதும் இந்த அன்னசாரத்தின் பணியாகும். சமான வாயு நல்ல நிலையில் இயங்கினால் மட்டுமே சூட்சும உடலும் உணர்வுகளும் எண்ணங்களும் நல்ல முறையில் இயங்க முடியும்
•இது தவிர உடலிலுள்ள அனைத்து வாயுக்களையும் சம நிலைப்படுத்துவதும் சமானனே. எனவேதான் இதற்கு 'சமானன்' என்ற பெயர் வந்தது. சமான வாயு முத்திரையைச் செய்யும்போது சமான வாயு அதிகரிப்பதோடு மட்டுமின்றி தசவாயுக்களும் சமநிலையை அடைந்துவிடும்.
ஓம்..
சமான வாயு முத்திரை
செய்முறை:
மிக மிக எளிய முத்திரை இது.
விரல்கள் அனைத்தையும் குவித்துப் பெருவிரலுடன் இணைக்கவும்
'• விரல்களுக்கு நடுவே ஒரு வெற்றிடம் உருவாக வேண்டும். • அதிக அழுத்தம் வேண்டாம். ஐந்து விரல்களும் தொட்டுக் கொண்டிருந்தால் போதும்
சுவாசம் ஆழமாகவும் சீராகவும் இருக்கட்டும்
• முதுகு, சுழுத்து, தலை ஆகியவை நேராக இருக்கட்டும்
குவியுங்கள் அமரும் முறை:
செய்யும்போது பலன்கள் அதிகமாக இருக்கும்.
• ஆசனங்களில் பரிச்சயமில்லாதவர்கள் சாதாரணமாகத்
தரையில் கால்களை மடக்கி அமர்ந்து (சுகாசனம்) செய்யலாம்.
தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தும்
செய்யலாம் பாதங்கள் தரையில் பதிந்திருப்பது அவசியம்.
உங்களது முழு கவனத்தையும் செய்யும் முத்திரையின்மீது • பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து
எவ்வளவு நேரம்?
• ஆரம்ப நிலைகளில் எட்டு முதல் பதினாறு நிமிடங்கள் செய்தால் போதும்.
• இந்த முத்திரையைச் செய்யும்போது உடலின் சக்தி நிலை வெகுவாக உயரும். அபரிமிதமான சக்தி உடலின் உள்ளே உருவாகும். சாதாரண நிலையில் உள்ளவர்களால் இந்த அதிகப் படியான சக்தியைத் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே 16 நிமிடங்களுக்குமேல் செய்ய வேண்டாம்.
• ஏற்கெனவே விசேஷ பயிற்சிகளின் மூலம் உடலின் சக்தி நிலையை உயர்த்திக் கொண்டு, சக்தித் தடைகளையும் நீக்கிக் கொண்டவர்கள் மட்டும் தொடர்ந்து 48 நிமிடங்கள் வரை செய்யலாம். மற்றவர்கள் 16 நிமிடங்களோடு நிறுத்திக்கொள்வது நல்லது
நோய் தீர்க்கும் முத்திரைகள்
உயாகங்கள், மந்திர உச்சாடனங்கள் செய்யும்போது சமாள வாயு முத்திரையை அவற்றிற்குத் தரப்பட்டுள்ள வரையரை களின்படி செய்யலாம்.
• சங்கல்பங்கள் எடுத்துக்கொள்ளும்போதும் அதற்கான வரையறைகளின்படி இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.
பலன்கள்
• சமான வாயு அதிகரிக்கும்.
உடலிலுள்ள தச வாயுக்களும் சமநிலையை அடையும்.
உ உண்ணும் உணவிலுள்ள சத்துக்கள் முழுமையாகப் பிரித் தெடுக்கப்பட்டு ரத்தத்தின் வழியே பருவுடல் முழுவதும் கொண்டு செல்லப்படும் உடல் வளரும் தேய்மானங்கள் சரி செய்யப்படும்.
• அன்னசாரம் நாடிகளின் வழியே சக்கரங்களுக்கும் சக்தி உடல்களுக்கும் கொண்டு செல்லப்படும் சூட்சும உடலில் இயக்கங்கள் சீராகும்.
உஉள்ளுறுப்புகள் வலுவடையும் அவற்றின் இயக்கங்கள் தூண்டப்படும்.
மனம் உறுதியாகும் தீய எண்ணங்களும் எதிர்மறை உணர்வு களும் மறைந்து மனம் தெளிவடையும் நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் உருவாகும்.
எடுத்த காரியங்களைச் செய்து முடிக்கும் மனவுறுதிஉருவாகும்.
உடலின் சக்தி நிலை உயரும்.
• பஞ்சபூதங்களும் சமநிலை அடையும்
குறிப்பு
சமான வாயு முத்திரைக்கு சங்கல்ப முத்திரை என்ற பெயரைத் தவிர ஷுகாரி முத்திரை (Shukari Mudra) என்ற பெயரும் உண்டு ஷுகாரி என்றால் வடமொழியில் 'பன்றி' என்பது பொருள். ஐந்து விரல்களையும் ஒன்றாக இணைக்கும்போது ஒரு பன்றியின் முகம் போன்ற அமைப்பு உருவாவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. சில தொன்மையான நூல்களில் இந்த முத்திரையை வராக முத்திரை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஓம்..
யாகங்களில் சமான வாயு முத்திரை
நன்மையும் தீமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். யாகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல! நன்மையை நாடி செய்யப்படும் யாகங்கள் இருப்பது போலவே தீமையை விளை விக்கச் செய்யப்படும் யாகங்களும் உள்ளன இந்த யாகங்கள் அனைத்திலும் முக்கிய பங்கு வகிப்பது மந்திர முத்திரைகளுமே! உச்சாடனங்களும்
நன்மையை செய்யப்படும். யாகங்களில் மந்திர உச்சாடனத்தின்போது ஹான்சி முத்திரை. மிருகி முத்திரை ஆகிய இரு முத்திரைகளே பெரும்பாலும் செய்யப்படுகின்றன
சத்ரு சம்ஹாரம் (எதிரிகளை வெல்வதற்காக, எதிர்ப்புகளை அழிப்பதற்காகச் செய்யப்படும் யாகம்), மரணம் (எதிரிக்கு மரணத்தை விளைவிப்பதற்காகச் செய்யப்படும் யாகம்) ஆகிய வற்றில் மந்திர உச்சாடனத்துடன் இந்த சமான வாயு முத்திரை யும் செய்யப்படும்
சமான வாயு முத்திரையைச் செய்யும்போது தசவாயுக்களும் பலம் பெறுகின்றன உடலின் பஞ்ச பூதங்களும் ஒருங்கிணை கின்றன மனம் ஒரு நிலையில் குவிகிறது. இந்த நிலையில் செய்யப்படும் மந்திர உச்சாடனம் பல மடங்கு சக்தி பெறுகிறது எதிரிகளை அழிப்பதற்கோ கொல்வதற்கோ இவற்றை பயன்
படுத்துவது பாவ கர்மாக்களையே நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்
எனவே அத்தகைய செயல்களில் ஈடுபடாமல் தவிர்த்துவிடுவது நலம் மாறாக நமக்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, நம் முன்னேற்றத் திற்கு தடையாக உள்ள தீய எண்ணங்களை அழிக்க சமான வாயு முத்திரையை மந்திர உச்சாடனங்களுடன் சேர்த்து செய்வதில் தவறில்லை.
சங்கல்ப முத்திரை
வைராக்கியமான முடிவுகளையே 'சங்கல்பங்கள்' என்கி றோம். பல வேளைகளில் என சங்கல்பங்களை இறுதி வரையில் கடைப்பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. சங்கல் பங்களை எடுக்கும்போது சமான வாயு முத்திரையைச் செய்தபடியே அந்த சங்கல்பங்களை எடுத்துகொண்டால் அதை கடைசிவரை கடைப்பிடிக்கத் தேவையான மளவுறுதி உருவாகும். ஏதேனும் ஒரு 'சங்கல்பம்' எடுக்க நீங்கள் முடிவு செய்தால் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றவும்,
• ஒரு அமைதியான இடத்தில் பத்மாசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமருங்கள்.
• ஆழ்ந்து சுவாசியுங்கள் மூச்சு சீராக இருக்கட்டும். • மனதை ஒருமுகப்படுத்துங்கள்.
நீங்கள் எடுத்துக்கொள்ளப்போகும் சங்கல்பம் குறித்து ஆழமாக சிந்தனை செய்யுங்கள் அது தேவையா? அதன் பாதகங்கள் என்ன என்பதை அலசிப் பாருங்கள் சாதசு
• அந்த சங்கல்பம் சரிதான்- தேவைதான் என்ற தெளிவு
ஏற்பட்டால் அடுத்த நிலைக்குச் செல்லுங்கள் இரண்டு கைகளிலும் சனவாயு முத்திரையைச் (சங்கல் முத்திரை) செய்யுங்கள்.
• நீங்கள் எடுக்கப்போகும் சங்கல்பத்தை நிதானமாக தெளிவாக-உறுதியான குரலில் மூன்று முறை உரக்கக் கூறுங்கள். கண்களை மூடிக்கொண்டு செய்வது நல்லது.
கண்களைத் திறந்துகொண்டு செய்வதானால் ஒரு கண்ணாடியின் முன் அமர்ந்து அல்லது நின்றுகொண்டு அதில் தெரியும் உங்களது உருவத்தைப் உற்று நோக்கியபடியே உங்களது சங்கல்பத்தை உரக்கக் கூறுங்கள்.
எப்படி வேலை செய்கிறது?
மனதை ஒருமுகப்படுத்தி சங்கல்ப முத்திரையைச் செய்யும் போது மூளை பிட்யூட்டரி சுரப்பி ஆகியவை தூண்டப்படு கின்றன நமது புறமூளை (Outer Brain) அமைதியடைந்து, ஆழ்மனது (Inner Mind) திறக்கப்படுகிறது. இந்த நிலையில் நாம் எடுக்கும் சங்கல்பங்கள் நமது ஆழ்மனதில் உறுதியாகப் பதிவு செய்யப்பட்டு விடுவதால், அந்த சங்கல்பத்தைக் கடைசிவரை காப்பாற்றும் மனவுறுதி உருவாகிறது.
நோய் தீர்க்கும் முத்திரை
பஞ்ச பூதங்களின் சமநிலை மாற்றங்களும், தச வாயுக்களின்
சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுமே பெரும்பாலான நோய்களுக்கும் அடிப்படையான காரணங்களாக அமைகின்றன என்பதை ஏற்கெனவே விரிவாசுக் கண்டோம்.
சமான வாயு முத்திரையில் நமது ஐந்து விரல்களும் (பஞ்ச பூதங்களும்) ஒன்றாக இணைவதால் அவற்றிலுள்ள ஏற்றத்தாழ்வு கள் சரிசெய்யப்பட்டு சமநிலை அடைகின்றன பஞ்ச பூதங்களின் சமநிலை மாற்றத்தால் உருவான நோய்கள் மறைகின்றன
தச வாயுக்களையும் சமான வாயுவே சமநிலைப்படுத்துகிறது. சமான வாயு முத்திரையைச் செய்யும்போது சமானனின் அளவு அதிகரிக்கிறது சமானன் உறுதியாக இயங்கினால் பிற வாயுக்கள் அனைத்துமே சமநிலை அடைந்துவிடும் தச வாயுக்களின் குறைபாடு கள் அல்லது மிகுதிகளால் ஏற்பட்ட நோய்கள் அகன்றுவிடுகின்றன.
வாயு முத்திரை, ஆகாய முத்திரை, பிரிதிவி முத்திரை, வருண முத்திரை, சூரிய முத்திரை ஆகிய பஞ்சபூத முத்திரைகளைத் தனித்தனியே செய்து பஞ்ச பூதங்களை சமன்படுத்த நேரமில்லாத வர்கள் இந்த சமான வாயு முத்திரையை மட்டும் செய்தால் போதும் பஞ்சபூதங்களும் சமநிலையை அடைந்துவிடும். மேலும் தச வாயுக்களும் இந்த முத்திரையால் சமநிலையை அடைந்து விடும்.
ஓம்..
🌹பிடிச்சா லைக் பண்ணுங்கள்....
ரொம்பபிடிச்சா ஷேர் பண்ணுங்கள்..
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...🌹
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக