🌏🌎ஆத்ம சக்தியும் காரிய சித்தியும்🌍🌏🌎

 

🌏🌎ஆத்ம சக்தியும் காரிய சித்தியும்🌍🌏🌎



சித்த சக்தியின் வலிமையால் மலையைக்கூட நிலை குலையப் பண்ணலாம் என்பர் அறிஞர். காட்டு யானையை வசப்படுத்தி நடத்துவதும், சிங்கத்தின் முதுகின் மேல் ஆரோகணித்துச் செலுத்துவதும், விஷ சர்ப்பங்களை எடுத்துக் கழுத்தில் போட்டுக் கொள்வதும் சித்தபுருஷர்களுக்குச் சிறு விளையாட்டே அன்றி, செய்தற்கரிய பெருஞ்செயல்களுக்கு ஒவ்வாதது என்று சித்தர் நூல்களால் அறிகின்றோம்.

சாதாரண மனிதரான பாம்பாட்டிகளும், சர்க்கஸ் விளையாட்டுக்காரரும், பாம்பு, சிங்கம்,கரடி,புலி, யானை ஆகியவற்றைத் தம் மந்திர வலிமையாலும், மன வலிமையாலும், கண்ணின் காந்த சக்தியாலும் வசப்படுத்துவதை நாம் காண்கிறோம்.

ஆதலால் முன்னாளில் இருந்த சித்தபுருஷர் செயற் கருஞ் செயல்களைச் செய்தார்கள் என்பதை நாம் முற்றிலும் நம்புகிறோம். சித்தத்தை அடக்கியவர் சித்தபுருஷர் எனப்படுவர். இவர்களுள் உயர்ந்தோர், அட்டமாசித்திகளை உடையவராயிருந்தனர்.

ஓம்..

இவர்களுடைய ஆற்றலுக்கு அளவில்லை என்றே சொல்லலாம். சித்தத்தை அடக்கும் மார்க்கங்களையும், அங்ஙனம் அடக்கி நிறுத்திய சித்தத்தின் வலிமையால், செயற்கரும் செயல்களைச் செய்தற்கு உரிய வழி வகைகளையும், யோக நூல்கள் நன்றாக விரித்துக் கூறுகின்றன. அவற்றிலுள்ள அரும்பெரும் கருத்துகளை ஆராய்வதற்கு நமக்கு அவகாசமும் இல்லை. ஆராய வேண்டிய அவசியமும் இல்லை.

பிறகு நாம் ஆராயப் புகுந்த பொருள் எது என்றால், உலக வாழ்க்கையில் காரிய சித்தியடையும் பொருட்டு, நாம், நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஆத்ம சக்தியை உபயோகிக்கும் முறைகள் என்பதே.

யோக நூல்களைப் படித்துப் பார்ப்போமாயின், எல்லா வகை யோகங்களுக்கும் முதற்படிகளாக உள்ளவை யமமும், நியமும்தான்.

பொதுவாகப் பார்த்தால், யமம் நியமம் என்பன, கொல்லாமை, உண்மை பேசுதல், கள்ளாமை, பிறர் பொருளுக்கு இச்சைப்படாமை, தத்துவ நூல் ஓதி உணர்தல், மனம் உவந்து இருத்தல், தெய்வம் வழிபடுதல் முதலானவை ஆகும். எல்லாவகை யோகங்களுக்கும் பிரம்மசரியம் இன்றியமையாதது. காமம், கோபம் ஆகிய இரண்டினாலும் ஆத்மசக்தி சிதறுண்டு போகும்.

ஆதலால், இவற்றை அடக்காத மனிதன் யோக சாதனையில் பிரவேசிப்பதால் எய்திய பயன் ஒன்றும்இல்லை. அது மட்டுமின்றி, காமம் கோபம் என்னும் இரண்டின் வழியும் மனத்தைச் செல்லவிடுகின்ற மனிதன், மக்களால் இழிந்தவன் எனக் கருதப்படுவான். ஆதலால் அவன் காரிய சித்தி அடைய மாட்டான்.

ஆகவே, ஆத்மசக்தியை விருத்தி செய்து காரிய சித்தியைப் பெற விரும்பிய மனிதன் முதற்படியாகக் காமம், கோபம் ஆகிய இரண்டினையும் அடக்குதல் வேண்டும். பிறர் பொருளைச் சுடும் நெருப்பு என்று கருதுதல் வேண்டும். பிறர் மனைவியைக் கனவிலும் நினைத்தல் கூடாது.

இனி,மானதசக்தியை வளர்ப்பதற்கு இன்றிய மையாத இரண்டாம் படியாக உள்ளது வாக்குச்சுத்தி. வாக்கினால் செய்யப்படுகின்ற குற்றங்கள், பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என நான்கு ஆகும். இவை நான்கினையும் நீக்கி வாய்மை, புறங்கூறாமை, இனியவை கூறல், பயனில சொல்லாமை என்னும் நான்கு விரதங்களையும் கைக்கொள்ள வேண்டும்.

அதிகப்பிரசங்கித்தனமாகப் பயனற்ற வார்த்தை களை நீளப் பேசிக் கொண்டிருப்பவன் ஆத்மசக்தியை வீணில் போக்குகின்றான். இனிய வார்த்தைகளைப் பேசுபவன் தனது அன்பினால் மனிதரை வசப்படுத்திக் காரியசித்தி அடைவான். புறங்கூறுவதால் ஆத்ம சக்தி நஷ்டப்படுவதே அன்றி எய்துகிற பயன் ஒன்று மில்லை.ஆதலினால் ஒவ்வொருவரும் புறங்கூறாமை யைக் கைக்கொள்ள வேண்டும்.

ஓம்..




இனி, தண்ணீரானது புறத்தே உள்ள பொருட்களைச் சத்தம் செய்வது போல, அகத்தைச் சுத்தி செய்வது வாய்மை. ஆதலால் எல்லோரும் மெய்கூறுதலைச் சிறந்த விரதமாகக் கைக்கொள்ளல் வேண்டும். மகாத்மா காந்தி செய்தது போல, வாரம் ஒரு தினம் மௌனம் சாதித்தல், வாக்கு, மனம் இரண்டையும் சுத்தி செய்வதற்குச் சிறந்த சாதனை. பலபடக் கூறாது சில சொற்களால் கருதியதை வெளியிடவும், இனிய சொற்களையே கூறவும் பயின்று கொள்ள வேண்டும்.

மனிதருடைய மனோ நிலையும் வாழ்க்கையின் போக்கும் ஒன்றை ஒன்று பற்றி நிற்பன. மனோ நிலை உயர்வடையுமாயின் வாழ்க்கையும் உயர்வடையும். மனம் தாழ்ந்த பொருட்களில் இச்சை வைக்குமாயின், கெட்ட சிநேகிதருடைய சகவாசத்தால் கேடுற்ற நற்குலத்துப் பிள்ளையைப் போல, ஆத்மாவும் பாபச் சேற்றில் விழும். ஆத்மாவின் இயல்பைக் கூறுமிடத்து, அது பளிங்கு போன்றது என்று, நமது சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் சொல்கின்றன.

சிவத்தைச் சார்ந்திருக்கும்போது ஆத்மா, அறிவானந்த ரூபமாகி சிவமயமாய் விளங்கும். அஞ்ஞானமாகிய மலத்தைச் சார்ந்திருக்கும்போது காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றத்தின் உட்பட்டுத் தன்னிலை மறந்து தடுமாறும். நன்னீர்ப் பொய்கையின் அடியில், வெண்மணல் இருக்குமாயின் நீரும் வெண்ணிறமாகத் தோன்றும். கருமணல் இருக்குமாயின், நீரும் கருநிறமாகத் தோன்றும்.

மாசு படிந்த மனத்தினை உடையவனது முகமும் செயலும் அவனது உள் அழுக்கைப் புறத்தாருக்குத் தோற்றுவிக்கும். பரிசுத்தமானவனின் முகமும் செயலும் அவனது உள்ளத்தெளிவைத் தெரிவிக்கும்.

மானத சக்தியைப் பற்றி ஆராயும் நாம் இந்த உண்மையை நன்கு சிந்தித்து, மனிதருடைய முகம் செயல் எனும் இவற்றைக் கூர்ந்து ஆராய்ந்து, அவனது மனோநிலையை உள்ளவாறு உணர்ந்துகொள்ளப் பழகுதல் வேண்டும். புதியவன் ஒருவனுடைய மனோ நிலையைச் சரிவர உணர்ந்துகொள்வது சுலபமான காரியமல்ல. சில நாட்களுக்குக் கூர்ந்து கவனித்தால், முற்றிலும் அறியாவிடினும், பலவற்றை அறியலாம்.

நாம் பழக எண்ணியவன் அறிஞனா,மூடனா, நல்லாரோடு இணங்கினவனா, தீய சகவாசம் உடைய வனா, வீரனா, கோழையா, ஆரம்ப சூரத்தனம் மட்டும் உடையவனா, நிலைத்து நின்று எடுத்த கருமத்தை முடிக்கக் கூடியவனா, உண்மை பேசுபவனா, அடக்கம் உடையவனா, பலபடப் பிதற்றி ரகசியத்தை வெளிச் சொல்பவனா, கோபியா, பாபியா, புண்ணியனா, சோம்பேறியா, தேகசுத்தி உடையவனா, அகங்காரியா, அறிஞரை மதிப்பவனா, அன்புடையவனா, வன்நெஞ்சம் உடையவனா என இவற்றை எல்லாம் ஆராய்ந்து உணர்தல், ஆத்மசக்தியை அறிவதற்கு இன்றியமையாத அப்பியாசமாகும்.

நாம் காரியசித்தியை விரும்பினோமாயின், ய நம்மோடு கலந்து உறவாடுகிற மனிதர் அனைவருடையமனப்போக்கையும் நன்றாக ஆராய்ந்து அறிய வேண்டும். நமது மனப்போக்கையும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைத் தானே ஆராய்ந்து அறிந்தவன், தன்னிடத்தில் உள்ள துர்க்குணங்களை அகற்றவும், நற்குணங்களை விருத்தி செய்யவும் முயல்வான்.

இன்னார் இன்ன தன்மையன் என்பதை அறிந்தவன், பிறர் குற்றம் கண்ட இடத்துத் தன் நிலை தவறிக் கோபம் கொள்ள மாட்டான். சாந்த நிலையில் நின்று, கருதிய கருமத்தை முடிப்பான். பொறுமை என்பது கடலினும் பெரியது. மிகுந்த ஆற்றலை அளிப்பது. பொறுமை உள்ளவனே வல்லமைசாலி. அடக்கம் உடையவனே அறிஞன்.

'ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்கின்ற கொக்கினைப் போல வேண்டிய இடத்தில் தமது வாக்குத்திறமை,மனோபலத்தைக் காட்டி, மற்ற நேரங்களில் அடங்கி இருப்பது அறிவுடையோருக்கு இயல்பு. பொறுமையும் அடக்கமுடைமையும் மனோ சக்திகளை வளர்ப்பதற்குச் சிறந்த சாதனங்கள்.

எடுத்துக்கொண்ட காரியம் நிறைவேறி முடியும் வரையும் பிறிதொன்றின் மேல் மனத்தைச் செல்ல ஒட்டாது தடுத்து, கருமமே கண்ணாயிருத்தல் வேண்டும். கல்வியைச் சம்பாதிக்க விரும்புகிறவன் இரவு பகலாகக் கல்வியின் எண்ணமே உடையவனாய் இருக்க வேண்டும். கற்றுவல்ல பண்டிதர்கள்பலரது வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறேன். அவர்கள் இருக்கும் இடமெங்கும் புத்தகங்கள் வைத்திருப்பார்கள். எந்நேரமும் படிப்பார்கள்.

அப்படிச் செய்துதான் கல்விமான்கள் ஆனார்கள். செல்வத்தைச் சம்பாதிக்க முயற்சி செய்வோர் இரவு பகலாகப் பொருள் ஈட்டும் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருத்தல் வேண்டும். தேகபலத்தைப் பெற விரும்புபவர்கள் தேகாப்பியாசத்திலும், உணவிலும் கருத்து வைத்துப் பலத்தைப் பெற வேண்டும்.

ராமமூர்த்திநாயுடு, சாண்டோ முதலிய பராக்கிரம சாலிகள், தங்களது இளம்வயதில், சாதாரண சிறுவர் களைப் பார்க்கிலும், தேகபலம் குறைந்தவர்களாய் இருந்ததாகவும், பின்பு தேகாப்பியாச முறைகளில் பயிற்சி செய்து, சிரத்தையோடு தேகபலத்தை விருத்தி செய்தமையால், பலசாலிகளானதாகவும் சொல்கிறார்கள். வாலிபர்கள் அனைவரும் இந்தப் பராக்கிரமசாலிகளுடைய முன்மாதிரியைப் பின்பற்றித் தேகபலத்தை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.




எந்தக் காரியத்திலும் வெற்றி பெறுவதற்குஏகாக்கிர சித்தமாக அந்தக் காரியத்தில் சிரத்தைவைக்க வேண்டும். மனம் ஒரு வழிப்படுமாயின்செய்து முடிக்கக்கூடாத காரியம் ஒன்றும் இல்லை.

நெப்போலியன் தம்முடைய மனத்தில் ஒவ்வொருகருமத்துக்கும் ஒவ்வோர் அறை உண்டு என்றும், ஓர்அறையைத் திறந்து வைக்கும்போது, மற்ற அறைகள்

அனைத்தினையும் பூட்டி வைக்கும் வல்லமை தமக்கு உண்டு என்றும், எல்லா அறைகளையும் பூட்டிவிட்டு, தாம் உடனே செயலற்று நித்திரை போய்விடக் கூடும் என்றும் சொல்லியிருக்கிறார்.

நெப்போலியன் முற்பிறப்பில், ஒரு யோகியாக இருந்திருக்க வேண்டும். யோகத்தால்முன்பு ஒரு பிறப்பில் பெற்ற ஏகாக்கிர சித்தத்தின் வலிமையால் அவர் பல நாடுகளை வென்று பெரிய சக்ரவர்த்தியானார்.

பலர் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற வேண்டிய கருமங்களில், அனைவரும் ஏகோபித்து ஒருவழிப் பட்டால் அன்றி, பூரண காரியசித்தி எய்த முடியாது. சங்கம் அமைத்து பொதுநன்மை செய்வதற்கு முற்பட்டு நிற்கும் வாலிபர்கள், சகோதரத்துவம் உடையவர்களாய், அடக்கம், பொறுமை என்னும் சிறந்த குணங்கள் உடையவர்களாய், தாம் தொண்டர் என்றும், தொண்டு செய்வதே தமக்கு உரிமை என்றும் எண்ணும் குணமுடையவர்களாய்,

பணிவுடையன் இன்சொலனாதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.

(குறள் 95)

என்று திருவள்ளுவர் கூறியபடி, பணிவுடைமை, இனிய மொழி என்னும் ஆபரணங்களை உடையவர் களாய், நிறைந்த அன்புடையவர்களாய் இருந்தால், சங்கம் நன்கு தழைத்து ஓங்கும். கருதிய கருமமும் கைகூடும். காரியசித்தியும் உண்டாகும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘