🌏🌎🌍நாவுக்கு அடிமை ஆகாதீர்கள்!🌏🌎🌍
🌏🌎🌍நாவுக்கு அடிமை ஆகாதீர்கள்!🌏🌎🌍
உணவு தொடர்பான விதிகளில் முக்கியமானது வழிபாடு. நம் வயிற்றுக்குள் பசித் தீ கனன்று கொண்டிருக்கிறது. உணவு என்ற படையலைச் செலுத்தியதும் அது அமைதி அடைகிறது. பாகத் தீயில் கடவுளுக்கு படையனைச் செலுத்தி வழிபடுவதுபோல நாம் சாப்பிடுவதும் ஒரு வழிபாடுதான்! அதோடு, இந்த உணவைப் படைத்து நமக்கு அளித்த சிருஷ்டிக்கு அல்லது கடவுளுக்கு நன்றி சொல்வது முக்கியமல்லவா?
ஓம்..
எல்லா உயிரினங்களின் உயிர் மூச்சும் ஜீவித்து இருப்பது உணவால்தான் 'எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்' என்று ஒரு முதுமொழி உண்டு சொல்லப் போனால், பல உயிரினங்களின் வாழ்க்கையே உணவுத் தேடலாக மட்டும்தான் இருக்கிறது மனிதர்களின் சம்பாதிக்கும் ஆசை விரிவடைவதும் இந்த உணவுத் தேடலால்தான்
இப்போது எத்தனையோ நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் வந்துவிட்டன ஆனால், எல்லாவற்றுக்கும் மேலான சிறந்த தடுப்பு மருந்து எது தெரியுமா? சரியான, முறையான சாப்பாடுதான்! பல நோயகள் வரக் காரணம் உணவு விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பதுதான்.
நல்ல சத்துள்ள, ஆரோக்கியமான உணவு, மூளையில் நல்ல சிந்தனைகளை மட்டுமே ஏற்படுத்துகிறது! கலப்படமான, ருசிக்கு மட்டும் தீனி போடுகிற, ஆரோக்கியமற்ற உணவு, மூளையை சீர்குலைக்கிறது!
ஏதாவது நோய்த் தாக்குதலுக்கு ஆளானால், அதிலிருந்து விடுதலை பெற மருந்து சாப்பிடுகிறோம். அந்த மருந்து முழுமையாகச் செயல்பட்டு நோயிலிருந்து சீக்கிரம் நிவாரணம் பெற உதவுவது உணவுதான் இன்னும் சொல்வதானால், மருந்துகளையே கூட உணவுப் பொருளாகத்தான் ஆயுர்வேதம் கருதுகிறது.
ஆயுர்வேத ஆசான் சரகர் சொன்ன புகழ்மிக்க வாசகம் ஒன்று இதைத் தெளிவாக விளக்கும். சரியான உணவைச் சாப்பிடா விட்டால் எந்த மருந்தும் முழுமையான நிவாரணம் தராது. பொருத்தமான உணவையே எப்போதும் சாப்பிட்டால் எந்த மருந்தையும் சாப்பிட வேண்டிய அவசியம் வராது' என்பதுதான் அது!
ஓம்..
சாப்பாடு, தண்ணீர், மூச்சுக் காற்று இவை மூன்றும் சேர்ந்தகலவையைத்தான் ஆயுர்வேதம் உணவு என்கிறது. நம் உடலுக்குள் நுழையும் எந்த ஒரு பொருளும் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. அது நல்ல உணவாக இருந்தால் உடல் ஊட்டம் பெறுகிறது. அது மருந்தாக இருந்தால் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
அது விஷமாக இருந்தால் உடல் சீர்கெடுகிறது.
நம் விருப்பமும், உடலின் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும்தான் எந்த ஒரு பொருளையும் உணவாகவோ, மருந்தாகவோ, விஷமாகவோ நினைக்க வைக்கிறது
பென்சிலின் மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். பலருக்கு அது
உயிர் காக்கும் மருந்து அதைவிட சிறந்த 'ஆன்டிபயாடிக்'
வேறில்லை என பல டாக்டர்கள் நினைக்கிறார்கள் ஆனால், 'பென்சிலின் அலர்ஜி உளள யாருக்காவது இதை இன்ஜெக்ஷனாகப் போட்டால் போதும் உடலெல்லாம் வீங்கி, அரிப்பெடுத்து மரணத்தின் வாசல் வரை போய்விடுவார். ஒருவருக்கு மருந்தாகும் பென்சிலின், இன்னொருவருக்கு விஷமாகிறது.
தொண்டை சம்பந்தமான சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு இஞ்சி அற்புதமான மருந்து. ஆனால், சிலருக்கு இஞ்சி சாப்பிட்டாலே தொண்டையில் எரிச்சல் ஏற்படும் எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு என்றால் பலருக்கும் அமுதம் மாதிரி. ஆனால், கத்தரிக்காய் சாப்பிட்டாலே சிலருக்கு அரிப்பு எடுத்துக் கொள்ளும். எல்லாவற்றுக்கும் காரணம் மனசு, உடம்பு!
உணவை ரொம்ப சூடாகவோ, ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து ஜில் என்றோ சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டில் அது இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் சுவை கூடுகிறது. அதோடு. வயிற்றில் பொருமல், வாயுக் கோளாறு ஏற்படுவது குறைகிறது. சுலபமாக ஜீரணமாகி அடுத்த வேளை இயல்பாக பசி எடுக்கிறது.
உணவில் எதை எப்போது சாப்பிட வேண்டும் என்றும் விதிகள்
ஓம்..
💥 என்ன சாப்பிடலாம்?💥
*ரத்த சோகை உள்ளவர்கள், எப்போதும் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்பவர்கள் ஆகியோருக்கு பலம் தரும் உணவு - வெல்லம்! இவர்கள் பால், டீ, வேறு இனிப்புகள் சாப்பிடும் போது அதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் கலந்து கொள்ள வேண்டும் சர்க்கரையைவிட வெல்லத்துக்கு மருத்துவ நற்குணங்கள் அதிகம். அதிலும் ஒரு வருடம் பழசான வெல்லம் கூடுதல் பலம் தரும்.
* அவல் இன்னொரு சத்துணவு. இது வாதத்தைத் தணித்து கபத்தை அதிகரிக்கும். அவலைப் பாலில் கலந்து சாப்பிடும்போது தசைகள் வலுப்பெறும். உடலின் திசுக்களுக்கு ஊட்டம்கிடைக்கும். ஆனால், அவல் அதிகம் சாப்பிட்டால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், அளவாக சாப்பிடுங்கள்.
* குண்டாக இருக்கும் பலருக்கு ஒல்லியாக ஆசை, அதேசமயம், அவர்களுக்கு ஏதாவது நொறுக்குத் தீனிகளை கொறித்துக்கொண்டே இருக்கவும் ஆசை. ஆனால், சிப்ஸ், மிக்ஸர் என எதையாவது சாப்பிட்டால் உடலில் கொழுப்பு மேலும் அதிகமாகுமே என்று கஷ்டப்பட்டு நாக்கை அடக்குவார்கள். அவர்களுக்கு இயற்கை உணவான அவல் நொறுக்குத் தீனியாக உதவும். அவலுடன் கொஞ்சம் வெல்லம், வாசனைக்கு ஏலக்காய் பொடி சேர்த்து சாப்பிடலாம்.
*சட்டி நிறைய சாம்பார் வைத்தாலும், தாளித்து, காய்களை வதக்க ஒரு ஸ்பூன் எண்ணெய்தான் பயன்படுத்துகிறோம்.ஏன்? எண்ணெய்க்கு உடலின் எல்லா உறுப்புகளையும் ஊடுருவும் சக்தியும், ரத்த ஓட்டத்தை சுத்திகரிக்கும் தன்மையும், பசியைத் தூண்டும் குணமும் இருந்தாலும், அது நம் உடம்புக்கு சூடு. அதனால், இதைக் கொஞ்சமாக பயன்படுத்தினால்தான் உடம்புக்கு நன்மை தரும். இதேபோலத்தான் நெய்யின் பயன்பாடும்! ஜூரம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது.
*உளுந்து வடையோ, பருப்பு வடையோ... எந்த வடையாகஇருந்தாலும் அது கடின உணவு. செரிமானமாக லேட்டாகும். அதோடு, அதை சாப்பிட்டால் அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும். அதனால், வடை எப்போதாவது சாப்பிடும் உணவாக மட்டுமே இருக்க வேண்டும். அதனால்தான், நம் தமிழ்நாட்டு வீடுகளில் அது பண்டிகை கால உணவாக மட்டும் இருக்கிறது. வெயில் காலங்களில் வடையைத் தவிர்ப்பது நல்லது.
தயிர்வடை சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும். ஆனால், இது வாதக் கோளாறுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. வயிற்றில் அதிக அமிலச் சுரப்பு தொந்தரவு உள்ளவர்கள் தயிர்வடையைத் தவிர்ப்பது நல்லது. அதோடு, தயிர்வடையை பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும். வடைக்கான தயிரில், பெருங்காயப்பொடி, மிளகுத்தூள், கொஞ்சம் கொத்தமல்லிஇலை ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். தயிர்வடையின் மோசமான பக்க விளைவுகளை இந்த மூன்றும் சரிசெய்து விடும்.
*சாம்பார் வடை அவ்வளவு சீக்கிரம் ஜீரணமாகாத, கடின உணவு. அதனால், அது எல்லோருக்கும் உகந்த உணவு இல்லை. நல்ல ஜீரண சக்தி உள்ளவர்கள் மட்டும் இதை சாப்பிடலாம்.
*அப்பளம் சீக்கிரம் ஜீரணமாகும். அதோடு, பசியைத் தூண்டும் சக்தி அதற்கு உண்டு. ஆனால், உளுந்தில் தயாராகும் அப்பளம் சீக்கிரம் ஜீரணமாகாது. அதனால்தான் அதில் மிளகுத் தூளும், பெருங்காயமும் சேர்த்து உளுந்தின் கடினத் தன்மையைக் குறைக்கிறார்கள். இவற்றைச் சேர்க்கும்போது அப்பளத்தின் சுவையும் கூடுகிறது; சீக்கிரமாக ஜீரணமும் ஆகிறது.
*ஏகப்பட்ட காய்கறிகளைக் கலந்து, அரிசியில் போட்டு செய்யப்படும் 'வெஜிடபிள் ரைஸ்' உடம்புக்கு ரொம்ப போஷாக்கு தரும் என நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. உடம்புக்கு இது சூடு. அதோடு முக்கியமான உடல் உறுப்புகளின் செயல்பாட்டை இது பாடாய்ப்படுத்துகிறது. அதனால், எப்போதாவது போரடிக்கிறதே என்று வேண்டுமானால் வெஜிடபிள் ரைஸ் சாப்பிடலாம். வைத்துக்அதை ரெகுலர் உணவாககொள்ளாதீர்கள்.
ஓம்..
• ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்!
உண்டு. இதன்படி சாப்பிட்டால்தான் உடல் நலமாக இருக்கும். பலமடையும், மேனி மினுமினுப்பாக இருக்கும்.
சாப்பிடும் உணவு எதுவாக இருந்தாலும், அது எண்ணெய், நெய், தண்ணீர் என ஏதாவது கலந்து ஈரப்பசை உள்ளதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது உணவுக் குழாயில் இயல்பாகப் பயணித்து, வயிற்றுக்குள் போகும். வறண்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
உணவில் இனிப்பான. எண்ணெயப்பசைநிறைந்த அயிட்டங்களை முதலில் சாப்பிட வேண்டும்.
துவரிப்பு, உப்பு சுவை நிறைந்த மற்ற உணவுகளை இடையிலும், வறண்ட மற்றும் திரவம் கலந்த உணவுகளை கடைசியாகவும் சாப்பிட வேண்டும் விசேஷங்களில் பந்தியில் முதலில் இனிப்பும், கடைசியாக பாயசமும் வைப்பதன் காரணம் இதுதான்!
உணவு விஷயத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான விதி எந்த ஒரு குறிப்பிட்ட உணவுக்கும் அடிமையாகக் கூடாது. "ஐஸ்கிரீம என்றால் உயிரையே விட்டு விடுவேன் ஊடடி குளிரில்கூட எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவதென்றால் ரொம்ப இஷ்டம்' என்று சொல்பவர்கள் ரிஸ்க் பார்ட்டிகள்
நிறைய பேர் தங்களுக்குத் தேவைப்படும் எல்லாமே குறிப்பிட்ட சில உணவுகளில்தான் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். வாத பிரகிருதி உள்ளவர்களுக்கு இனிப்பும், சர்க்கரையும் ரொம்ப இஷ்டம். அவர்களுக்கு இது உற்சாகத் தூண்டலையும்,
மனநிறைவையும் தருகிறது.
பித்த பிரகிருதி உள்ளவர்கள் மாமிசம், உப்பு, காரம், துவர்ப்பு நிறைந்தவற்றையும் ரெடிமேட் உணவையும் வெட்டுவார்கள். தீவிரமான அவர்களுடைய மனநிலை இதன் மூலம் இன்னும் தீவிரமாகும்.
கப பிரகிருதி உள்ளவர்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுடைய இயல்பான சோம்பலை இது இன்னும் அதிகமாக்கும்.
இப்படி உணவின் மீது காட்டும் அடிமைத்தனம் கடைசியில்
ஏதாவது ஒரு மோசமான பழக்கத்துக்கு அடிமையாவதில் போய் முடிகிறது. அது உடலுக்குக் கெடுதல் என்று தெரிந்த பிறகும் கூட அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ.. அதுதான் உங்களது சுபாவத்தை
வரையறுக்கிறது. உணவு என்பது வெறுமனே உடம்புக்கு
போஷாக்கு தரும் விஷயம் மட்டுமல்ல. மனதுக்கும் சேர்த்து.
அதுதான் ஊட்டம் தருகிறது.
நல்ல சத்துள்ள, ஆரோக்கியமான உணவு, மூளையில் நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துகிறது. கலப்படமான, நாக்கு ருசிக்கு மட்டும் தீனி போடுகிற, ஆரோக்கியமற்ற உணவு மூளையை சீர்குலைக்கிறது.
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு காட்ட முடியாத ஒருவரால் தன் மனதை எந்த விஷயத்திலும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. வாழ்க்கையில் ஒழுக்க நெறிகள் என்று சொல்லப்படும் நல்ல விஷயங்களை அவரால் பின்பற்ற முடியாமலே போய்விடும். இந்த அடிமைத்தனத்திலிருந்து மீள்வது முக்கியமான தேவை.
ஆனால், நினைத்த நொடியில் இப்படி மாறிவிட முடியாது. விளையாடும் குழந்தை, விலையுயர்ந்த ஒரு கண்ணாடி பொம்மையைக் கையில் தூக்கிக் கொண்டால், அதைக் கீழே போட்டு உடைத்து விடுமோ என்று கவலைப்படுகிறோம்.
ஆனால், அந்த பொம்மையை குழந்தையிடமிருந்து பிடுங்கினால் அது அழ ஆரம்பித்துவிடும். அதை நிறுத்துவது அசாத்தியம். புத்திசாலித்தனமாக, ஒரு சாக்லெட்டைக் கொடுத்து குழந்தையின் கவனத்தை அதன்மீது திருப்பி பொம்மையைக் கவர்கிறோம். இல்லையா? உணவின் மீதான அடிமைத்தனத்திலிருந்து மீளவும் இதே டெக்னிக்கைத்தான் பயன்படுத்த வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக மோசமான உணவுகளைக் குறைத்துக் கொண்டு, நம் டயட்டில் நல்ல உணவை அதிகரித்துக் கொண்டே வரவேண்டும். இதற்கு விரதங்கள் உதவுகின்றன..
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக