🌎🌏🌍பர்வத மலை சிறப்புகள்...🌎🌏🌍

 

🌎🌏🌍பர்வத மலை சிறப்புகள்...🌎🌏🌍


நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை. நினைக்காமலே முக்தி தருவது பர்வத மலை!" என்பது பர்வத மலையின் உயர்வு கூறும் ஒரு சொலவடை

'பர்வதம்' என்றால் மலை என்று பொருள். 'பர்வத மலை' எனில் மலைகளின் மலை, அதாவது மலைகளுக்கெல்லாம். தலைசிறந்த மலை என பொருள் கொள்ளலாம்.

கயிலாயத்திலிருந்து சிவபெருமான் திருவண்ணாமலைக்கு வந்தபோது, பர்வத மலையில் இடது காலை முதலில் வைத்து திருவண்ணாமலையில் வலது காலை வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே திருவண்ணாமலை போன்றே 300 கோடி ஆண்டுகள் தொன்மச் சிறப்பு வாய்ந்ததாக பர்வத மலையும் கருதப்படுகிறது.



திருவண்ணாமலையிலிருந்து வடமேற்கே 30 கி.மீ. தொலைவிலும் போளூருக்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் செங்கத்திலிருந்து வடகிழக்கே 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பர்வத மலை.

கடலாடி மற்றும் தென்பாதிமங்கலம் பர்வத மலையின் அடிவார கிராமங்களாக அமைந்துள்ளன. இந்த கம்பீர மலையின் பரப்பளவு 5,500 ஏக்கர். உயரம் சுமார் 4,500 அடி இம்மலையைச் சுற்றிலும் 365 பொய்கைகள் இருந்ததாகவும் ஒரு நாளைக்கு ஒரு குளம் வீதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குளத்தில் சித்தர்களும் முனிவர்களும் நீராடியதாகவும் கூறப்படுகிறது.

மலையைச் சுற்றிலும் ஏழு சடைப் பிரிவுகள் அழகாக காட்சி தருகின்றன. மலையின் முன்பகுதி தென்பாதி மங்கலத்திலும் பின்பகுதி கடலாடி கிராமத்திலும் அடிவாரங்களாக அமைந்துள்ளன. இருவழிப் பாதைகளிலும் மலை ஏறலாம். வானுக்கு மேலிருந்து பார்க்கும் கோணத்தில் திரிசூலம் போன்று தெரிவதால் திரிசூலகிரி என்றும் ஒரு பெயர் வழங்கப்படுகிறது.

ஓம்..

இது தவிர பர்வத மலை கந்த மலை, அகத்திய மலை, மங்கள மலை, நந்தி மலை ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இவற்றில் ஒரு பெயரை ஒருமுறை உச்சரித்து மனதால் தியானித்தாலே உயர்வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

அபூர்வ மூலிகைகள் நிறைந்திருப்பதால் ‘சஞ்சீவி கிறி என்றும், பர்வதராஜன் புத்திரியாகிய பார்வதி தேவி நெடுங் காலம் தங்கி தவம் புரிந்ததால் 'பார்வதி மலை' என்னும் பெயர்களும் உண்டு.

சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து தன்னை யாரும் வெல்லக்கூடாது என வரம்பெற்ற சூரபத்மன் தனது தவ வலிமையால் தேவர்களை கொடுமை செய்தான். சிவபெருமானின் கட்டளையால் பர்வத மலையை வலம் வந்த முருகன், அதன் சுற்றுவட்ட கிராமங்களான தென்பாதி மங்கலம், காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகிய ஏழு ஊர்களில் சக்தி வாய்ந்த சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். கந்தன் வழிபட்ட மலை என்பதால் கந்தமலை என்ற பெயரும் ஏற்பட்டது.

அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த சிவபெருமான் பர்வத மலையில் சூலம் தாங்கி காட்சி கொடுத்ததாகவும் அங்கு அகத்தியர் நெடுங்காலம் சூலத்தை வழிபட்டதால் அந்த இடத்துக்கு திரிசூல மலை என பெயர் வந்ததாகவும் ஓர் ஐதீகம் உண்டு.

பிரம்மா, விஷ்ணு, இந்திரன், பனிரெண்டு கோடி சூரியர்கள், இரு கோடி அசுவணி தேவர்கள் மற்றும் தேவதைகள், பதினொரு கோடி உருத்திரர்கள், எட்டு கோடி வசுக்கள், ஒரு கோடி ரிஷிகள், 18 வகை தேவ கணங்கள் பர்வத மலையை வலம் வந்து, தங்கி தவமியற்றி தான தர்மங்களும் பல பரிகாரங்களும் செய்து துன்பம் நீங்கி இன்புற வாழ்ந்து இறை பாதம் அடைந்ததால், இம்மலைக் கோயிலில் ஒருமுறை தீபமேற்றி வழிபாடு செய்தால் 365 நாட்களும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது புராணக் கூற்று.

கொல்லி மலை, சுருளி மலை, பொதிகை மலை, மகாதேவ மலை போன்ற சித்தர் மலைகளுக்கு ஆண்டின் சில மாதங்கள் அல்லது சில நாட்களில் மட்டுமே போக முடியும். ஆனால் பர்வத மலை சென்று வர காலக்கணக்கே இல்லை. என்றும் சென்று வரலாம்.

ஓம்..


காரணம் எப்போதும் நவநாத சித்தர்களும் பதினெண் சித்தர்களும் சூக்கும உருவிலும், தேனீக்களாகவும், பூனை. மான், நாய், பறவைகள் உருவிலும் உலவியபடியே இருக்கிறார்கள். அதனால்தான் இந்த மலையில் தனிப்பட்ட சித்தரின் சமாதியோ தவம் செய்த அடையாளங்களோ இல்லை. அமாவாசையிலும் பௌர்ணமியிலும் மலையில் ஒரு தங்கி தியானம் செய்பவர்கள் சித்தர் தரிசனம், சிவன் தரிசனம் குறித்த பல பரவசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

அறம், பொருள், இன்பம், மோட்சம் ஆகிய நான்கு பேறுகளையும் ஒரே இடத்தில் வழங்கும் பெருமைக்குரிய மலை என பர்வத மலை போற்றப்படுகிறது. மலை உச்சியில் இருக்கும் குகை கோயிலில் மல்லிகார்ஜூன

சுவாமியும் பிரம்மராம்பிகை அம்மனும், பக்கத்தில் அகத்திய முனிவரும் வீற்றிருக்கின்றனர். அகத்திய முனிவரும் ஏனைய சித்தர்களும் இன்றும் அங்கு சூக்கும ரூபத்தில் அத்தனையும் அம்மையையும் வழிபடுவதாகக் கூறுகின்றனர். கோயிலுக்கு பூஜை செய்ய அர்ச்சகரோ பூசாரியோ யாரும் இல்லை. நேரடியாக பக்தர்களே மூலவர்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபடலாம் என்பது இந்தக் கோயிலின் தனித்துவமான வழிபாட்டுமுறை.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பதினெட்டு சித்தர்களும் பர்வத மலைக்கு வந்து சங்கு, கஞ்சதாளம், எக்காளம் முதலிய இசைக்கருவிகளை இசைத்து வழிபடுவதாக பர்வத மலை கிராம மக்கள் சொல்கின்றனர்.

சித்தர்களும், ரிஷிகளும் முனிவர்களும் தவம் செய்ய மட்டுமே ஈசன் இம்மலையைப் படைத்ததால்தான் இங்கு எந்த சித்தரும் சமாதி அடையவில்லை எனக் கூறப்படுகிறது.

சகல நோய்களையும் தீர்க்கும் பாதாள சுனை தீர்த்தம், சித்தர்களின் உறைவிடங்களான தாமரைத் தடாகம், மலை வாழைத் தோப்பு, காராம்பசு மலை ஆகியவை இந்த மலையில் இருக்கின்றன. இதில் பாதாள சுனை தீர்த்தம் இருந்த இடம் மட்டுமே நாம் பார்க்கக் கூடியதாக உள்ளது.

மலைக்கு வருபவர்களின் வழித்துணையாக அடிவாரம் முதல் கடப்பாறை படிக்கட்டு வரை ‘பைரவர்' என பக்தர்கள்அழைக்கும் நாய் ஒன்று வருகிறது. பர்வத மலைக்கு வரும் எல்லோருக்கும் நிச்சயம் அந்த நாயைச் சந்தித்த அனுபவம் இருக்கும். மலை ஏறும் பக்தர்களுக்கு சித்தர்கள் ஜோதி வடிவ தரிசனம் கொடுத்ததும், பறவைகளாக தலையை உரசிச் சென்றதும் பரவச அனுபவங்களாகப் பகிரப்படுகின்றன.

இறை அனுபவம் என்பது என்றுமே எல்லோருக்குமே தனி அனுபவம்தான். அதை அவரவர்களே உணர முடியும். திருவண்ணாமலையில் அடிக்கொரு லிங்கம் இருப்பதாகச் சொல்வார்கள். இங்கு 'பிடிக்கொரு லிங்கம்' என்பது வழக்கு. ஏனெனில் மலை ஏறும்போது, பல இடங்களில் கைகளே கால்களாக செயல்படும். சிவன் மலையாகவும், சித்தர்களின் மலையாகவும் இறை அதிர்வுகளால் நிரம்பி வழியும் பர்வத மலை ஒரு பரவசமலை என்பது, ஒருமுறை சென்று வந்தால் அனுபவித்து உணரலாம்.

ஓம்..


🙏பைரவர் அருள் தரும் ஒன்பது முக ருத்ராட்சம்🙏🙏🙏

👍ஒரிஜினல் ஒன்பது முக ருத்ராட்சம் தேவை என்பவர்கள் அணுகவும்.👍

      ❤️ +91 7550334350 ❤️

பைரவ வழிபாடு செய்யும்போதும், பைரவ ஜபம் செய்யும் போதும் ஒன்பது முக ருத்ராட்ச மணி அணிந்து கொள்வது சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஒன்பது முக ருத்ராட்சம் பைரவரின் அருள் பெற்றதாகும்.

இந்த மணி அனைத்துவித பாவங்களையும் போக்கும். அச்சமின்றியும், மன உளைச்சல் இன்றியும் வாழ வழி வகுக்கும். ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும். மனிதர்களைப் பீடிக்கும் பாவங்களை எரிக்கும் அக்னியாக இந்த ருத்ராட்சம் செயல்படுகிறது.

ருத்ராட்ச ஜாபலா உபநிஷதம் இந்த மணி ஒன்பது வித சக்திகளைப் படைத்ததாகக் கூறுகிறது.

இதை அணிபவர்க்கு அகால மரணமோ, துர்மரணமோ நிகழாது. மரண பயம் உட்பட பலவித அச்ச உணர்வுகளைக் கொண்டவர்கள் இதை அணிந்தால், அச்ச உணர்வு மாறும்.

இதனுடன் பத்து, பதினொரு முக மணிகளைச் சேர்த்து அணிந்தால் சகலவிதப் பாதுகாப்பும் உண்டாகும். சகல வளமும் தரக்கூடியது.

கணவன், உறவினர், குழந்தைகளால் வாழ்வில் பிரச்சனைகள் உள்ள பெண்கள் இதைத் தனியாகவோ மற்ற முக மணிகளோடு சேர்த்தோ அணிந்தால் பிரச்சனைகள் விலகும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘