🌍🌏🌎பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி! கடன் சுமையும் கஷ்டமும் வெடித்து சிதற இதை மட்டும் செய்தால் போதும்.🌍🌏🌎
🌍🌏🌎பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி! கடன் சுமையும் கஷ்டமும் வெடித்து சிதற இதை மட்டும் செய்தால் போதும்.🌍🌏🌎
🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹இன்று!
சுபகிருது வருடம், பங்குனி 30, வியாழக் கிழமை, 13.4.2023,
தேய்பிறை, அஷ்டமி திதி நள்ளிரவு 12:30 மணி வரை,
பூராடம் நட்சத்திரம் காலை 9:44 மணி வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்
நல்ல நேரம்: காலை 10:30 - 12:00 மணி.
ராகு காலம் : மதியம் 1:30 - 3:00 மணி.
எமகண்டம் : காலை 6:00 - 7:30 மணி.
குளிகை: காலை 9:00 - 10:30 மணி.
சூலம்: தெற்கு
பரிகாரம் : நல்லெண்ணெய் சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை.
பொது: பைரவர் வழிபாடு
பண கஷ்டமாக இருந்தாலும், மன கஷ்டமாக இருந்தாலும், வேறு ஏதேனும் எதிரி தொல்லை, மன பயம் இருந்தாலும் சரி, எல்லா பிரச்சினைகளும் நம்மை கடந்து போக, எல்லா கஷ்டங்களும் தேய்ந்து போக இந்த தேய்பிறை அஷ்டமி அன்று, பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். பழமை வாய்ந்த எல்லா சிவன் கோவில்களிலும் கட்டாயமாக பைரவரின் சன்னிதானம் இருக்கும். அந்த பைரவரின் சன்னிதானத்திற்கு சென்று நாளைய தினம் இந்த பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பற்றிய ஒரு சுருக்கமான பதிவு உங்களுக்காக இதோ
இந்த தேய்பிறை அஷ்டமி வந்திருப்பதால் இந்த வழிபாட்டை ராகு கால நேரத்தில் செய்வது சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. காலை 1.30 மணியிலிருந்து 0300 மணி வரை ராகுகால நேரம். இந்த நேரத்தில் சிவன் கோவிலுக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய பைரவர் சன்னிதானத்திற்கு முன்பாக 2 மண் அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய சிகப்பு துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு, நிலத்தில் ஊற்றி இருக்கும் அந்த எண்ணெயில் இந்த மிளகு முடிச்சை மூழ்க வைத்து, அந்த அகல்விளக்கு பக்கத்தில் 1 செவ்வாழை, 5 அரளி புஷ்பங்களை வைத்து, மிளகு முடிச்சை தீபமாக ஏற்றி பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
வைரவரின் சன்னிதானத்திற்கு முன்பாக அமர்ந்து ‘ஓம் பைரவாய போற்றி!’ என்ற மந்திரத்தை உச்சரித்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்யும்போது நம் மனதில் இருக்கும் தேவையற்ற பயம், குழப்பங்கள், அனைத்தும் நீங்கி, மனம் தெளிவு பெறும். உற்சாகத்தோடு நம்முடைய வேலையில் ஈடுபடுவதற்கு தேவையான மன தைரியம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
பொதுவாகவே பைரவர் வழிபாடு என்றால் அது மாலை நேரத்தில் செய்யக்கூடிய வழிபாடாக தான் இருக்கும். இருப்பினும் வியாழக்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கும் இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தில், ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்வது என்பது சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களால் காலையில் ராகு கால நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றி பைரவர் வழிபாடு செய்ய முடியவில்லை எனும் பட்சத்தில், மாலை நேரத்திலும் 6 மணிக்கு மேல் வைரவர் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது.
புதியதாக கல் உப்பு விரலி மஞ்சளை வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து எப்போதும்போல வியாழக்கிழமை பூஜையை நிறைவு செய்துவிட்டு, அதன் பின்பு அந்த கல்லுப்பு எடுத்து நம் வீட்டு சமையலுக்கு பயன் படுத்திக் கொள்வது வீட்டிற்கு குறைவில்லாத தன தானியத்தை கொடுக்கும்.
பூஜையில் வைத்த விரலி மஞ்சளை பணம் வைக்கும் பெட்டியில் வையுங்கள். வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும். இன்றைய தினம் தினம் நம்பிக்கையோடு காவல் தெய்வமான பைரவரின் பாதங்களைப் பற்றிக் கொள்பவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் அந்த பைரவர் காவலாக நின்று துணைபுரிவார் என்ற நம்பிக்கையே நம்முடைய மனதில் ஆழமாக பதிய வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.
பைரவர் அருள் தரும் ஒன்பது முக ருத்ராட்சம்🙏🙏🙏
👍ஒரிஜினல் ஒன்பது முக ருத்ராட்சம் தேவை என்பவர்கள் அணுகவும்.👍
❤️ +91 7550334350 ❤️
பைரவ வழிபாடு செய்யும்போதும், பைரவ ஜபம் செய்யும் போதும் ஒன்பது முக ருத்ராட்ச மணி அணிந்து கொள்வது சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஒன்பது முக ருத்ராட்சம் பைரவரின் அருள் பெற்றதாகும்.
இந்த மணி அனைத்துவித பாவங்களையும் போக்கும். அச்சமின்றியும், மன உளைச்சல் இன்றியும் வாழ வழி வகுக்கும். ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும். மனிதர்களைப் பீடிக்கும் பாவங்களை எரிக்கும் அக்னியாக இந்த ருத்ராட்சம் செயல்படுகிறது.
ருத்ராட்ச ஜாபலா உபநிஷதம் இந்த மணி ஒன்பது வித சக்திகளைப் படைத்ததாகக் கூறுகிறது.
இதை அணிபவர்க்கு அகால மரணமோ, துர்மரணமோ நிகழாது. மரண பயம் உட்பட பலவித அச்ச உணர்வுகளைக் கொண்டவர்கள் இதை அணிந்தால், அச்ச உணர்வு மாறும்.
இதனுடன் பத்து, பதினொரு முக மணிகளைச் சேர்த்து அணிந்தால் சகலவிதப் பாதுகாப்பும் உண்டாகும். சகல வளமும் தரக்கூடியது.
கணவன், உறவினர், குழந்தைகளால் வாழ்வில் பிரச்சனைகள் உள்ள பெண்கள் இதைத் தனியாகவோ மற்ற முக மணிகளோடு சேர்த்தோ அணிந்தால் பிரச்சனைகள் விலகும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக