🌍🌏🌎பக்தி🌍🌏🌎

 

🌍🌏🌎பக்தி🌍🌏🌎


இதயத்தில் பக்தி நிறைந்தவர்கள் பாக்கியவான்கள். உலகில் அது ஒன்றே மெய்ப்பொருள். மற்றவை எல்லாம் பொய்ப்பொருள்கள்.

தூய பரிசுத்தமான வாழ்க்கை வாழ். துணிவுடன் இரு. பயப்படாதே. உனக்கு முன்னே சென்றோர் ஆயிரம் பேர் விழுந்து மடிந்தாலும் பொருட்படுத்தாதே. திடமாக நில். தளராதே. அன்பும், பக்தியும் உடையவ னாக இருத்தல் என்பது உண்மையில் எவ்வளவு பெரியது!

பக்தியே ஒருவனுக்கு நிறைந்த மனநிறைவைத் தருகிறது. உண்மை பக்தி அற்புதமான சக்தி உடையது. அதன் மூலம் பக்தன் கல்லிலிருந்தும் கடவுளைத் தோற்று வித்து விடுகிறான். பக்தி உயிருள்ள சக்தி. அது இறந்து போன உடலுக்கும் உயிர் தரும். இயல்பாகவே ஆண்டவன் மீது இத்தகைய பக்தி உடையவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

ஆழ்ந்த நம்பிக்கையாலும், பக்தியாலும் வாழ்க்கை யின் நோக்கம் எளிதாகப் பெறக்கூடியது. வாதங்கள்செய்து புத்திசாலித்தனத்தால் அதை ஒருபோதும் அடைய முடியாது' என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

உண்மைப் பக்தியே கடவுளின் திவ்ய தரிசனத்தை நமக்குத் தரும். வெறும் புத்தியை மட்டும் கொண்டு ஆண்டவனை அடைய முடியாது. சாதனைகளாலோ, பலவகை கஷ்டங்களைச் சாதிப்பதாலோ அவனை அடைய முடியாது. இது ஆண்டவனுடைய திருமொழி. தன்னலமற்ற, பரிசுத்தமான அன்பால் மட்டுமே அவனை அடையலாம்.

கடவுள் சுதந்திரமானவன், எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்படாதவன். அப்படியிருந்தும் 'நான் பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்படுகிறேன்' என்று கூறியிருக்கிறான். கடவுளே அன்பு; அன்பே கடவுள்' என்பது பெரியோர் வாக்கு. ஆனால் இந்த உண்மையை உணர்வது மிகவும் கடினம். உண்மையும் பரிசுத்தமான இதயமும் உடையவனே இதனை உணர்வான். சிறிதளவு தன்னலம் இருக்கும் வரை ஒருவன் இந்த உண்மையை உணர மாட்டான். இது மிகப் பரிசுத்தமானது, தெய்வீகமானது.

இத்தகைய அன்பு மனத்தில் உதித்தால், உலகப் பந்தங்களிலிருந்து மனிதன் விடுபடுவான். இது கடினமானது என்று நாம் மனம் தளரக் கூடாது. அது எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அதனை அடைந்தே தீர வேண்டும்.

அன்பில்லாத உள்ளம் செழிப்பற்ற நிலம் போன்றது. அன்பே நமது வாழ்க்கை. உண்மையானபக்தனுக்கு அன்பு மார்க்கம் கடினமானது கிடையாது. ஏனெனில் அவனது இதயம் அன்பினால் ஆக்கப் பட்டு இயல்பாகவே அது ஆண்டவனை நோக்கிச் செல்கிறது.

கடவுளிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாய்

இரு. அவன் உன்னை ஆசீர்வதித்து எல்லாத் தீங்குகளிலிருந்தும் காப்பான். எப்பொழுதும் உனது நோக்கத்தை அவனுடைய திருவடியில் வைத்துக் குழந்தையைப் போன்ற மாசற்ற உள்ளத்தோடு அவனை வழிபடு. வேறெதையும் பற்றிச் சிந்திக்காதே.

தைரியத்தைக் கைவிடாதே. மனச்சோர்வு அடையாதே. மகிழ்ச்சியாக இரு. இப்படி இருந்தால் ஆண்டவனின் அருளாசியால் அமைதியிலும், ஆனந்தத்திலும் நிலைத்திருப்பாய்.

உண்மை பக்தனாக இருக்க நீ விரும்பினால் உலக எண்ணங்களையும், செயல்களையும் கடந்து நிற்க வேண்டும்.உலகச் செயல்கள் உன் மன அமைதியைக் குலைக்காதவண்ணம் பார்த்துக்கொள். தூய்மையாய் இரு. மாசற்று இரு. தன்னலமற்று இரு.

அனைவரின் மீதும் அன்பு செலுத்தும் உள்ளம்

உடையவனாய் இரு. உன்னைப் பெரியவன் என்று நினைக்காதே. ஆண்டவனுடைய திருவடிக்கு அடிமையாக உன்னை மதித்து நட. தீங்கு வரும் என்ற எண்ணமின்றி எப்பொழுதும் தொண்டு செய்ய ஆயத்தமாய் இரு.

ஓம்..

பக்தி

ஆண்டவனை எண்ணி உண்மையான வாழ்க்கை வாழும்போது கொடுமையான அகால மரணம் நேரிட்டாலும் அதுவும் நல்லதே என்பதை நினைவில் கொள். அவனை மறந்து சுகத்துடனும் செல்வத்துடனும் வாழ்ந்தாலும் அந்த வாழ்வு மேலான நோக்கத்திலிருந்து உன்னை விலக்கிவிடும். ஆகையால் அத்தகைய வாழ்வு கொடிய சாபம் என்பதை அறிந்துகொள்.

எப்பொழுதும் விழிப்பாய் இரு. கணப்பொழுதில் தோன்றி மறைகின்ற பலவீனம் உன்னைப் பலவீனனாக மாற்ற விட்டுவிடாதே. அச்சமின்றித் துணிவாகக் காரியமாற்று. ஒருபோதும் பொறுமையை இழக்காதே.

இதயத்தின் உண்மையான உணர்ச்சிகளை வெளித் தோற்றங்கள் வெளிப்படுத்தாது என்பதை அறிந்து வெளிப்பொருள்களைச் சார்ந்து நிற்பதைக் குறைத்துக் கொள். பேச்சைக் குறை. அழகிய மொழிகள் அல்ல, குணநலமே ஞான ஒளியைத் தருவது. பெரிய ஞானிகள் மிக எளிய மொழிகளில் பேசினார்கள்.

ஆனால் அவர்களது மொழிகள் அறிவாற்றலும்,நம்பிக்கையும், தைரியமும் உடையன. இதயத்தின்
மௌன நிலையில் பக்தி என்னும் பயிர் வளர்வதாக,உண்மை அன்பிலிருந்து வழியும் கண்ணீரை அந்தப்பயிருக்குப் பாய்ச்சு. பயனைக் கருதாதே. முழு
மனத்தோடும் தொண்டு செய்.

உண்மைத் தொண்டன் தனது இஷ்டதெய்வத்திற் குத் தொண்டு புரிகிறான், பிறருக்காக அல்ல. அவன்
உண்பதும், பருகுவதும், உறங்குவதும், இயங்குவதும், அவனது பிற செயல்களும் தெய்வ வழிபாடு ஆகின்றன. அனைத்தும் இஷ்டதெய்வத்திற்கு உரியது என அவன் உணர்கிறான். தன் உடம்பைத் தனக்கு உரியது என்று எண்ணாது, தனது இஷ்டதெய்வத்திற்கு உரியது என எண்ணி அந்த உடம்பிற்கு உணவு ஊட்டிப் பாதுகாக்கிறான்.

உடல் காயப்பட்டோ, பசி தாகத்தாலோ வருந்தி னால், அத்தகைய துன்பம் தனக்கல்ல, தெய்வத்துக்கு வந்ததாக நினைத்து, அன்புக்குரிய இஷ்டதெய்வத்தின் பொருட்டாக அவன் தன் உடலைக் காக்கிறான். உடலைத் தெய்வம் குடியிருக்கும் கோயிலாக மதிக் கிறான். அந்த நிலையில் அவன் உடலுக்குச் செய்பவை இஷ்டதெய்வத்திற்குச் செய்யும் பூஜை ஆகின்றது.

இதயமாகிய பீடத்தில் படைப்பதற்கு ஏற்ற பரிசுத்தமானவற்றை மட்டுமே அவன் உடலுக்குக் கொடுக்கிறான். இஷ்டதெய்வம் உள்ளம் என்னும் கோயிலில் அமர்ந்திருக்கிறது என்று இடைவிடாது சிந்திக்கும் சிந்தனையால் அவன் எல்லா உடல் பற்றுகளிலிருந்தும் விடுபடுகிறான்.

தெய்வத்தோடு ஒவ்வொரு கணமும் வாழும் நிலைக்கு உண்மைப் பக்தி வழி நடத்துகின்றது. தெய்வம் நிலைத்திருக்க மற்ற எல்லாம் மறை கின்றன.ஆகையால், ஆண்டவனோடு தனித்து வாழும் நிலையில் மனக்கவலைகள் மறைந்துபோகின்றன.

ஓம்..

பக்தி

இந்த நிலை சிறப்புடையது. ஏனெனில் இது தெய்வ தரிசனமாகிய முடிந்த நிலைக்கு வழியாகின்றது. 

தெய்வத்தின் அருகில் இருக்கிறோம் என்னும்எண்ணம் அன்பால் அடையப்படுகிறது.அன்புதெய்வத்தையும் மனிதனையும் ஒன்றுபடுத்துகிறது.

இஷ்டதெய்வத்திடம் முழு மனதுடன் கூடிய அன்பு உதித்தால் அது வெள்ளம் போலக் கரை புரண்டோடி அறியாமை, குறுகிய சிந்தனை, சந்தேகம், தன்னல எண்ணம் என்னும் இவற்றை எல்லாம் அடித்துக் கொண்டுபோய் விடுகிறது. அப்பொழுது இஷ்ட தெய்வம் இதயமாகிய பீடத்தில் பிரகாசிக்கும்.

பக்தி செய்யப்படும் கடவுள் ஒருவரைவிட மற்றபொருட்கள் எல்லாம் மதிப்பற்றுப் போய்விடுவதால்,உலகப்பொருட்கள் அனைத்தையும் துறத்தல் எளிதாகி
விடுகின்றது. கடவுளே நிலையான வேறுபாடற்றபொருள். மற்றவை அனைத்தும் தோன்றி மறைவன.
ஆண்டவன், தானே பிரகாசிக்கும் உணர்வுப்பொருள்.மற்றவை அனைத்தும் அழிந்து போவன.

ஆண்டவனிடத்தில் வைக்கும் அன்பு முயற்சி யின்றி உலகப் பொருட்களைத் துறக்க எளிய வழியாகிறது. இயேசுநாதர் தமது பரலோகத் தந்தை யிடம் ஆழ்ந்த அன்பு செலுத்தியதால் சாத்தானின் சோதனைகளை எதிர்த்து நிற்க முடிந்தது.

தெய்வத்திடம் முழு மனதுடன்கூடிய அன்பு நிலைத்திருந்தால் உலகப் பொருட்கள் நம் மனத்தைக்
கவராது; அவற்றைத் துறப்பது எளிது. இதையே 'சுமையைத் தாங்குதல்' என இயேசுநாதர் குறிப்பிட்டார். நாம் ஆண்டவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்.

இடைவிடாது அவனைத் தியானிக்க வேண்டும். இதனால் நாம் தூய்மை அடைவோம். தூய்மையான பொருளைச் சிந்திப்பதால் நம்மிடமுள்ள அசுத்தங்கள் இயல்பாகவே நீங்கி விடுகின்றன.

ஆண்டவனின் திருவடிகளில் அடைக்கலம் புகுந்து, நமது சுமையை அவனிடம் ஒப்படைத்து, அவனை நேசித்தால் நம் மனம் அவனிடம் செல்லும். நாம் இந்த உலகத்தைப் பொருட்படுத்த மாட்டோம். அப்பொழுது நமது சுமை நம்மை விட்டு நீங்கிவிடுகின்றது. இதுவே உண்மையான துறவு. இதுவே விடுதலை.

உண்மை பக்தி உண்டாகும்போது பக்தன் பணிவும், பரந்த அன்பும் உடையவன் ஆகிறான். பக்தி செய்யப்படும் தெய்வமே எல்லாம் எனவும், தான் ஒரு பொருளல்ல எனவும் அவன் உணர்கிறான். எங்கும் அன்புக்குரிய தெய்வத்தைக் காண்கிறான்.

அனைவருக்கும் தொண்டனாகிறான். எல்லாப் பிராணிகள் மூலமாகவும் கடவுளுக்குப் பணி செய்கிறான். 'புல்லையும்விட அடக்கத்துடனும், மரத்தையும்விடப் பொறுமையுடனும், தனக்கென ஒரு மதிப்பைத் தேடாமலும், அனைவரையும் மதித்து நடக்கின்ற உயிரே' ஆண்டவனுடைய திருநாமத்தை உச்சரிக்கும் தகுதி பெற்றது.

ஓம்..

பக்தி

மரத்தை நாம் வெட்டினாலும் அது வளர்ந்து நிழல் தருகிறது. நிழல் தருவது மரத்தின் இயல்பு. அது போன்று உண்மை பக்தன் பயன் கருதாமல் ஆண்டவனிடம் அன்பு செலுத்துகிறான். ஆண்டவனே அவனுக்கேற்ற நேசிக்கப்படும் பொருள். பயன் கருதும் அன்பு உண்மை அன்பல்ல. பயன் கருதினால் ஆண்டவன் விலகி நிற்பான். அன்பிற்காகவே அன்பு செய்யப்படும்போதுதான் உண்மையான பக்தி தோன்றுகிறது. அப்பொழுது நாம் மௌனமாகவும், அமைதியாகவும் தொண்டு செய்கிறோம். தன்னைப் பற்றிப் பேசுகிறவன் உண்மைத் தொண்டன் அல்ல.

இதைப் பற்றிய சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள் சில:

'உண்மைத் தொண்டர்கள் மௌனமாகத் தங்கள் தொண்டை முடித்துவிட்டு மௌனமா கப் போய்விடுகிறார்கள். மனித இனத்தின் சேவைக்குத் தமது உயிரைத் தியாகம் செய்தவர்கள் பலரை மனித இனம் அறியாது.'

'எந்த இடத்தில் உனது வேலையைப் புகழவும், உன்னை ஊக்குவிக்கவும் யாரும் இல்லையோ, எந்த இடத்தில் உன்னை எல்லோரும் வெறுக்கிறார்களோ, அந்த இடத்தில் செய்யும் தொண்டில் அளவுகடந்த பொறுமையும், நிரந்தரமான மனஅமைதியும், நீங்காத அச்சமின்மையும் ஏற்படும்.'

ஆயிரம் பேர் பார்த்து அதிசயப்படுகிற ஒரு பெரிய வேலை எதிர்ப்படும்போது, தன்னலமே குடிகொண்ட ஒரு கோழையும் தன்னை ஒரு பெரிய வீரன் என்று காட்டுவதற் காகத் தன் உயிரைத் தியாகம் செய்யச் சித்தமாய் நிற்பான்.'

'யாரும் அறியாமல் சிறியதொரு நன்மை யைச் செய்பவன் எவனோ, அவனே உண்மை வீரன். அவனே சுயநல எண்ணமின்றி மக்களின் மீது அன்பு செலுத்துபவன். அவனே உண்மை யில் பாக்கியம் செய்தவன்.'

எந்த பாவனை (தாச, வாத்ஸல்ய பாவனைகள் முதலியன) உன்னை இஷ்டதெய்வத்தின் அருகில் கொண்டு செல்கிறதோ அந்த வழியைத் தேர்ந்தெடு. உன் மனப்போக்கிற்கு விரோதமாக அவனுக்குப் பணி செய்தால்,உனது பக்தி மார்க்கம் தடைப்படும்.

உனது மனத்திற்கு ஆண்டவன் அன்பு நிறைந்த தந்தையாகக் காணப்படுகிறானா? அப்படியானால் பெற்ற தந்தையைவிட ஆண்டவனை மிக நெருங்கிய தந்தையாகக் கொண்டு உன்னைக் காக்கும்படியும், நல்ல வழியில் நடத்தும்படியும் அவனை வேண்டு.

உனது மனத்திற்கு ஆண்டவன் தாயாகக் காணப் பட்டால் நீ அவனுக்கு இன்னும் அருகில் செல்லலாம். மற்ற எல்லோரையும்விடத் தாயே ஒருவனுக்கு மிக நெருங்கிய உறவு. தந்தையைக் கண்டு சிலவேளைகளில்பயம் கொள்ளலாம். குற்றம் செய்தாலும் தாய் பொறுத்துக் கொண்டு அன்போடு ஆதரிப்பாள்.

பாலகிருஷ்ணனை இஷ்டதெய்வமாகக் கற்பனை செய்யலாம். தாய் போன்று தன்னலமின்றி நேசிக்கிற அன்பு மிக ஆழமானது, தூய்மையானது, உயர்வைத் தருவது. இத்தகைய அன்புக் கடலில் ஆழ்ந்து செல்லும் அளவிற்கு ஞானத்தைப் பெறுவாய்.

தெய்வத்தைக் குழந்தையாக பாவித்து அன்பு செலுத்து. அப்பொழுது ஒரு தீமையும் உன்னை அணுகாது. தேவகி கண்ணனின் சிறப்பையும் வலிமை யையும் சிறிதும் கருதவில்லை. தனது தெய்வப் புதல்வனைச் சிறு குழந்தையாகக் காப்பாற்றினாள்.

இத்தகைய பக்தி உள்ளத்தில் எழும்பொழுது, இதயத்திலிருந்து அன்பும், வழிபாடும் இயல்பாகவே இஷ்டதெய்வத்தை நோக்கிச் செல்லும். உருவ வழிபாடு இன்றியும் உண்மை பக்தி அமையலாம். உண்மையோடும், ஊக்கத்தோடும் உனக்குள்ளே இருக்கிற மெய்ப்பொருளைத் தேடினால், அந்த வழியிலும் நீ பக்தன் ஆவாய்.

இஷ்டதெய்வத்தினிடத்தில் தன்னலம் கருதாமல் தூய்மையுடன் உண்மையான தொண்டு புரிந்தால் நீ உண்மையான பக்தியை அடைவாய்.

ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘