🌏🌎🌍சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் செவ்வாயும் தரும் யோகங்கள்🌏🌎🌍
🌏🌎🌍சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் செவ்வாயும் தரும் யோகங்கள்🌏🌎🌍
🌍
🌹கிரகங்கள் தரும் யோகங்கள்.🌹
சூரியனும் செவ்வாயும் இணைவதை ஆதியை மங்கள யோகம்' பொதுவாக கிரகங்கள் போது அகத்தில் ஒரு நெருப்பு எரிந்துகொண்டே இருக்கும். இந்த சேர்க்கை கொண்டவர்கள் யாரும் சமூக சீர்கேடுகள், அநியாயம் போன்றவற்றை பொதுவாகவே பொறுக்க மாட்டார்கள் கிளர்ந் தெழுவார்கள்.
ரத்த பந்தங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதே சமயம் இவர்கள் எப்போதும் நண்பர்களைத்தான் நம்புவார்கள். சூரியனும் செவ்வாயும் சமூகத்தை மாற்றும் வல்லமை கொண்ட சக்திகளாகும். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சொந்த ஜாதகத்தில் எந்தெந்த இடங்களில் சூரியனும் செவ்வாயும் இணைந்திருந்தால் என்னென்ன
பலன்கள் கிடைக்கும் என இனி பார்க்கலாம்...
ஒன்றாம் இடமான லக்னத்திலேயே சூரியனும் செவ்வாயும் சேர்ந்து அமர்வதென்பது விசேஷமாகும். அதாவது பாக்யாதிபதி யும், நான்காம் இடத்திற்கு அதிபதியுமான செவ்வாயோடு சூரியன் சேர்ந்திருந்தால் அடிப்படை வசதிகள் எதற்குமே குறைவில்லாமல் இருப்பார்கள். சொந்த ஊரில் மக்கள் சூழ வாழ்வார்கள். எப்போதும்
கம்பீரமும் புன்னகையுமாக வலம் வருவார்கள். மலைப் பிரதேசங் களுக்கு பயணம் செய்தபடி இருப்பார்கள். முன்னோர்களின் புகழை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள். பெரும்பாலும் பூர்வீகச் சொத்தை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவார்கள். எந்த வேலையாக இருந்தாலும் அதில் தலைமைப் பொறுப்பாளராக அமர்வதைத்தான் விரும்புவார்கள். தன்னுடைய வாழ்க்கை அனுப வங்களை பின்னாட்களில் எழுதி வைத்து புத்தகமாகக் கொண்டு வருவார்கள். எல்லா விஷயங்களிலும் ஒரு ராணுவ ஒழுங்கை கடைப்பிடிப்பார்கள். இரண்டு நெருப்புக் கிரகங்கள் ஒன்று சேர்வ தால் லட்சிய வெறியோடு அலைவார்கள். அடுத்ததாக சூரியனும் செவ்வாயும் கன்னி ராசியில் - அதாவது
இரண்டாம் இடத்தில் அமர்ந்தால் அவ்வளவு நன்மைகள் இருக்கு மென்று சொல்ல முடியாது. மேலும், செவ்வாய் புதன் வீட்டில் அமர்வதால் எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ரத்த அழுத்தம் அல்லது கண்களில் அழுத்தம் வர வாய்ப்பிருக்கிறது. தூக்கமின்மையால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாவார்கள். பணப் புழக்கத்திற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. இவர்கள் பேச்சால் மற்றவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது. பேச்சில் நயம் வேண்டும். இல்லையெனில் உங்களை நெருங்கவே பயப்படுவார்கள். ஆச்சரியமாக இந்த விஷயத்தில் ஒரு பக்குவம் வந்துவிட்டால் கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளராகவோ. தன்னம்பிக்கை தரும் பேச்சாளராகவோ பிரகாசிப்பார்கள். இது குடும்ப ஸ்தானத்தையும் சேர்த்துக் குறிப்பதால் வீட்டிலிருக்கும் போது நிம்மதியோடும். சந்தோஷத்தோடும் இருக்க வேண்டும். வெளியுலக எரிச்சலையெல்லாம் அங்கு காட்டக் கூடாது. பேச்சில்காரத்தைக் குறைத்து இனிப்பைச் சேர்க்க வேண்டும்
செவ்வாயும் சூரியனும் மூன்றாம் இடமான துலாம் ராசியில்இணைந்திருப்பது இளைய சகோதர, சகோதரிகளுக்கு மிகுந்த அனுகூலத்தைத் தருவதாக இருக்கும். துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். இதனால் பயந்த சுபாவியாக இருப்பார்கள். ஆனால், ற் செவ்வாய் உடன் இருப்பதால் ஒருமுறை பதுங்கி இரண்டாவது முறை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். கீழே வேலை செய்யும் வேலையாட் களோடு பிரச்னை இருந்தபடி இருக்கும். சிற்றின்ப விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். காதில் ஏதேனும் பிரச்னை என் றால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இவர்கள் ஒரு விஷயத்தை ஒன்றுக்கு நான்கு முறை சொன்னால்தான் புரிந்து என விரும்பி கொள்வார்கள். அதிகாரம் மிக்க பதவியைத் தேடிப் பிடித்து அமர் வார்கள். விலையுயர்ந்த ரத்தினங்கள், வைரக் கடுக்கன் அணிவார்கள். எந்த வாக்குவாதத்திலும் தான் சொல்வதே சரி என சாதிப்பார்கள்.
விருச்சிக ராசியான நான்காம் இடத்தில் சூரியனோடு செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால், விசேஷ பலன்கள் கிடைக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் நுட்பத்தைப் புகுத்துவார் கள் தனித்த ஆளுமைத் திறனோடு விளங்குவார்கள். தாய்வழிச் சொத்து கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். பள்ளியை விட கல்லூரிக் கால வாழ்க்கை செறிவுள்ளதாக இருக்கும். இவர்களின் வாழ்க்கைப் பாதை மேலே மேலே செல்லுமே தவிர ஒருபோதும் கீழிறங்காது. தாயாரோடு கருத்து மோதல் இருந்தாலும் சோப்புக் குமிழிபோல சட்டென்று தீர்ந்து போகும். அடிக்கடி வீட்டிற்கு செலவு செய்தபடி இருப்பார்கள். நிறைய ஜன்னல்கள் வைத்து வீடு கட்டுவார்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ரத்த பந்தங்களுக்கிடையே சென்று சிக்கிக்கொள்ளக்கூடாது. பித்தப் பிரச்னை இருக்கும். இங்கு செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் தன்னால் முடிந்த அளவுக்கு
செவ்வாய் பக்கபலமாக இருப்பார்.
ஐந்தாம் இடமான தனுசுக்குள் சூரியனும் செவ்வாயும் அமர்ந் தால் டென்ஷன் பார்ட்டி என்று பெயரெடுப்பார்கள். பூர்வீகச் சொத்துக்களை காப்பாற்றுவதற்காக போராடுவார்கள். எந்த ஒரு விஷயத்தையும் காதால் கேட்டு பிறகு தீர விசாரித்து முடிவுகளை எடுக்க வேண்டும். குழந்தைப் பாக்கியம் தாமதமாகும். இவ்விரு கிரகங்களும் முதல் ஐந்து பாகைகளுக்குள் இருந்தால் கர்ப்பப்பை சம்மந்தமாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவ சியம். காவல்துறை, இயக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள் வார்கள். தந்தையை விட பாட்டன் சொத்துக்கள்தான் நிலைத்து நிற்கும். மிகுந்த உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
சட்ட வல்நனர்களாகவும் சிறந்து விளங்குவார்கள்.
சூரியனும் செவ்வாயும் மகர ராசியான ஆறாம் இடத்தில் சேர்ந்திருப்பது நல்லதுதான். மேலும், இங்கு செவ்வாய் உச்சமடைவதால் சொத்துச் சேர்க்கை, தோப்பு, பங்களா என்று ஏகபோகமான வாழ்க்கை அமையும். சிலர் அரசுத்துறையில் வலிமையான இடத் துறையில் சேர்ந்தாலும் மிக நேர்மையாக தில் அமர்வார்கள். எந்தத் நடந்து கொள்வார்கள் திடீரென்று யோகம் பெருகும் அமைப்பு இது. உடன் மனஸ்தாபம் பிறந்தவர்கள் வகையில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். இந்த அமைப்பு உள்ளவர்களோடு வெளிப்படை யாகப் பழகுவதற்கு சுற்றியுள்ளோர் கொஞ்சம் பயப்படுவார்கள். அடிவயிற்றில் வலி வந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. வெளி நாட்டிற்குச் சென்று செட்டில் ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஏழாம் இடம், சனி பகவானின் வீடான கும்பம். இங்கு சூரிய னும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் திருமணத் தடை ஏற்படும். மேலும் செவ்வாய் தோஷமும் இருக்கும். எதற்கெடுத்தாலும் வாக்கு வாதம் செய்யும் வாழ்க்கைத்துணை அமைவார். எனவே, திருமணம் செய்யும்போது இதேபோல அமைப்புள்ள அல்லது செவ்வாய் தோஷமுள்ள வாழ்க்கைத்துணையாகச் சேர்ப்பது நல்லது பணத் தைப் பார்க்காமல் நல்ல குடும்பமா என்று பார்த்து திருமணம் முடிப்பது நல்லது. கூட்டுத் தொழிலைச் செய்யாமல் தனிப்பட்ட முறையில் தொழிலைச் செய்தால் நல்லபடியாக முன்னேறுவார்கள். பெரும்பாலும் இவர்கள் சில வருடங்கள் வெளிநாடுகளிலிருந்து விட்டு வந்தால் நல்லது. இந்த கிரகச் சேர்க்கை உடையவர்களின் சகோதரர்களுக்கும் உடனடியாக திருமணம் செய்து வைப்பது நல்லது. திடீரென்று பணக்காரராகும் ஆலோசனைகளைக் கைவிட்டு விட வேண்டும். ஏனெனில், இவர்களுக்கு அம்மாதிரியான நட்புகள் மிகச் சுலபமாக அமையும்.
கணித்தவர்:-
பிரகாஸ்பதி ஓம் ரவிக்குமார்..
தொடர்புக்கு:-7550334350
கிரகங்கள் தரும் யோகங்கள்
எட்டாம் இடமான மீனத்தில் இந்த இரு கிரகங்களும் சேர்ந்தி ருந்தால் மாபெரும் ராஜதந்திரிகளாக விளங்குவார்கள். எப்போது வேலை, எப்போது பயணம் என்று தெரியாத அளவிற்கு சுற்றிக் கொண்டேயிருப்பார்கள். சேமிப்பு என்கிற விஷயம் இவர்களுக்கு சுத்தமாக சரிவராது. இதில் சிலர் அயல்நாட்டு வாழ் உரிமம் பெற்று அங்கேயே இருப்பார்கள். இந்த அமைப்பில் பிறந்தோருக்க கும் திருமணத்தடை வந்து நீங்கும். அல்லது காலதாமதமான திரு மணம் நடக்கும் அடிக்கடி தலைவலி, கண்வலி என்றெல்லாம் வந்து போகும் எல்லோரும் மறந்துபோன பாரம்பரியமான, மரபான சமூகத்தில் ஏதேனும் பொதுநல வழக்குகளைப் போட்டபடியிருப் பார்கள். சிலர் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு மத்திய வயதில் தாய்நாட்டிற்குத் திரும்புவார்கள்.
சூரியனும் செவ்வாயும் ஒன்பதாம் இடமான மேஷத்தில் இருப் பது யோகபலன்களையே தரும். தந்தையை விட மாபெரும் புகழ் பெற்றிருப்பார்கள். ஆனால், பிதுர்க்காரகனான சூரியன் பிதுர் ஸ்தானத்தில் இருப்பதால் காரகா பாவ நாஸ்தி என்கிற தோஷத்தை அடைகிறது. இதனால் தந்தைக்கும் பிள்ளைக்கும் ஏதேனும் பிரச்னை வந்தவண்ணம் இருக்கும். இருப்பினும் சூரியன் உச்சமடைகி றார். செவ்வாய் ஆட்சி பெற்று அமர்கிறார். எனவே, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று ஆகிவிடும். இது பாக்கிய ஸ்தான மாக இருப்பதால் பூமி, வீடு, பாட்டனார் சொத்து என்றெல்லாம் நன்மையே கிட்டும். மத்திம வயதுக்குப் பின்னர் தீவிரமாக ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். சில சமயம் வறட்டு கௌரவத்திற் காக நல்ல நட்புகளை இழப்பார்கள். பத்தாம் இடமான ரிஷபத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்க்கை
பெற்றிருந்தால் மருத்துவத் துறையில் பெரிதாக சாதிப்பார்கள்.
கெமிக்கல் எஞ்சினியர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்று சமூகத்தின்
முக்கிய துறைகளிலும் பிரகாசிப்பார்கள். தனியாகவே நிறுவனம்
தொடங்குவார்கள். செங்கல் சூளை, உப்பளம், சுண்ணாம்பு.
சிமென்ட் போன்ற துறைகளும் இவர்களுக்கு ஏற்றவையாக இருக்
கும். காவல் துறையில் இவர்கள் பணியாற்றினால் தனி முத்திரை
பதிப்பார்கள். சூரியனும் செவ்வாயும் முதல் 16 டிகிரிக்குள் இந்த
ராசிக் கட்டத்திற்குள் அமர்ந்திருந்தால் மாபெரும் தொழிற்சா
லையை அமைப்பார்கள். சிலர் பாரம்பரியமான தொழிலில்
கொடிகட்டி பறப்பார்கள். சூரியனும் செவ்வாயும் மிதுனத்தில் அமர்வது ஓரளவு பரவா யில்லை என்றுதான் சொல்ல வேண்டும். லாப விஷயங்களெல்லாம் வந்தபடி இருக்கும். ஆனால், மூத்த சகோதரர்களோடு சரியாக வராது. சொத்துப் பிரச்னைகள் வந்து நீங்கும். இந்த அமைப்பில் இருப்போர்கள் பிரபலங்களுக்கு பினாமியாக இருப்பார்கள். கடகராசியான பன்னிரண்டாம் வீட்டில் சூரியனும் செவ்வாயும்
அமர்ந்திருந்தால் ஆன்மிகத்தில் மிகத் தீவிரமாக ஈடுபடுவார்கள். உடலை வருத்தி விரதமிருந்து பாத யாத்திரையையெல்லாம் மேற்கொள்வார்கள் பலர் வீண் செலவு செய்வார்கள். எனவே அதைக் கட்டுப்பாட்டில் வைத் துக்கொள்வது நல்லது.
சூரியனும் செவ்வாயும் இணைந்திருந்தால் பொதுவா கவே நிர்வாகம், அரசியல், சமூ கப்பிரச்னைகளை முன்னெடுத் தல் என்றெல்லாம் செல்வார்கள். அடிப்படை வசதிகள் முதல் அந்தஸ்து வரை எந்தப் பிரச் னையும் இருக்காது. ஆனால், இந்த இரண்டு கிரகங்களும் நீசமானாலோ, பகை வீட்டில் அமர்ந்தாலோ, மறைந்தாலோ எதிர்மறைப் பலன்களை அளிக் கும். இப்படிப்பட்ட எதிர்மறைப் பலன்களைக் குறைத்து நற்பலன்க ளைப் பெற நீங்கள் செல்லவேண்டிய தலமே கழுகுமலை ஆகும்.
சம்பாதி என்னும் கழுகு முனிவர் இவ்வூரில் முரு கனை வழிபட்டதால் கழுகுமலை எனப் பெயர் பெற்றது. முருகனை கழுகாசலமூர்த்தி என அழைக்கின்றனர். குடவ ரைக் கோயிலான இதன் விமானம் மலைமீது அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானையோடு முருகன் காட்சி யளிக்கிறார். முருகனின் வாகனமான மயில் இடது பக்கம் முகம் காட்டுவது சிறப்பு. இங்கு இந்திரனே மயிலாகத் தோற்றமளிப் பதாகக் கூறப்படுகிறது. வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி முருகன் முன்னால் காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். எனவே அரக்கனை வதம் செய்தும்கூட. துணைவியர் முகம் பார்ப்பதால் சாந்த முருகனாய் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார் என்பது ஐதீகம். 'முருகனுக்கு ஒரு முகமும். ஆறு கரங்களும் உள்ள திருத்தலம் இது மட்டும்தான்' என்கிறார் கள். கழுகுமலை திருத்தலம் ‘தென் பழனி' என்றழைக்கப்படுகிறது. பழனியைப் போலவே முருகன் மேற்கு பார்த்து உள்ளார்.தூத்துக் குடி மாவட்டம், கோவில்பட்டி - சங்கரன்கோவில் பாதையில் 6வது கி.மீட்டரில் கழுகுமலை அமைந்திருக்கிறது.
🌹குறிப்பு;-🌹
நாளை பார்ப்போம் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்...
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக