🌍🌎🌏குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்க சில வழிகள்🌎🌏🌍
🌍🌎🌏குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்க சில வழிகள்🌎🌏🌍
கீழ்க்கண்ட சில வழிகளைப் பின்பற்றினால் குடும்ப
வாழ்க்கை சிறப்பாக அமையும்.
1. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் குற்றம் காண முயலாதீர்கள்.
2. கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அடக்கிப் பணிய வைக்கும் முயற்சி கூடாது.
3. ஒருவரை ஒருவர் விமர்சிக்கக் கூடாது.
4. உண்மையாக மனம் திறந்து பாராட்ட வேண்டும்.
5. இருவரும், ஒருவர் மேல் ஒருவர் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும்.
6.இருவரிடமும் நற்பண்புகள் இருக்க வேண்டும்.
7.விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்.
கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பது தான் மிக முக்கியம். இதில் யார் இறங்கி வருவது என்ற கௌரவப் பிரச்சினைக்கே இடமில்லை. வென்றவராவர்.இன்னும் கூறப்போனால் தோற்றவரே
வருத்தங்கள் வரும்போது மனம் திறந்து இருவரும் பேசினால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
யார் தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவிப்பது தாம்பத்திய வாழ்வில் ஓர் சிறப்பு.
முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுப்பதில் இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். ஏதாவது பிரச்சினை ஆகிவிட்டால் உங்களால்தான் வந்தது என்று யாரும் யாரையும் குறை கூறக்கூடாது. அப்படிச் செய்யாமல் பிரச்சினைகளில் இருந்து வெளிவரும் வழியைத்தான் பார்க்க வேண்டும்.
ஒரு வீட்டிற்கு மிக முக்கியமானது பூஜை அறை. பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவை இல்லாத பொருட்களை எல்லாம் அதில் போட்டு அடைத்து வைக்கக் கூடாது.
வீட்டு விலக்கான பெண் நான்கு நாட்களுக்கு பூஜை அறைக்குள் செல்லக்கூடாது. விளக்கேற்றக் கூடாது. ஒட்டடை படிந்திருத்தல், தூசி சேருதல் ஆகியவை
இல்லாமல் தினமும் பூஜை அறையைக் கூட்டி ஈரத்துணியால் துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் மாக்கோலம் போட வேண்டும். பெயின்ட்டினால் கோலம் போடுதல், ஸ்டிக்கர் ஒட்டுதல் கூடாது.
மிகக் குறைந்த அளவில் படங்கள், சிறிய விக்கிரகங்கள் கடவுள் படங்கள் வைத்திருக்க வேண்டும். போகின்ற இடங்களில் கிடைக்கும் படங்களையும் விக்கிரகங்களையும் வாங்கி, நாமும் நிறைய படங்கள் வைத்திருக்கிறோம் என்பதற்காக வைக்கக் கூடாது. குறைவாக இருந்தால் எளிதில் பராமரிக்க முடியும்.
மறைந்த குடும்ப உறுப்பினர்கள் படங்களை தெய்வப் படங்களுடன் சேர்த்து வைக்கக் கூடாது. தனியாக வைத்து வணங்குவதே முறை. நல்லதும் கூட.
படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். முடியாவிட்டால் தெற்குத் திசை தவிர மற்ற திசைகள் நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளலாம்.
எந்தத் திசையைப் பார்த்து வணங்க வேண்டும், கூடாது
என்ற விபரம்:படங்கள் கிழக்கு நோக்கி இருந்தால், நாம் தெற்கில் வடக்குத் திசை பார்த்து நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ பூஜை செய்ய வேண்டும். வணங்க வேண்டும். நேர் எதிரில் மேற்குப் பார்த்து நின்று வணங்குவது கூடாது. மேலும் தெற்குத் திசை பார்த்து பூஜை செய்வது, வழிபாடு செய்வது கூடாது.
எந்தப் பக்கம் பார்த்து கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்என்பதை கீழ்க்கண்ட அண்ணாமலைசதக பாடல்விளக்குகிறது.
நல்ல கீழ் முகமாயிருந்து செபமே செய்யின்
நாள் தோறும் வசியமுண்டாம்
நாடும் அக்கினி மூலை நோயில்லை
தென்திசையை நாடி செபம் புரியினோ
வெல்லரும் தீமைதரும் நிருதி நல்குரவே
விளைந்திடும் குடதிசையதோ
வேண்டி முன் தேடிய பொருட் செலவு - வாயுதிசை
வீறு முச்சாடன மிகும்
சொல்லரும் வடக்கு முகமாய்ச் செபம் செய்திடின்
சொன்னமும் கல்வி நலமும்
தோன்றும் ஈசான திசை முத்தி வீடாமென்று
சொல்லும் சிவாகமங்கள்
அல்லற எத்திசையும் ஆகுமடிகட்கு நல்
அருள் பெறு வசந்தராயர்
அண்ணாவினிற்றுதி செய் உண்ணாமுலைக்குரி
அண்ணாமலைத் தேவனே.
இதன் பொருள்:
1. கிழக்கு முகமாக வணங்கினால் தினமும் எல்லாமும் வசியமாகும்.
2.அக்னி மூலை எனும் தென்கிழக்கு திசை நோக்கி வணங்கினால் நோய் வராது. நோய் இருந்தாலும் அது நீங்கும்.
3.தெற்குத் திசை நோக்கி வணங்கினால் நம்மால் வெல்லமுடியாத பல தீமைகள் உண்டாகும்.
4.தென்மேற்குத் திசை நோக்கி வணங்கினால் 100கொடியவறுமை உண்டாகும்.
5.மேற்குத் திசை நோக்கி வணங்கினால் நாம் சேர்த்துவைத்த செல்வம் செலவாகும்.
6.வாயு திசை எனும் வடமேற்கு திசை நோக்கி வணங்கினால் பேய், பிசாசு, பில்லி, சூனியம் விலகும்.
7. வடக்கு திசை நோக்கி வணங்கினால் பொன், கல்வி, உடல்நலம் கிடைக்கும்.
8. ஈசான திசை எனப்படும் வடகிழக்கு திசை நோக்கி வணங்கினால் முக்தி கிடைக்கும். :
பூஜைஅறையில்காலையும்,மாலையும்
விளக்கேற்றுவது ஒரு முக்கியமான வேலை. இதைப்புறக்கணிக்கக் கூடாது.
விளக்கு இல்லாமல் தெய்வ வழிபாடு கிடையாது. எல்லாத் தெய்வ சக்திகளும் விளக்கொளியில் சங்கமம் ஆகி உள்ளன. திருவிளக்கு மகாலட்சுமியாகக் கருதப்படுகிறது. எனவே விளக்கேற்றும் முன்பாக கை, கால், முகம் கழுவி, விபூதி, குங்குமம் இட்டுக் கொண்டு தூய மனத்துடன், இறை சிந்தனையுடன் விளக்கேற்ற வேண்டும்.
விளக்குகளில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கே சிறந்தது. பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்கு, வெள்ளிவிளக்கு ஆகியவையும் சிறந்தவையே. பூஜை அறையில் இரும்பு சாமான்களையோ, எவர்சில்வர் பாத்திரங்களையோ உபயோகப்படுத்த வேண்டாம்.
விளக்கிற்கு பொதுவாக நல்லெண்ணெய் விட்டு ஏற்ற வேண்டும். மகாலட்சுமிக்கு நெய் தீபமும், விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமும் ஏற்றலாம்.
எந்தக் காரணம் கொண்டும் கடலை எண்ணெய், பாமாயில், வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்திய சுட்ட எண்ணெய், எண்ணெயின் கசடுகள் நிறைந்த எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவற்றால் விளக்கேற்றினால் அவை புகையை ஏற்படுத்தி காற்றில் கரியமில வாயுவை அதிகரிக்கும். இது நோய்களுக்கு இடம் கொடுக்கும்.
நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றினால் எல்லாவிதபீடைகளும் நீங்கும். எள் குளிர்ச்சியானது. எனவேநல்லெண்ணெய் விட்டு விளக்கேற்ற அந்த இடம்
குளிர்ச்சியாகிறது. அந்த இடத்தில் உள்ள கரியமில வாயு இழுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே அங்கு பிராண வாயு அதிகம் கிடைக்கிறது.
விளக்கிற்கு பஞ்சுத்திரி போடுவது நல்லது. இதுதான்வழக்கம்.
தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் செல்வம் நிலைக்கும். முன் ஜென்ம பாவங்கள் விலகும்.
வாழைத் தண்டில் திரி தயாரித்து விளக்கேற்றினால் குடும்ப சாபம், தெய்வ குற்றம் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தீபத்தை கிழக்குத் திசை நோக்கி ஏற்றி வைப்பது சிறப்பு.
ஓம்..
அதனால் துன்பங்கள் விலகும். பீடைகள் அகலும். மேற்குத் திசை நோக்கி தீபமேற்றி வழிபட்டால் கடன் தொல்லை தீரும். வீட்டில் உள்ள தோஷங்கள் விலகும். வடக்குத் திசை நோக்கி தீபமேற்றி வழிபட்டால் திருமணத்
தடை நீங்கும். கல்வித் தடை நீங்கும்.
மேற்கு, வடக்குத் திசையில் பரிகாரத்திற்காக தீபம் ஏற்றவேண்டும். பொதுவாக எப்போதும் கிழக்குத் திசை நோக்கியேதீபம் ஏற்ற வேண்டும்.
தெற்குத் திசை பார்த்து விளக்கேற்றக் கூடாது. வீட்டிலும் சரி, கோயிலிலும் சரி, இதை நினைவில் வைத்துக் கொண்டு தெற்குத் திசை பார்த்து தீபம் ஏற்றக் கூடாது.
காலையிலும் மாலையிலும் விளக்கு ஏற்ற வேண்டும். மாலை 3.00 மணிக்கோ அல்லது 5.00 மணிக்குள்ளோ விளக்கு ஏற்றுதல் வேண்டும்.
விளக்கைத் தரையில் வைக்காமல் ஒரு சிறிய பித்தளைத் தட்டின் மீது ஏற்றி வைக்கவும். எவர்சில்வர் இரும்பு சம்பந்தப்பட்டது என்பதால் எவர்சில்வர் தட்டில் விளக்கை ஏற்றி வைக்கக் கூடாது.
விளக்கை ஏற்றும்போது தீக்குச்சியைப் பெட்டியில் உரசி எரியும் தீக்குச்சியால் நேரடியாக ஏற்றுவதை விட தனியாக ஒரு அகல் விளக்கை முதலில் ஏற்றிக் கொண்டு அந்த தீபத்தால் பூஜை அறையில் உள்ள விளக்கை ஏற்ற வேண்டும்.
மாலையில் விளக்கு ஏற்றும்போது முதலில் கை, கால், முகம் கழுவிக் கொண்டு விபூதி, குங்குமம் இட்டுக் கொண்டு, கொல்லைக் கதவைச் சாத்திவிட்டுப் பிறகே விளக்கேற்ற வேண்டும். மகாலட்சுமி உள்ளே வரும் நேரம் என்பதால்அந்த நேரத்தில் வாசல் கதவு திறந்திருக்க வேண்டும்.
விளக்கு ஏற்றும்போதெல்லாம் மகாலட்சுமியே வருக, மகாலெட்சுமியே வருக என்று கூறிக் கொண்டே விளக்கேற்ற வேண்டும்.
விளக்கேற்றும்போது கீழ்க்கண்ட இரண்டு ஸ்லோகங்களையும் சொல்லிப் பிரார்த்திக்க சௌபாக்கியங்களும் கிடைக்கும். சகல
சிவம் பவது கல்யாணம் ஆயுராரோக்ய வர்த்தனம்
மம துக்க விநாசாய ஸந்தியா தீபம் நமோ நமஹ
பொருள்: எனக்கு மங்களமுண்டாகட்டும். ஆயுளும், ஆரோக்கியமும் பெருகட்டும். துக்கங்கள் அகலட்டும். காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்றி வணங்குகிறேன். தீபஜ்யோதி நமஸ்துப்யம் தீபம் ஸர்வ தமோவஹம்
தீயேன ஸாத்யதே ஸர்வம் தீப ரூப ப்ரபோ நமஹ பொருள்: தீபஜோதியே உனக்கு நமஸ்காரம். எல்லா நன்மைகளையும் அளிக்கும் தீப ஒளியே! தீப வடிவத்தில் நான் வணங்கும் தெய்வமே! சர்வமும் உன்னால் சாத்தியமாகட்டும்!
ஒரு விளக்கு மட்டும் ஏற்றாமல் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். குத்துவிளக்காக இருந்தால் இரண்டு முகம் ஏற்ற வேண்டும். ஒரு முகம் ஏற்றுவது சுமார் பலனைத் தரும். இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை பெருகும். குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
விளக்கை சாந்தப்படுத்தும்போது (இதை கையமர்த்து வது என்றும் சொல்வதுண்டு) சிவசிவா என்று கூறிக் கொண்டு புஷ்பம் அல்லது வெற்றிலை போன்றவற்றால் கையமர்த்த வேண்டும். விளக்கு தானே எரிந்து அணையக்கூடாது. எண்ணெய் இல்லாமல் போய் அணையக் கூடாது. விளக்கை அணை என்று கூறாமல் சாந்தப்படுத்து, கையமர்த்து என்றே கூற வேண்டும். வாயால் அணைக்கக் கூடாது.
விளக்கேற்றிய உடன் வீட்டைவிட்டு வெளிக் கிளம்பிச் செல்லக் கூடாது. சிறிது நேரம் கழித்தே கிளம்ப வேண்டும். விளக்கு வைத்த உடன் கோபித்துக் கொள்ளக் கூடாது. கூடாது.அழக்
தீபம் ஏற்றுவதற்கு முன்பாக, திரியை கையால் நெருடினால், உடனே கையை அலம்பிக் கொண்ட பிறகே தீபத்தை ஏற்ற வேண்டும். கையை அலம்பாமல் தீபத்தை ஏற்றக்கூடாது.
ஏற்றிய தீபத்தை ஒருவர் கையிலிருந்து மற்றவர் வாங்கக் கூடாது. படையலுக்கு வைத்த வாழைப் பழத்தின் மேல் ஊதுபத்தியைக் ஏற்றுதல் கூடாது. ஊதுபத்தியை அதற்குரிய
ஸ்டாண்டில் பொருத்திப் பயன்படுத்த வேண்டும்.
கற்பூரம் ஏற்றிக் காட்ட வேண்டும். கலப்படமில்லாத நல்ல கற்பூரமாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும். கற்பூர ஆரத்தியைத் தினமும் கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் நோய்கள் வராது தடுக்கப்படுகின்றன. கற்பூரம் மென்மையான வாசனையைக் கொடுப்பது. எனவே பூஜை அறையில் அது மென்மையான வாசனையை ஏற்படுத்தும். மேலும் இது ஒரு கிருமிநாசினி. கற்பூரம் எரியும்போது பிராணவாயு அதிகமாவதால், பூஜை அறையில் உள்ள கரியமில வாயு வெளியேறிவிடும். இதனால் பூஜை அறையில் சுகாதாரம் பராமரிக்கப் படுகிறது.
ஆனால் கலப்படமான கற்பூரத்தை வாங்கி ஏற்றினால் அதில் வரும் புகை உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும். எனவே விலை உயர்ந்த, கலப்படம் இல்லாத கற்பூரத்தை மட்டுமே பயன்படுத்தலாம்.
கற்பூரத்தை பூஜைக்குரிய வெற்றியிலையில் வைத்து கற்பூரம் ஏற்றக் கூடாது. சிறிய தட்டில் வைத்தே கற்பூரம் ஏற்ற வேண்டும். கற்பூரம் ஏற்றும்போது தட்டில் சிறிதளவு திருநீறை வைத்து அதன்மேல் கற்பூரத்தை வைத்து ஏற்ற வேண்டும்.
பூஜைக்குரிய விக்கிரகங்களைப் புளிபோட்டு தேய்க்கக் கூடாது. எலுமிச்சைச் சாறால் தேய்க்க வேண்டும். பூஜையறையில் காளி, துர்க்கை போன்ற உக்கிர
கடவுளின் படங்களை வைத்து கொள்ளக் கூடாது.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக