🌎🌍🌏உடலில் ஏற்படும் பல்வகை வீக்கங்கள்🌎🌍🌏

 

🌎🌍🌏உடலில் ஏற்படும் பல்வகை வீக்கங்கள்🌎🌍🌏


வாத வீக்கத்திற்கு கருடக்கொடி, வேலிப்பருத்தி, பூண்டு இவைகளை அரைத்து அதனுடன் தை வேளையும், சேர்த்தரைத்து வீக்கத்திற்கு பற்றிட்டு மறுநாள் வெந்நீர் ஊற்ற வீக்கம் குறையும். அவுன்ஸ் சூடத்தை 3 அவுன்ஸ் தேங்காய் எண்ணையில் குழைத்து தடவி வர நீங்கும். கை கால் வீக்கத்திற்கு வேலிப் பருத்திச் சாற்றை தொடர்ந்து தடவி வர வேண்டும்.

உடல்முழுவதும் வீக்கம் கண்டிருந்தால் முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்த்தும், நீர்முள்ளிக் குடிநீர் 30 மிலி அளவு தினசரி 3 வேளை கொடுத்து வரவும். பொதுவாக வீக்கங்களுக்கு கொத்தமல்லிக் கீரையை நன்றாக அரைத்து கெட்டியாக எடுத்து பார்லி கஞ்சியிலிட்டு கொதிக்க வைத்து அக்கலவையை வீக்கங்களுக்கு மேல் தடவுவம், முருங்கை இலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி வீக்கமுள்ள இடத்திற்கு ஒத்தடமும் கொடுக்கலாம்.

வீக்கம், சுளுக்கு, உடல்வலி இவைகளுக்கு அமுக்கிரா சூர்ணத்துடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து காற்றுப்புகாத பாத்திரத்தில் வைத்துக் கொண்டு 1 ஸ்பூன் அளவு 200 மிலி அளவு காய்ச்சிய பாலுடன் கலந்து தினசரி 2 வேளை கொடுக்கவும்.

கால்களிலும், பாதங்களிலும் வீக்கம் மேக நீரின் தொடர்பாலும், பாண்டு நோயின் போது பித்த நீர் காலில் இறங்குவதாலும், கரப்பான், சொறி இவைகளாலும், மண்ணீரல் பெருக்கத்தால் நச்சு சுரப்பதாலும், வயிற்றில் ஏற்பட்ட சுரக்கட்டியினாலும், ரத்த சோகை, பலவீனம்,உப்புச் சத்து, விச சுரம் மற்றும் பெண்களுக்கு கருத்தரித்தல், நிற்கும் காலங்கள், மேகப்பிணி, மொலிசூலை, கீல்வாதம் மாதவிடாய் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். வீக்கத்தின் காரணத்தை அறிந்த பின்னரே அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். கால்வீக்கம் பொதுவாக இரவில் இருக்கும். கால்கள், வயிறு உடல் வீக்கங்களுக்கு விளக்கெண்ணை 300 கிராம் எடுத்து சிறுதீயாக எரித்துக் காய்ச்சி பொங்கி வரும் சமயத்தில் கீழே இறக்கி வைத்து தூள் செய்த வீரம் 10 கிராம் அதில் சேர்த்துக் கலக்கி வைத்துக்கொண்டு வீக்கம் மிகக் கடுமையாக இருக்கும் நேரத்தில் தடவி வர குணமாகும். அதுபோல நீரடைப்பின் காரணமாக கால்களில் வீக்கம் ஏற்பட்டால் கோது, கொட்டை நீக்கிய புளி 50 கிராம், வெடியுப்பு 100 கிராம் இவைகளை கல்லுரலில் இட்டு மை போல அரைத்து மாத்திரைகள் செய்து 1 - 2 மாத்திரை உட்கொண்டு வர நீங்கும்.

யானைக்கால் வீக்கத்திற்கு மாதாமாதம் சுரமும் கால்வீக்கமும் வரும் இதற்கு ஆடாதோடை இலைகளை இரவில் கால்களில் முழுதும் பரப்பி கயிற்றால் கட்டி, காலையில் பார்க்க நீர் வற்றி வலி நீங்கும். இவ்வாறு தினசரி செய்யவும்.

விரைவீக்கம், விரை வாய்வு, கை கால் உடற்கட்டுகளில் ஏற்படும் வீக்கங்களுக்கும், அடிக்குடலைப் பற்றிய வாய்வு, குடல் அடைப்பு, மலச்சிக்கல் இவைகளுக்கு களச்சித் தைலத்தை 8-15 சொட்டுக்கள் வரை 3 - 5 நாட்கள் கொடுக்கவும். பத்தியம் பழம்புளி, முருங்கை, அவரைப் பிஞ்சு இவைகள் சேர்க்கலாம். விரைவீக்கம் சிலருக்கு ஒருபக்கம் மட்டுமே ஏற்படும் நின்றிருக்கும் போது வீக்கம் இருந்தும், படுத்திருக்கும்போது தெரியாமலும், எந்நிலையிலும் வலி இல்லாமலும் இருக்கும். இதனை நவீன மருத்துவம் 'ரெட்யூசின் இன்க்வினல் ஹெர்னியா' அப்பகுதியின் தசைக் கீழிறக்கம் எனக் கூறுவர். வயிற்றின் கீழ்ப்பகுதியானது விரையின் மேல் பகுதியில் இருக்கும் போது இவ்வித உபாதை ஏற்படுகிறது. கீழிறங்கிய பகுதி திடீரென நிலைத்து நின்றுவிட்டால் கடுமையான வலியை ஏற்படுத்தும் ஆபத்துள்ளதாகவும் இதனை அறுவை சிகிச்சை மூலமும் குணப்படுத்துகின்றனர்.

உடலில் ஏற்படும் பொதுவான வீக்கங்களுக்கு அகத்திக்கீரையை வதக்கி கசக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் பற்றிடலாம்.

விரைவீக்கம் குறைய தக்காளியின் சாற்றை தினசரி பருகி வருதல் நல்லது.

ஓம்..

வீக்கங்கள் கட்டிகள், பலவகை காரணங்களால் ஏற்படுகின்றன. எல்லாவற்றையும் சாதாரணமாகக் கருதக்கூடாது. ஒரு சிலருக்கு காலில் திடீரென வீக்கம் ஏற்படும். மருத்துவப் பரிசோதனையில் DVT என்பர் அதாவது DEEP VAIN THROMBOSIS என்பதின் சுருக்கம் DVT இதன் பொருள் காலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தக்கட்டி ஏற்பட்டு அது வீக்கமாக, வலியாக, கட்டியாக, நிறமாறி தென்படுகிறது என்பதாம். இதனை கவனியாது விட்டால் இது மெதுவாக மேலேறி இதயம் வழியாக நுரையீரல் ரத்தக்குழாயை அடைத்து PULMONARY EMBOLISM என்ற கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி மூச்சுத்திணறல் மற்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தும். ஆகவே இதற்கு ரத்தக் கட்டிகளைக் கரைக்கும் சித்த மருந்துகளை கொடுத்து பின்னர் வேறு சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும். நவீன மருத்துவத்தில் இவ்வித கட்டிகள் துரையீரலின் உட் செல்லாமல் இருக்க IVC பில்டர் என்ற வலை போன்ற கருவி ரத்தக் குழாயில் பொருத்தப்பட்டு ரத்தக் கட்டிகள் காலிலிருந்து மேல் செல்வது தடுக்கப்படுகிறது. ரத்தக் கட்டிகளைக் கரைக்க THROMBOLYSIS HAPARINF அல்லது ACTROM என்ற மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் கஸ்த்தூரி, புணுகு, கோரோஜனை, மருதம் பட்டைச்சூர்ணம் இன்னும் பல மருந்துகள் உள்ளன. அதுபோல நடக்கும் போது சிலருக்கு இடது கையில் வலி ஏற்படும். இது இதய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். அதிலும் நீரிழிவு உடையோருக்கு வாய்ப்புகள் அதிகமிருப்பதால் எக்கோ, டிரெட் மில் ஆகிய பரிசோதனைகள் செய்து நோயினை உறுதிப்படுத்திக் கொள்வது நன்மை தரும்.

பொதுவாக வீக்கம் உடல் முழுவதுமோ அல்லது சில பாகங் களிலோ பலவகையான காரணங்களால் தோன்றுகிறது. திசுக்களில் ஏற்படும் நீர்மங்களே வீக்கங்கள் ஆகும். இது சிறுநீரக செயல்பாட்டின் குறைகள் காரணத்தாலும், இருதய வீக்கத்தாலும், நிணநீர் உடலின் தேக்கத்தாலும், ரத்த நாளங்களில் ரத்தக்கட்டி அடைத்திருப்பதாலும் இன்னும் வேறு காரணங்களாலும் தோன்றுகிறது.

சிறுநீரக உறுப்புக்களின் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகள் காரணமாக, சிறுநீரகங்கள் புரதப் பொருட்களை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. அதாவது சிறிது சிறிதாக தொடர்ச்சியாக வெளியேற்றுகின்றன. இதன் காரணமாக ரத்தத்தின் சவ்வூடு பரவுதல் அழுத்தம் குறைந்த திசுக்களில் உள்ள நீர்மம் சிரை நாளங்களின் உட்செல்வதில் தடை ஏற்பட்டு திசுக்களில் நீர்மம் சேர்ந்த வீக்கத்தைத் தருகிறது

இருதய வீக்கமானது இதயத்தின் கீழறைகள் நீண்ட நாட்களாக ரத்த அழுத்தத்தில் குறைவு ஏற்பட்டு இதயத்தை ஒட்டியுள்ள சிரை நாளங்களில் ரத்தம் தேங்கி புடைத்து வீக்கத்தைத் தருகிறது.

அடிபட்ட காரணத்தால் ஏற்பட்ட வீக்கமானது தசைகளுக் கிடையே நிணநீர் தேக்கமுற்று ஆதனால் ஏற்படுவது. இது யானைக்கால் வியாதியாலும், மார்பு வீக்கத்தாலும், தொற்றுண்ணிகளாலும் ஏற்படுகிறது.

ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்த கட்டியாக அடைத்து ரத்தநாள வீக்கத்தைத் தருகிறது. இவ்வாறு பலகாரணங்களால் உடலில் வீக்கம் ஏற்படுகிறது. சிறுநீரகக் குறைபாட்டால் ஏற்பட்ட வீக்கத்தை RANEL FAILURE என்றும், இருதய வீக்கத்தை CARDIAC OFDEMA என்றும், நிணநீர்த்தேக்கத்தால் ஏற்பட்ட வீக்கத்தை LYMPHOEDEMA என்றும், ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை OEDEMA OF THROMBOSIS என்றும் கூறுவர்.


ஓம்...

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘